யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
160 topics in this forum
-
ஒன்பதாவது அகவையில் இன்று யாழ் இணையம்! சிறப்பு நிகழ்வு! யாழ் கள விளையாட்டுத் திடல்: கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் "நம்பர் வண்" நினைவுப் பரிசு! கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் "நம்பர் வண்" இந்த மாவீரனைப் பற்றி அறிவதற்கு இங்கே செல்லவும் http://www.yarl.com/forum3/index.php?showtopic=20023 ***நேரடிப் போட்டி நிகழ்வு: இன்று மார்ச் 30, 2007!*** நடைபெறும் நேரம்: Amsterdam, Netherlands: 3.00 p.m. - 4.00 p.m. Colombo, Sri Lanka: ??? நீங்களே கணித்துக்கொள்ளுங்கள் Frankfurt, Germany: 3.00 p.m. - 4.00 p.m. Geneva, Switzerland: 3.00 p.m. - 4.00 p.m. Kilinochchi, Tamil Eelam: ??? நீங்களே கணித்துக்கொள்ளுங்கள் Lond…
-
- 336 replies
- 23k views
-
-
வணக்கம் சகோதரர்களே இதுவும் உங்கள் தமிழ் புலமையுடன் விளையாடும் ஒரு விளையாட்டுத் தான். அதாவது ஒரு பெரிய சொல் அல்லது சொற் தொடருக்குள் மறைந்திருக்கம் சிறிய சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தப் போட்டியை நாம் செம்மையாகக் கொண்டு செல்லுமிடத்து நாம் அறியாத பல சொற்களை அறிந்து கொண்டு எமது சொல் வளத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று நம்புகிறேன். சரி இதுதான் போட்டி முதலில் ஒரு பெரிய சொல் அல்லது சொற்தொடர் தரப்படும். அந்தச் சொற் தொடருக்குள் இருக்கும் சிறிய சொற்களை மற்றவர்கள் கண்டுபிடித்துப் பதிவிட வேண்டும். முதலில் வருபவர் முடிந்த வரை எத்தனை சொற்களையும் தரலாம். அடுத்தடுத்து வருபவர்கள் முதலாமவர் தவறவிட்ட சொற்களைத் தரலாம். இங்கே குறிப்பிடப்படும் எதாவது சொல்லுக்கான கருத்து…
-
- 700 replies
- 54.9k views
-
-
சொல்லாடுதல் போட்டி ஒரு சொல்லின் இறுதி எழுத்துடன் கூடிய சப்த ஒலியில் ஒரு சொல்லை தரவேண்டும். இது இப்படியாக ஒரு தொடர்ந்து கொண்டு போக வேண்டும். ம்,ன்,ள் இப்படியாக சொற்கள் முடியும் பட்சத்தில் ம,மா,மீ; ந, நா, நீ; ள் ல் போன்று எழுத்துக்கள் வரும் சமயங்களில் அதற்கு முன் எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு சொற்களை உருவாக்கி எழுதலாம் எழுதும் சொற்கள் எதைப்பற்றியதாகவும் இருக்கலாம். தமிழ்ச்சொற்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்பது நிபந்தனை. முதல் சொல்லை ஆரம்பித்து வைக்கின்றேன் ஐந்து தொடங்க வேண்டிய சொல் து
-
- 7.6k replies
- 326.3k views
-
-
-
யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்! பொது அறிவுக் கேள்விக் கொத்து ஒன்றினை யாழ் இணையம் சார்பாக தயாரிக்க உள்ளோம். இந்தக் கேள்விக் கொத்து தொடர்ந்து விரிவுபடுத்தப்பட இருப்பதோடு, பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக தமிழ்ச் சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் ஏற்றவகையில் இதை உருவாக்க எண்ணியுள்ளோம். அந்த வகையில் இம்முயற்சியானது தனியொருவரால் மேற்கொள்ளப்படுவதாக அல்லாமல், பலரும் (குறிப்பாக யாழ்கள உறுப்பினர்கள்) இணைந்து பங்காற்றும் கூட்டு முயற்சியாக இது அமைய வேண்டும் என்பதே எமது அவா. கேள்விகள், பதில்கள், சிறு குறிப்புகள், தகவல்கள் என இவை சேகரிக்கப்படவேண்டும். சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் சரியானவையாக இருத்தல் வேண்டும். புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில…
-
- 20 replies
- 8k views
-
-
ஊடகங்கள் இளையோரை exploit (தம் சொந்த நலன்கலுகாக பயன் படுத்துதா?) பண்ணுதா? yes Or No?
