Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இந்தக் கிழமை இங்கிலாந்து எங்கும் மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர் முன் கவனயீர்புப் போராட்டம் BOYCOTTERS RESTART CAMPAIGN IN NEW YEAR! Human rights campaigners at Act Now are launching their boycott pickets for the new year this coming weekend (16th & 17th January). Act Now claim that this is a 'Year of Decision' for activists if they want to influence events in Sri Lanka. They are therefore calling upon the diaspora and their supporters to re-double their efforts in support of the campaign to pile pressure upon Sri Lanka to accept a political settlement for the Island. Last year they launched an 'Economic War' strategy consisting of Boycotts e.g. of Sri…

  2. “வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” எனும் தெய்வப்புலவர் வாக்கிற்கமைய வாழ்பவர்கள் இவ்வுலகில் மிகச் சிலரே. கோடானு கோடி மானுடர்கள் இப்புவி மீது பிறந்து மடிந்தாலும் வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே. வாழ்க்கையின் முழுமை வாழ்நாளின் எண்ணிக்கையில் அல்ல. வாழும் வகையிலேயே உள்ளது. அங்ஙனம் வாழ்ந்த உயர்வான மனிதர்களுள் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் ஒருவராவார். அவரது வாழ்வானது அவரது அருந்தவப் புதல்வரை நோற்றதனால் பெருமை கொண்டுள்ளது. தனக்குவமை இல்லாத தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் எனும் தவப்புதல்வனைப் பெற்றிட்ட தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தி உலகத் தமிழினத…

  3. CNN News ல் வெளியாகியுள்ள காணொலி

  4. தொடரும் ..............

  5. Boycott "Damro Furniture Manufacturer" Products made by Srilanka Chennai 150,ArcotRoad,Kodambakkam. 91 44 23721820, 91 44 42133333 Chennai AB13,02Av,MainRoad,Annanagar. 91 44 26282335, 91 44 26282328 Chennai * Royapettah High Road,Royapettah 91 44 28133027 Chennai* No.39, (Near S.I.V.E.T. College Bus Stop) Velachery Main Road, Gowriwakkam, Chennai - 601302 91 32536886 Coimbatore 151, Sathy Road, Coimbatore. 91 422 2527873, 91 422 2521072 Erode * P&C Tower, 140, Perundurai Road, Erode. 91 424 5536116 Namakkal * 106/68, Paramathi Road, Namakkal 02. 91 428 6326222, 91 428 6233740 Nagercoil * APN Plaza, Chettikulam Junction, Nagarcoil. ,91 465 …

  6. சென்னையில் சிங்களவனின் கடை சென்னையில் உள்ள தமிழர்களே...இந்த கடையை புறக்கணியுங்கள் Damro Furniture* Pvt Ltd http://www.damro.lk/ 60, 150 (Old No 319), Arcot Road Kodambakkam Chennai Tamil nadu 600024 044 23721820* See this Link 47 Branches in Srilanka http://www.damro.lk/store_locator.html ---- Muthamizh Chennai

    • 2 replies
    • 1.5k views
  7. புறக்கணி சிறிலங்கா செயற்திட்டத்தை முன்னெடுக்கும் அமெரிக்கா வாழ் தமிழ் இளைஞர்கள் - அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் காணொலித் தொடரை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். அதன் முதற்கட்டமாக - கற்பனை வளத்தோடும், புதிய எண்ணத்தோடும் - உருவாக்கப்பட்ட அந்தக் காணொலியை கீழே நீங்கள் காணலாம். No blood for Panties என்ற தலைப்பில் செய்யப்பட்ட இந்தக் காணொலி வெளியீட்டைப் பற்றிக் - புறக்கணி சிறிலங்கா செயற்திட்டத்தின் பிரதிநிதியான அஞ்சலி மணிவண்ணன் குறிப்பிடும்போது - இந்தக் காணொலித் தொடர் தாம் வாங்கும் பொருட்களின் பின்னணி பற்றி அக்கறையற்றிருக்கும் அமெரிக்கர்களை தாம் சென்றடைவதற்கு துணைபுரியும் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்புடைய செய்தி: Check the Label: Boycott Sri Lanka …

