எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3785 topics in this forum
-
பல சண்டைகளில் வெற்றி கொண்ட பெருமிதம் ஒரு புறமிருக்க, அதேகளங்களில் போராளிகளின் இழப்புக்கள் நெஞ்சை வருட, அவர்களின் பல்லாயிரக் கணக்கான கனவுகளில் ஒன்றானதும் அனைத்துப் போராளிகளினதும் முதன்மைக் கனவான "ஆனையிறவை எதிரியிடமிருந்து மீட்க வேண்டுமென்ற" எண்ணத்துடன் ஒவ்வொரு போராளியும், தன் ஈழவிடுதலைக் கருவுக்கு உயிரிட்டு சண்டைக்கு தயாராகினர். நீண்டகால தங்களது கனவு மெய்ப்படப்போவதும், வெற்றி எமக்கே என்ற அசையாத நம்பிக்கையுடனும் போராளிகள் சண்டைக்குத் தயாராகி விட்டனர். இதுவரை தாங்கள் செய்த சமர்களிலேயே மிகப்பெரிய சண்டைக்கு தயாராகிவிட்ட உணர்ச்சிப் பெருக்கால், ஆண்,பெண் போராளிகள் அனைவரும் சிரிப்பொலியுடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தவறவில்லை. அந்த நேரத்தில் கிடைத்த உணவுகளை தங்களிடை…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
திரு. சொல்ஹெய்ம் வந்தும் கிழக்கில் தடுத்து நிறுத்தமுடியாமல் போன அரை மென்தீவிர யுத்தம் வடக்கில் வவுனியாவிற்கும் பரவத்தொடங்கிவிட்டது. துணைப் படைகளுக்கு எதிரான பரவலான ஒரு சர்வதேச அபிப்பிராயம் நிலவும்போதும் துணைப்படைகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆயின் நிலை மைகள் இணைத்தலைமை நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் இல்லையா? இந்நிலையில் அடுத்தசுற்று ஜெனீவாச் சந்திப்பு சாத்தியமா? சாத்தியம் என்றே தோன்றுகின்றது. ஒரு மென்தீவிர யுத்தத்துடன் சேர்ந்துவாழும் ஒரு யுத்தநிறுத்தம் சாத்தியம் என்றால் ஒரு மென்தீவிர யுத்தத்தையும் பேச்சுவார்த்தை களையும் சமாந்தரமாக எடுத்துச் செல்வதும் சாத்தியமே.அப்படியொரு அபத்தமான வளர்ச்சியை நோக்கியே நாடு போய்க் கொண்டிருக்கிறது. இதற்கான அதிகபட…
-
- 1 reply
- 1.2k views
-
-
கிணற்றுத் தண்ணீர்ப் பங்கும் வழிவாய்க்கால் உரித்தும் July 8, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — யாழ்ப்பாணப் பண்பாட்டின் தனித்துவங்களில் ஒன்றாக கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் போது தண்ணீர்ப்பங்கும் வழிவாய்க்கால் உரித்தும் உள்ளது. காணி உறுதிகளிலும் இவை எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் நாட்டின் நாலாதிசைகளிலும் இருந்த போதும் கிணற்றை மட்டும் குடிநீருக்கு நம்பி, விவசாயத்திற்கு நம்பி வாழும் யாழ்ப்பாணத்தில் மட்டும் தனித்துவமான ஒன்றாக இந்தத் தண்ணீர்ப் பங்கும் வழிவாய்க்கால் உரித்தும் என்பது உள்ளன. கிணற்றுப் பங்கு என்பது கிணற்றில் பங்கு உள்ளவர்கள் தனித் தனிக்கப்பியோ துலாவோ பயன்படுத்துவதைக் குறிக்கும். கிணற்றில் நீர் அள்ளிக…
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகம் முடியும் வரை உயிர்கள் அழியும் வரை உச்சரிப்பேன் தாய் மண்ணே உன் பெயரை http://youtube.com/watch?v=lwyN2RCXWvg when will we arise
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகளை போர் மூலம் தோற்கடிக்க முடியாது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார். தமிழர்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதன் மூலமே இலங்கை இனச்சிக்கலுக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். கொழும்புவில் இருந்து வெளியாகும் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், இலங்கை இனப்பிரச்னைக்கு, அந்நாட்டு அரசால் உரிய தீர்வு எடுக்கப்படும்வரை, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளைத் தான் ஆதரிப்பார்கள் என்று கூறியுள்ளார். ஆனால், இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இலங்கை அரசு அக்கறை செலுத்தாமல், போர் மூலம் விடுதலைப்புலிகளை அழித்துவிடுவதிலேயே கவனம் செலுத்துவதாகவும் ராபர்ட் பிளேக் குற்றம்சாட்டினார். …
-
- 1 reply
- 1.2k views
-
-
-
