Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. ரிஆர் ராஜேந்தரின் ஈழமக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் பாடல் -தமிழன்ரிவியில்

    • 1 reply
    • 3.8k views
  2. சிறீலங்கா இராணுவம் தனது இறுதிஅழிப்பு யுத்தத்தைத் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக வன்னியிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. முடிந்தால் உங்கள் உங்கள் உறவுகளைக் காக்க ஏதாவது செய்யுங்கள்.

    • 3 replies
    • 3.7k views
  3. இதே படம் நாளை பிணமாக போடும் பொது சர்வதேசம் மகிழும்; ஐநா மகிழும்; கடைசியாக இந்த மக்களை பாருங்கள் Source Link: Situation Report [May 09]: Heavy fighting reported;165 000 lives in risk

    • 0 replies
    • 3.7k views
  4. முல்லைத்தீவு, மூங்கிலாறு வைத்திய சாலைக்கு முன் பாக வீழ்ந்து வெடித்த எறிகணையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எறிகணை தாக்குதலில் காயமடைந்த அவர்கள் தங்கியிருந்த வீட்டில் உள்ள மண்ணெண்ணை "பரல்" தீப்பிடித்ததில் கருகிப் பரிதாபமாக மரணமானார்கள் எனத் தெரிவிக்கப் பட்டது. காயமடைந்த அவர்களை வைத்திய சாலைக்கு எடுத் துச் செல்ல ஏற்பாடு செய்த வேளையில் வந்துவீழ்ந்த எறிகணையால் அங்கிருந்த மண்ணெண்ணை "பரல்" தீப்பிடித்து எரிந் ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் சிக்கி காயமடைந்த 13 பேரும் உடல் கருகிப் பலியானார்கள் என வைத்திய சாலை வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன. www.sankathi.com

  5. எமக்குத் தெரியாமலே எமக்கருகில் ஆயிரம் விடயங்கள் பரந்து கிடக்கலாம். அதை அறிந்தவர் கூறும் போது பலருக்கு அதிசயமாக இருக்கும் சிலருக்கு கட்டுக்கதையாக இருக்கும் வாருங்கள் இக் கிரமத்தை நோக்குவோம். அமைவிடம் யாழ் - கண்டி வீதியில் மாங்குளம் சந்தியிலிருந்து ஒட்டி சுட்டான் போகும் பாதை வழியே சென்றால் 4 கிலோமீற்றரில் ஒலுமடுச் சந்தி வருகிறது. இதிலிருந்து வடக்கே பிரிந்து செல்லும் விமான ஓடுபாதைக்கான காட்டு வழிப்பாதை வழியே எட்டுக் கிலோமீற்றர் புலுமலுச்சிநாள குளம் மற்றும் அம்பகாமம் போன்ற காட்டுக் கிராமங்களைக் கடந்து சென்றால் நாம் அடையும் இடம் தான் மம்மில் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க அதிசயக் கிராமமாகும். போரின் முன்னர் 155 குடும்பங்கள் இருந்த இவ்விடத்தில் தற்போது 115 குடும்பங்கள் வாழ…

  6. எங்களுக்கு பிரபல கல்லூரிகள் எட்டாக் கனிகள்தானா?” மாணவன் (தரம்8, கொக்குவில்) வன்னியிலிருந்தபோது குண்டு மழைக்கு நடுவிலும் ஏதோ படிக்க முடிந்தது. போர் பற்றிய யோசனையைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையும் எங்களுக்கு இருக்கவில்லை. முகாமிலிருந்தபோது எப்போது வெளியே வருவோம்? மற்றைய பிள்ளைகள்போல எப்போது கல்வி கற்கத் தொடங்குவோம்? என்று ஏங்கித் தவித்தோம். முகாமிலிருந்து வெளியே வந்த பிறகுதான் கல்வி கற்பதில் உள்ள பல பிரச்சினைகளை நாங்கள் தெளிவாக அறிய முடிந்தது. நான் நன்றாகப் படிக்கக்கூடியவன் என்பதால் எனது பெற்றோர் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான கல்லூரியொன்றில் என்னைச் சேர்ப்பதற்கு ஆசைப்பட்டனர். அவர்கள் ஆசைப்பட்டு என்ன பிரயோசனம்? கையிலே காசேயில்லாத எங்களிடம் மிகப்பெரியளவில் அன்பளிப்புத் தொகையொன்…

