வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
389 topics in this forum
-
http://www.thesun.co.uk/sol/homepage/showbiz/bizarre/4118447/MIAlife-of-the-girl-in-brthe-Super-Bowl-storm.html
-
- 0 replies
- 989 views
-
-
இப்போ நடந்து கொண்டிருக்கும் அமெரிக்கன் சுப்பர்போல் அரைநேர விழாவில் மாடோனாவின் இசைநிகழ்ச்சியில் மாயாவும் கொஞ்ச நேரம் வந்துபாடிவிட்டு போனார்.
-
- 30 replies
- 5.3k views
-
-
-
மாலினி பரமேஸ் மெல்லிசைக்கு மெருகூட்டிய வான்மதி இலங்கையில் சங்கீத கலைஞர்களும் சிறந்த தமிழ் ஒலிபரப்புச் சேவையும் இருந்த போதும் அறுபதுகளில் ஈழத்தில் இசைத்தட்டு என்ற ஒன்று இருக்கவேயில்லை. அதே வேளையில் திருகோணமலையில் வாழ்ந்து வந்த பிள்ளைப்பாட்டுக் கலைஞர் என்ற கெளரவம் பெற்ற யாழ்நூல் யாத்தளித்த சுவாமி விபுலானந்தரின் முதல் மாணவன் வித்தியாதிகாரி மா. பீதாம்பரத்தின் புதல்வர்களான பரமேஸ் கோணேஸ் இசைக் கலைக்கூடம் ஆரம்பித்து 68 முதல் இசைத் தென்றல் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தி வர ஆரம்பித்தனர். திருகோணமலையில் சென் மேரீஸ் கல்லூரியில் கல்வி கற்று வந்தவர்தான் மாலினி பரமேஸ். 69 முதல் பரமேஸ் கோணேஸ் இசைத்தென்றலின் ரசிகையாக இருந்தவர். இந்த வேளையில் சிவமாலினியின் அன்புத் …
-
- 0 replies
- 1.5k views
-
-
சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள் 20:13 ♔ம.தி.சுதா♔ 28 comments அரிய பல கண்டு பிடிப்புக்களைச் செய்த மனிதன் தான் அழியாமல் தப்பும் கருவியையும் கண்டு பிடித்து விடுவான் என்ற பயத்தில் தான் கடவுள் அவனுக்கு நாக்கைப் படைத்துள்ளார். அதற்கு எலும்பில்லை என்ற காரணத்தால் தான் மனிதன் தன்பாட்டுக்கு வாய்க்கு வந்ததை பேசுகிறான். ஈழத்திற்கு அரிய பொக்கிசங்களாக பல கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தான் இப்போது எம்மோடு உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் பலர் இலை மறை காய்களாகவும் இருக்கின்றார்கள். ஆனால் கலைஞர்கள் என்ற வரையறைக்குள் நாம் வைத்திருக்கும் அவர்களை எந்தளவு நாம் அங்கீகரித்துள்ளோம் என்பதை எம்மாலேயே கூற முடிவதில்லை. ஈழத்தின் தலைச…
-
- 23 replies
- 4.8k views
-
-
"சொல் செயல் எண்ணத்தை வயப்படுத்தினேன் ஆழமாக முழுமையாக அறியாமை வேரறுத்தேன் தண்ணென்றானேன்; அமைதி அறிந்தேன்" -உத்ரா (பௌத்த பிக்குணி) பௌத்த பிக்குணியான உத்ராவின் கூற்றுப்படி சொல், செயல், எண்ணம் என அனைத்தையும் வயப்படுத்துதல், அறியாமையை வேரறுத்தல் அமைதியும் குளிர்ச்சியும் பெறுதல் சாத்தியம் தானா? அது சாத்தியமாகும் இடம் எதுவாக இருந்திருக்கிறது? என்ற கேள்விகளோடு பார்க்கையில் குறிப்பாக பெண் தன்னை உணராதவளாக உணர்த்த முடியாதவளாக தோற்றுப்போகும் தருணங்களை பாட்டிமார் கதை கூறும்போது அறியலாம். இப்படியிருக்க பெண் அரசியல் புரிதலோடு சமூகப் பார்வையோடு இருப்பதே அருகியதாக இருக்கிறது. பெண்கள் காலையில் தினசரிகளைப் படித்துவிட முடிகிறதா? ஊரடங்கும் சாமத்தில் சமூகத்தைப் பார…
-
- 7 replies
- 4.3k views
-
-
"தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை" நிலாந்தன் நிலாந்தன். ஈழத்தின் அரிதான பல்துறை ஆளுமைகளில் ஒருவர். கவிதை, ஓவியம், நாடகம், விமர்சனம், அரசியல் பத்தி எழுத்து என பல தளங்களில் தீவிரமான செயற்பாடுடைய ஓர் அரசியல் போராளி. மண்பட்டினம், வன்னிமான்மியம், யாழ்ப்பாணமே.. ஓ..யாழ்ப்பாணமே என இதுவரை மூன்று கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. ஓவியம், மனிதகுல வரலாறு, கவிதைத்துறை சார்ந்து தலா ஒவ்வொரு புத்தகங்கள் அச்சுக்கு தயாராக இருக்கின்றன. 'பிள்ளையார் ஓவியங்கள்’ என்ற போர் ஓவியங்களின் தொகுப்பை காட்சிப்படுத்தியுள்ளார். கலாச்சாரம், கலைஇலக்கியம், அரசியல் சார்ந்த ஏராளம் கட்டுரைகளை அனேகமான ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் மிக நீண்ட காலமாக எழுதிவருகிறார். இந்த பல்துறை சார்ந்த அனேக படைப்புக்கள் …
-
- 24 replies
- 3.4k views
-
-
ஷோபாசக்தி பதில்கள் ஷோபாசக்தி இனி ஒவ்வொரு மாதமும் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்தாளர் ஷோபாசக்தி பதில் அளிப்பார். வாசகர்கள் கேள்விகளை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் அனுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். உங்களின் கேள்விகளை editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். பொதுவாக உங்கள் பேச்சுகளில் கலை சார்ந்த அக்கறை இல்லாதது போல உள்ளது. ஆனால் உங்கள் சிறுகதைகள் பல தமிழ்ச்சூழலில் முக்கியமாகக் கருதப்படுகின்றன. இலக்கியம் அல்லது கலை குறித்து உங்கள் அபிப்பிராயம்தான் என்ன? பேச்சுகளில் கலை சார்ந்த அக்கறை இல்லாவிட்டால் கெடுதலில்லை. ஆனால் எனது கதைகளில் அந்த அக்கறை இருக்கிறதல்லவா, அதுதான் முக்கியமானது. இலக்கியம் / கலை குறித்தெல்லாம் பொதுவான…
-
- 19 replies
- 6.9k views
-
-
பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் யாழ்ப்பாணம் அளவெட்டியை சேர்ந்த ரமேஷ் எனும் ஈழத் தமிழர் சர்வதேச இசையில் சாதனை படைத்துள்ளார். அண்மையில் இவர் உருவாக்கிய பாடல் வீடியோ மிக பிரபலமடைய பல இசை பதிவுசெய்யும் நிறுவனங்கள் இவரை நாடி வருகின்ற போதிலும், பல தமிழ்க் கலைஞர்களை இணைத்து எஸ்,எம்,இ என்ற தனிப்பெயரில் தனி record label ஐ உருவாக்கியுள்ளார், பாடல் வெளியாகியதிலிருந்து இதுவரை யூடியூப்பில் 18000 ஹிட்டுகளை பெற்றுள்ளது. அப்பாடல் இதோ http://www.4tamilmedia.com/lifestyle/youtube-corner/1774-ramesh-every-time
-
- 4 replies
- 1.5k views
-
-
சென்னை, நவ. 8- எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் மிக உயரிய நட்புறவு விருது (ஆர்டர் ஆஃப் ஃபிரண்ட்ஷிப்) வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய எழுத்தாளர் ஜெயகாந்தன். இதற்கு முன்னதாக, பிரபல திரைப்பட இயக்குநர் மிர்ணாள் சென்னுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஜெயகாந்தனுக்கு இந்த விருது வழங்குவது குறித்து ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் பிறப்பித்த உத்தரவின் நகலை இந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் நிகோலாய் ஏ லிஸ்தபதோவ், ஜெயகாந்தனிடம் சென்னையில் திங்கள்கிழமை வழங்கினார். இது குறித்து அவர் கூறுகையில், "ரஷ்யாவின் உண்மையான நண்பர் ஜெயகாந்தனுக்கு விருது வழங்குவதில் பெருமையாக உள்ளது. இந்திய - ரஷ்ய உறவு வலுவாக அமைய ஜெயகாந்தன் ஆற்றிய பங்கு அபாரமானது. ரஷ்ய எ…
