எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
கழுத்துறைச் சிறையிலிருந்து ஒரு தமிழ் பெண் கைதியின் குரல்... கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்.. உரையாடியவர்கள்..சாந்தி ரமேஸ்....சாத்திரி.
-
- 1 reply
- 1.4k views
-
-
சிங்களப் பேரினவாதமும் மகாவம்சமும் – பகுதி 1 விவரங்கள் எழுத்தாளர்: கணியன் பாலன் தாய்ப் பிரிவு: வரலாறு பிரிவு: உலகம் வெளியிடப்பட்டது: 16 செப்டம்பர் 2015 இலங்கையை ஆளப்பிறந்த இனம் என உலக நாடுகளினால் குடமுழுக்குச் செய்யப்பட்டுள்ள சிங்களரின் வரலாற்றிலிருந்து தமிழ் ஈழனின் சோகத்திற்கான ஆதிமூலத்தை அறிந்து கொள்ள முடியுமா? எனற ஞானத்தேடலின் விளைவுதான் இந்த ‘மகாவம்சம்’ என்கிற சிங்கள பௌத்த நூலின் மொழிபெயர்ப்பு என்கிறார் அதனை மொழிபெயர்த்த ஈழத்தமிழன் எஸ். பொ அவர்கள். ஈழத்தமிழன் பிறந்த நாட்டிலிருந்து பலவந்தமாக அரச பயங்கரவாதத்தால் தூக்கி எறியப்பட்டவன், அகதிகளாக்கப்பட்டவன், உரிமைகள் மறுக்கப்பட்டவன், வாழ்வாதாரங்களிலிருந்து துண்டிக்கப்பட்டவன், …
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
சிறிலங்கா படையினர் இன்றும் தாக்குதல்: மருத்துவர் உட்பட 473 தமிழா்கள் பலி; 722 பேர் படுகாயம் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை நோக்கி சிறிலங்கா படையினர் இன்றும் பாரிய படை நகர்வுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் மருத்துவர் சிவா மனோகரன் உட்பட 473 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 722-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். வலைஞர்மடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலிலேயே உளநல மருத்துவர் சிவா மனோகரன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாத்தளன் பகுதியில் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் சிக்கிய மக்களை முன்னிறுத்தி இன்று பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத…
-
- 0 replies
- 1.4k views
-
-
http://a8.sphotos.ak...611734304_n.jpg
-
- 8 replies
- 1.4k views
-
-
பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் 18.09.2020 அன்று மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் சந்திக்கு அருகில் உள்ள வடக்கு வீதி என்ற இடத்தில் வீடு கட்டுவதற்காக குழிகள் வெட்டியபோது ஒரு குழியில் காணப்பட்ட பானையில் இருந்து 1904 செப்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தி 25.09.2020 அன்றிலிருந்து ஊடகங்களில் முக்கிய செய்தியாக காணப்படுகின்றது. இந்நாணயங்களை அச்சத்துடன் பார்த்த அக்கிராம மக்கள் பூதம் பாதுகாத்து வந்த இந்நாணயங்களை வீட்டில் வைத்திருப்பது ஆபத்து என கூறியதால் அவற்றால் அச்சமடைந்த நானாட்டான் பிரதேச சபையின் உபதவிசாளர் திரு.புவனம் அவர்கள் அந்நாணயங்கள் அனைத்தையும் தற்போது முருங்கன் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். அந்நாணயங்கள் நீதிமன்றத்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழர் போராட்டம் குறித்து இன்றைய மகாவம்சம்! - என்.சரவணன் (மகாவம்சத்தின் 6வது தொகுதி - 1978-2010 ) மகாவம்சம் என்றதும் நம்மில் பலர் இன்றும் மகாநாம தேரர் எழுதிய மகாவம்சத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றோம். கி.மு 5ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 4ஆம் நூற்றாண்டு வரையிலான கிட்டத்தட்ட 900ஆம் ஆண்டுகளுக்கிடையில் நிகழ்ந்த நிகழ்வின் தொகுப்பாக கி.பி 5ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் மகாவம்சத்தை எழுதியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட மகாநாம தேரர் அவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முந்தியகால வரலாற்றை எழுதியிருக்கிறார் என்கிற முடிவுக்கு வரலாம். அதுவரை வழிவழியாக எழுதப்பட்டு வந்த பல்வேறு ஓலைச்சுவடிகளையும், வாய்மொழிக் கதைகளையும் கொண்டே அவர் மகாவம்சத்தைப் புனைந்தார் எனலாம். மகாவம்சம…
