Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. அலையடிவேம்பு பிரதேச சபையின் அனைத்து ஆசனங்களும் தமிழ் கூட்டமைப்பு வசம் - கரைதீவிலும் அமோக வெற்றி - பாண்டியன் - Friday, 31 March 2006 15:16 நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத்தேர்தலில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் அனைத்து ஆசனங்களையும் பெற்றுபெரு வெற்றி பெற்றுள்ளதுடன் கா ரைதீவுதீவு பிரதேச சபையின் ஐந்து ஆசனங்களில் நான்கை தனது வசமாக்கியுள்ளது. குறிப்பிட்ட இந்த இரு சபைகளிலும் போட்டியிட்ட ஈபிடிபி ஒட்டுப்படையினர் மிகக்குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளனர். அலையடிவேம்பு பிரதேசசபை முடிவுகள் வருமாறு: நன்றி: சங்கதி

  2. யார் இந்த சாவகன் ? யாழ்ப்பாண அரசு தோன்ற முன்னரே வட இலங்கையில் தமிழர் சார்பான அரசு ஒன்று ‘சாவகன்‘ தலைமையில் இருந்ததால் அவனது ஆதிக்கம் ஏற்பட்டதன் அடையாளமே தென்மராட்சியில் ‘சாவகச்சேரி‘, ‘சாவகன்கோட்டை‘ முதலான இடப் பெயர்கள் தோன்றக் காரணம்” என பேராசிரியர் பத்மநாதன் கருதுவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாறுத்துறை பேராசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான புஷ்பரட்ணம் “தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்” என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார். சாவகன் மைந்தன் (கி.பி. 1255 – 1263) என்பவன் தாய்லாந்து நாட்டு தாமிரலிங்க இளவரசன் ஆவான். இவனது தந்தையான சந்திரபானு தாய்லாந்து நாட்டு தாமிரலிங்க அரசனாயிருந்து பின் 1250களில் பாண்டியர் ஆட்சியின் கீழிருந்த இலங்கையின் மீது படை எடுத்தான். …

  3. Started by kurukaalapoovan,

    For the custodians of the global economy US, EU and Japan, ensuring Sri Lanka's stability is a pressing priority. The urgency is fuelled by accelerating global trade. But the Tamil armed struggle violently disrupts this goal. The Co-Chairs statement of 21 November 2006 was an eyeopener for the Sri Lankan Tamil community. The international community's position, attacking the LTTE and defending the Sri Lankan state, was bluntly set out by US Under Secretary of State for Political Affairs ,Nicolas Burns, with representatives of the other Co-Chairs - EU, Japan and Norway - standing shoulder to shoulder with the US. Inevitably, as has been noted by Indian anal…

  4. ஊரெழு மேற்கு பொக்கனை சுண்னாகத்தில் அமைந்துள்ள வரலாற்று சான்றுமிக்க ஒரு இடம் தான் ஜாமா. இது எப்போது உருவானது என்பது பற்றி தகவல்களை அறிய முடியவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். இங்கு காணப்படும் ஜாமாவின் சிறப்பம்சம் என்னவெனில், ராமரும் சீதையும் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டனர் அவ் வேளையில் ராமருக்கு தாகம் ஏற்பட்டதும் நிலாவரையில் அமைந்துள்ள தொட்டியில் தண்ணீர் பருகி தனது தாகத்தினை தீர்த்துக் கொண்டார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊரெழுக்கிராமத்தை அடைந்தனர். அப்போது சீதைக்கு தாகம் ஏற்பட்டது சீதையின் தாகத்தினை தீர்ப்பதற்காக ராமர் அருகில் இருந்த ஜாமாவுக்கு சென்று தன்னுடைய வில்லை ஊன்றி தண்ணீரை எடுத்து சீதையின் தாகத்தினை தீர்த்தார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர் …