    • 38 replies
    • 23.1k views
  8. விக்கிரபாகு - சிவாஜிலிங்கம் யாழில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி

    • 0 replies
    • 856 views
  9. யாழில் இன்று நாலாவது உலகத் தமிழாராச்சி மகாநாட்டின் ஆரம்பநாள்1974 இன்று நாலாவது உலகத் தமிழாராச்சி மகாநாட்டின் ஆரம்பநாள்.3-10 சனவரி 1974. இம்மாநாட்டின் இறுதி நாளில் சிங்கள இனவாதம் யாழில் ஆடிய ஆட்டத்தில் தமிழினம் என்ற ஒரே காரணத்தால் எந்தக் காரணமும் இல்லாது தமிழர்கள் தாக்கப்பட்டுக் கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்பட்டு, மின்கம்பிகளை அறுத்துத் தமிழர்கள் மீது வீழ்த்தி தமிழர்கள் கருகிச்சாக வகை செய்தது சிங்களம். இதில் ஒன்பதுபேர் கொல்லப்பட்டனர். கோல்லப்பட்ட ஐவர் 14 தொடக்கம் 26 அகவைக்குள்ளானவர்கள். நாலாவது உலகத் தமிழாராச்சி மகாநாட்டில் கொல்லப்பட்டோர்: வை.யோகநாதன், வே.கேசவராசா, சி.நந்தகுமார், ப.சரவணபவான், இ.சிவானந்தம், யோ.சிக்கமாறிங்கம், சிதம்பரி ஆறுமுகம், சி.பொன்னுத…

  10. வன்னிப்பிரதேசங்களிலிருந்து போரினால் பாதிக்கப்பட்ட 16பிள்ளைகள் அல்வாய் பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளனர். இப்பிள்ளைகள் யாவரும் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையானவர்கள். இவர்களில் பெற்றோரை சகோதரர்களை இழந்தவர்களும் மற்றும் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழும் வாழ்கின்றனர். இச்சிறுவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகள் பள்ளிச்சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் கொப்பி பென்சில் பேனாக்களுக்கும் உதவிகள் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளார்கள். இப் 16பிள்ளைகளுக்குமாக மாதாந்தம் ஆயிரம் ரூபாய் வரையில் தேவைப்படுகிறது. இக்குடும்பங்கள் தங்கி வாழும் நிலமையில் இக்குழந்தைகளின் கல்வி வசதிகளைக் கவனிக்க முடியாத பொருளாதாரச் சிக்கலில் உள்ளார்கள். இப்பிள்ளைகளுக்கு மாதாந்தம் ஏழுயூர…

  11. Started by deivamagan,

    தம்பி' எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், 'தம்பி'…

  12. 70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் ஐயர் அவர்களின் வரலாறு ஈழப்போராட்டத்தின் வரலாற்றின் பிரதான பகுதி! ஈழப் போராட்டத்தின் பரிணாமத்தை அவரின் சாட்சியிலிருந்தே புரிந்துகொள்ளலாம். சமூக வரம்பையும், கொலைக் கரங்களையும் இன்னும் இன்னொரன்ன தடைகளையும் மீறி இறுதியில் இடதுசாரியத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர். பிரபாகரனோடு இணைந்து ஈழப் போராட்டத்தை ஆரம்ப்பித்தவர். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT), தீப்பொறி என்று தனது சரணடைவிற்கும் விட்டுக்கொடுப்பிற்கும் அப்பாலான போராட்டத்தை இறுதிவரை நடத்தியவர். ஐயர் கூறும் உண்மைகள் வெளிச்சத்தில் கடந்த காலத்தின் ஒரு பகுதி குறித்த புரிதலைப் வந்தடையலாம் என நம்…

