எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
படீர்; ; படீர் என தொடர் எறிகணைவெடிப்புச் சத்தங்கள் கேட்கின்றன. வாகரையில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் படையமருத்துவமனையானது சுறுசுறுப்படைகின்றது. காயமுற்று வரும் போராளிகளை ஏற்கத் தயாராகின்றது. ஒடுங்கிய நிலப்பரப்பினுள், இராணுவ அழுத்தம் நிறைந்த நேரத்தில், பொருளாதார மருத்துவப்போக்குவரத்துத் தடையால் மக்கள் அல்லற்படும் காலத்தில் எதிரியின் யுத்தமுழக்கம் கேட்கிறது. இம் மருத்துவமனையானது சமராடும் போராளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆளணி, உபகரண வளங்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. விடுதலைப்போரின் கடந்த காலங்களில் இப்பிரதேசங்களில் கரந்தடிப் போரிற்கான மருத்துவ வளங்களே பயன்படுத்தப்பட்டன. இப்பொழுது முதன் முறையாக மரபுவழிப் போரினை எதிர்கொள்வதற்கு ஏதுவாகத் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர் க…
-
- 0 replies
- 931 views
-
-
வணக்கம் எனது அன்புக்குரிய அண்ணன் மற்றும் அக்காமார்களே, எமது தாய்நாடு தமிழீழம் பற்றி என்னுள் சில கேள்விகள், உதவுவீர்கள் என்ற எண்ணத்தோடு... 1. தமிழீழம் என்ற தனியரசை யாரால் எப்போது முதலில் முன்வைக்கபட்டது? 2. தமிழீழ மக்களால் அதை (எங்கெ) எப்போது அங்கிகீரிக்கப்பட்டது? 3. தமிழீழ மக்களால் அங்கிகீரிக்கப்பட்ட ஒரே ஒரு அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளே (எமது தேசியப்படை). அப்படியானால் ஈரோஸ் அமைப்பு எப்படிப்பட்டது? மாணவர் அமைப்பு என்று கூறுகிறார்களே? அதுவும் விடுதலைப்புலிகளின் ஒரு அங்கமா, அல்லது புலிகளினால் அங்கிகீரிக்கபட்ட குழுவா? 4. ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் எப்படியானவை (தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை)? 5. தமிழீழ விடுதலைப்புலிகளின் அணிகளின் அணிவகுப்புக்காட்சிகள் …
-
- 8 replies
- 2.7k views
-
-
அன்னை பூபதி ஒரு குறியீடு! விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையைத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறி தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது. அவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழீழத் தேசியத்திற்கு ஆதரவாக தமிழீழப் பொதுமக்கள் பல வகைகளில் தமது பங்களிப்பை வழங்கினார்கள். இந்தத் தேசத்திற்கான பங்களிப்புக்களின் சிகரமாக தியாகத்தின் அதியுயர் வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது. இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்த…
-
- 0 replies
- 2.6k views
-
-
தமிழில் பற்று சீட்டு பெற.. 30 நிமிடங்கள் யாழில் காத்திருந்த இளைஞன்! யாழ்.பிரதான தபால் நிலையத்தில் பற்று சீட்டை தமிழ் எழுதி தர கூறி இளைஞர் ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து, தமிழ் எழுதி வாங்கி சென்றுள்ளார். யாழ்.பிரதான தபாலகத்தில் நேற்று முந்தினம் புதன்கிழமை நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, போக்குவரத்து குற்றம் ஒன்றுக்காக பொலிசாரினால் தண்டம் விதிக்கப்பட்ட நிலையில் அதற்கான குற்ற பணத்தினை தபாலகத்தில் செலுத்தியுள்ளார். அதன் போது தபாலக உத்தியோகஸ்தர் பற்று சீட்டை ஆங்கிலத்தில் எழுத முற்பட்ட போது, குறித்த இளைஞன் தனக்கு தமிழ் மொழியில் பற்று சீட்டில் எழுதி தாருங்கள் என கேட்டுள்ளார். அதன் போது உத்தியோகஸ்தர், நாம் ஆங்கிலத்தில் எழுதி கொடுப…
-
- 4 replies
- 767 views
-
-
- air tigers
- air tigers ltte
- eelam airports
- ltte air stripe
-
Tagged with:
- air tigers
- air tigers ltte
- eelam airports
- ltte air stripe
- ltte airport