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 73 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 127 பேர் காயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர். இதில் 62 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 127 பேர் காயமடைந்துள்ளனர். சீ.றஞ்சன் (வயது 36) பே.நல்லசாமி (வயது 65) ம.தெய்வேந்திரராசா (வயது 42) ஜெ.ஜோதிகா (வயது 07) உ.யோகேஸ்வரன் (வயது 10) ச.மகாலிங்கம் (வயது 45) ச.அமிர்தலிங்கம…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 47 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 47. புதிய தமிழ் புலிகள் என்ற பெயருடன் இருந்த இயக்கத்திற்கு "தமிழீழ விடுதலைப் புலிகள்" எனப் பெயர் சூட்டப்பட்ட நாள் . புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 மே மாதம் 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கையில் விளையாட வேண்டாம் தமிழக வீரர்களுக்கு மாணவர்கள் எச்சரிக்கை . இலங்கைக் கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டியில் தமிழக வீரர்கள் எவரும் கலந்துகொள்ளக் கூடாதென வலியுறுத்தி சேலத்தில் நேற்று சனிக்கிழமை மாணவர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இலங்கைக் கிரிக்கெட் சபையின் சார்பில் அடுத்த மாதம் "ருவென்ரி20' கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகளில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் அஷ்வின் ஆகியோர் கலந்துகொண்டு விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் தமிழக வீரர்கள் கலந்துகொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலம் தபால் நிலையம் முன்னால் நேற்று கண்டன ஆர்ப்ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
பகுதி ஒன்று 1997 முதல் இலங்கை சென்றுவருகிறேன். முதலில் கிரிக்கின்ஃபோ வேலையாக. இப்போது கிழக்கு பதிப்பகம் வேலையாக. மொத்தம் 30 தடவையாவது போயிருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் இம்முறைதான் யாழ்ப்பாணம் செல்ல வாய்ப்பு கிடைத்தது. யாழ்ப்பாணம் நகரில் மத்தியக் கல்லூரி வளாகத்தில் கல்விக் கண்கட்சி ஒன்று நடைபெற்றது. இரண்டு நாள்கள். இது இரண்டாவது ஆண்டு. சென்ற ஆண்டு போர் முடிவுற்ற நிலையில் அந்தக் கண்காட்சி நடைபெற்றது. ஆனால் மாணவர்கள் பெருந்திரளாக வந்திருந்தனர் என்றார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர். அவர் ஒரு சிங்களவர். 2009-ல் அவர் யாழ்ப்பாணம் வந்தது அதுவே முதல்முறையாம். பயமாக இருந்தது என்றார். திடீரென தமிழர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அடித்துவிடுவார்களோ என்ற பயம். அப்படி ஏதும் நடக்கவில…
-
- 6 replies
- 1.4k views
-
-
முதலாவதா இதயும்... http://www.youtube.com/watch?v=kHS_FQSF7Xg&feature=player_embedded# இரண்டாவதா இதயும் பாருங்கோ.... http://www.youtube.com/watch?v=9nwQaZ2tXAs&feature=player_embedded#
-
- 1 reply