  7. என்னை நெடுநாள் குடையும் ஒரு கேள்வி இது. புலம்பெயர் வாழ்விலே பல்வேறு நாட்டவர்களை மற்றும் இனத்தவர்களைச் சந்திக்கின்றோம். இவர்கள் எல்லோரும் தத்தமது நாட்டவர்களை அல்லது இனத்தைக் குறிக்கும் ஒரு பதத்தை பிரயோகிப்பதைப் பார்த்திருக்கிறோம். உதாரணமாக ஒருவர் "I am Chinese" என்றோ I am French அல்லது I am American என்றோ தன்னைப்பற்றி கூடிக்கொள்வார். சில நாடுகள்/இனங்கள் சார்பான உதாரணங்கள் இதோ: England - English France - French Canada - Canadian Spain - Spanish India - Indian (or Desi) Australia - Australian Norway - Norwegean Denmark - Danish ஆனால் நாம்? "I am Sri Lankan" ±ýÚ¾¡ý ¦º¡øÄ§ÅñÊ¢Õ츢ÈÐ. நம்மில் º¢Ä÷ "I am Tamil" அல்லது "I am Tamilian" என்று சொல்வத…

  8. அளவெட்டி அபிவிருத்தி மன்றம் காலத்திற்கேற்ப மறுசீரமைப்பு செய்யப்பட்டிருப்பதுடன் அதற்கான புதியதொரு நிர்வாகக்குழுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது என அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் திரு.இ.இராஜகோபாலன் அவர்கள் எமது இணையத்திற்கு கருத்துத்தெரிவித்தார். அபிவிருத்தி மன்றத்தின் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்காக ஐந்துபேர் கொண்ட ஆட்சிக்குழு ஒன்று நிறுவப்பட்டிருப்பதுடன் மன்றத்தின் சர்வதேச இணைப்பாளராக திரு.மா.சந்திரகாந்தன் அவர்கள் தொடர்ந்தும் சேவையாற்றுவார் எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (03.11.2013இல்) நடைபெற்ற மன்றத்தின் பொதுக்கூட்டத்தில் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது. அபிவிருத்தி மன்றத்தின் புதிய தலைவராக வடமாகாண சபைய…

    • 45 replies
    • 3.7k views
  9. ஒருதிரியில் நிழலி வழங்கிய ஆலோசனைக்கு அமைய இத்திரி திறக்கப்படுகிறது! அவரது ஆக்கபூர்வமான ஆலோசனைக்கு நன்றிகள்!!! பல தனித்தனி இராச்சியங்களாக இருந்துவந்த இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் இலங்கையைவிட்டு 1948 இல் அகன்ற பின்னர், ஜனநாயகம் என்ற போர்வையில் ஆட்சியை தொடர்ந்து கைப்பற்றிவரும் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகள் கட்டம் கட்டமாக திட்டமிட்ட தமிழின அழிப்பை 1950 களில் இருந்து இன்றுவரை அரங்கேற்றி வருகின்றனர். தமது சொந்த நலன்களுக்காக பல்வேறு பிறசக்திகளும் தமிழின அழிப்பில் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகளுக்கு உடந்தையாக இருந்துவந்துள்ளன. இதில் "அகிம்சை", "ஜனநாயகம்" போன்ற வேடங்களைப் பூண்டிருக்கும் அயல்நாடான இந்தியாவின் பங்களிப்பு மிகையானது. ஈழத்தமிழர் மீது…

