Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. கேணல் கிட்டுவும் அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்லஇ அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகிஇ நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர் அதனால்தான்இ தமிழீழத் தேசியத் தலைவர் "கிட்டுவை ஆழமாக நேசித்தேன்இ தம்பியாகஇ தளபதியாகஇ எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத் திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றித்துஇ போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரையொருவர் ஆழமாக…

    • 8 replies
    • 2.4k views
  2. அரசியல் கைதிகள் விடயத்தில் பிரதமர் எங்களை மதிக்கவில்லை...

  3. இவர்கள் மூலமாகவும் உதவலாம் http://www.vakthaa.tv/play.php?vid=4416 Yes, it's Toronto the good Local group raising cash to help relief efforts in war-torn Sri Lanka A Toronto group is looking to raise cash for the humanitarian relief effort in Sri Lanka. Thousands of people in the war-torn country are in dire need of medical help and fresh water and next Saturday a fundraiser will be held in Markham to get the word out, said Ajantha Ganesh, who is one of those leading the charge for financial help. "We want this to be a non-political effort," Ganesh said. "We were looking for a way to help out with the humanitarian crisis over there and all th…

    • 1 reply
    • 2.7k views
  4. மறவன்புலவு பெரியதம்பிரான் ஆலயம் தம்பாட்டி தீவகம் மறவன்புலவு

  5. லண்டன் வாழ் தமிழர் ஒருவர் தாய் தந்தையரின் நினைவாக தாயகத்தில் ஒரு அதி நவீன பிரமாண்டமான வீடு ஒன்றை அமைத்துள்ளார். அழகாகதான் இருக்கிறது, இதுபோன்ற வீடு ஒன்றை அமைப்பதென்றால் தற்போது அங்கு பத்துக்கோடி அளவில் செலவாகுமென்று நினைக்கிறேன். அதேநேரம் இவர்பற்றிய ஒரு சர்ச்சையான ஒரு கருத்தும் இந்த காணொலி பின்னூட்டத்தில் கவனித்தேன், லண்டன்வாழ் கள உறவுகளுக்கு மட்டுமே அதுபற்றி உண்மை பொய் ஏதும் தெரிந்திருக்கலாம்.

  6. படம் | கட்டுரையாளர் இலங்கையின் பண்டைய வரலாற்றைச் சொல்லும் கதைகளில் இயக்கர், நாகர் என்கிற இரு இனங்களைப் பற்றிய குறிப்பு வரும். அதாவது, இலங்கைக்கு விஜயன் இந்தியாவிலிருந்து வருகின்ற வேளையில் இங்கு சுதேச குடிமக்களாக இயக்கரும், நாகரும் வாழ்ந்தனர். அந்த இனத்திற்கு நூல் நூற்கும் தொழில் செய்யும் குவேனி தலைவியாக இருந்தாள், என்கிற கதை இலங்கை வரலாறு படித்த அனைவருக்குமே நினைவிருக்கலாம். அதில் நாகர் வழிவந்த இனத்தின் மிச்ச சொச்சங்களும், நாகர்களின் பண்பாட்டைப் பின்பற்றுகின்ற கலாசார தொடர்புகளும் உள்ள ஓரிடம் 2014 இன் பின் அரைப் பகுதியில் எப்படியிருக்கின்றது? நாகர்கோவில், யாழ்ப்பாணத்தையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் நிரந்தரமாகவே பிரித்துவைத்திருக்கும் ஏரிப் பகுதியின் ஓரத்தில் அமை…

  7. மன்னார் நறுவிலிக்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று நான்காவது இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அகழ்வுப் பணிகளில் இரண்டு அடி ஆழத்தின் கீழ் அதிகமாக பழங்காலத்து மட்பாண்டங்கள் கிடைப்பதோடு, சீன கண்ணாடி குவலை துண்டுகள் வளையல்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர் மன்னார் மாவட்டத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக நறுவிலிக்குளத்தில் ஒதுக்கப்பட்ட காணியில் கட்டுமானப்பணிகள் நடைபெற்றன. இதன் போது நிலத்தடியில் இருந்து அதிகமான மட்பாண்டங்கள் வெளி வந்தன. அதனையடும்மு தொல்பொருள் திணைக்களம் இவ்விடம் தொல்ப…

