Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. நாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது. படைமுகாமின் வாயில் உள்ள படையினர் ஐயம் கொள்ளக்கூடாது என்பதற்காக படையினருக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தண்ணீர் தாங்கி ஊர்தி (பவுசர்) போன்றதொரு ஊர்தி வெடிமருந்து நிரப்பப்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் ஒழுகியது. இதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை எதிர் பாராத வகையில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் காவியமான மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் …

  2. வணக்கம் தாய்நாடு..... தாயகத்து மீனவர்களும்!! அவர்கள்படும் துயரமும்!!

  3. http://video.google.ca/videoplay?docid=-3079296234897669418

  4. Former captain Mike Atherton questions whether England's cricketers should still tour Sri Lanka, in light of alleged war crimes evidence made public by Channel 4 in Sri Lanka's Killing Fields. http://www.channel4.com/news/should-englands-cricketers-rethink-sri-lanka-tour

  5. “பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்” தீபச்செல்வன் நேர்காணல்: கே.பாலமுருகன் கேள்வி: உங்களின் பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதை படித்திருக்கிறேன். அப்படியொரு உண்மை சம்பவம் உண்டா? பதுங்கு குழிக்கும் ஈழத்துச் சிறார்களுக்கும் இடையில் பரவிக்கிடக்கும் கசப்பான வலி மிகுந்த தருணங்களைச் சொல்ல முடியுமா? பதில்: நான் அதிகமதிகம் குழந்தைகளின் மனவெளிகளைக் குறித்தே எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். எந்தக் குற்றங்களும் இழைக்காதக் குழந்தைகளைப் போர் மிகக் துன்புறுத்துகிறது. அந்த அனுபவங்களை என்னைச் சுற்றிச் சுற்றி தொடர்ச்சியாக உணருகிறேன். நானும் அம்மாவும் தங்கையும் விமானத் தாக்குதல்கள் நடைபெறும் சூழலில் பதுங்கு குழிக்குள் இருப…

    • 1 reply
    • 1.1k views
  6. இரவு 11.30 மணிக்கு விளக்கை அணைத்துவிட்டுக் கண்ணயரத் தொடங்கிய வேளையில், தொலைபேசி மணி ஒலித்தது. இரவில் காலந்தாழ்ந்து தொடர்புகொள்வதற்காக வருத்தம் தெரிவித்த அவர், சன் தொலைக்காட்சியின் நிருபர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார். ‘‘சொல்லுங்க... என்ன செய்தி?’’ என்று கேட்டேன். ‘‘ஒண்ணுமில்லே... ஒரு சின்ன கறுப்புக் கம்பி கேட்ல 28-ன்னு நம்பர் எழுதியிருக்கே, அதுதானே உங்க வீடு?’’ என்றார். எனக்குள் ஒரு சின்ன வியப்பு. ‘‘நீங்க இப்போ எங்கேர்ந்து பேசுறீங்க?’’ என்றேன். ‘‘இதுதான் உங்க வீடுன்னா, உங்க வீட்டு வாசல்லயிருந்துதான்’’ என்றார். என் வீடு வரை வந்தவர் உள்ளே வரவோ, என்னுடன் பேசவோ முயற்சிக்காமல், என் வீடு எது என்பதை மட்டும் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவது அ…

    • 7 replies
    • 2.7k views
  7. "வில்லிசை" விடுதலைப்புலிகளின் வரலாறு. பகுதி: 01 http://www.ijigg.com/songs/V2A7DDEFPA0 பகுதி: 02 http://www.ijigg.com/songs/V2A7DD7CPD பகுதி: 03 http://www.ijigg.com/songs/V2A7DD7GPD

  8. தொலைந்து போனவர்கள்-பா.உதயன் போர் முடிந்த கையோடு நீண்ட இரவு கடந்து அந்த நிலவின் துணையோடும் கையில் குழந்தையோடும் தலையில் சுமையோடும் வந்து சேர ஒற்றை அடிப் பாதை ஒன்றின் ஓரமாக ஒரு வசு வண்டி வந்து நின்றது சூழவே இராணுவத்துடன் அன்று ஒரு நாள் அந்த நாசிப் படைகள் யூதனை அவிஸ்வைஸ் சிறை சாலைக்கு அழைத்துப் போக அந்த ஹிட்லர் அனுப்பிய ரயில் வண்டி போலவே எங்கள் விதியும் அப்படியாயின அத்தனை உயிரையும் அதில் ஏற்றி யாரும் அற்ற ஊருக்கு அழைத்து சென்றனர் அந்த ஊரும் தெரியவில்லை அந்த வண்டியும் திரும்பவில்லை அங்கு சென்றோரையும் காணவில்லை ஏதோ துணைக்கு வந்த அந்த நிலவைக் கேளுங்கள் நாங்கள் சென்ற இடம் சொல்…