- 1.4k views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம் செப்டம்பர் 2019 - தீபச்செல்வன் · கட்டுரை ஈழத் தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தை சிதைக்க நினைத்த சிங்கள அரசு அவர்களுக்கு இனப் பேரழிவை உண்டு பண்ணி, வரலாறு முழுதும் மீள முடியாத இனமாக ஆக்க நினைத்தது. ஈழப் போரின் இறுதியில் சிறிதும், தயக்கமின்றி ஈழத் தமிழ் இனத்தை வேட்டையாடியது சிங்கள அரசு. அதற்கான உலகின் இடமளிப்புத்தான் சரணடைந்தவர்களும் கையளிக்கப்பட்டவர்களும் காணாமல் போய் விட்டனர் என்று கைவிரிக்கும் பெரும் தைரியத்தை சிங்கள அரசுக்கு கொடுத்தது. இது ஈழத் தமிழ் இனத்தையே காணாமல் ஆக்கும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறது. இலங்கேஸ்வரன் என்பது இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர்களுக்கு சூட்டப்படும் பெயர் என்று வரலாற்று பத்தி எழுத்தாளர்…
-
- 0 replies
- 1.4k views
-
-
புலம் பெயர்ந்த ஈழ மக்கள் மீண்டும் ஈழம் நோக்கி ஒரு தரமாவது செல்லவேண்டும். ஏன் செல்ல வேண்டும்? போரினால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும். அவர்கள் தமது சொந்தக் காலில் நிற்க வேண்டும். அவர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும்.... என யார் யார் எல்லாம் சிந்திக்கின்றார்களோ... விரும்புகின்றார்களோ அவர்கள் அனைவரும் மீண்டும் ஒரு தரமாவது ஈழம் செல்லவேண்டும். மரணத்தை வென்ற மனிதர்களுடன் சில கணமாகவது வாழவேண்டும்... மரணத்துடன் போராடி மீண்ட மனிதர்கள் கதைப்பதைக் கேட்கவேண்டும்... மனம் உடைந்து போனவர்கள் (உடன்) மனம் விட்டு பேச வேண்டும்... அப்பொழுதுதான் அவர்களது வாழ்நிலையை, அவர்களது பிரச்சனைகளை, அவர்களது இல்லாமையை... அவர்களது இழப்புகளை, அவர்களது தேவைகளை, அவர்களது வலிகளை அறியவ…
-
- 6 replies
- 1.4k views
-
-
சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன் 1984ஆம் ஆண்டு ஒதியமலையில் இலங்கை இராணுவத்தால் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்ட 32 பேரின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சனசமூக நிலைய வளாகத்தில் இன்று (02) நடைபெற்றது. உயிரிழந்தவர்களை நினைத்து, அவர்களது உறவினர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, ஒதியமலை பிள்ளையார் கோவிலில் ஆத்மா சாந்தி பூஜைகளும் நடைபெற்றன. இந்த நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் இ.சத்தியசீலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். Tamilmirror Online |…
-
- 2 replies
- 1.4k views
-
-
வணக்கம், நண்பர்களே - அநேகமாக நீங்கள் அனைவரும் இலங்கை பகுதியை சேந்தவர்களாக இருப்பீர்கள் என நம்புகிறேன் ? சரியா ? அப்படி ஏன்றால் நீங்கள் ஒரு மனிதரை பற்றி நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும் - - திரு ஒரிசா பாலு ஒரு காலத்தில், மனிதர்கள் உயர்ந்த மலைகளின் மேல் ஏறி நின்று சப்தமிட்டு தங்களது சிந்தனைகளை பதிவு செய்தார்கள் பின்னர் குகை ஓவியங்கள் பின்னர் கல் வெட்டுகள் பின்னர் ஓலைச்சுவடிகள் பின்னர் காகிதம் இப்பொழுது விழியங்கள் பதிவு செய்யப்பட வேண்டிய மனிதர்கள் இருக்கும் வரை பதிவு செய்யும் நிலைப்பாடும் மனித இனத்தில் இருந்தே தீரும் தனது உயிரையும் துச்சமாக மதித்து ஆழ்கடலில் இறங்கி தமிழரின் கடந்த காலத்தை ஆய்வு செய்யும் இந்த மனிதனை …
-
- 5 replies
- 1.4k views
-
-
ஈகத்தின் இமயம் திலீபன் சிறப்பு நிகழ்ச்சி. 3வருடங்கள் முதல் பதிவுசெய்யப்பட்டு ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் தமிழ் வெப் றேடியோவில் ஒலிபரப்பான நிகழ்ச்சி. தியாகி திலீபன் அவர்களின் 19ம் ஆண்டு நினைவுகளில் மீள் நினைவாகிறது. http://youthlovebirds.com/Tamilwebradio/th...hilepan2004.ram
-
- 1 reply
- 1.4k views
-
-
மக்களே, இத்திரியில் இந்திய-தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப் படைகள் எமது மண்ணில் செய்த நாச வேலைகள் அனைத்தையும் பதியுங்கள். அடுத்த தலைமுறைக்கு வரலாறு சொல்லிச் செல்ல வேண்டும்.