  8. யார் இந்த சாவகன் ? யாழ்ப்பாண அரசு தோன்ற முன்னரே வட இலங்கையில் தமிழர் சார்பான அரசு ஒன்று ‘சாவகன்‘ தலைமையில் இருந்ததால் அவனது ஆதிக்கம் ஏற்பட்டதன் அடையாளமே தென்மராட்சியில் ‘சாவகச்சேரி‘, ‘சாவகன்கோட்டை‘ முதலான இடப் பெயர்கள் தோன்றக் காரணம்” என பேராசிரியர் பத்மநாதன் கருதுவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாறுத்துறை பேராசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான புஷ்பரட்ணம் “தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்” என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார். சாவகன் மைந்தன் (கி.பி. 1255 – 1263) என்பவன் தாய்லாந்து நாட்டு தாமிரலிங்க இளவரசன் ஆவான். இவனது தந்தையான சந்திரபானு தாய்லாந்து நாட்டு தாமிரலிங்க அரசனாயிருந்து பின் 1250களில் பாண்டியர் ஆட்சியின் கீழிருந்த இலங்கையின் மீது படை எடுத்தான். …

  9. நல் வாழ்த்துக்கள் சுஜாத்தா’ . . மட்டக்களப்பு புதிய கல்வி பணிப்பாளராக திருமதி சுஜாத்தா குலேந்திரகுமார் நியமிக்கப் பட்டது பற்றி தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகங்களில் இடம்பெறுகிற புகழுரைகள் அவர்மீதான மதிப்பையும் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது. வாழ்த்துக்கள் சுஜாதா. தமிழரும் முஸ்லிம்களும் உங்கள்மீது வைத்திருக்கிற மதிப்பு மகிமைப்படும் வகையில் வெற்றிகரமாகப் பணியாற்றுக என வாழ்த்துகிறேன்.

    • 0 replies
    • 781 views
  10. முதல்நாள் மாலை முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை பகுதியை ராணுவத்தினர் கைப்பற்ற அங்கிருந்து சுமார் 3 மைல் தொலைவில் உள்ள இரட்டைவாய்க்கால் ராணுவ சோதனை நிலையத்தை நடந்து வந்தடைந்தோம். அங்கு விசேடமாக விசாரிக்கப்பட்டு பின்னர் ராணுவ பஸ் வண்டியின் ஊடாக ஓமந்தை நோக்கி வந்தோம். வரும் வழி எங்கும் புதுக்குடியிருப்பு விசுவமடு தர்மபுரம் பரந்தன் கிளிநொச்சி போன்ற நகரங்கள் போரினால் சின்னாபின்னப்பட்டு கிடந்ததை காணக்கூடியதாக இருந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் மிக நெரிசலாக ஏற்றப்பட்டு பயணிக்கும்போது ஒரு சிலரை தவிர அனைவரும் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு பயணிக்க வேண்டிய தாயிற்று. பஸ் கனகராயன்குளம் பகுதியை அண்மித்த போது சிறுபிள்ளைகள் தண்ணீர் வேண்டும் என அழுதார்கள். காலை 4 மணியளவில் பஸ் வண்டி ஓமந்தை சோதனை சா…

  11. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் வள்ளுவர்புர வலயம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் தேராவில் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் சங்கானை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலி பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  12. ‎இந்த நாடு‬ ஒரு அழியும் நாடு இந்த நாட்டை நான் ஒருபோதும் ‎ஆசீர்வதிக்க‬ மாட்டேன் இலங்கை நாடு ஒரு ஜனநாயக நாடோ, இறமை உள்ள நாடோ இல்லை. ஜனநாயக நாடு என்றால் இன விகிதாசர அடிப்படையில் பொலிஸ், படையினர், நீதித்துறை ஆகியன இருக்கவேண்டும். ஆனால் இங்கே அது கிடையாது. மேலும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்போது வேறு நாடு ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர் இந்த நாடு இறமை உள்ள நாடும் இல்லை. 1983 இனக்கலவரத்தினால் என்னுடைய சகோதரன் புத்திசுவாதீனத்தை இழந்தார். சிங்களவர்களுக்கு ஒரு நீதியும் தமிழர்களுக்கு ஒரு நீதியுமே இங்கு வழங்கப்படுகின்றது,தமிழருக்கு நடந்தால் அவற்றுக்கு இழப்பீடு என்பதே கிடையாது. இந்த நாடு அழியும் ஒரு நாடு. இந்த நாட்டை நான் ஒருபோதும் ஆசீர்வதிக்கப்போவதில்லை பாதிக…

