எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
இதை விடவா ஒரு தூரநோக்கு பார்வை இருக்கமுடியும் தலைவர் பிரபாகரனின் வார்த்தைகள் இந்த உலகமானது மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை என்பது எமக்குத்தெரியாததல்ல. ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுயநலத்தையே முதன்மைப்படுத்துகின்றது. மக்கள் உரிமை, மனித உரிமை, தார்மீக அறத்திலும் பார்க்க பொருளாதார, வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கை நிலைநாட்டுகின்றன. சர்வதேச அரசியலும் சரி, இராஜதந்திர உறவுகளும் சரி, இந்த அடிப்படையில்தான் செயற்படுகின்றன. இந்த நிலையில் எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை சர்வதேச சமூகம் உடனடியாக அங்கீகரித்துவிடுமென நாம் எதிர்பார்க்க முடியாது. ஆயினும் நாம் அந்த அங்கீகாரத்திற்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிவர வேண்டும். மாறிவரும் உலகில் எதிர்பாராத மாற்றங்கள…
-
- 12 replies
- 2.6k views
- 1 follower
-
-
பிரபாகரனின் பிறந்ததினத்தை கேக் வெட்டி கொண்டாடிய மாணவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலை மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தினுள் உள்ள பிரத்தியோக இடமொன்றில் நள்ளிரவு 12 மணிக்கு பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் இவ்வாறு கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65ஆவது பிறந்த தினம் இன்றென்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பிரபாகரனின்-பிறந்ததினத்/
-
- 4 replies
- 1.5k views
-
-
பிரபல எழுத்தாளர் Khaled Hosseini ன் Sea Prayer என்ற நாவல் ஓவியங்களுடன் கூடிய நூலாக டான் வில்லியம்ஸ் னால் வடிவமைக்கப்பட்டு வெளிவந்தது. பின்னர் டொன் பிறவுன் எழுதி The Unwanted Stories of the Syrian Refugees என்ற நூல் வெளிவந்துள்ளது. இவ் விரு நூல்களும் சிரிய போரின் விளைவுகளையும், அகதி வாழ்வையும் பிரதிபலிக்கின்றன. ஈழப் போரைப் பற்றி இவ்வாறன ஓவியங்களுடன் கூடிய, சிறுவர்களுக்கான நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவரவில்லை என ஆதங்கப்பட்டதுண்டு. மறைந்த ஓவியர் கருணாவிற்கு இவ்வாறான நூல் ஒன்றை பதிப்பிக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தது. அக் குறையைப் போக்க ஒரு நூல் வெளிவந்துள்ளது. நூலினை முழுமையாகா வாசிக்காமல் நூலைப் பற்றிக் கருத்துக் கூற முடியாது. எனினும் ஒரு முயற்சி என்ற வகையில் இங்கு அ…
-
- 0 replies
- 1k views
-
-
https://www.facebook.com/selvam.raja.520900/videos/149153176346040/?t=0
-
- 0 replies
- 854 views
-
-
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் மூன்று குழந்தைக்குமேல் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா பத்தாயிரம் ரூபா நிதி வழங்குவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி மன்ற அமர்வு நேற்று (19) இடம்பெற்றபோது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்மக்கள் சனத்தொகையில் குறைவாக உள்ளமையினால், தம்பதியர் மூன்று குழந்தைக்குமேல் பிரசவித்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 10,000 ரூபா நிதி வழங்க வேண்டுமென பிரேரணை சமர்ப்பிக்க ப்பட்டது. இதற்கு அனைத்து உறுப்பினர்களும் சம்மதமளிக்க, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நன்றி :- http://www.pagetamil.com/88626/?fbclid=IwAR2D1RiwYZQEYlFFPCbemIBWwldKr-aZzYFXLMt0-y94yUuudFdD_e2O9YY
-
- 96 replies
- 6.7k views
- 2 followers
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
யார் இந்த சாவகன் ? யாழ்ப்பாண அரசு தோன்ற முன்னரே வட இலங்கையில் தமிழர் சார்பான அரசு ஒன்று ‘சாவகன்‘ தலைமையில் இருந்ததால் அவனது ஆதிக்கம் ஏற்பட்டதன் அடையாளமே தென்மராட்சியில் ‘சாவகச்சேரி‘, ‘சாவகன்கோட்டை‘ முதலான இடப் பெயர்கள் தோன்றக் காரணம்” என பேராசிரியர் பத்மநாதன் கருதுவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாறுத்துறை பேராசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான புஷ்பரட்ணம் “தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்” என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார். சாவகன் மைந்தன் (கி.பி. 1255 – 1263) என்பவன் தாய்லாந்து நாட்டு தாமிரலிங்க இளவரசன் ஆவான். இவனது தந்தையான சந்திரபானு தாய்லாந்து நாட்டு தாமிரலிங்க அரசனாயிருந்து பின் 1250களில் பாண்டியர் ஆட்சியின் கீழிருந்த இலங்கையின் மீது படை எடுத்தான். …