-
- 35 replies
- 4.3k views
-
-
இந்திய தேசம் துறந்த கலைஞன் : எம்.எப். ஹுசைன் - ஒரு வாழ்க்கைக் குறிப்பு - மோனிகா “இந்தியாவின் பிக்காஸோ” என்று அழைக்கப்பட்ட எம்.எப்.ஹுசைன் தலைசிறந்த இந்திய நவீன ஓவியர் என்ற புகழை ஈட்டியிருந்தாலும், இந்தியாவில் மரணத்தை எதிர்கொள்ளவோ, இந்திய மண்ணில் புதைக்கப்படவோ சாத்தியமாகவில்லை என்பது தேசிய அவமானத்திற்குரிய ஒரு விஷயம். நாஜிக்களின் காலத்தில் வால்டர் பெஞ்சமின், ஜார்ஜ் கிராஸ்ச், பெர்டோல்ட் பிரெக்ட் உட்பட்ட பல கலைஞர்களும், அறிஞர்களும் ஜெர்மனியைவிட்டு வெளியேற நேர்ந்ததை நாம் அறிவோம். பங்களாதேசத்தைவிடுத்து தஸ்லிமா நசுரீனும் வெளியேற்றப்பட்டு வாழ்ந்து வருவதையும் நாம் அறிவோம். மத சகிப்புத்தன்மை பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்தியாவிலும் ஒரு கலைஞன் நா…
-
- 3 replies
- 1.6k views
-
-
சென்னை, அக். 20- பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் வீடு மயிலாப்பூர் சாலித்தெருவில் உள்ளது. எம்.ஜி.ஆர்., பி.யூ. சின்னப்பா நடித்த அரிச்சந்திரா படத்தில் அறிமுகமான இவர் 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.நடக்க முடியாத நிலையில் இருக்கும் லூஸ்மோகன் இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு ஆட்டோவில் வந்து இறங்கினார். கமிஷனரை பார்க்க வேண்டும் என்று கூறினார். அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. போலீசாரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கமிஷனரிடம் புகார் கொடுக்கவேண்டும் என்று கூறியதும் அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று வரவேற்பு அறையில் உட்கார வைத்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். நான்கு வரியில் எழுதப்பட்ட அந்த ப…
-
- 24 replies
- 3.6k views
-
-
கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டி "தமிழவேள்" பட்டம் : [Tuesday, 2011-10-18 11:47:06] கனடியத் தமிழ் மகளிர்; மாமன்றம் கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டி கடந்த 02.10.2011 ஞாயிற்றுக்கிழமை தமிழவேள் பட்டம் சூட்டிச் சிறப்புச் செய்யப்பட்டுள்ளது. பட்டத்தை விழாவுக்கு முதன்மைவிருந்தினராக வருகைதந்திருந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய யோன் மைக்கே அவர்கள் வழங்குவதைப் படத்தில் காணலாம். அருகில் நிற்பவர் மன்றத்தலைவியும் எழுத்தாளருமாகிய திருமதி சரஸ்வதி அரிக்கிருஷ்ணன் அவர்கள். கனாவினில் கண்டேன் கவிநாயகர் கந்தவனம் கனடாவின் நாடாளுமன்ற அரங்கினில் சென்ற காட்சி நுணாவினில் பிறந்தேன் நும்நாடு வந்தேன் எனப்பல எண்ணியே ஏற…
-
- 2 replies
- 1.1k views
-
-
பரத முனிவருக்குக் கோயில் கட்டுவது பொருந்துமா என்னும் வினா எழுந்துள்ளது. நாட்டியக் கலையரசி பதுமா சுப்பிரமணியம் பரத முனிவருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை ஏற்றுக் கொண்டு முன்னாள் தமிழக முதலமைச்சர் ஐந்து ஏக்கர் நிலம் வழங்கியுள்ளதாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பரத முனிவர் யார்? நாட்டியக் கலையிலுள்ள 108 தாண்டவங்களையும் ஆடிக் காட்டியவர் சிவபெருமான்; பிரமனின் வேண்டுகோளின்படி அவர் தண்டு என்னும் முனிவருக்கு நாட்டியம் கற்பித்தார். தண்டு முனிவர் பரத முனிவருக்குக் கற்பித்ததால் பரத முனிவர் வடமொழியில் நாட்டிய சாத்திரம் எழுதினார் என்பது புராணத் தொடர்பான செய்தி. இதன்படிப் பார்த்தால் பரத முனிவர் பரதக் கலையைத் தானே உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பாளர் இல்லை. முற…