    • 0 replies
    • 709 views
  9. என்னவென்று சொல்வது எங்கள் இனப்பெண்கள் பட்ட துன்பங்களை, இனமானம் உயிர் என கொண்ட இனத்தை, அவமானம் செய்து பாலியல் வன்முறை கொடுமைகள் செய்த ஶ்ரீலங்கா இராணுவ கஜவர்களின் நடத்தைகள் இவை: இது கதையல்ல உண்மை…!

  10. உலகிலேயே எந்த எதிரியாலும் மதிக்கப்படும் இடம் தான் வணக்கஸ்தலம் ஆனால் தனது ஆலயத்தின் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த வேளையில் தயவு தாட்சாண்யம் இன்றி சிங்களமும் அதன் எடுபிடிகளாக உள்ள தமிழ் துணை ஆயுதக் குழுக்களும் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர்ழந்தார். ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில், அவரது கொலை தெடர்பாக அரசாங்கம் இன்று வரைக்கும் விசாரணை செய்து எதிரியை கைது செய்வதில் இழுத்தடிப்பும் கால தாமதமும் செய்து வருவது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாகவே உள்ளது. எமது தரப்பில் பறிக்கப்பட்ட உயிர்கள், அநீதிகளுக்கு எல்லாம் விசாரணை என்கிற பதம் இன்று வரைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை உலகறிந்த உண்மை அது இன்று வரை தொடர் கதையாக உள்ளது. எமது போராட்டத்தை திசைதிருப்புவத…

    • 10 replies
    • 735 views
  11. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டைவேட செயற்பாடுகள் மற்றும் அரசியல் முடிவுகள் எடுப்பது தொடர்பில் தொடர்ந்தும் குழப்பங்களை தமிழ்த் தலைமைகள் எடுத்துக்கொண்டிரு பொறுமையுடன் காத்திருக்கப்போவதில்லை நாம் பொறுமையின் எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இனியும் இவர்கள் இவ்வாறு செயற்படுவார்களாக இருந்தால் நாம் மிகக் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி வரலாம் தெளிவாக சொல்லுகின்றோம் எமது மன வேதனையின் உச்சத்தில் உள்ளோம் விளைவுகள் சிலவேளை தாக்கங்களை ஏற்கபடுத்தலாம் ஒரு கட்டத்திற்கு மேல் நாம் ஒன்றைப்பற்றியும் யோசிக்கப்போவதில்லை விரக்தியின் விளிம்பில் நிற்கின்றோம் அவ்வாறான ஒரு முடிவை நாம் எடுப்பதாயின் அந்த முடிவு இந்த தமிழ் அரசியல் தலைமைக்கு எதிராகத்தான் இருக்கும். இதற்காக நீங்கள் துளசி …

  12. சேனையூரும் விளக்கீடும் :: பால சுகுமார் பக்கங்கள் -1 எந்த பண்டிகையானாலும் சேனையூருக்கு ஒரு தனித்துவ பண்பு உண்டு. கார்த்திகை விளக்கீட்டிலும் அந்த பண்பாட்டு தனித்துவத்தை உணர்த்தும் பல விடயங்களை நாம் பேச முடியும். விளக்கீட்டுக்கு முதல் நாள் மாலை நேரம் நாங்கள் பந்தக் கம்பு வெட்டுவதற்காக ஊரை அண்டிய சிறு காட்டுப் பகுதிக்கு சென்று கம்பு வெட்டி வருவது வழக்கம். சிறுவர்களாக இருக்கும் போது அப்புச்சி அழைத்துச் செல்வார். கொஞ்சம் வளர்ந்த பின்பு நாங்களே போவோம். பந்தக் கம்பு வெட்டும் போது சில மரங்களைத்தான் தெரிவு செய்வோம், பன்னை, உலுமந்தை, காட்டு வேப்பிலை, சில சமயங்களில் கறுத்த பாவட்டை. எங்கள் தேவைக்கேற்ப கம்புகள் அமையும் நேரியதா அவை, இரு கவர், மூன்று கவர், பல் கவர் தெ…