    • 10 replies
    • 3.7k views
  10. யாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது. யாழ் தளத்திற்கும் சோழியனுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள் முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2006/07/83.html

    • 5 replies
    • 3.7k views
  11. சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த சமர்க்கள நாயகன் எங்களுக்கு வாழ்க்கையில் சண்டை தெரியாது ஆனால் நீங்கள் எத்தனையோ சண்டை களங்களை பார்த்துள்ளீர்கள். உங்களை பார்க்கும்போது பெருமையாக உள்ளது என சிங்கப்பூர் ஜெனரல் விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி பிரிகேடியர் பால்ராஜை நோக்கி கூறியதாக தமிழரசு கட்சியின் தலைவர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழ் தேசிய கலை இலக்கிய பேரவைனுடைய ஏற்பாட்டில் எழுத்தாளர் நா. யோகேந்திர நாதன் எழுதிய 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு எனும் நூல் கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்…

  12. ஒரு திடீர் இலங்கை பயணம். முக்கிய வேலை ஒன்றுக்காக இலங்கை சென்று வந்தேன். யாழில் இரு நாட்கள். ஆட்டோ காரர்கள் 'மீட்டர்' இல்லாமல் ஓட்டுகிறார்கள். வெளிநாடு என்று ஒரு பார்வையில் புரிந்து கொண்டு, பிறகு பார்த்து தாங்கோ என்பார்கள். முதலே பேசா விட்டால் அம்புட்டு தான். போகும் போதே, வீட்டில் கறுத்தக் கொழும்பு மாங்காய் பிடுங்கினனாங்கள், போகும் போது தந்து விடுகிறேன் என்று நீண்ட நாள் வியாபாரத்துக்கு அடித்தளம் போடுவார்கள். (மாங்காய் வரும் என்று ஆவென்று இருந்தால், நீங்கள் கெட்டிக் காரர் தான், போங்கள்) ஆனால் ஒருவரை மீண்டும் கூப்பிட முடியாத அளவிற்க்கு அவர்களது கட்டணம் இருக்கும். சாதாரணமாக கொழும்பில் 100 ரூபா வாங்கினால், யாழில் 350 ஆக இருக்கும். கொழும்பில் மீட்டர் …

    • 41 replies
    • 3.7k views
  13. சிறிலங்காவின் எறிகணைத் தாக்குதலில் இன்று 44 பேர் பலி, 178 பேர் காயம் [வியாழக்கிழமை, ஜனவரி 29, 2009, சங்கதி] இன்று மாணிக்கபுரம், சுதந்திரபுரம், இருட்டுமடு ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டும் 178 பேர் காயமடைந்தும் உள்ளனர். சுதந்திரபும் 100 வீட்டுத்திட்டப் பகுதியில் 8 பேர் கொல்லப்பட்டும் சுதந்திரபுரம் அந்தோணியார் கோவில் பகுதியில் 5 பேர் கொல்லபட்டும் வீதியோரங்களில் 13 பேர் கொல்லப்பட்டும் உள்ளனர். மற்றும் 18 பேரின் சடலங்கள் மூங்கிலாறு மற்றும் இருட்டுமடு பகுதிகளில் உள்ளன. சங்கதி, http://www.sankathi.com/index.php?mact= … eturnid=51

    • 8 replies
    • 3.7k views
  14. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா முகாம்களில் கம்பி வேலிக்குள் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது நாம் அறிந்ததே. தற்போது இவர்களை வேறு வேறு முகாம்களுக்கு இடமாற்றும் செயற்பாட்டையும் சிங்கள அரசு மீள்குடியேற்றம் என்பதற்குள் சொல்லி சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது அதாவது, வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு வரும் சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்புகின்றோம் என்று கூறி அதற்கு பசில்ராஜபக்ச வவுனியா வருகை தந்து வீடியோ படம் எடுத்து திருவிழாவாக குறிப்பிட்ட ஒரு தொகுதி மக்களை இடமாற்றுவார்கள் பின்னர் அதில் குறிப்பிட்ட மக்களையே சொந்த இடம் அனுப்புவார்கள். முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை அவர…