-
-
- 17 replies
- 1.4k views
- 2 followers
-
-
தமிழ்க்கிழவன் புறுபுறுப்பு-2 --------------------------- தமிழனனை தமிழனால் மட்டும் தான் ஏமாற்றவும் முதுகில் குத்தவும் ஏலும் பாருங்கோ! 2 நண்டுகளை ஒரு போத்தலுக்குள்ள போட்டால் ,அதில ஒண்டு மேல ஏற இன்னொண்டு அதுகின்ர கால இழுத்து கீழவிழுத்துமாம்! பிறகு மற்றது ஏற இது கீழ இழுத்து விழுத்துமாம்! கடைசியில ஒண்டும் தப்பாமல் செத்துபோகுமாம். இதுகள் தான் " தமிழ் நண்டுகள்"...!! இப்பிடித்தான் எங்கட இனம் அழிஞ்சு போகுது! பொதுநலவாய நாடுகள் மாகாநாடு சிறிலங்காவில் நடக்கவே கூடாது! இதுக்கு இரண்டாம் பேச்சுக்கே இடமில்லை.ஆனால் சர்வதேச சமூகம் என்ற ஒரு கோதாரி விழுந்த சமூகம் மீண்டும் தமிழர்களை கிள்ளு கீரையாக நினைக்குது! ஏனெண்டால் ஈழத்தமிழன் யாருமில்லாத அநாதைகள்! கேள்வி கேட்க யாருமில…
-
- 1 reply
- 1.4k views
-
-
தர்சினி கொலை வழக்கு விசாரணை - வடக்கு கிழக்கு மனித உரிமைச்செயலகத்தின் அறிக்கை. NORTH EAST SECRETARIAT ON HUMAN RIGHTS NESOHR NESOHR Case Report issued on 6th January 2006 Rape and murder of Ilaiyathamby Tharshini on 16th December 2005 Informants The description given below of Tharshini’s disappearance and the discovery of her body in an abandoned village well is put together from statements made by Tharshini’s relatives and neighbours to one of NESOHR’s committee members. NESOHR has made the decision to withhold the identity of the relatives and neighbours from this report because their safety may be compromised if these ar…
-
- 0 replies
- 1.4k views
-
-
நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி..! – மது நோமன் 20 Views இன்று சத்தியமூர்த்தியின் நினைவு நாளையொட்டி அவர் தொடர்பான கட்டுரை பிரசுரமாகின்றது. பெயருக்கேற்பவே சத்தியம் காத்த உத்தமனாக இந்த நாட்டுப்பற்றாளன் உறங்கிப்போக, பெற்றவர்களும் அவனைப் பெற்ற புண்ணியவான்களாக கால ஏட்டில் பதிந்துபோனார்கள் என்றால் அது மிகையாகாது தனது ஆற்றல்களால் மட்டுமன்றி தனது உயர் பண்புகளாலும் பலராலும் அறியப்பட்டு நேசிக்கப்பட்ட ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தி அவர்கள், ஒரு பல்துறை நாயகன். தாயக மண்ணில் காத்திரமான தடங்களைப் பதித்த அவரது சுவடுகள் அழகானவை மட்டுமல்ல ஆழமானவையுங்கூட. ஐப்பசித் திங்கள் 30ஆம் நாள் 1972 அன்…
-
- 1 reply
- 1.4k views
-
-
-
'இலங்கை ராணுவம் சம்பூரை விட்டு உடனடியாக வெளியேறவேண்டும். மறுத்தால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.' _முதல் முறையாக, பகிரங்கமாக இலங்கை அரசை எச்சரித்திருக்கிறார்கள் புலிகள். 'சம்பூரில் ஊடுருவி, அங்குள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை வெளியேற்றியது, சந்தேகமேயில்லாமல் அரசு பயங்கரவாதச் செயல்தான்' என்று அழுத்தம் திருத்தமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன். ‘அதெல்லாம் முடியாது, சம்பூரை விட்டுத்தரமாட்டோம்’ என்று இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டாலும், உள்ளுக்குள் அவர்களுக்கு ஒரு பயம். திரிகோணமலை எண்ணெய்க் கிணறுகளை புலிகள் குறி வைத்துவிட்டால் என்ன செய்வது? இந்தப் பயத்தின் பின்னணியை ஆராய்வோம். இரண்டாம் உலகப் போ…
-
- 0 replies
- 1.4k views
-
-
எங்கள் யாழ்ப்பாணமா? இப்படி ஒரு போதும் பார்த்திருக்க மாட்டீர்கள்
-
- 6 replies
- 1.4k views
-
-
வல்வெட்டித்துறை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று Aug 02, 2019 கடந்த 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்த விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை நடத்தியது.ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச்சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் நடத்தினர்.72 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர். ஆண், பெண், முதியோர் வேறுபாடுயின்றி 100 பேர் அ…
-
- 2 replies
- 1.4k views
-
-
`ஜோபேக்கருக்கு' நன்றி செலுத்த வேண்டும் [19 - April - 2006] [Font Size - A - A - A] விடுதலைப்புலிகள் அமைப்பை கனடா அரசாங்கம் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் ஒன்றாக அறிவித்திருப்பது பற்றி கனடாவிலிருந்து 6.4.2006 ஆம் திகதி வெளியாகிய`நெஷனல் போஸ்ற்' பத்திரிகையில் ஸ்ரேர்வெர்ற் பெல் எனப்படும் பிரபல அரசியல் விமர்சகர் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பதற்கான தீர்மானத்தை அந்த நாட்டு அரசாங்கம் எடுத்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது`ஹியுமன் றைற்ஸ் வோச்' எனப்படும் மனித உரிமைகள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்பினால் புலிகள் அமைப்பின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட…
-
- 1 reply
- 1.4k views
-