- ltte airstripe
- ltte airstrips
- tamil eelam airports
- tamil tigers airport
- tamil tigers airstripe
- ஓடுபாதை
- தமிழீழ ஓடுபாதை
- தமிழீழ வானூர்தி நிலையம்
- வானூர்தி நிலையம்
- வான்புலி
- வான்புலி ஓடுபாதை
- வான்புலிகளின் வானுர்தி நிலையம்
- வான்புலிகளின் வான்பொல்லங்கள்
- வான்புலிகள்
- வான்பொல்லங்கள்
- வான்பொல்லம்
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! விடுதலைப்புலிகளின் வான்புலிகளிடம் இருந்த மொத்த வான்பொல்லங்களின் (airstrip) எண்ணிக்கை 9. அவற்றின் அமைவிடங்கள் ஆவன, 1) பனிக்கன்குளம் வான்பொல்லம் A9 சாலையின் மேற்குப் புறத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு(Tarmacadam) நீளம்: 500m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m இந்த வான்பொல்லமானது நாற்சதுர வடிவிலான மணலாலான 5-6 அடி உயர மண்ணரண…
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
வங்களாவடி சந்தி வேலணை உலக்கைபலிச்சி பத்ரகாளி அம்பாள் ஆலயம் வட்டுக்கோட்டை
-
- 1 reply
- 315 views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ விடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்ட படைத்துறை சார்ந்த கல்லூரிகள், அறிவுக்கூடங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களில் வேலை செய்தோர் அணிந்த சீருடைகள் பற்றியே. பல பத்து கல்லூரிகள் அவர்களிடம் இருந்தாலும் என்க்கு தகவல் கிடைக்கப்பெற்றது இரண்டு கல்லூரிகள் பற்றியே. கிடைத்த இரண்டையும் கீழே விரித்திருக்கிறேன். …
-
- 0 replies
- 904 views
- 1 follower
-
-
ஊர் முற்றம் கிளிநொச்சி வன்னேரிகுளம்.... கிளிநொச்சி
-
- 0 replies
- 561 views
-
-
“நான் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்” ஜெரா படம் | ஜெரா வன்னிக்குள் வீதி புனரைமப்புக்காகத் தறிப்பதற்குக் காத்திருக்கும் பாலை மரத்துடனான நேர்காணல். வணக்கம் பாலையே, வணக்கம் என் வாழ்வில் முதல் தடவையாக மனித வணக்கத்தை கேட்கின்றேன். எனக்கு உங்களைப் போல வணக்கம் சொல்ல முடியாது. என் கிளைகள் அனைத்தும் உங்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றன. (மரத்தின் கிளைகள் சம நேரத்தில் ஆறுதலாக அசைகின்றன). உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தர முடியுமா? நான் பாலை. இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன் நிலவிய சங்க காலம் எனும் பண்பாட்டு ஆக்க காலத்தில் எனக்குப் பெயர் கிடைத்ததாகக் என் பாட்டனார் சொல்லித் தந்திருக்கின்றார். அதாவது, அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தாம் வாழ்ந்…
-
- 0 replies
- 804 views
-
-
பல்லடம் நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் பால் நியுமன் ஆற்றிய உரை l
-
- 0 replies
- 1.1k views
-
-
-
முல்லைத்தீவு நகரில் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தின் மத்தியில் வெள்ளைப் பையை தனது மடியில் வைத்தவாறு பிளாஸ்ரிக் கதிரையில் 70 வயதான யோகரதி உட்கார்ந்திருக்கிறார். நெற்றி முழுவதும் விபூதி. வெற்றிலை சாப்பிட்டு நன்கு சிவந்த வாய், கூடவே கையில் வெற்றிலை நிரப்பிய பையும். ஆனால், அவருடைய கண்கள் கண்ணீர் கறையேறி கருப்பு வளையங்களைக் கொண்டிருக்கின்றன. கண்பார்வையும் அவ்வளவாகத் தெரியவில்லை. அருகில் சென்றுதான் பேசவேண்டும், காதும் அவ்வளவாகக் கேட்காது. அவரது வெள்ளைப் பையில் காணாமலாக்கப்பட்ட பேரனுடைய படமும் ஆவணங்களும் நிறைந்திருக்கின்றன, முறைப்பாடுகள், அழைப்புக் கடிதங்கள், அனுப்பிய கடிதங்கள் என்று பல்வேறுபட்ட கடிதங்கள் நிறைந்திருக்கின்றன. போராட்டம் நடத்தப்படும் …
-
- 2 replies
- 869 views
-
-