    • 0 replies
    • 560 views
  13. 'நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்' என்று சொல்லும் அளவுக்கு ரிக்ஸா வண்டி வழக்கொழிந்து போய்விட்டது. யாழில் 1995 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் ரிக்ஸா வண்டி அதிகமாக காணப்பட்டது. தற்போது, முச்சக்கரவண்டி பயணங்கள் அதிகரித்து வந்த நிலையில் 'ரிக்ஸா வண்டி' தேவையை மக்கள் விரும்பவில்லை. இந்நிலையில் சைக்கிள் ரிக்ஸா வழக்கொழிந்துவிட்டது. இருந்தும் தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரேயொரு ரிக்ஸா வண்டி மட்டும் பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது. 65 வயதான ஆர்.ஜயம்பிள்ளை என்பவரே இச் சைக்கிள் ரிக்சாவின் உரிமையாளர் ஆவார். சைக்கிள் ரிக்ஸா தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், '1995 ஆம் ஆண்டுக்குப் பின்பு நானும் எனது நண்பர் வில்லியம்ஸும் மட்டும்தான் இந்த ப…

  14. புரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் - திருநாவுக்கரசு தயந்தன் இலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது ? இரு தினங்களுக்கு முன்னர் புரெவிப்புயல் பற்றிய விழிப்புணர்வு தொடர்பில் எழுதிக்கொண்டிருந்தபோதும், எம்மில் பலர் புரெவிப்புயலை நகைச்சுவையாகவே கொண்டாடிக்கொண்டிருந்தனர்!! நகைச்சுவை நல்லது தான்!! ஆனால் பாடங்களை கற்றுக்கொள்ளமால் நகைச்சுவை மட்டுமே இருந்தால் அதுவே நம் நிரந்தர அழிவுக்கான நாளைய காரணமாகிவிடவும் கூடும்!! இன்று காலை முதல் புரெவிப்புயலின் தாண்டவங்கள் என்ற பெயரில் பல்வேறு புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களை ஆட்கொண்டுள்ளன! அவற்றில் சிலவற்றை தரவிறக்கி நானும் …

  15. நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கையில் கிரிக்கெட் விளையாடிவிட்டு நாடு திரும்பியுள்ள நிலையில், அவர்கள் தமது உயிருக்காகப் பயந்து, தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக எதிவித செயல்களிலும் ஈடுபடாததோடு நியூசிலாந்து தமிழ் அமைப்புடன் மேற்கொண்டிருந்த உடன்படிக்கையயும் நிறைவேற்றத் தவறிவிட்டனர் என நியூசிலாந்து தொலைக்காட்சி சேவை நேற்று சனிக்கிழமை கூறியுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கைக்கு விளையாடச் செல்வதற்கு முன்னர் நியூசிலாந்து தமிழ் அமைப்புடன் சந்தித்துப் பேசியுள்ளனர். அதன்போது உலக அமைதி மற்றும் நீதி ஒக்லாண்ட் (Global Peace and Justice Auckland- GPJA) அமைப்பினரும் இருந்துள்ளனர். இப்பேச்சின்போது, நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கையில் த…

  16. Sri Lanka May Struggle to Attract Overseas Funds on War Concern By Anusha Ondaatjie and Sam Nagarajan Nov. 17 (Bloomberg) -- Sri Lankan President Mahinda Rajapaksa may struggle to convince overseas investors to fund record spending on roads and ports on concern the island-nation is sliding toward civil war. The International Monetary Fund this week warned that peace talks with Tamil rebels on the verge of failure threatened to curb investment and Standard & Poor's said its negative rating on the island nation would remain unless security improved. Sri Lanka failed to sell its first overseas bonds this year, causing Rajapaksa to miss his foreign …

  17. http://www.tamilnaatham.com/photos/2006/NO...3/VELIYEEDUKAL/

  18. சங்கப் படலை. இலங்கையின் வடமாகாணமான யாழ்ப்பாணத்தில், அநேகமான வீடுகளைச் சுற்றிக் கிணறு, மரங்கள், பூஞ்செடிகளுடன் கூடிய காணிகள் காணப்படும். இவற்றைத் தாண்டியே வீட்டின் தலைவாசலை (Main Entrance) அடையலாம். வீதியிலிருந்து வீட்டுக் காணிக்குள் செல்ல உபயோகிக்கும் வாயிலை (Gate) அங்கே "படலை" என்பார்கள். வீதிகளில் செல்லும் வழிப்போக்கர்கள் சற்று ஆற, அமர இருந்து விட்டுச் செல்லும் நோக்கில், சில வீடுகளின் வாயில்களின் இரு புறமும் திண்ணைகளும், மேலே கூரையும் அமைக்கப்பட்டிருக்கும். இது "சங்கப்படலை" அல்லது "சங்கடப்படலை" எனப்படுகிறது. ஆரம்ப காலங்களில் தென்னோலையில் பின்னிய கிடுகுகள், தடிகள் கொண்டமைக்கப்பட்ட சங்கப் படலையானது காலப் போக்கில் ஓட…