  13. வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009, 04:07.36 PM GMT +05:30 ] முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்ற சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நர்வு முயற்சிகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 600-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி சமர்-கட்டளைப்பீட வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு வீதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா படையினர் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை தொடர்ந்து நடத்த…

  14. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 1 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம்… ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம் ஒவ்வோ ரணுவாய்ச் சிதைந்தோம்! காலத் தலைவன் காத்தெமைப் புரந்த கனித்தமி ழீழத்தில் புதைந்தோம்! ஞாலத் தெவரும் நாடினா ரில்லை நாங்கள்ஏன் செத்து மடிந்தோம்! மூலத் தாயக முள்ளி வாய்க்காலில் முடைநாற் றத்திலே கிடந்தோம்! https://www.ilakku.org/?p=49372

  15. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்…

  16. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 'ஒருசில கட்டமைப்புகளின் நிழம்புகள்(photos)' தமிழீழத்தின் கட்டமைப்புகள் முக்கியமாக 5 ஆகப் பிரிக்கப்பட்டிருந்தன: நேரடி அடிபாட்டியல் தொடர்பான படைத்துறை மற்றும் புலனாய்வுத்துறை என்பவற்றை தனியாக ஆவணப்படுத்தியுள்ளேன். இவ்வாவணமானது கீழே குறிப்பிட்டுள்ள முதல் மூன்றும் தொடர்பானது ஆகும். என்னிடம் அனைத்தையும் அறிந்துகொள்ளும் வசதி இல்லையெனினும் முடிந்தளவு தொகுக்க முயன்றுள்ளேன். என்னால் இயன்றவரை இவ்வாவணத்தை தொடர்ந்த…

  17. இலங்கை தமிழர் வரலாறு: புதிய தகவல்களைக் கூறும் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ரஞ்சன் அருண் பிரசாத் இலங்கையில் இருந்து, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,P.PUSPARATHNAM படக்குறிப்பு, இந்த கல்வெட்டுள்ள இடத்தில அதே காலத்திற்குரிய அழிவடைந்த சிவாலயமும் உள்ளது இலங்கை தமிழர் வரலாற்று பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய வரலாற்று உண்மைகளை கூறும் கல்வெட்டு கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார். திருகோணமலை மாவட்டத்தின…

  18. 'சமூகச்சிற்பி' திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை 1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவரே சமூகச்சிற்பி திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை. வல்வெட்டித்துறையின் புகழ்பெற்ற கடல்வணிகக் குடும்பத்தில் உதித்த ஐயம்பெருமாள் வேலாயுதர் வழிவந்த “திருமேனியாரின்” மைந்தனாக 1822ஆம் ஆண்டு மார்கழி மாதம் 19ம் திகதி வியாழக் கிழமை இவர் வல்வெட்டித் துறையில் அவதரித்தார். இது கலியப்பதம் 4924 இற்கும் சாலிவாகன சகாப்தம் 1745 இற்கும் சமமாகிய சித்திராபானு ஆண்டு மார்களித் திங்கள் 6ம் நாள்ஆகும். இவர் பிறந்த கிரகநிலையானது சிங்க இலக்கணத்திற்கு உரியதாகும். சோதிட நூற்படி சூரியன் என்னும் கிரகத்திற்கு இராசி சக்கரத்தில் உள்ள ஓருவீடு சிம்மம். சூரியன் …

  19. இலங்கையின் சமகால சிரேஷ்ட அரசியல்வாதிகள் என்று வர்ணிக்கப்படக் கூடியவர்களில் அந்த அந்தஸ்துக்குப் பொருத்தமில்லாத வகையில் அடிக்கடி தான்தோன்றித்தனமாகப் பேசுபவர் என்றால் அநேகமாக அது இரு முன்னாள் பிரதமர்களைப் பெற்றோராகக் கொண்ட அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கவாகத்தான் இருக்க முடியும். ஏறத்தாழ 30 வருட காலமாக பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அவர் பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் கருத்துகளைத் தெரிவித்த எண்ணற்ற சந்தர்ப்பங்களை எடுத்துக் கூறமுடியும். அத்தகையதொரு சந்தர்ப்பத்தை கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் காணக்கூடியதாக இருந்தது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அநுரா, எவரும் எதிர்பார்க்காத முறையி…