  13. தடுப்பு முகாம்களில் இருக்கும் போராளிகள் பலரின் மனைவிமார் பிள்ளைகள் ஆதரவற்றுத் தனித்துள்ளார்கள்.இவர்களில் பலர் முகாமுக்கு வெளியில் வந்து பிள்ளகைளுடன் அல்லலுறுகின்றார்கள். 4பெண்கள் 4,5,2 பிள்ளைகள் உள்ளவர்கள். தற்கொலை செய்யும் நிலையில் இருக்கிறார்கள். பிள்ளைகளின் வாழ்வு தடுப்புமுகாமில் இருக்கும் தம் போராளிக்கணவர்களை வெளியில் எடுக்க முடியாத நிலையில் மிகுந்த அவலத்துக்குள் உள்ளார்கள். இவர்களில் சிலர் தையல் தெரிந்தவர்கள். இவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பாக தையல் மெசின் மற்றும் கோழி வளர்ப்புக்கான வசதிகளைச் செய்து கொடுக்க முயற்சிகளை மேற்கொள்கிறோம். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்களுக்கான சிறு உதவியாக இதனைச் செய்ய முடிவுசெய்துள்ளது நேசக்கரம். பெரிய தொகையில் அல்…

    • 0 replies
    • 3.3k views
  14. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் தமிழ் இனப் படுகொலைகள் பற்றிய விபரம் அடங்கிய ஆவணப் புத்தகத்தின் வெளியீடு இன்று (23-12-09) மாலை சென்னையில் வெளியிடப்பட்டது. 1956 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிறிலங்கா அரசால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளின் விபரங்கள் அடங்கிய ‘தமிழினப் படுகொலைகள் : 1956 - 2008’ என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் தமிழக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் புத்தகத்தை வெளியிட்டு வைத்தார். (ஓவியர் புகழேந்தி, சட்டவாளர் பால் கனகராஜ், புலவர் புதுமை…

    • 5 replies
    • 2.2k views
  15. http://www.youtube.com/watch?v=oLZyje9K-_o&feature=related http://www.youtube.com/watch?v=uoXVB59Qmd0&feature=related

    • 0 replies
    • 903 views
  16. வவுனியா இடைத்தங்கள் முகாமிலிருந்து கணவனை குடும்ப அங்கத்தவர்களை இழந்த 20 விதவைப்பெண்களுக்கான உதவிகள் கோரப்படுகின்றது. இப் பெண்களுக்கான மறுவாழ்வு சுயவேலைவாய்ப்பு ஊக்குவிப்பு உளவளநலக் கவனிப்பு போன்றவற்றுக்கான முதல்கட்டமான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. இப்பெண்களின் பிள்ளைகள் கைக்குழந்தைகள் முதல் 18வயதிற்குக் குறைந்தவர்கள். குறைந்தபட்சம் இவர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உதவிகள் செய்யலாம். இத்திட்டத்தில் நேசக்கரங்கள் ஊடாக யேர்மன் நாட்டவர்கள் 5பேர் முன்வந்து பிள்ளைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள். இவர்களது தொடர்பு நேரடியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த யேர்மனியர்களில் ஒருவர் ஒரு நகரத்தின் நகரபிதாவும் அவரது துணைவியாரு…

    • 0 replies
    • 2.9k views
  17. ஜ.நா உண்மையில் என்ன சொல்கின்றது? http://www.un.org/apps/news/search.asp http://www.un.org/news/

    • 0 replies
    • 2.4k views
  18. கழுத்துறைச் சிறையிலிருந்து ஒரு தமிழ் பெண் கைதியின் குரல்... கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்.. உரையாடியவர்கள்..சாந்தி ரமேஸ்....சாத்திரி.