அப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019 எல்லா அப்பாக்கள் போன்று நானும் எனது மகன் என்னை அப்பா என்றழைக்கும் அந்த தருணத்திற்காக காத்திருந்தேன். ஓமந்தை தடுப்பு முகாமில் நான் எதிர்பார்த்து காத்திருந்த அத்தருணம் வந்தது. தாயுடன் என் மகனை ஆறு மாதங்களுக்கு பின் சந்திருக்கிறேன். இப்போது அவன் மழலை மொழியில் பேசுகிறான். அந்த மழலை மொழியில் அப்பா என்று கூப்பிடுவான் என்ற ஆவலோடு அருகில் சென்றேன். மாமா என்றான் என் நெஞ்சுக்குள் தற்கொலை தாக்குதல் நடந்து போன்றிருந்தது. அந்த வார்த்தை இடியாக இதயத்திற்குள் இறங்கியது. திகைத்து போய் நின்றேன். மனைவி விறைத்து போய் நின்றாள் அவளது முகத்தில் கண்ணீர…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஈழப்போர் காலத்தில் மறக்கமுடியாத அக்டோபர் மாதம்..! : பா. அரியநேத்திரன் October 27, 2025 ஈழவிடுதலைப்போராட்ட காலத்தில் அக்டோ பர் மாதம் யாழில் வெவ்வேறு ஆண்டுகளில் மூன்று சம்பவங்கள் என்றுமே மறக்கமுடியாத வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. 1. 1987 அக்டோபர் 21ல், யாழ்போதனாவைத் தியசாலை நோயாளர்கள்மீது இந்திய கொலைப்படை நடத்திய படுகொலைத் தாக் குதலில் 70 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம். 2. 1990 அக்டோபர் 30ல் விடுதலைப் புலிக ளால் யாழ் முஸ்லீம்மக்களை வெளியேறு மாறு கூறியதால் வெளியேற்றப்பட்ட சம்ப வம். 3. 1995 அக்டோபர் 30ல் இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட ஆயுத மோதலால் ஐந்து இலட்சம் மக்கள் யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறிய மறக்க முடியாத சம்பவம். இந்த மூன்று சம்பவங்களும் அக்டோபர் …
-
- 0 replies
- 297 views
-
-
-
-
தமிழ் மண் காத்தலின் முதல் அடியை வைப்போம் - வ.ஐ.ச. ஜெயபாலன் -------------------------------- தமிழ் பெயர்களை எங்கள்மண்காத்த சாமிகளின் பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டுங்கள். தமிழ் மண்னைக் காப்பாற்ற குரல் கொடுக்க முன்னம் பிள்ளைகளின் பெயரில் தமிழை காத்திடுவோம். ****************************************************************** கூட்டுப் புழுவாக தலை மறைந்த என் தாய் நாடு ஒருநாள் தேனும் மகரந்தமும் சிந்த வண்ணச் சிறகசைக்கும். எங்கள் தாய்மண் விடுதலைக்காக உயிர்நீத்த எல்லா இயக்கங்களையும் சேர்ந்த விடுதலை வீரர்களின் பாதங்கள் பணிந்து அவர்களது நெஞ்சது நெருப்பை எங்கள் காலத்தின் கனவுகளாக ஏற்றுவோம். சில வருடங்களின் முன்னம் பிறங்பேட் விமான நிலை…
-
- 0 replies
- 586 views
-
-
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
-
Tagged with:
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
- rebel sniper
- sri lankan marksman
- tamil eelam marksman
- குறிசாடுநர்
- ltte sniper
- குறிசூட்டுநர்
- tamil eelam sniper
- tamil tiger snipers
- ltte marksman
- tamil tiger marksman
- tamil sniper
- eelam tamil sniper
- tamil eelma
- liberation tigers of tamil eelam
- tamil eelam
- tamil tigers
- ltte
- tamil rebels
- sri lankan rebels
- eelam
- tamil lrrp
- eelam marksman
- senpakam sniper rifle
- tamil army
- tamil eelam army
- ltte images
- tamil tiger images
- eelam images
- tamil eelam guerillas
- eelam guerillas
- guerillas
- tamil guerillas
- tamil snipers
- eelam snipers
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam images
- tiger sniper
- tamil tigers sniper
- sri lankan sniper
- srilankan sniper
- sri lanka snipers
- tamil eelam snipers
- tamils snipers
- srilankan marksman
- tamils marksman
- ltte snipers