    • 14 replies
    • 2k views
  5. சித்திரை 19 ¾Á¢Æ£Æ ¿¡ðÎôÀüÈ¡Ç÷ ¿¡Ç¡¸ À¢Ã¸¼Éõ ¾¢Â¡¸ò¾¡ö «ý¨É âÀ¾¢ «Å÷¸û ¯ñ½¡§¿¡ýÀ¢ÕóÐ ¯Â¢÷ ¿£ò¾ ¿¡Ç¡É சித்திரை 19 «ýÚ Ó¾ýӨȡ¸ ¾Á¢Æ£Æ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷. §¿üÚ ¦¸¡ì¸ðÊ¡¨Ä §º¡¨Ä¸ò¾¢ø ¿¨¼¦ÀüÈ ¿¡ðÎô ÀüÈ¡Ç÷¸û ¦¸ÇÃÅ¢ôÒ ¿¢¸úÅ¢ø ¸ÄóÐ ¦¸¡ñ¼ Á¡Åð¼ ¾¨Ä¨Áî ¦ºÂĸô ¦À¡ÚôÀ¡Ç÷ «Ó¾ý þó¾ ¾¸Å¨Ä ¦¾Ã¢Å¢ò¾¡÷. §¾º¢Â Á¡Å£Ã÷ ¿¡Ç¡É ¸¡÷ò¾¢¨¸ 27õ ¿¡û «ýÚ Á¡Å£Ã÷¸û ¿¢¨É× ÜÃôÀÎÅÐ §À¡ýÚ ¾¢Â¡¸îͼ÷ «ý¨É âÀ¾¢Â¢ý 18 ¬ÅÐ ¬ñÎ ¿¢¨É× ¿¡Ç¡É சித்திரை 19 «ýÚ ¾Á¢Æ£Æõ ±íÌõ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û Ó¾øÓ¨È¡¸ ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷. þÉ¢ ¬ñÎ §¾¡Úõ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û «ý¨È ¿¡û ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷ ±ýÚõ «Å÷ ¦¾Ã¢Å¢ò¾¡÷. ஆதாரம் புதினம்

  6. துவாரகா எங்கள் தங்கைச்சி (எங்கள் தேசியத்தலைவரின் மகள் துவாரகாவின் நினைவுகளோடு...! ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- துவாரகாவின் நினைவுகளை 08.01.2015 அன்று ஐபீசியில் இடம்பெற்ற உயிரோசை நிகழ்ச்சி பற்றி முகநூல் தொடக்கம் பல வகையிலும் பலரால் விமர்சிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. துவாரகாவின் நினைவுகளை 08.01.2015 அன்று ஐபீசியில் இடம்பெற்ற உயிரோசை நிகழ்ச்சி பற்றி முகநூல் தொடக்கம் பல வகையிலும் பலரால் விமர்சிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. துவாரகா மரணித்துவிட்டதாக நான் அறிவித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளதோடு அனாமதேய தொலைபேசியழைப்புகள் வேண்டாத ச…

  7. 'திடீரென கதறல் சத்தம் எழுந்து பார்த்தால்...' முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-1) முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-1) இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கடற்கரையில் அமைந்துள்ள கிராமம்தான் "முள்ளிவாய்க்கால்". உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்பட்ட, உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண்'. இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் ஏற்றவே 2009 ஆம் ஆண்டு 05-ம் மாதம் 10-ம் திகதி போரின் உச்சகட்ட தினமான இன்று நடந்தது இதுதான்.. …

  8. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது புலிகளால் போர்க்களத்தில் அணியப்பட்ட தாக்குதல் கஞ்சுகங்கள் பற்றியே. இவை புலிகளிடம் 25 க்கும் மேற்பட்ட விதங்கள் இருந்தன. இவற்றை புலிகள் "கோல்சர்" (Holster) என்ற தற்பவச் சொல்லால் தமிழில் குறிப்பிட்டனர். அவற்றை பொதுவாக 8 வகையாகப் பிரிக்கலாம். அவை ஆவன: RPD & RPK உருள்கலன் தாக்குதல் கஞ்சுகங்கள் -…

  9. பொன் ஏட்டில் புகழ் பெற்ற புங்குடுதீவு எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன் புங்குடுதீவு ஶ்ரீகணேச வித்தியாசாலை பழையமாணவர் சங்க வெள்ளிவிழா மலர் (1951) புங்குடுதீவு பெயர் குறிக்கப்பட்ட வல்லிபுரம் பொன் ஏடு – கி பி 2ம் நூற்றாண்டு புகழ் மலர்ந்த நாடு புங்குடுதீவு. இதன் புகழ் இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளின் முன் பொன் ஏட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் புதை பொருளாராய்ச்சியாளர் யாழ்ப்பாண நகரின் வடகிழக்கேயுள்ள வல்லிபுரக் கோவிற் பகுதியை ஆராய்ச்சி செய்வித்தார்கள். பல புதையல்களுடன் ஓர் ஏடும் அகப்பட்டது. அது பொன் ஏடு. அதிற் பொறிக்கப்பட்ட உரையின் சாரத்தைப் பாருங்கள். “புங்குடுதீவில் ஒரு புத்த விகாரை இருக்கின்றது. அங்கே வாழும் மக்கள் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதில் மி…

  10. புறக்கணி சிறீலங்கா விற்கு காலம் கடந்து விட்டது. இனித் தேவை ஆக்கபூர்வமான உறவாடல் 05-2009 பின்னர் புறக்கணி சிறீலங்கா ஒரு ஆக்கபூர்வமான அழுத்தத்தையும் தரப்போவதில்லை. புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார பலம் தாயகத்தில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் அபிவிருத்திக்கு ஆக்கபூர்வமாக பங்களிக்க வேண்டிய கோணத்தில் சிந்திக்க வேண்டும். positive engagement தான் எமக்கு ஒரு leverage அய் உருவாக்க சந்தர்ப்பத்தை தரும். http://www.fairtrade.org.uk/ http://www.rainforest-alliance.org/ http://www.conflictfreediamonds.org/ போன்று வடக்கு கிழக்கில் மீள் குடியமர்த்தப்பட்டு அவர்களிற்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளின் மூலம் வரும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் அவற்றை புலம்பெயர்ந்தவர்க…