    • 14 replies
    • 3.7k views
  15. Chaos and carnage as SLA enters 'safety zone' [TamilNet, Monday, 20 April 2009, 06:19 GMT] Several hundreds of civilians are feared killed and injured and total chaos prevails among civilians as Sri Lanka Army (SLA) advanced into the so-called 'safety zone' in Pokka'nai Monday morning 11:00 a.m., according to latest reports from Vanni. Heavy fighting was reported along the bunds of the lagoon and patients in the Puthumaaththa'lan makeshift hospital were forced to run away as Rocket Propelled Grenades launched by the SLA hit the hospital. A few medical staff remaining in the hospital are hiding in bunkers. People were seen running in panic as dead and injured were seen…

  16. 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி இது முள்ளிவாய்க்காலிற்குப் பின் புலம்பெயர்ந்து வாழும் ஒரு தமிழீழக் குடிமகனின் கருத்துக்கள் ஆகும். என்னைப் பொறுத்த வரை இதுவொரு இடியப்பச் சிக்கல் ஆகும். இதை நான் நன்கு யோசித்து என்னால் தீரணம் எட்ட முடியாததால் 'அமரர்' என்ற சொல்லால் இவ்வாறு படுகொலை ஆனோரை விளித்து எனது ஆவணங்களில் பதிவிட்டு வருகிறேன். இவ்வாறு இரண்டு தடவை செய்துள்ளேன். இரண்டாவது தடவை குறித்த போது யாழ் கள உறவு ஒருவர் கொதித்தெழுந்து சண்டியன் சின்னத்தம்பியாகி என்னைத் தூற்றினார். அவர் என்னைக் குறித்துப் பதிந்த கருத்துக்கள் எனக்குச் சிரிப்பைக் கொணர்ந்தாலும் இது தொடர்பாக ஒரு வாதம் நிகழ்த்துவதென்பது மக்களின் கருத்தை அறியவும் எதிர்காலத்தில் இது தொடர்பாக முடிவெடுக்க இ…

  17. Started by ஈழமகள்,

    ஒன்றரை லட்சம் மக்கள் மீது அகோரமான பீரங்கிக் குண்டு மழை: 5இ000 குண்டுகள் வீழ்ந்து வெடித்ததில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இன்று கோரக்கொலை ஜசெவ்வாய்க்கிழமைஇ 28 ஏப்ரல் 2009இ 08:40 பி.ப ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ முல்லைத்தீவு மக்கள் பாதுகாப்பு வலய பகுதி நோக்கி நேற்று மாலையில் இருந்து இன்று பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1இ374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முள்ளிவாய்க்கால்இ இரட்டைவாய்க்கால்இ சாளம்பன்இ ஒற்றைப்பனையடி மற்றும் ஐ.பி.சி வீதி ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்று திங்கட்கிழமை மாலை 6:00 மணி தொடக்கம் இன்று பிற்பகல் 1:…

    • 4 replies
    • 3.7k views
  18. Quarter of a million Sri Lankans face two years in camps Government is unrepentant about squalid conditions, saying Tamil Tigers must be weeded out from among civilians http://www.guardian.co.uk/world/2009/may/2...-srilanka-camps

  19. பிரித்தானியாவிலிருந்து (28.05.09) வெளியாகும் The Times பத்திரிகையில்.... மக்களின் அவலங்களைப் பற்றி உங்கள் கருத்தை தயவு செய்து வெளிப்படுத்துங்கள்- நன்றி The Times

  20. தயவு செய்து யாரிடமாவது தமிழீழத் தேசிய கீதம் (சுதா ரகுநாதன் பாடியது) இருந்தால் அதனை அல்லது அதன் திரியை இணைக்க முடியுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.