எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
எல்லாளன், கரும்புலிகளின் அனுராதபுர தாக்குதல் http://www.youtube.com/watch?v=gXcKjvCpvys
-
- 1 reply
- 619 views
-
-
-
யாருக்கும் இல்லாத பெருமையும் எவருக்கும் இல்லாத தொன்மையும் உடைய இந்த தமிழினம் எப்போதும் இல்லாத பேரழிவை இப்பொது கண்டிருக்கிறது வல்லூர்கள் துணையோடு பொல்லாதவர்கள் சூழ்ந்து நம்மை சூறையாடினர் நிலம் அதிர நீர் அதிர நட்சத்திரங்கள் எல்லாம் அதிர கொத்துக் கொத்தாய் கொன்று முடித்தனர் கொலைகாரப் பாவிகள் நெட்டை மரமென இந்த உலகம் வேடிக்கை பார்த்தது வேற்றுப் புலம்பலாய் நம் நேற்று முடிந்தது - ஆனால் நாளை அப்படி இருக்காது , இருக்கவும் கூடாது நமக்கு நேர்ந்த இந்த வரலாற்றுத் துயரை நம் மீது படிந்த இந்த வரலாற்றுப் பிழையை நாமே துடைப்போம் நமக்கான விடியலுக்காய் நாமே எரிவோம் என மீண்டும் மீண்டும் எழுகின்ற தமிழினத்துக்கு மற்றுமொரு வரலாற்று கடமை நிமிர்த்தம் மூகநூல் வாயிலாக தமிழீழ ஆவணங்கள் த…
-
- 9 replies
- 1.1k views
-
-
இதோ தலைப்பு சகோதரி எழுதுங்கள் அறிந்து கொள்வோம் எம்மை நாமே.....??? புரிந்து கொள்வோம் நல்லவை கெட்டவை இதோ தலைப்பு சகோதரி எழுதுங்கள் அறிந்து கொள்வோம் எம்மை நாமே.....??? புரிந்து கொள்வோம் நல்லவை கெட்டவை
-
- 48 replies
- 5.3k views
-
-
இலங்கை அரசை ஆதரிப்பதோ அல்லது புலிகளை எதிர்ப்பதோ ஜெயமோகனின் விருப்பம். அதுபற்றி நான் எப்போதும் அலட்டிக் கொள்ளவதில்லை. ஆனால் எதிர்காலத்திலாவது ஜெயமோகன் சிங்களபாசிஸ்டுகளின் நிலைபாட்டை வழி மொழியமுன்னம் குறைந்த பட்ச்சம் சிங்கள ஜனநாயக சக்திகளின் கருத்துக்களையாவது வாசிக்கவேண்டும். இது என் கோரிக்கை. அரசையும் புலிகளையும் போர்க் குற்றங்களுக்காக விமர்சித்த பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் பெரும்பாலான சர்வதேச நாடுகளும் குறிப்பாக இலங்கை அரசின்மீது இனக்கொலை குற்றச்சாட்டையோ அல்லது மனுக்குலத்துக்கு எதிரான தக்குதல் குற்றச்சாட்டையோ அல்லது போர்குற்றச் சாட்டையோ சுமத்தியுள்ளன. இலங்கை அரசு தமிழ் மக்கள்மீதும் தமிழ் பெண்கள் மீதும் நடத்திய இனக்கொலை தாக்…
-
- 6 replies
- 782 views
-
-
ஊர் கூடி இழுத்தால் தேர் மட்டுமல்ல எம் தேசமும் கையில் வரும். 'ஒற்றுமை' என்ற வலிமையான ஆயுதத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி ஜ.நா.வை முற்றுகையிடுவோம். இதற்கு வலுசேர்க்கும் வகையில் தனிஈழத்துக்கு ஆதரவாக (2013 மார்ச் மாதம்) தமிழ்நாட்டு மாணவர்கள் நடத்திய பெரும் போராட்டங்களை பதிவு செய்த அறப்போர் ஆவணப்படத்தில் இடம் பெற்ற எழுவோம் எழுவோம் விழ மாட்டோம் பாடல் காணொளி முதல் முறையாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பாடலை கண்டுகளிக்கவும். பாடலாசிரியர்; கவி பாஸ்கர் https://www.youtube.com/watch?v=UiSr_AqmQEA
-
- 0 replies
- 942 views
-
-
எவராச்சும் என் கதையை கேப்பீங்களோ? எவராச்சும் என் கதையை கேப்பீங்களோ? இசை: சிவஞ்ஜீவ் சிவராம் குரல் : மீனா மணிவண்ணன் வரிகள் : SK துஷ்யந்தன் ஒலிப்பதிவு : சிவன் டிஜிட்டல் புரடக் ஷன்
-
- 0 replies
- 612 views
-
-
ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து 29 வருடங்கள் ஆகிவிட்டன. கொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்சரத்தைக் கொண்ட இந்தப் பிரதேசம் அழகிய விவசாய கிராமங்களாகும். கொக்கட்டிப் பிரதேச…
-
- 2 replies
- 875 views
-
-
எவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் January 28, 2019 ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து 32 வருடங்கள் ஆகிவிட்டன. கொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்ச…
-
- 2 replies
- 1.1k views
-
-
எவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து 29 வருடங்கள் ஆகிவிட்டன. கொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்சரத்தை…
-
- 17 replies
- 1.4k views
-
-
எழுத்தாளர்: தெரியவில்லை பாலன் சூசை அண்ணாவின் மெய்பாதுகாவலராக இருந்த நேரத்தில் தான் நானும் புதியவராக மெய்பாதுகாவலராக இணைந்தேன். அந்த நேரத்தில் சூசை அண்ணா தேவிபுரத்தில் முகாம் அமைத்து இருந்தார். கடற்புலிகளின் இரு முகாம்களை நாங்கள் எங்களுடைய தேவைக்காக பயன்படுத்தி வந்தோம். சூசை அண்ணாவுடன் செல்லும் இடம் எல்லாம் சூசை அண்ணாவின் மெய்பாதுகாவலராக பாலா அண்ணா செல்வார். ஓய்வு எடுக்க மாட்டார். மெய்பாதுகாவலராக இருக்கும் அனைவரும் கட்டாயம் மாறி தான் ஆக வேண்டும். ஆனால் பாலன் அண்ணா மாறமாட்டார். மாற்றி விட சொல்லியும் எமது பொறுப்பாளர் கருணா அண்ணா சொல்ல மாட்டார். பாலா அண்ணாவின் சிந்தனை, அர்ப்பணிப்புத் திறன், அவரின் செயல், வித்தியாசமான பேச்சுத் தமிழ், எந்த வே…
-
- 0 replies
- 487 views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
புலம்பெயர் தமிழர்கள் ஏன் இன்னும் இலங்கை அரசுக்கு வரி செலுத்துகின்றீர்கள்? தமிழின அழிப்புக்கு நன்றி செலுத்துகின்றீர்களா? அல்லது மீண்டும் ஒரு பாரிய அழிவுக்கு இலங்கை அரசை பலப்படுத்துகின்றீர்களா?
-
- 4 replies
- 1.3k views
-
-
இசை – கவின் கலைப் பல்கலைக் கழகம் வெளியில் வரும் பூனைக்குட்டிகள் யானும் ஓர் ஆடுகள மகளே ! என்கைக் கோடீரீலங்கு வளை நெகிழ்ந்த பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே! - குறுந்தொகை-31 இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் ஆடுகள மகனும் ஆடுகள் மகளும் பார்ப்பனர் இல்லை. பரத நாட்டியம் எங்கிருந்து வந்தது? அதில் பார்ப்பனர் எண்ணிக்கை எப்படி மிகுந்தது? மரல் பழுத்தன்ன மருகு நீர் மொக்குள் நண்பகல் அந்தி நடை இடை விலங்கலின் பெடை மயில் உருவில் பெருந்தகு பாடினி களிறு வழங்கு அதரக் கானத்து அல்கி இலை இல்மரா அத்த எவ்வம் தாங்கி ---------------------------------------------------------------- முரசு முழங்கு தானை மூவரும் கூடி அரசவை இருந்…
-
- 0 replies
- 623 views
-
-
ஐ நா தீர்மானம் - உண்மை என்ன ஐ நா தீர்மானத்தை திமுக அதிமுக ஆதரிப்பதனால் அது தமிழர்களுக்கு நல்ல தீர்மானமாகி விடாது. காங்கிரஸ் எதிர்ப்பதனால் அது இலங்கைக்கு எதிரான தீர்மானமாகி விடாது . இந்த தீர்மானத்தின் உள்ளடக்கம் என்ன என்பதை பொறுத்து தான் இந்த தீர்மானத்தின் சாதக பாதகம் அலசப் பட வேண்டும்.