-
- 5 replies
- 2.1k views
-
-
பாட்டுக்குள்ளே பாட்டு ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன். நான்கு வரிகளில் அதில் குறிப்பிடம்படும் சொல்லில் நீங்கள் தொடர வேண்டும். எவ்வளவு தூரம் முயலலாம் என்றும் தெரியாது. எதோ அம்மணிகளும் ஐயாக்களும் முயற்சி செய்து பாருங்கோ எனக்குப்பிடித்த பாடலுடன் தொடங்குறன் "மலரே மெளனமா மெளனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ"
-
- 6.9k replies
- 541.6k views
- 2 followers
-
-
இது புதிசு -------- புதிய சிந்தனையின் ஒரு வெளிப்பாடு இந்தப் போட்டி. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். புத்தகப் பரிசில்களை படிக்கத் தெரியாத ஆதிவாசி தருவார். வைரமுத்து சொல்றார்.-- பேனா என்ற தும்பிக்கையை சுருட்டி வைத்திருப்பேன் என்று. - என் ஜன்னலுக்கு வெளியே என்ற நூலில் -. எழுத்து என்ற நம்பிக்கையை என்று அவ்வாறு சொல்ல வருகின்றார். சரி போட்டி இதுதான். நீங்களும் உங்கள் நம்பிக்கை யைப் பற்றி நேரடியாக நம்பிக்கை என்பதை பாவியாது உதாரண வசனங்கள் தர வேண்டும். ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பம். மாற்ற விரும்பில் எத்தனை முறையும் மாற்றலாம். ஆனால் ஒரு வசனம் மூலம் தான் ஒருவர் போட்டியில் கலந்து கொள்ளலாம். எங்கே கள உறவுகள் உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்ட…
-
- 13 replies
- 3.1k views
-
-
உள்ளதைச் சொல்லுவோம் - புலம் பெயர் நாடுகளில் முதியவர்களின் நிலை வணக்கம் சகோதரர்களே! நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு புது முயற்சியில் இறங்குவோமா? அனைவரது ஒத்துழைப்புடனும் இந்த அரட்டைக் களத்தை ஆரோக்கியமானஇ காத்திரமான கருத்துக் களமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி என்னதான் செய்யப் போகிறோம்? நமது சமூகம் எதிர்நோக்குகின்ற ஏதாவது சவாலை அல்லது பிரச்சினையை பிரச்சினையைத் தெரிந்தெடுத்து ஒவ்வொருவரும் அது தொடர்பான கருத்துக்களை முன் வைப்போம். இது ஒரு பட்டிமன்றம் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு பக்கம் சாராமல் குறித்த விடயம் சம்பந்தமான எம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்துவோம். நிச்சயமாக பல்வேறு கோணங்களில் ஒன்றோடொன்று முரண்படக் கூடிய கருத்துக்கள் வரத்தான…
-
- 6 replies
- 2.7k views
-
-
தங்கக் காலணியை வெல்லப் போவது யார்? இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களை அடித்துத் தங்கக் காலணியை வெல்லப் போவது யார் என்று சொல்லுங்கள். சரியான விடையைச் சொல்பவருக்கு அல்லது சொல்பவர்களுக்கு யாழ் உறவுகள் எல்லாரும் சேர்ந்து "ஓ" போடுவார்கள். முடிவுத் திகதி : 13-06-2006 2.00 PM (GMT) எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம். அன்புடன் மணிவாசகன்
-
- 5 replies
- 2.1k views
-
-
என்னிடம் நான்கே நான்கு படிக்கல்லுகள் இருக்கின்றன. நான்கின் மொத்த நிறையும் 40 இறாத்தல்கள். ஆனால் எனக்கோ 1,2,3....என்று 39,40 இறாத்தல் வரை நாற்பது பொதிகள் தனித் தனியாகத் தயாரிக்க வேண்டும். நான்கு நாளாய் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றேன். எப்படியென்று தெரிந்தால் எட்டி வந்து சொல்லுங்களேன். மண்டைக்குழப்பத்துடன் -எல்லாள மஹாராஜா- :?: :?:
-
- 36 replies
- 7.8k views
-
-
-
