Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. Started by putthan,

    பாடசாலையில் ஒன்றாக படித்தவன்,ஆறாம் வகுப்பு முதல் க.பொ.த உயர்தரம் வரை ஒரே தரத்தில் வெவ்வேறு பிரிவுகளிள் படித்தோம் அதாவது அவன் "ஏ" பிரிவிலும் நான் "பீ" பிரிவிலும்.பின்பு உயர்தரம் நான் உயிரியல் பிரிவிலும் அவன் கணக்கியல் பிரிவிலும் படித்தோம் என்றாலும் இருவரும் நண்பர்கள் பாடசாலையில் படிக்கும் போது பட்ட பெயர் வைப்பது வழமை உடற்தோற்றத்திற்கு ஏற்றபடி அதாவது மெலிந்து உயர்ந்த தோற்றம் உடையவராகின் ஓட்டகம் என்றும் கொஞ்சம் மொத்தமாகவும் கொஞ்சம் கட்டையாகவும் இருந்தால் தக்காளி என்றும் வைப்பதும் வழமை.அவனது உயரத்திற்கும் மெல்லிய தோற்றத்திற்கும் உரிய பட்டதினை வழங்கி இருந்தோம். பாடசாலை படிக்கும் போது விளையாட்டு போட்டிகளிள் மிகவும் ஆர்வமாக ஈடுபடுவான் படிப்பிலும் அதே ஆர்வம்.கல்லுண்டாய் (மான…

  2. செயற்பாட்டாளார் பவுஸ்ரின் அவர்களுக்கு வீரவணக்கம்! AdminMarch 16, 2019 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்கள் 15.03.2019 (வெள்ளிக்கிழமை) பிரான்சில் சாவடைந்துள்ளார். ஏறத்தாழ மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மக்களைத்தேடி வீடுவீடாகச் சென்று தேசியத்துக்கு பலம் சோ்த்த பெரும் தேசியச் செயற்பாட்டாளன். இரவுபகலாக தாயக விடுதலைக்கு பெரும் பணி புரிந்த அற்புதமான தேசியச் செயற்பாட்டாளனை நாம் இழந்து தவிக்கின்றோம். http://www.errimalai.com/?p=37778

  3. பாட்டும் நானே பாவமும் நானே உஷா வை Flamboyant என்கிற பதத்துக்கு ஆங்கில அகராதியில் இப்படி விளக்கம்: Adjective 1. (of a person or their behavior) Tending to attract attention because of their exuberance, confidence, and stylishness. (உணர்ச்சிப் பொங்கலாலும், தன்னம்பிக்கையாலும், தனக்குரிய பாணியாலும் கவனத்தைக் கவர்தல்) ஒரு கோணத்தில் இது தவிர்க்க வேண்டிய குணம் போலத் தோன்றக்கூடும். ஆனால் இது குறிக்கும் பகட்டையும், ஆடம்பரத்தையும் தாங்க ஒரு தனி ஆளுமை வேண்டும். larger than life personality என்பார்களே, அதுபோல . ஐந்தடிதான் இருப்பார்கள் ஆனால் அவர்களுடைய நடத்தையாலும், பேச்சாலும், நடையுடை பாவனைகளாலும் ஏழடிபோல தோன்றும் ஒரு கம்பீரம். தான் கதாநாயகனாய் நடிக்கும் பாத்திர…

  4. நெல்சன் மண்டேலா அவர்கள் தனது 94வது வயதில் மரணமடைந்துள்ளதாக செய்தியொன்று தெரிவித்துள்ளது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். நெல்சன் மண்டேலா Nelson Mandela 2008 இல் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அரசுத் தலைவர் பதவியில் 10 மே 1994 – 14 ஜூன் 1999 முன்னவர் பிரெடெரிக் வில்லியம் டி கிளார்க் பின்வந்தவர் தாபோ உம்பெக்கி அணி சேரா இயக்கப் பொதுச் செயலாளர் பதவியில் 3 செப்டம்பர் 1998 – 14 ஜூன் 1999 முன்னவர் அண்டிரெஸ் பாஸ்திரானா அராங்கோ பின்வந்தவர் தாபோ உம்பெக்கி அரசியல் கட்சி ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் பிறப்பு 18 சூலை 1918 (அகவை 94) முவெசோ, தென்னாப்பிரிக்கா வாழ்க்கைத் துணை எவெலின் மாசே (1944–1957) வின்னி மண்டேலா (1957–1996) கிராசா மாச்செல் (1998–இன்று) இருப்பிடம் ஹூஸ்டன் எஸ்…

  5. தமிழீழம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யேர்மனி முல்கைம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திருமதி கோசலாதேவி சொர்ணலிங்கம் அவர்கள் 23.05.2022 அன்று காலமானார். இவர் டுயிஸ்பூர்க், ஓபகௌசன் மற்றும் முல்கைம் தமிழாலயங்களின் மூத்த ஆசிரியரும் ஆவார்.