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு …
-
-
- 60 replies
- 9.1k views
- 1 follower
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ நிழலரசின்(de-facto-state of Tamil Eelam) கீழ் இயங்கிய தமிழீழக் காவல்துறையின் சீருடைகள் மற்றும் அவர்களால் அணியப்பட்ட அணிகலன்கள் பற்றியே! இதுவே நான் கோராவில் எழுதும் ஈழப்போர் பற்றிய கடைசிக்கு முந்தைய ஆவணமாகும். இன்னும் ஒன்று மட்டுமே எஞ்சியுள்ளது, அது புலிகளின் படைத்துறைச் சீருடை பற்றியது. அதை அடுத்…
-
- 3 replies
- 2.9k views
- 1 follower
-
-
GSP+: WELL DONE BUT LET'S KEEP UP THE BOYCOTTING PRESSURE! Act Now would like to thank all its supporters for singing petitions, joining in on campaign events and supporting our efforts to bring those that are responsible for war crimes to justice and restoring human rights in Sri Lanka. All your efforts in writing and lobbying the EU to deprive Sri Lanka of the GSP+ tax concession looks as if it will pay off! The EU have said that the only way they can keep the Concession for another six-months is if they relax their Emergency Laws further still and release political detainees (including we presume General Fonseka). They have until the 1st July to …
-
- 1 reply
- 1.3k views
-
-
ஈழ தமிழர் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு 85ம் பிறந்த நல்நாள் வாழ்த்துக்கள். இணைந்த வடகிழக்கு தமிழ் மக்களின் அடையாளமாகவும் முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் நண்பனாகவும் அயராத தமிழர் அரசியல் தீர்வு போராட்ட செயற்பாட்டாளராகவும் தொடரும் அன்புக்குரிய சம்பந்தன் ஐயாவுக்கு 85தாவது பிறந்த தின நல்வாழ்த்துக்கள். தமிழ் மற்றும் சிங்களம் பேசும் மக்கள் சரிநிகராக வாழும் நீதியும் இணைபாட்ச்சியும் சமத்துவமும் உள்ள ஒரு இலங்கை தீவுக்கான உங்கள் கனவு மெய்பட வாய்பிருந்தால் மகிழ்வேன். நீங்கள் இன்னும் பல்லாண்டு நல்லாண்டாய் நீடு வாழ வேண்டுகிறேன்.
-
- 2 replies
- 448 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்துப்பாடசாலைகளும் நாளை முதல் 5 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொலன்னறுவை பாடசாலைகள் நாளை மூடப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களே மூட இருந்த நிலையில் முகாம்கள் பாடசாலைகளில் இயங்குவதனால் 5 நாட்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்லிவிப் பணிப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழைகாரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 5 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த 7927 குடும்பங்களைச் சேரந்த 31,112 …
-
- 5 replies
- 1.3k views
-
-
எமது தொப்புள் கோடி உறவுகளின் உறைந்து போன இரத்தத்தை உருக வைக்கும்,இலங்கைத் தமிழ்ப் பெண்ணின் உணர்ச்சி மிக்க பேச்சு!
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
-
- 8 replies
- 1.1k views
-
-
வடமாகாணம் ஒரு காலத்தில் கல்வியில் சிறந்த விளங்கியது. ஆனால், இன்று அந்நிலை மாறியுள்ளது. இலங்கையில் வடக்கு மாகாணமே பாடசாலையிலிருந்து விலகியர்கள் அதிகளவானவர்கள் உள்ள மாகாணமாகவுள்ளது. அடுத்தாக கிழக்கு மாகாணம் உள்ளது என யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலை செல்ல ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, வியாழக்கிழமை (27) யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், "பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனைத் தடுப்பதற்கு பல திட்டங்களை வ…
-
- 0 replies
- 384 views
-