-
- 12 replies
- 7.2k views
-
-
அது 80 களின் நடுப்பகுதி. சிறுபராயம். காரைநகர் மணற்காடு முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிசேகம். ஏராளமான தவில், நாதஸ்வர கலைஞர்கள் வரிசையாக இருந்து கச்சேரி செய்து கொண்டிருந்தார்கள். நாதஸ்வரம் வாசித்தவர்களில் ஒருவர் மட்டும் மனதில் சட்டென்று ஒட்டிக் கொண்டுவிட்டார். நெடிய மெல்லிய தோற்றம். புன்னகை தவழும் வதனம். தலையிலே குடுமி. காதிலே கடுக்கன். நாதஸ்வரம் முழுவதும் தங்கப்பதக்கங்கள். முதன் முதலாக அவரை அங்கேதான் பார்க்கக் கிடைத்தது. இன்றும் அதே தோற்றம். முதுமை அவரை அணைத்துக் கொண்டாலும், அவருக்கேயான அடையாளங்கள் எதுவும் அகன்றதாகத் தெரியவில்லை. கம்பீரமாகவே நின்று தனக்கான கௌரவத்தை ஏற்றுக் கொண்டார். ஆம், அவர்தான் ஈழத்தின் சாவகச்சேரி மண் பெற்றெடுத்த ஒப்பற்ற நாதஸ்வரக் கலைஞன் திருவாளர் மு…
-
- 3 replies
- 4.5k views
-
-
புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழ்ப்பெண் சட்டத்தரணி சந்திரிகா சுப்ரமணியநுக்கு சிறந்த பெண் சட்ட வல்லுனர் சமூக விருது. Saturday, 01 October 2011 08:54 அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் சட்ட வல்லுனர்கள் அமைப்பும் பெண் சட்ட வல்லுநர்கள் சங்கமும் இணைந்து வழங்கும் வருடத்தின் சிறந்த பெண் சட்ட வல்லுனர் சமூக விருது புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சட்டத்தரணி சந்திரிகா சுப்ரமணியன் என்ற தமிழர்க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். இவர் 2009 ஆம் ஆண்டில் சிறந்த சட்ட சேவைக்கான ஜஸ்டிஸ் விருது வென்ற முதல் தமிழ் பெண் எனும் பெருமையையும் பெற்றமை குறிப்பி…
-
- 6 replies
- 1.7k views
-
-
ஈழத்து எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு இந்தியத் தேசிய விருது! Published on September 9, 2011-11:28 am No Comments ஈழத்து எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு ஆடுகளம் திரைப்படத்துக்காக சிறப்பு தேசிய விருது கிடைக்கவுள்ளது. இந்த விருதினை இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் விருது வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, இந்திய சினிமா வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக, இயக்குனர் கே.பாலசந்தருக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டேல் இன்று தாதா சாகிப் பால்கே விருதை வழங்குகிறார். சிறந்த சினிமா கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள விஞ்ஞானபவனில் இன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் கலந்துகொண்டு விருதுகள…
-
- 34 replies
- 3.5k views
- 1 follower
-
-
சூரியோதயத்தின் அழகான விடிவைப்போல் தமிழரின் வாழ்வும் ஓர் நாள் அழகாய் விடியும். இந்த உதயத்தின் போது வெளியான நிறங்களாக எம் தேசியக்கொடி வானில் பறக்கும்.