    • 1 reply
    • 1.4k views
  19. ஈழத்தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து, அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தூக்கியெறிய வேண்டும் என்று கோரி நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தி சென்னையில் ஸ்பென்சர் பிளாசா உள்ளிட்ட பல பகுதிகளில் `சேவ் தமிழ் - Save Tamil' அமைப்பின் சார்பில் துண்டு பிரசுரங்கள் அளிக்கப்பட்டன. ஸ்பென்சர் பகுதியில் ஷாப்பிங் வருவோரிடம் இந்த பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சேவ் தமிழ் இனவொழிப்புக் குருதியில் ஊறிய இலங்கைப் பொருட்களை மக்கள் வாங்கக் கூடாது. ஒரு பொருள் இலங்கையில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் அதைத் தூக்கியெறியுமாறு மக்களிடம் கூறுங்கள்'' என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, இங்கிலாந…

    • 2 replies
    • 1.8k views
  20. புத்தகம் லண்டன், பாரீஸ், ஜெர்மனி, சுவிஸ் மற்றும் நார்வே நாடுகளில் 2010 ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    • 2 replies
    • 1.5k views
  21. தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இன அழிப்பு படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித விழுமியங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சட்ட வல்லுனரும் பேராசிரியருமான பிரான்சிஸ் ஏ. போய்ல் (Francis A. Boyle) எழுதிய நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. 'தமிழர் மீதான சிறிலங்காவின் இன அழிப்பு: அனைத்துலக சட்டங்களின் கீழ் தமிழர்களின் உரிமைகளைக் காப்பதில் அனைத்துலகத் தோல்வி' ((The Tamil Genocide by Sri Lanka: The Global Failure to Protect Tamil Rights Under International Law) எனும் தலைப்பில் உருவாக்கம் பெற்றுள்ள இந்நூலினை 'Clarity Press of Atlanta' வெளியீடு செய்துள்ளது. தமிழர்கள் மீதான் இன வன்கொடுமை, மனித உரிமை மீறல்கள் ஆகிய மிகக் கொடூரம் நி…

  22. If the label says 'Made in Sri Lanka,' put it down! Activists across North America, Europe and Asia will take to the streets on December 19, 2009 to urge consumers to boycott garments made in Sri Lanka. In Toronto, activists advocating for human rights will picket outside the Gap store at 60 Bloor Street West; Toronto, Ontario, M4W 3B8. The protest will take place from 1 p.m. to 4 p.m. Join us and say No to Sri Lanka. Volunteer Meeting: 31 Progress Avenue #216 Thursday December 17th, 2009 7:30pm – 8:30pm

    • 0 replies
    • 1.2k views
  23. அன்பார்ந்த மக்களே , கடந்த பலவருடங்களாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கவிராஜன் என்ற யாழ் பல்கலைகழக மாணவனுக்கு சத்திர சிகிச்சை செய்வதற்கு உடனடியாக 550,000 ரூபாய் தேவைப்படுகின்றது . இவரது ஒரு வால்பு ஏற்கனவே செயலிழந்த நிலையில் இருப்பதினால் உடனடியாக இருதய சிகிச்சை செய்யும்படி மருத்துவர்களினால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். எனினும் இவரின் பெற்றோர்கள் இன்னமும் நலன்புரி முகாமிலேயே வசிப்பதினால் இந்த மாணவனுக்கு எம்மை விட்டால் உதவி செய்ய வேறு யாரும் இல்லை . தற்போது இந்த மாணவன் மிகவும் பலவீனமான நிலையில் காணப்படுகிறார் . ஒருநாளைக்கு பலதடவைகள் மயங்கிவிழும் நிலையிலும் காணப்படுகிறார் . இந்த அறுவைசிகிச்சை உடனடியாக செய்யப்பட்டால் மாத்திரமே இந்த மாணவனால் தொடர்ந்து உயிர் வாழ முடியும்…

    • 4 replies
    • 4.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.