  19. பச்சிலைப்பள்ளி : திட்டமிட்ட மீள்குடியேற்றம் தேவை October 6, 2023 — கருணாகரன் — வரலாற்று முக்கியத்துவம் மிக்க பச்சிலைப்பள்ளியின் சிறப்பு அடையாளங்களில் ஒன்று, அதனுடைய இயற்கை வளமாகும். இன்னொரு வகையாகச் சொன்னால், இந்த இயற்கை வளமே பச்சிலைப்பள்ளியைத் தனித்துச் சிறப்பாக இனங்காட்டுகிறது. மிக நீண்ட காலமாக – ஆயிரமாண்டுகளாக – மக்கள் வாழ்ந்து வருகின்ற பிரதேசமாக இருப்பதற்கு இங்குள்ள இயற்கை அரணும் இயற்கை வளங்களும் பயன்பட்டுள்ளது. தொல்மக்களின் வாழ்க்கை பெருமளவுக்கும் இயற்கையோடு இணைந்திருந்தது. அந்த வாழ்க்கைக்கு இயைபாக இருக்கும் அமைவிடங்களையே அவர்கள் தெரிவு செய்தனர். அல்லது, இயற்கையில் பெறக்கூடியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.…

  20. 22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள். இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை காத்திருந்தான். அந்த நேரமும் வந்தது அவன் கரும்புலி வீரர்களைத் தனக்கு அருகாக அழைத்துக் கொண்டான். இறுதித் திட்டத்தை தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்தினான். "எங்களிடம் இருக்கிற ஆயுதமெ…

    • 2 replies
    • 1.3k views
  21. "யாரோ ஒரு இயக்க டொக்கராம், அவர் தானாம் நிறையபேரை காப்பாற்றினாராம். எனக்கு பேர் மறந்துபோச்சுதடா. அவரும் இன்னொரு டொக்கரும் தான் அந்தப்பிள்ளையை காப்பாற்றினவ. உனக்கு அவரை தெரியுமோடா” ----செய்தியாளர் சகிலா போர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறார்கள். இறுதியுத்தகாலப்பகுதியில் செய்தியாளராக கடமையாற்றியவர் சகிலா. செய்தியாளராக பணியாற்றியவர்களில் ஒரே பெண் செய்தியாளரும் இவரே. குடும்பத்தில் இருவர் மாவீரர்கள். யுத்தத்தின் பின் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை. சிறையில் இருந்து விடுதலையாகியதும் அவளுக்கு கிடைத்த சமூகப்புறக்கணிப்பு. பல துயரங்களை சுமந்த ஒரு பெண்ணாகி என்னுடன் பேசும் போது “ ஒருதரும் என்னோடு பேசுவதி…

  22. இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 35 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஒகஸ்ட் 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பலாலிப்பகுதி காப்பரண் தொகுதிகளில் பெண் போராளிகளுக்கென தனித்த பகுதிகளை ஒதுக்கியிருந்தார். கோழியின் சிறகுகளுள் குஞ்சுகள் இருந்த காலம் முடிந்துபோனது. குஞ்சுகளின் காலம். வீடுகளும், தோட்டங்களும், தோப்புக்களுமாகவுள்ள பலாலிப் பகுதியில் எந்த மதிலுக்குப் பின்னால் எந்த வாழை மரங்களிடையே எந்த வடலியின் மறைவில் எப்போது சிறிலங்கா இராணுவம் வந்துநிற்…

  23. 2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி 2009 Tamil Ethnic Cleansing Index Last Update: Tuesday, 03 Feb 2009 தயவு செய்து கவனிக்கவும்: கடந்த ஜனவரி 26, 2009, திங்கட்கிழமை அன்று வன்னிப் பகுதி மீது சிறிலங்கா படையினர் பரவலாக நடாத்திய பல்குழல் பீரங்கி, ஆட்டிலறி மற்றும் குறுந்தூரப் பீரங்கித் தாக்குல்களில் 302 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, 985 தமிழர்கள் படுகாயமடைந்தனர். ஆனால், முழுமையான விபரங்கள் சேகரிக்க முடியாத அளவுக்கு பெரும் அவலமான நிலை அப்போது இருந்ததால், 64 தமிழர்கள் கொல்லப்பட்டு, 300 பேர் காயமடைந்ததை மட்டுமே அப்போது உடனடியாகக உறுதி செய்ய முடிந்தது. இப்போது - கடந்து ஒரு வாரமாகச் சேகரித்துச் சரி பார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அன்று 302 பேர் கொல்…

    • 2 replies
    • 3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.