  6. தமிழகக் கரும்புலி வீரனுக்கு அஞ்சலிகள் எமக்காய் தன்னை ஈந்த தமிழகக் கரும்புலி வீரன் செங்கண்னுக்கு (தனுஸ்கோடி செந்தூர்பாண்டியன், சாத்தூர்,சிவகாசி, தமிழ் நாடு) வீர வணக்கங்கள்.

  7. காமப்பிசாசுகளால் கொலை செய்யப்பட்ட tro பணீயாளரான பிரேமினி அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தவருக்கு என் ஆழ்ந்த அநுதாபங்கள்

    • 8 replies
    • 2.3k views
  8. பிரபல எழுத்தாளர் பூநகரான் குகதாசன் மாரடைப்பால் மரணம்! [Tuesday 2015-04-28 20:00] பூநகரான் என்னும் புனைபெயரில் ஊடகங்களில் சமுக மற்றும் அரசியல் ஆய்வு கட்டுரைகளை எழுதிவந்த குகதாசன் பொன்னம்பலம் அவர்கள் கனடாவில் மாரடைப்பால் காலமானார். ஏயர் கனடா(Air Canada ) விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றியவரும், இலங்கையில் தபால் அதிபராக தபால் திணைக்களத்தில் பணியாற்றியவரும், எழுத்தாளரும் கவிஞருமாக சமூகத்தில் நன்கு அறியப்பட்டவரும் கனடா உதயன் பத்திரிகையின் தொடர் எழுத்தாளருமான “ பூ ந க ரா ன் கு க தா ச ன்” நேற்று கனடாவின் மேபிள் ( Maple) நகரில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அனைத்து நண்பர்களுக்கும் அறியத்தருகின்றோம். …

  9. பாலா அண்ணா எம்மை விட்டுப் பிரிந்து 14ம் திகதியோடு ஒரு வருடங்கள் ஆகின்றன. இளைஞன் அப்போது சொன்னபோதும் சரி, இப்போதும் சரி அவரில்லை என்பதை ஏற்கமுடியவில்லை. காலம் எம்மிடம் இருந்து பிரித்தாலும், நினைவுகளும், அவர் வகுத்த பாதைகளும் எம் கூடத் தான் இருக்கின்றன. அவை எமக்கு வழி காட்டிக் கொண்டும் இருக்கின்றது. அவரின் நினைவுகளைத் தாங்கிய பதிவுகள் சில யாழ் இணைப்பில் இருந்து: http://www.yarl.com/videoclips/view_video....68d138f2b4fdd6f http://www.yarl.com/videoclips/view_video....9dcf8d3b5c6e0b0 http://www.yarl.com/videoclips/view_video....70ded05f5a3bf3e http://www.yarl.com/videoclips/view_video....bb1864cdee4d3d6 http://www.yarl.com/videoclips/…

  10. யாழ். மருத்துவபீட முன்னாள் பீடாதிபதி காலமானார் April 13, 2022 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ். பாலகுமாரன் இயற்கை எய்தினார். யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவராவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயிர் இரசாயனவியல் துறையின் விரிவுரையாளராக இணைந்து கொண்ட இவர், மூத்த விரிவுரையாளராக கடமையாற்றிய அதே வேளை 2012 ஆம் ஆண்டு முதல் மருத்துவ பீடத்தின் 9 ஆவது பீடாதிபதியாகப் பதவி வகித்தார். இவர் பீடாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் மருத்துவ பீடத்துக்கென அதி நவீன வசதிகளைக் கொண்ட ஹூவர் …