  11. http://www.eelampress.com/files/video/sira...ppu_paarvai.wmv பதிவு இணையத்தில் இருந்து...! உலக போர் நிலைப்பாடுகள்.. தமிழர் தரப்புக்கான செய்திகள் ஆயுவுகள் எண்று அமர்களப்படுத்தி இருக்கிறார்கள்... புலம்பெயர்மக்களுக்கு முக்கியமான செய்தியா ஒண்றையும் சொல்லி உள்ளார்கள்... உலக நியதிக்கு ஏற்ப பாதையை வளைத்து செல்லலாமே தவிர இலக்கு என்பதை இடமாற்றி செல்ல வேண்டியதில்லை...!

  12. " தம்பி! மாமாவைக் கூட்டிக்கொண்டு போய் அந்தக் காணியைக் காட்டணை" என்று மூத்தவனுக்குக் கட்டளையிடுகிறா வதனா மாமி. அவனோடு கூடப் போய் பக்கத்துக் காணியான தேவராசா அண்ணை இருந்த வீட்டைப் பார்க்கிறேன்.முழுப்பதிவிற்க

    • 4 replies
    • 2k views
  13. சுட்ட இடம்: eelamaravar & twitter இரண்டு தகவல்கள் ஒன்றாக தொகுக்கப்பட்டுள்ளன ------------------------------- நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…😥 ஒரு போராளியின் குருதியில் இருந்து….. (உண்மைச் சம்பவம்) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும். அந்த மண்ணிலே மடிந்து போன பல போராளிகளோடு அவர்கள் அனுபவித்த வலிகளும், துயரங்களும், உண்மைகளும் அவர்களோடே மறைந்து…

  14. வரலாற்றை திரிபுபடுத்த முனையும் முன்னாள் ஆயுதக்குழு உறுப்பினர்கள்! அஞ்ஞானி ஒவ்வொரு இளைஞனும் தங்கள் போராட்டப் பங்களிப்பை வழங்க ஓவ்வொரு இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். தங்கள் தங்கள் இயக்கத்தினுள் என்ன நடந்தது என்பதை மறந்து புலிகளே மோசமானவர்கள் என நிறுவ முன்னாள் புளொட் மற்றும் ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் தலைகீழாக முயன்று வருகின்றனர். அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வரலாறு தெரியாது தானே என்ற நம்பிக்கையில் தான் தங்கள் நடவடிக்கையில் இவர்கள் தீவிரமாக உள்ளனர். கடந்த 10 திகதி வெருகல் படுகொலை நினைவு நாள் என்ற பெயரில் சமூக அமைப்புகள் அதனை நடத்துவதாக விளம்பரப்படுத்தப்பட்டது. முதலில் ஆயுத மோதல் என்பதற்கும் படுகொலை என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லை இந்தப் புத்…

  15. டெலோ தலைவர் யார் என்று தெரியுமா ?? வரலாற்றை திரிபுபடுத்துவதும் துரோகமே! வரலாற்றை திரிபுபடுத்துவதும் துரோகமே! தயாளன் எதிரிக்கு தன் இனத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டும் துரோகமல்ல ; இனத்தின் வரலாற்றை சில தனிநபர்களினதோ, ஊர்களினதோ, எதிரியின் தேவைக்கேற்றவாறோ, அரசியல்வாதிகளின் நோக்கத்திற்காகவோ மாற்றியோ ; திரித்தோ வெளியிடுவதும் மகா துரோகமே. அடுத்த சந்ததியினரைத் தவறாக வழிநடத்தும் முயற்சி இது. இத்தகைய புல்லுருவிகளைச் சரியாக அடையாளம் காணாவிட்டால் வரலாற்றைத் தொலைத்தவர்களாகி விடுவோம். இந்த வரலாற்றுப் புரட்டு இணையத்தின் துணையுடன் புலம்பெயர் தேசங்களிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றது. பொதுத் தேர்தலொன்றுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தருணத்தில் …

  16. கரும்புலிகளை பற்றிய ஆக்கங்கள், பாடல்கள், காணொளிகள், கட்டுரைகள் மற்றும் உங்களது சுய ஆக்கங்களை இப்பகுதியில் இணைக்கவும்.