  20. சிறிலங்காவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் பாதுகாப்புச் செலவு: மைத்திரிபால சிறிசேன. அதிகரித்த பாதுகாப்புச் செலவும் இடம்பெற்று வரும் போரும் சிறிலங்காவின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளதாகவும் ஓவ்வொரு தடவையும் ஏவப்படும் பல்குழல் எறிகணைகள் நூறு தொழிலாளர்களின் வேலை வாய்ப்புக்களை நாட்டில் இழக்கச் செய்வதாகவும் மூத்த அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: அரசு இராணுவ நடவடிக்கையில் ஆர்வம் கொண்டு உள்ளது. எனினும் இறுதித்தீர்வு அரசியல் வழிகளிலேயே எட்டப்பட முடியும். பல்குழல் எறிகணை செலுத்திகளின் தாக்குதலை பார்க்கும் போது எமக்கு திரிலாக இருக்கலாம். ஆனால் அதற்கு நாம…

  21. ஹபரணையில் வெடித்துச் சிதறிய சம்பூர் ஆக்கிரமிப்பு நோக்கம் [புதன்கிழமை, 18 ஒக்ரொபர் 2006, 18:24 ஈழம்] [தெ.சந்திரநாதன்] "பேசுங்கள்- போராடுங்கள்- போராடுங்கள்- பேசுங்கள்" என்ற வார்த்தைகளின் வழியாக பேச்சுவார்த்தைக்கான போராடுதலில் ஹபரண நிரந்த இடத்தைப் பிடித்துவிட்ட இடமாக நேற்று முன்தினம் பதியப்பட்டு விட்டது. ஏற்கப்பட்ட இழப்பு 102, கடுங்காயம் 150-ற்கும் மேல். இதற்கு மேலாக எந்தத் தகவலுமே வெளிவருவதில் சிறிலங்காவுக்கு உடன்பாடில்லை. இழப்புக்கள் குறித்த தகவல்களுக்கு சம்பவம் நடந்த சில மணிநேரத்திலேயே இரும்புத் திரையிடப்பட்டது. ஆம், இழப்பு அத்தகையது. கடுங்காயங்களுக்கு உள்ளானோர் என வர்ணிக்கப்பட்டோர் கொழும்பு மற்றும் குருநாகல் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட, "சுமார…

  22. துடி­து­டித்து சாவைத் தழு­விய 147 பேர் – நவா­லிப் படு­கொலை – 23 ஆம் ஆண்டு நினை­வு­ நாள் இன்று!! இலங்கை வான்­ப­டை­யின் வானூர்­தித் தாக்­கு­த­லில் ஒரே தட­வை­யில் 147 பேரைக் காவு­ கொண்ட நவா­லிப் படு­கொ­லை­யின் 23ஆவது நினைவு நாள் இன்­றா­கும். 1995ஆம் ஆண்டு இதே நாளில், ‘லீப்­டோர் வேர்ட்’ என்ற முன்­னோக்­கிப் பாய்­தல் இரா­ணுவ நட­வ­டிக்­கை­யி­னால், நவா­லி­யில் மக்­கள் ஏதி­லி­க­ளாக தஞ்­ச­ம­டைந்­தி­ருந்­த­னர். இலங்கை வான்­ப­டை­யின் வானூர்தி 13 குண்­டு­க­ளைத் தொடர்ச்­ சி­யாக அந்த மக்­கள் மீதும், அவர்­கள் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த ஆல­யங்­கள் மீ…

    • 4 replies
    • 1.1k views
  23. குருவிகளுக்காக அலைபேசி வசதிகளை நிராகரித்த புலிகளின் தலைவர். அலைபேசி வசதிகள் எல்லா மக்களுக்கும் கிடைக்கப் பெற தொலைபேசி கோபுரம் ஈழத்தின் பல பகுதிகளில் நிறுவுவதற்காக வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய இருந்த போது அதன் பலன்களைப் பற்றி அந்த நிறுவன பிரதிநிதிகள் மிகைப்படுத்தி விளக்கிய பிறகு தலைவரிடம் “உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்” என்றனர். அலைபேசி கோபுரத்தில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு குருவிகளின் கருவை சிதைக்கும் என அறிந்திருக்கின்றேன்.நீங்கள் நிறுவும் இந்த கருவியிலும் அது போல் ஏற்ப்படுமா என வினவினார் தேசியத் தலைவர். அதற்கு அவர்கள் ஆம் இதை தவிர்க்க முடியாது.எதிர் வருங்காலங்களில் வேண்டுமானால் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்திட கருவிகள் வரலாம் என…

  24. தமிழீழத்தின் அழகு

    • 46 replies
    • 12.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.