  11. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்துவந்த தமிழ்த்தேசியபற்றாளர் திரு. பாலசிங்கம் சிங்கராசா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு நடைபெற்றுள்ளது. அன்னாரின் தமிழ்த்தேசியப்பணிக்கு மதிப்பளிக்கும் முகமாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக, அவரது புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டதுடன் இரங்கல் அறிக்கையும் வாசிக்கப்பட்டது. அறிக்கையின் முழுவடிவம் வருமாறு: எமது தாயக மக்களுக்கான தேசிய விடுதலைக்காக தொடர்ந்தும், பல்வேறு வழிகளில் இணைந்து செயற்பட்ட தமிழ்த்தேசியப்பற்றாளர் திரு. பாலசிங்கம் சிங்கராசா அவர்களின் மறைவு எம்மனைவரையும் கலங்கச் செய்கின்றது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்து வந்த பாலசிங்கம் சிங்கரா…

  12. இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமாகினார்… October 15, 2018 எழுத்தாளர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் இன்று காலை காலமாகினார். உள்ளம், வெளிச்சம், ஆதாரம், நமது ஈழநாடு, ஈழநாடு, தளவாசல் ஆகியவற்றின் ஆசிரிய பீடங்களில் இருந்தவர். முள்முடி மன்னர்கள், இருள் இரவில் அல்ல, மருத்தவர்களின் மரணம், என்றாவது ஒருநாள், என்னுடையதும் அம்மாவினுடையதும் உள்பட பல நூல்களை எழுதியவர். நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக எழுத்திலும் இலக்கியச் செயற்பாடுகளிலும் இயங்கி வந்தவர். தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இலக்கியம், எழுத்து, பிற செயற்பாடுகளின் வழியாகப் பங்களிப்புகளைச் செய்து வந்தவர்.. நிர்வாக உத்தியோகத்தராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றியவர…

    • 8 replies
    • 1.8k views
  13. இன்று அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் 29 ஆவது நினைவு தினம் க.மு. தருமராஜா அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் இன்றைய நினைவு தினத்தில் அவரை நினைவு கூருவதற்குரிய காரணங்கள் இது வரையில் பல நினைவுக் கட்டுரைகளில் எழுதப்பட்டிருக்கின்றன. அவர் தனது அரசியல் வாழ்வில் தமிழ் இனத்தின் விடுதலைக்காக தமிழ்த் தேசிய இனத்தை பிரியவிடாமல் ஒற்றுமையாக ஒரு கொடியின் கீழ் இயங்குவதற்காகவே செயல்பட்டவர். தமிழ்த் தேசிய இனத்திற்கு தீமைவரும் செயல்களை இந்நாட்டு அரசாங்கங்கள் கையாண்ட பொழுது தனது அறிவிற்கு எட்டியவைகளை தனது நாவன்மையால் தமிழ்த் தேசிய இனத்திற்காக செயல்பட்டவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. இச்சந்தர்ப்பத்தில் ஒரு முக்கியமான விடயத்தை முன்னாள் ஊர்காவற்றுறை தொகுதி தமிழ் அரசுக்கட்ச…

    • 4 replies
    • 1.7k views
  14. Published By: VISHNU 17 JAN, 2025 | 08:49 PM ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு விருட்சம், நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடக தந்தை என ஈழத்து நாடக வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் ஆளுமையான நாடகம் தந்த உண்மை மனிதன் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் காலமானார். குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் நடிகராக நாடகாசிரியராக, நெறியாளராக, தயாரிப்பாளராக, ஆய்வாளராக, நாடகப்போதானாசிரியராக, நாடகக் களப்பயிற்சியாளராக, விமர்சகராக, உலக நாடக வராலாற்றாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, நாடக அரங்கக் கல்லூரி நிறுவுனராக, கல்விசார் அரங்கினை பிரக்ஞை பூர்வமாக உருவாக்கியவர் என பல்பரிமாணமுடையவராக பல் துறை ஆற்றல் கொண்டவராக விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்…

  15. ஈழத்தின் பிரபல எழுத்தாளர் ‘மா.பா.சி.’ காலமானார்.! ஈழத்தின் பிரபல எழுத்தாளரும், விமர்சகருமான ‘மா.பா.சி.’ என அழைக்கப்படும் மா.பாலசிங்கம் இன்றிரவு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். மரணமடையும் போது அவருக்கு வயது 81. கடந்த சில மாதங்களாக சுகவீனமடைந்த நிலையிலிருந்த அவர் இன்றிரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது இறுதிக்கிரியைகள் குறித்து விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் https://vanakkamlondon.com/world/srilanka/2020/11/89556/

  16. யாழ்கள உறவும் எமது அருமை நண்பியுமான சுமேயின் (நிவேதா உதயன் ) அம்மா ஜெர்மனியில் இன்று காலமாகிவிட்டார் என்பதை மிகுந்த துயரத்துடன் அறியத் தருகின்றேன். அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதுடன் துயரிலும் பங்குகொள்கிறேன்.