சிறு போட்டி ஒன்று. யாழ்கள உறுப்பினர்கள் ஒருமுறை தான் பதில் அளிக்கவேண்டும். யார் அதிக புள்ளிகள் பெறுகிறார்கள் என்று பாப்போம். போட்டி முடுவு திகதி மே 8ம் திகதி (யாழ் நேரப்படி) 1) தமிழகத் தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணி எது? (10புள்ளிகள்) 2) அ.தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்? சரியான பதிலுக்கு 20புள்ளிகள் 10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 12 புள்ளிகள். 10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8புள்ளிகள் 3) தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்? சரியான பதிலுக்கு 20புள்ளிகள் 10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 12 புள்ளிகள். 20 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8புள்ளிகள் 4) ம.தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்? சரியான பதிலுக்கு 10புள்ள…
-
- 778 replies
- 78.1k views
-
-
செல் தயாரிக்கும் தொழிச்சாலை ஒன்றில். ஒரு கிலோ செல் தயாரிக்கும் இயந்திரம் 10 உள்ளது அதில் ஒன்று பழுதடைந்து விட்டது. பழுதடைந்ததால் ஒரு கிரம் (1001) கூடுதலாக தயாரிக்கின்றது அதைக்கண்டு பிடிக்க ஒருவர் வந்து பத்து இயந்திரம் செய்த செல்லையும் எடுத்து ஒருக்கா நிறுத்து இத்தனையாவது இயந்திரம் பழுது என்று சொல்லிவிட்டுப்போறார் அவர் எப்படிக்கண்டுபிடித்து இருப்பார்? விதிமுறை எத்தனை செல்லும் நிறுக்கலாம் ஒருமுறைதான் நிறுக்கவேண்டும்.
-
- 152 replies
- 17.4k views
-
-
யாழ் எட்டாவது அகவையை முன்னிட்டு யாழ் கள உறவுகளால் பெருமையுடன் வழங்கும் பட்டிமன்றம் நடுவர் இளைஞன் பிள்ளைகள் சாத்திரி - அணித்தலைவர் ரமா சோழியன் நாரதர் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கு இடையேயான இடைவெளி உருவாதற்கு ???? பெற்றோர் தல - அணித்தலைவர் சுஜீந்தன், புயல், ஈஸ்வர், சூழல் நிதர்சன், - அணித்தலைவர் சுடர் குருக்ஸ் , சாணாக்கியன் அணி பிரித்துவிட்டேன் அவர்கள் அந்த அணியில் வாதாட சம்மதம் என நினைக்குறேன். 30 திகதி நடுவர் இளைஞன் அவர்கள் பட்டிமன்றத்தை ஆரம்பித்து வைப்பார். அதற்கிடையில் யாராவது ஏதும் மாற்றம் செய்ய விரும்பினால் அறியத் தரவும். 30ஆம் திகதி இளைஞன் அவர்கள் ஆரம்ப உரை வைத்தவுடன் பிள்ளைகள் அணித்தலைவர் சாத்திரி அவர்கள…
-
- 29 replies
- 19k views
-
-
உலகம் சம்பந்தமான பொதுஅறிவு வினாவிடைப் பக்கம் ஒன்றை யாராவது ஆரம்பியுங்களேன் உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.
-
- 4.5k replies
- 398.6k views
- 1 follower
-
-
´ôÀ¡Ã¢¨ÅôÀ¡ý; °¨ÃìÜðÎÅ¡ý; ¾ÉìÌì ¸¢¨¼ò¾¨¾ ¾¡ÉÓõ ¦ºöÅ¡ý ¡÷ «Åý?------------------Å¢¨¼ ±ØÐí¸û «ò§¾¡Î ¯í¸ÙìÌ ¦¾Ã¢ó¾ Ţθ¨¾¸¨Ç þ¨½Ôí¸û.
-
- 17 replies
- 7.7k views
-
-
உற்றுப்பாருங்கள் கண்டுப்பிடியுங்கள் இந்த 3டி படங்களில் மறைந்திருக்கும் உருவங்களை கண்டுப்பிடியுங்கள்.இதை காணும் முறை-- வலது கண்னை இடது புரத்திலும், இடது கண்னை வலது புரத்திலும் வைத்து பார்க்க வேண்டும். a) பார்க்க மாதிரி படங்கள் வலது கண் பார்க்குமிடம் B) இடது கண் பார்க்குமிடம் c) இனி படங்களுக்கு வருவோம் 1. மேல் உள்ள படத்தின் கீழ்பக்கம் இரண்டு புள்ளிகள் உள்ளதா ? அந்த இரண்டு புள்ளிகளும் நேர் கோட்டில் (படம் a யில் உள்ளதுபோல்) வரவேண்டும் 2. 3. 4. 5. இது தொடரும்... .