-
- 0 replies
- 853 views
-
-
மர்லின் மன்றோ Marilyn Monroe, ஜூன் 1, 1926 – ஆகஸ்ட் 5, 1962), அமெரிக்க நடிகையும் பாடகியும் திரைப்பட இயக்குநரும் ஆவார். 1960 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது இவருக்குக் கிடைத்தது. அத்துடன் 1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) அனைத்துக் காலப் பகுதிக்குமான சிறந்த நடிகை (greatest female star of all time) விருது வழங்கிச் சிறப்பித்தது. 1947 ஆம் ஆண்டில் இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய பாத்திரங்களில் தோன்றினார். 1950 இல் The Asphalt Jungle மற்றும் All About Eve என்ற படங்கள் இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தன. நகைச்சுவைப் பாத்திரங்களில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது. நோர்மா டொகேர்ட்டி, யாங்…
-
- 6 replies
- 2.7k views
-
-
எழுத்தாளரும் ஊடகவியளாலருமான தீபச்செல்வனுக்கு 2010ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாலர் விருதுகள் இரண்டு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இந்த விருதுகளை வழங்கியுள்ளது. நெருக்கடிச் சூழலில் செய்தித் தேடலுக்கான 2010ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாலர் என்ற வழங்கப்பட்டது. அத்தொடு 2010ஆம் ஆண்டின் சிறந்த புகைப்பட ஊடகவியளாலர் என்ற விருதையும் தீபச்செல்வன் பெற்றுள்ளார். நேற்றுக் கொழும்பு கல்கிசையில் உள்ள மவுன்லேனியா விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது. யாழ்ப்பாணப் பத்திரிகைகளிலும் கொழும்பில் இருந்து வரும் பத்திரிகைளிலும் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் உரிமைகள் தொடர்பில் தீபச்செல்வன் எழுதி வருபவர். வுன்னியில் ஏற்பட்ட நிலப்பிரச்சினைகள் பற்றிய கட்டுரைக்கு…
-
- 21 replies
- 1.9k views
-
-
உலகில் 16 நாடுகளில் உள்ள சில அமைப்புக்களின் ( முக்கியமாக பிரித்தானியா தமிழர் பேரவை, அவுஸ்திரெலியா தமிழ் காங்கிரஸ் , கனடா தமிழ் காங்கிரஸ் , சுவிஸ் தமிழ் பேரவை, மலேசியா தமிழ் பேரவை ,அமெரிக்கா தமிழ் அரசியல் செயலவை) உதவியுடன் உலகத்தமிழர் பேரவை ஆகஸ்ட் 2009 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. ரொபட் பிளெக், சோனியா காந்தி, எரிக் சொல்கைம் உட்பட முக்கிய தலைவர்களுடன் அண்மைக் காலங்களில் பேச்சுவார்த்தைகள் நடாத்தியிருந்தார்கள். சிறிலங்காவின் கொலைக்களம் சனல் 4 தொலைக்காட்சியில் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களும் உலகத்தமிழர் பேரவையினர் தான். அத்துடன் தாயகத்தில் போரினால் ஆண்களை இழந்த குடும்பங்களுக்கும், போரினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும் மனித நேய உதவிகளை உலகத்தமிழர் பேரவை செய்து வருகின்றத…
-
- 35 replies
- 3.9k views
-
-
ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த ஆங்கில பாடகரும் பாடலாசிரியரும் ஆவார். 2003ல் வெளிவந்த இவரின் ஃபிராங் என்ற இசைத்தட்டு ஐக்கிய இராச்சியத்தில் பெரும் வெற்றி பெற்றது. இது மெர்க்குரி பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2006ல் வெளி வந்த பேக் டு பிளாக் என்ற இசைத்தட்டு 6 கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 5 விருதுகளை பெற்றது. இவரே 5 கிராமிய விருதுகளை வென்ற முதல் பிரித்தானியர் ஆவார். சிறந்த பிரித்தானிய பெண் கலைஞருக்கு வழங்கப்படும் பிரிட் விருதை 2007ல் பெற்றார். பிரித்தானியாவில் இசைத்துறை புத்துயிர் பெற இவரின் இசை வெற்றி காரணமாகவிருந்தது. இவரின் தனிப்பட்ட பாணி காரணமாக அலங்கார வடிவமைப்பாளர்கள் பலரின் ஆதரவை பெற்றிருந்தார். இவர் போதை மருந்துகளும் மதுவும் அதிகளவில் பயன்படுத்தி அதனா…
-
- 1 reply
- 1.3k views
-
-
சோபாசக்தியின் கலைந்து போன தலித் வேடம் தலித் என்ற சொல்லுக்கு ஒடுக்கப்பட்டவர்கள் அல்லது அழுத்தப்பட்டவர்கள் என்று என்னதான் பொருள் இருந்தாலும் நடைமுறையில் இந்திய சமூகத்தில் உணர்வு மட்டத்திலே தலித் அடையாளம் ஒருவருக்கு என்றைக்கும் உவப்பான அல்லது உயர்வைத் தருகிற ஓர் அடையாளம் அல்ல. சாதி இந்துக்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத சொல்லப்போனால் கூடுதல் திறனுடன் (முதலாளித்துவ கல்வியில் தொடங்கி அனைத்து துறைகளிலும்) இருந்தும், தலித் என்பதற்காகவே ஒடுக்கப்பட்டவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டோம் என்றால் அது புராண காலத்து சம்புகனில் தொடங்கி, நந்தன், அம்பேத்கர் தொடர்ச்சியாக தடகள வீராங்கனை சாந்தி வரை மிக நீண்டதாக அனைத்து தலித்துகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். சாதி அடையாளம் ஆதிக்க சாதிய…
-
- 10 replies
- 2.1k views
-
-
ஓவியர் ஜீவாவுடன் நேர்காணல் படித்தது சட்டம் பிடித்தது தூரிகை சிறந்த திரைப்பட நூலுக்கான தேசிய விருதை இந்த ஆண்டு திரிசக்தி பதிப்பக வெளியீடான திரைச்சீலை என்னும் நூல் பெற்றுள்ளது.இந்நூலைக்கோவையைச் சேர்ந்த ஓவியர் ஜீவா எழுதியுள்ளார்.1982இல் அறந்தை நாராயணன் எழுதிய தமிழ்ச் சினிமாவின் கதை என்னும் நூலுக்குப் பின்பு இவ்விருது பெறும் தமிழ் நூல் இதுவே.கோவையின் போக்குவரத்து நெரிசல் மிக்க டவுன்ஹால் சாலையின் அஞ்சு முக்கு வீதியில் உள்ள அவரது வீடும் ஸ்டூடியோவுமான இடுக்கமான இடத்தில் செம்மலர் சார்பாக அவரைச் சந்தித்து வாழ்த்துச் சொன்னோம். நாகர்கோவில் மாவட்டம் பூதப்பாண்டி இவரது பூர்வீக பூமி.ஆம்.அதே பூதப்பாண்டிதான்.தோழர் ஜீவா பிறந்த மண்ணில் அவருடைய உறவுக்காரப் பைய…
-
- 0 replies
- 811 views
-
-
எனது மகளின் நகைச்சுவை நாடகம். எனது மகளின் நாடகக்குழு எங்கள் நகரத்தின் நகரசபை மண்டபத்தில் எதிர்காலத்தில் எங்கள் கனவுகள் என்கிற நகைச்சுவை நாடகம் ஒன்றினை அரங்கேற்றிருந்தார்கள்.நாடகம் 40நிமிடங்கள் அந்த நாடகத்தின் ஒரு பகுதி
-
- 45 replies
- 5.6k views
- 1 follower
-