  17. யாழ்ப்பாணம், ஒக்.17 யாழ்ப்பாணம், அரியாலை, நெடுங்குளம் பகுதியில் ஏ9 பாதையில் நேற்றுக்காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத் தில் "உதயன்' வெளிவாரி விநியோகப் பிரிவைச் சேர்ந்த பணியாளர் மரணமானார். யாழ்ப்பாணம், வெள்ளாந்தெருவைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஜெயபாலன் (வயது 32) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே மரணமானவரா வார். "உதயன்' பத்திரிகையை ஒப்பந்த அடிப்படையில் தென்மராட்சிப் பகுதிக்கு விநியோகம் செய்துவந்த அவர் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றிருந் தார். விநியோகப் பணியை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போதே அவர் விபத்தில் சிக்கினார். அரியாலை, நெடுங்குளம் பகுதியில் ஜெயபாரதி வாசிகசாலைக்கு முன்பாக அவர் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த பஸ்…

  18. Started by வினித்,

    வீரவணக்கம் சிறிதரன Friday, 13 October 2006 முகமாலை முன்னரங்க பகுதியில் கடந்த 11.10.2006 அன்று சிறிலங்கா இராணுவத்தினர் மேற் கொண்ட பாரிய ஆக்கிரமிப்பு வலிந்த தாக்குதலின் எதிர்அதிரடிச் சமரின் போது வீரச்சாவடைந்த...... லெப்.கேணல் துருப்பதன் ராசையா - சிறிதரன், கிளாக்கர்வீதி, சித்தாண்டி, மட்டு. லெப். நிதன் கணபதிப்பிள்ளை - மகேந்திரன், திகிலிவெட்டை, மட்டக்களப்பு. வீரவேங்கை பிறையழகன் குமாரசாமி - ஐயப்பன், 18ஃ1மாலயர்கட்டு. வைக்கயல்ல தாயக விடுதலைக்காக தீரமுடனும் வீரமுடனும் நின்று களமாடி இன்னுயிரை ஈகம் செய்த இந்த மாவீ ரர்களுக்கும் இந்த அதிரடிச்சமரில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் விடுதலைப்புலிகள் தமது …

  19. யாழ்களத்தில் ஈழவன் என்ற பெயரில் 2005 காலங்களில் கருத்தாடிய நண்பர், ஈழநாதன் அகாலமரணமடைந்துள்ளார். நுாலகம் இணையத்தளத்தில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது .... அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!!

  20. முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார் 07 Dec, 2025 | 12:07 PM இலங்கையின் தலைசிறந்த பேச்சாளரான முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98ஆவது வயதில் சென்னையில் காலமானார். அவர் 1956ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் அவருக்குச் சேரும். மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மேல் நிலைக் கல்வியை நிறைவு செய்தார். ஊடகவியலாளராகவும் செயல்பட்ட இராஜதுரை, ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார். 1956ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் அ…

  21. [Wednesday, 2011-07-06 21:51:16] பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி இன்று இரவு 8.20 அளவில் காலமானார் என்பதனை மனத்துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.சுகவீனமுற்றிருந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி இன்று இரவு 8.20 அளவில் காலமானார். ஓய்வு பெற்ற பேராசிரியரான அவர், தமிழ் மொழி தொடர்பில் பல்வேறு சேவைகளை ஆற்றிய பெருமைக்குரியவராவார்.

  22. யாழ் திருநெல்வேலியில் பிறந்து மீசாலையில் எனது மச்சாளைத் திருமணம் செய்து சிவானந்தன்(சிவா,லண்டன்)சிவோதயன்(தவம்,மயாமி அமெரிக்கா)சிவபூரணி(மீனா,சிட்னி அவுஸ்திரேலியா,சிவநாதன்(நாதன்,மயாமி-இலங்கை) மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவர் கடைசியாக சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி இளைப்பாறினார்.

  23. Gari அவர்களின் தாயார் காலமாகிவிட்டார். கள உறவுகளுக்கு தெரியப்படுத்துகிறேன். தாயக மக்களுக்கான பணிகளில் எம்மோடு தோழ்கொடுத்து நிறைய பணிகளைச் செய்து கொண்டிருக்கும் Gariஅவர்களின் துயரில் நாமும் பங்கேற்கிறோம்.

    • 61 replies
    • 4.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.