-
- 1 reply
- 974 views
-
-
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை கண்டித்து நடத்தப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்த்தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளதாக TNLA குற்றம் சாட்டியுள்ளது - குளோபல் தமிழ்ச்செய்தியாளர் : போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் தேவை என்ற ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரித்தும் கண்டித்தும் கொழும்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் நடத்தப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்த்தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இன்று இந்த அமைப்பினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வடபகுதியிலிருந்து சென்றிருந்த தமிழ்த்தரப்பு சட்டத்தரணிகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பாத அவர்கள் குற்றம் சாட்டி…
-
- 0 replies
- 634 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தை தலைகுனிய வைக்கும் அவமானத்துக்குரிய வாக்கு: ரைம்ஸ் ஒன் லைன் திகதி: 29.05.2009 // தமிழீழம் போர்க்குற்றங்களுக்குரிய விசாரணைக்கான அழைப்புகளைப் புறக்கணித்து விடுதலைப் புலிகள் மேலான வெற்றிக்காக சிறிலங்காவைப் பாராட்டவைத்த மனித உரிமைகள் மன்றத்தின் வாக்கானது அவமானத்துக்குரியது என பிரித்தானியா ரைம்ஸ் ஒன் லைன் பத்திரிகையின் மைக்கேல் பைனியன் தெரிவித்துள்ளார். அதாவது, எங்கே தமது நடத்தைகளுக்கும் பலத்த விசாரணை வந்துவிடுமோ என்று பயப்படும் உள்நாட்டு கிளர்ச்சிக்காரர்களை முகம்காணும் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்த வெற்றயென்றும், ஒரு வெற்றியை அடைவதற்கு கிடைக்கக்கூடிய எல்லாவிதமான உபாயங்களையும் பாவிப்பதற்கு முழு ஆதரவையும் கொடுக்கிறது என்றும், மற்றும் சிறில…
-
- 0 replies
- 2.9k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவை தாம் வரவேற்பதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் இது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள அவர், “தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் அவரது அரசாங்கமும் இலங்கை தமிழர்களை ஏமாற்றியுள்ளன என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், உலக சமாதான பேரவையான ஐக்கிய நாடுகள் சபையும் அதன் செயலாளரும், அனைத்தையும் இழந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் வகையில் மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கதக்கது” என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம், குறித்த நிபுணர்கள் குழுவுக்கு விசா அனுமதிப்பத்…
-
- 1 reply
- 969 views
-
-
ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து மூத்த ஊடகவியலாளர் திரு.க.அய்யநாதன் அவர்களுடன் சந்திப்பு
-
- 0 replies
- 841 views
-
-
இம்மாதம் 22ஆம் நாளுடன் (2007 பெப்ரவரி 22) சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்தாண்டு நிறைவை எட்டுகிறது. இந்த நிறைவையொட்டி பல கதைகள் உலாவருகின்றன. இவற்றைக் கதைகள் என்பதைவிட கட்டுக்கதை, புனைவு, புழுகு என்றும் சொல்லலாம். ஐந்தாண்டு நிறைவைக் கொண்டாட வேண்டுமென்றுதான் இவ்வளவும் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள் புலிகள் என்றும், அந்தநாள் வந்த பிறகு ஏதோ நடக்கப் போகிறது என்றும் ஒருகதை. அந்த 'ஏதோ' என்பதைக்கூட சிலர் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அது பெரியதொரு தாக்குதல் என்கின்றனர் சிலர். 'தாக்குதல் கூட இல்லை; நேரடியா ஐ.நா.வில போய் கொடியேத்த வேண்டியது தான் மிச்சம் என்ற ரீதியிலும் சிலரின் கருத்துக்…