    • 8 replies
    • 1.9k views
  17. கவிதை கவிஞனின் அகத் தேடலில் விழைவது. கவிதை கவிஞனுக்குள் நிகழ்ந்த பாதிப்பிலிருந்து விடுபட்டுவிட முடியாத ஒரு மையத்திலிருந்து உருவாக்கம் பெறுவது. கவிதை உருவாக்கப்படுபவை அல்ல, மனித உணா்வினில் உருவாவது. காட்டிடை வைக்கப்பட்ட சிறுகனல் காடெங்கும் பரவுவது போல மனிதனின் உணர்வினைத் தாக்கிய சிறுவடு கவிதையெனும் தீயாய் பற்றிப் படர்கிறது. அந்த சிறுவடுவே கவிதைக்கான தொடக்கப்புள்ளி. அந்த வடு இல்லாமல் கவிதையும் இல்லை. கவிஞனும் இல்லை. கவிஞனை உரசி காயப்படுத்திய அந்த நிகழ்வே கவிஞனுக்கான முகமும், அவனது அடையாளமும் கூட. இவ்வாறாக கவிதைக்கு ஆயிரம் விளக்கங்களை அவரவர் அனுபவத்தில் இருந்து அள்ளிக் கொடுக்கலாம். ஈழத்துப் போர்ச்சூழலில் கவிதையின் உருவாக்கம் பற்றி குறிப்பிடும் பெண்கவிஞர் கவிதா, …

  18. "மூன்று நூற்றாண்டுகள் சென்றன ஆயினும் அம்மா அம்மா உன்னுடைய மென்கழுற்றில் இன்னும் விலங்கு இன்னும் விலங்கு" 1985 இல் யாழ் பல்கலைக் கழக மாணவரின் "எங்கள் மண்ணும் இந்த நாட்களும் " என்ற கவிதா நிகழ்வு யாழ் குடா மண்ணின் பட்டி தொட்டியெங்கும் , அவர்களின் "மண் சுமந்த மேனியர்" நாடகத்துடன் மேடை ஏற்றப்பட்ட பொழுது அதனை முண்டியடித்துப் பார்த்தவர் பலர்.பார்க்காதவர் வெகு சிலரே. "இன்னும் எம் மக்களின் குருதி குருதி மண்ணை நனைக்கும்" செய்திகள் இன்றும் வரும்பொழுது- கவிஞர் சேரனின் காலத்தால் அழியாத அன்றைய அற்புத வரிகள் தாம் நினைவுக்கு வரும். இலங்கைத் தீவை ஆண்ட ஐரோப்பியர்களான போத்துகேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் ஆண்…

  19. த‌லைவ‌ரின் ம‌ணைவி (அம்மா ம‌திவ‌த‌னி ) அவாவின் பெற்றோர்க‌ளுட‌னும் ம‌ற்றும் அவாவின் த‌ம்பியுட‌னும் சிறு பிள்ளையாய் இருந்த‌ போது எடுத்த‌ ப‌ட‌ம் / இந்திய‌ன் ஆமியுட‌னான‌ நேர‌டி மோத‌லின் போது வீர‌ச்சாவு அட‌ந்த‌ த‌ன‌து த‌ம்பியின் பெய‌ரை தான் த‌ன‌க்கு பிற‌ந்த‌ க‌ட‌சி ம‌க‌னுக்கும் வைச்ச‌வா ( பால‌ச்ச‌ந்திர‌ன் என்று 🙏😓 )

  20. தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள். எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன். பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப…

  21. SLA bombs child nutrition centre in safety zone, 258 including 100 children wounded [TamilNet, Wednesday, 08 April 2009, 11:41 GMT] Sri Lanka Army (SLA) fired artillery shells hit a child care centre and milk powder distribution centre at Pokka'nai, killing at least 40 civilians and causing injuries to more than 258 including 100 children. The SLA has stepped up indiscriminate bombardment, according to latest reports. At least 25 dead bodies have been brought to the hospital and 13 of them were identified by medical authorities at the makeshift hospital. More than 100 civilians have been killed and at least 422 wounded within the last 3 days, including Wednesday. …

  22. பாரம்பரிய நடன வடிவங்கள் தமிழர்களின் பாரம்பரிய நடன வடிவங்கள். ஈழத்தமிழர்கள் உலகில் வாழ்கின்ற எல்லா சமூகங்களையும் போலவே தமக்கான தனித்துவமான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரமாண்டு பழமையும் புதிய பண்பாடுகளின் காலநீட்சியையும் பெற்றுள்ள தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். இன்று உலகில் ஈழத்தமிழர்கள் வாழாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு அவர்களின் உலக வெளி பரந்துள்ளது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத அடையாளச் சிக்கல்களை உலக வெளியில் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுள்ளமையை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்கள் இதுவரை காலமும் கட்டிக்காத்து வந்த இசை நடன மரபுகள் எவை? பொதுப்பரப்பில் நம்மவர்கள் எதனை மிகுதியாக …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.