-
- 0 replies
- 2k views
-
-
ஈழத்தமிழர்கள் வரலாற்றில் மறக்கமுடியாத நாள்… 24 ஆண்டுகள் ஓடிமறைந்தன! ஈழத் தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றான யாழ்ப்பாணம் இடப்பெயர்வு நடந்து 24 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்வில் மறக்க முடியாத பெரும் துன்ப சுமையாக அமைந்த தினமாகும். யாழ். குடாநாட்டு மக்கள் எறிகணைத்தாக்குதல், விமான குண்டு வீச்சுக்கள் இராணுவ நகர்வுகள், என பல இடப்பெயர்வுகளை சந்தித்தனர். ஆனால் இந்த ஒரே இரவில் ஒன்றாய்க்கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
1995 யாழ் தமிழர்களின்ஒட்டுமொத்த இடப்பெயர்வின் போதுஇதே காலப்பகுதியில் திரு நிரோசன் திரு திவாகர்ஆகிய இரு தமிழீழ கலைஞர்களின் குரலால்எமை நெகிழவைத்த அந்தப்பாடல்..இதோ அதே நிரோசனின் குரல் உங்களுக்காக...! blob:https://www.facebook.com/12e1ef3a-1eb2-4d8e-97f6-a42cad2aa528
-
- 0 replies
- 1.3k views
-
-
கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் October 12, 2019 மயூரப்பிரியன் யாழ்ப்பாணம் கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இப் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர். 1987 ஆம் ஆண்டு அமைதிப் படை என்ற போர்வையில் யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கிய இந்திய படையினர் பல்வேறு படுகொலைகளை அரங்கேற்றியிருந்தனர். இப்படுகொலைகளில் முதலாவதாக 1987 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 11ஆம் திகதி மற்றும் 12 ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படியில் 50 மேற்பட…
-
- 2 replies
- 1.7k views
-
-
பல ஆண்டுகளுக்குப் பின் தம்பலகாமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தமிழ்க்கல்வெட்டு 1796 ஆம் ஆண்டு காலப்பகுதில் திருகோணமலையின் ஆளுநராக இருந்த பன்-சென்டன் திருகோணமலைக்கான தனது சுற்றுப்பயணத்தின் போது தம்பலகாமம் வயல்வெளியில் நாட்டப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றைப் பார்வையிட்டதாகவும், அக்கல்வெட்டின் காலத்தையும், அதில் எழுதப்பட்ட வரலாற்று விடயங்களையும் அறிந்து கொள்வதற்கு அங்கு வாழ்ந்த மக்கள் உதவ முன் வரவில்லை என தனது பயணக்குறிப்பில் பதிவு செய்துள்ளார். இக்கல்வெட்டை 1930 களில் பார்வையிட்ட பேராசிரியர் பரணவிதான அக்கல்வெட்டின் முன் பக்கத்திலுள்ள 11 வரிகளைப் படியெடுத்து அது பற்றிய செய்தியை முதன் முறையாக வெளிப்படுத்தியிருந்தார். தற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் கா…
-
- 1 reply
- 2k views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம் செப்டம்பர் 2019 - தீபச்செல்வன் · கட்டுரை ஈழத் தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தை சிதைக்க நினைத்த சிங்கள அரசு அவர்களுக்கு இனப் பேரழிவை உண்டு பண்ணி, வரலாறு முழுதும் மீள முடியாத இனமாக ஆக்க நினைத்தது. ஈழப் போரின் இறுதியில் சிறிதும், தயக்கமின்றி ஈழத் தமிழ் இனத்தை வேட்டையாடியது சிங்கள அரசு. அதற்கான உலகின் இடமளிப்புத்தான் சரணடைந்தவர்களும் கையளிக்கப்பட்டவர்களும் காணாமல் போய் விட்டனர் என்று கைவிரிக்கும் பெரும் தைரியத்தை சிங்கள அரசுக்கு கொடுத்தது. இது ஈழத் தமிழ் இனத்தையே காணாமல் ஆக்கும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறது. இலங்கேஸ்வரன் என்பது இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர்களுக்கு சூட்டப்படும் பெயர் என்று வரலாற்று பத்தி எழுத்தாளர்…
-
- 0 replies
- 1.4k views
-
-
வரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை பிரதான பட மூலம், Selvaraja Rajasegar, ஏனைய படங்கள் கட்டுரையாளர் மன்னார் முள்ளிக்கண்டல் என்ற ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்துவருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான பிரேம்குமாரும் சுகந்தியும். இவர்கள் இருவரும் போரால் காயமடைந்தவர்கள். சுகந்திக்கு தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பிரேம்குமாருக்கு இடது முழங்கையின் கீழ் பகுதி இல்லை. இடது கால் முழுவதுமாக செயற்கைக் கால் பொருத்தியிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் 6 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். வேயாத ஓலைகளை சுவராகவும் தகரத்தை கூரையாகவும் கொண்ட குடிலில்தான் வாழ்கிறார்கள். இவர்களுடைய உறவுக்கார பெண்ணொருவரும் கைக்குழந்தையுடன் இந்த குடிலில்தான…
-
- 0 replies
- 1.6k views
-
-
நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை 24ஆவது ஆண்டு நினைவு தினம்! September 22, 2019 யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் 39பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் இன்றாகும். 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில்மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 21ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவுகூறப்படுகிறது. 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி, அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்கள் ஓரிடத்தில் அணிதிரளும் எழுக தமிழ் பேரணி! தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்தும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனைத்துலகத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும் எழுக தமிழ் பேரணி யாழில் இடம்பெறவுள்ளது. வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களை அணித்திரட்டும் இந்த பேரணி தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்தும் இரண்டு பேரணிகள் காலை 9 மணிக்கு ஆரம்பமாகின்றன. இந்த பேரணிகள் யாழ். கோட்டை அருகேயுள்ள முற்றவெளி திடலில் முடிவடையவுள்ளன. அங்கு எழுக தமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அத்துடன் பொதுஅமைப்புகள…
-
- 0 replies
- 1.3k views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக படத்தின் காப்புரிமை SENA VIDANAGAMA இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தபோது, அந்த இயக்கத்தின் அநேகமான துறைகளில், ஆண் உறுப்பினர்களுக்கு நிகராக பெண் உறுப்பினர்களும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சண்டைக் களங்களில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்குப் பெண்களும் தலைமையேற்றிருந்தனர். இருந்தபோதும், இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்குப் பிறகு, அந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்காக பெர…
-
- 7 replies
- 2.9k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களிள் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது. செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவுகூறப்படுகிறது. என்ன நடந்தது? 1990 ஆ…
-
- 0 replies
- 744 views
-
-
பயணங்கள் மேற்கொள்வதில் வல்லவர்களான Luke & Sabrina ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு சென்று கள்ளையும், சீவல் தொழிலையும், வடையையும் ரசித்து புகழும் பயண ஒளித்தொகுப்பு.
-
- 29 replies
- 4.1k views
- 1 follower
-
-
புலிக்கு பிறந்த பிள்ளைகள் ஒரு போதும் பூனை ஆகாது , தலைவரின் படத்தை தனது கையில் , மாவீரர் துயிலும் இல்லத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தி இருக்கும் தோழன் ,
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
விஸ்வமடு, தொட்டியடியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டிச் சவாரிப் போட்டிகள் நடைபெற்றன. Mayurappriyan http://globaltamilnews.net/2019/129523/
-
- 0 replies
- 918 views
-
-
போராட்ட களத்தில் போராளிகள் ஒரு தாய் பிள்ளைகள் போல் சிங்களவனை எதிர்த்து போராடி மடிந்து போனார்கள் பிறந்த மண்ணில் / பிள்ளையை இழந்த தாய் பிள்ளையின் படத்தை பார்த்து அழும் போது , என் மனமும் சேர்ந்து கலங்குது ,எம் போராட்டத்தை நேசித்த அனைத்து உறவுகளின் மனமும் கலங்கும் இந்த படத்தை பார்த்தா 😓😓/ ஈழ தமிழர்களின் சாவம் இந்தியா என்ர நாட்டை சும்மா விடாது 😠 /
-
- 0 replies
- 894 views
- 1 follower
-
-
இளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை! யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த போதிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள் தமிழர்கள் மனதில் ஆறாத ரணமாகவே உள்ளன. யுத்தத்தின்போது எத்துனையோ தாக்குதல்கள் தமிழர்கள் மீது அரங்கேற்றப்பட்டிருந்தன. அவற்றுள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தற்போதும் நெஞ்சை பிசைகின்ற நிகழ்வாக மக்களின் மனங்களில் ஆழப் பதிந்திருக்கின்றன. ஆம், கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி இதேபோன்றதொரு நாளில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது இலங்கை விமானப் படையின் நான்கு அதிவேக யுத்தவிமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகள் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பற…
-
- 19 replies
- 3.5k views
- 1 follower
-