-
- 28 replies
- 3.9k views
-
-
ஐந்தாண்டுகளின் பின்னால் - பிரபாகரன் பற்றிய நினைவுகள்... - 01 [ திங்கட்கிழமை, 26 மே 2014, 07:58 GMT ] [ புதினப் பணிமனை ] [போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளின் பின்னான தனது எண்ணங்களை யாழ்ப்பாணத்திலிருந்து பகிர்கின்றார் திருச்சிற்றம்பலம் பரந்தாமன். இந்த கட்டுரையாளர், தி. வழுதி என்ற பெயரில் எமது தளத்தில் முன்னர் கருத்துரைகள் வரைந்தவராவார்.] பிரபாகரன் இறந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. அவரது கோட்பாடுகளைப் பரப்பவது இங்கு எனது நோக்கமல்ல. ஏனென்றால் - இந்தக் கருத்துரையைப் படித்துவிட்டு, நான் ஒருவகையில் அவரை நினைவுகூர முற்படுவதாகக் குறைபட்டுக்கொண்டு விசாரணையாளர்கள் யாரும் எனது வீட்டுக் கதவைத் தட்டுவதை நான் விரும்பவில்லை. ஆனாலும் - நான் உண்மையைச் சொல்லியே ஆக வேண…
-
- 12 replies
- 3.1k views
-
-
26/04/2009, 18:25 [ வன்னிச் செய்தியாளர் செந்தமிழ்] ஐந்து முனை படை நடவடிக்கைக்கு படையினர் தயார்! ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படலாம்? சிறீலங்காப் படையினர் பாரிய படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் ஐந்து முனைகளில் சிறீலங்காப் படையினரின் முழுமையான படை பலத்துடன் பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நந்திக்கடல், வட்டுவாகல், புதுக்குடியிருப்பு, வலைஞர்மடம், மாத்தளன் ஆகிய பகுதிகள் ஊடாக முள்ளிவாய்க்கால் பகுதியை மீட்கும் பாரிய நடவடிக்கை ஒன்று திட்டமிட்டுளளது. சிறீலங்காப் படையினரால் முன்னெடுக்கப்படவுள்ள பேரழிவு யுத்தம் தமிழினத்தை அடியோடு அழிக்கும் இறுதி யுத்தமாக இது கருதப்ப…
-
- 5 replies
- 2.6k views
-
-
ஐபிசியில் சிறிலங்கா விசுகோத்துக்கு விளம்பரம் செய்யப்படுகின்றது. நாம்வாழும் நாடுகளில் எவ்வளது விதமான இப்படியான பொருட்கள் இருக்கும் பொழுது இதை நாம் வாங்கவேண்டுமா, இப்படியான பொருட்களுக்கு விளம்பரம் தேவைதானா, பிறகு எதர்க்கு சிங்களவன் எம்மக்கள் குண்டு போடுகிறான் என்று இந்த வானொலி கத்துகின்றது. பேசாமல் சிங்களவனுக்கு கிபீர் வாங்க காசு சேர்க்கலாமே..... இன்னுமொரு விளப்பரத்தில் ஒட்டுப்படைகளின் வானொலியில் ஒலிபரப்பப்படும் வாத்திய ஒலி கேட்டதும் என்ன ஐபிசியும் பார்வைகளை ஒலிபரப்புதா என சந்தேகப்படவேண்டிவிட்டது.. போற போக்கில் சிங்களவனின் பொருட்களுடன் ஐபிசியையும் புறகணிப்பதை தவிர வேறுவழியில்லை போல் ஊள்ளது. இங்கு ஐபியை பற்றி எழுதினால் அழித்துவிடுவார்கள் என்று தெரிந்தும் எழுதப்படு…
-
- 7 replies
- 5.5k views
-
-
ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே! நினைவுகள் படங்களாய்................ ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவுக்கு சிறந்த சர்வதேச இளைஞன் விருது டெல்லியில் நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாவில் காங்கிரஸ் அரசால் வழங்கப்படுகிறது. அவனோ........... இப்படி.......... சென்ற ஆண்டு படங்களைப் பார்த்து விட்டு முதலைக் கண்ணீர் விட்ட........தாய்........ இரத்தக் கம்பளத்தில் கொலைகாரன் கால் அகிம்சை நாட்டில் பதித்தது....... துயரத்தில் சென்றவர்கள், நீதி கேட்க சென்றவர்கள் .......... நீதி தேவதை தலை குனிந்து நிற்க............. பரிசில்களை அள்ளிக் கொடுத்து விட்டு.................. துயரம் விசாரிக்க வேண்டியவர்களை மறந்து,துயரம் கொடுத்தவர்களின் சுக நலன் விசாரித்து விருந்துண்டு வந்தனர்.....…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-