-
- 104 replies
- 12.4k views
-
-
-
வணக்கம் உறவுகளே மன்னிக்கவும் நானே அணிகளை பிரித்துவிட்டேன். தலைப்பு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? நடுவர் செல்வமுத்து & தமிழினி நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக இளைஞன் (அணித்தலைவர்) அனித்தா விஷ்ணு சிநேகிதி அஜீவன் மதன் வர்ணன் பிருந்தன் குருக்காலபோவான் மேகநாதன் நாரதர் வசம்பு தீமை என்ற அணிக்காக சோழியன் ( அணித்தலைவர்) பிரியசகி முகத்தார் வியாசன் அருவி புளுகர்பொன்னையா ஈஸ்வர் ரமா காக்காய்வன்னியன் நிதர்சன் தல பூனைக்குட்டி குருவிகள் தூயவன் இந்த ஓடரில் நீங்கள் வாதாட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாளை இரு…
-
- 89 replies
- 49.2k views
-
-
யாழ்கள உறவுகளே!!! முதலில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பட்டிமன்றத்தை மீண்டும் ஆரம்பிப்போமா?? நீங்கள் எல்லோரும் சம்மதம் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன். உங்கள் ஒவ்வோரினது மனங்களின் ஆரோக்கியமான சிந்தனைகள் இந்த பட்டிமன்றத்தில் இணைந்து கைகுலுக்கட்டும். உங்கள் ஒவ்வோரினது வாழ்வியல் அநுபவங்கள் அநுமானங்கள் விவாதமாக அரங்கேறட்டும். உங்கள் ஒவ்வோரினது மனங்களிற்குள்ளும் எத்தனையோ ஏக்கங்கள் தாபங்கள் இருக்கும். அதற்கு ஒர் வடிகாலாய் இந்த பட்டிமன்றம் அமையட்டும். உங்கள் விவாதங்கள் நகைச்சுவையுடன் நாகரீகமாக அமைந்து சிறப்பிக்கட்டும். யாரும் தயங்கவேண்டிய அவசியம் இல்லை தயங்காமல் தங்கள் கருத்துக்களைப் பதிக்கலாம் இதற்கு நீதிபதியாக யாரை தெ…
-
- 1.5k replies
- 106.2k views
-
-
இங்கு நாம் எமக்குத் தெரிந்த குறளைக் கூறி அதனுடைய பொருளையும் கூறவேண்டும். சரி நானே ஆரம்பித்து வைக்கின்றேன்
-
- 16 replies
- 3.7k views
-
-
கள உறவுகளே.. தாயகப்பாடலுக்கு மட்டும் இப்பகுதியை பாவியுங்கள். சினிமா பாடல்களுக்குள் எமது தாயகப்பாடல்களை இனைப்பது நல்லதல்ல. எங்கே இந்த பாடலை கண்டு பிடியுங்கள். பெத்த தாயை விற்று காசு பிழைக்கும் பேர் வழி நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி
-
- 263 replies
- 29.6k views
-
-
காலப் பொருத்தம் கருதி பின்வரும் கேள்விகள்...... 1) தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்தவர் யார்? 2)தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்த மாவீரன் யார்? நட்பு உள்ளங்களும்... இவ்வாறான "தாயகப் பொது அறிவு"க் கேள்விகளைக் கேட்கலாமே... பயனுறுதியான் தகவல் பகிர்வாக இருக்கும்...
-
- 326 replies
- 30.9k views
-
-
வணக்கம் உறவுகளே! தற்போது பல நாடுகளில் பிரபல்யமாகி வரும் விளையாட்டுத்தான் இந்த சுடோக்கு புதிர் போட்டி. இது மூளைக்கு வேலை கொடுத்து காலியாக உள்ள கட்டங்களை எண்களினால் நிரப்ப வேண்டும். பெரிய கட்டங்களுக்குள் 9 சிறிய கட்டங்கள் உள்ளன. சிறிய கட்டங்களுக்குள் 9 மிகச் சிறிய கட்டங்கள் உள்ளன. 1 முதல் 9 வரையான உண்களை உபயோகப்படுத்தி சிறிய கட்டங்களை நிரப்ப வேண்டும். அப்படியே 9 சிறிய கட்டங்கள் நிரப்பப்பட்டதன் பின்னார் இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழாகவும் 1 முதல் 9 வரையான எல்லா எண்களும் கட்டங்களில் இடம் பெற செய்ய வேண்டும். ஒரே வரியில் எந்த எண்ணும் ஒரே தடவை மட்டும் தான் வரவேண்டும். எங்கே உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள் பார்க்கலாம்....
-
- 312 replies
- 36.7k views
-