"Boycott Sri Lanka goods" campaign spreads to more US cities While a few U.S. cities, including Washington postponed the planned Sri Lanka Boycott rallies due to the record-breaking snow storm, in most of the 15 cities Tamil activists held protests urging ethical-minded consumers to boycott Sri Lanka products, especially textiles, as the protesters allege that the profits fund State violence against Tamil civilians, organizers of the protest said. Meanwhile, the organizers of the boycott campaign released a third-video in a planned series of video releases highlighting the need to black-label Sri Lanka products across the world, sources close to the boycott campaign …
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டம் இது. பல ஆண்டுகளுக்கு முன்பே "தமிழ் ஈழம்'' கோரிக்கை, இலங்கைத் தமிழர்களால் எழுப்பப்பட்டது. "இலங்கைத் தமிழர்களின் தந்தை'' என்றும் "இலங்கையின் காந்தி'' என்றும் போற்றப்பட்ட செல்வநாயகம், தமிழர்களின் உரிமைக்காக அமைதியான முறையில் போராடிப் பார்த்தார். இலங்கை அரசுகளுடன் பல ஒப்பந்தங்கள் செய்து கொண்டார். பயன் இல்லை. கையெழுத்திட்ட மை உலருவதற்கு முன் ஒப்பந்தங்களை கிழித்துப் போட்டனர் சிங்கள ஆட்சியாளர்கள். எனவே, "இலங்கை தமிழர்கள் மானத்தோடு வாழ 'சுதந்திர தமிழ் ஈழம்' தான் ஒரே வழி'' என்று மாநாடு கூட்டி அறிவித்தார். அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் போடப்பட்ட தீர்மானம் இது. இலங்கையின் வரலாறு *********************** "த…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத்து எழுத்தாளர் அருள் சுப்பிரமணியம் தற்போது எங்கிருக்கிறார், அவரில் தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் தெரிந்தவர்கள் தந்தால் நன்றாக இருக்கும். இவர் திருகோணமலையச்சேர்ந்தவர். அக்கரைகள் பச்சையில்லை, அவர்களுக்கு வயது வந்துவிட்டது, மற்றும் ஆனந்த விகடன் போட்டியிலும் பங்கெடுத்தவர். (கனடா வாழ் சிறுவர் இலக்கியம் படைக்கும் அருள் சுப்பிரமணியத்திற்கும் இவருக்கும் சம்பந்தமில்லை)
-
- 0 replies
- 1.2k views
-
-
உணர்வும், உறுதியும், நேர்மையும் , பொதுநலமும் உள்ளமக்கள் எமது மண்ணில் வாழும்வரை, ”வணபிதா ”சந்திரா பெர்னாண்டோ,நினைவும்நிலைத்து நிற்கும். எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம், இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன. மட்டக்களப்பில் பங்குத்தந்தை சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி அவர்களை காலம் கடந்து நினைவு கூர்வதற்கு அவரின…
-
- 18 replies
- 1.2k views
-
-
ஒல்லாந்தர் கால, தென்மராட்சி. (வரைந்த படங்களுடன்) சாவகச்சேரி. அப்ப.... சாவகச்சேரி சந்தியிலை, யானை நின்றிருக்குது. 🙂 கச்சாய். வரணி. எழுதுமட்டுவாள். ஒல்லாந்தர்களால் வெளியிடப் பட்ட MALABAR en CHOROMANDEL புத்தகத்திலிருந்து... நன்றி:ThuvaraGan VelumMylum
-
- 4 replies
- 1.2k views
-
-
பனைப் பொருள் உற்பத்திக்கு புலம் பெயர் உறவுகள் உதவ வேண்டும் – உற்பத்தியாளர்கள் கோரிக்கை 11 Views பனைப் பொருள் உற்பத்திக்கு புலம் பெயர் உறவுகளே உதவுங்கள் என மன்னார் மாவட்ட பனை கைப்பணி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “மன்னார் தலைமன்னார் மாந்தை மற்றும் நானாட்டான் போன்ற பிரதேசங்களில் நீண்ட காலமாக பனை ஓலை மூலமாக செய்யப்படுகின்ற கைவினை பொருட்களை சிறு வாழ்வாதார தொழிலாக செய்து வருகின்றோம். ஆனால் இதன் மூலமாக சொல்லிக்கொள்ளும்படியான வருமானங்களை இன்னும் நாங்கள் பெறவில்லை. ஆனாலும் நாங்கள் சோர்ந்துவிடாமல் தொடர்ச்சியாக இந்த தொழிலை செய்து வருகின்றோம்…
-
- 7 replies
- 1.2k views
-
-
Yarl IT hub இனால் ஒழுங்கமைக்கப்பட்ட innovation fair இற்கு திரண்டு வந்த மாணவர்கள்.
-
- 5 replies
- 1.2k views
-
-
ஈழத்துப் பிரகடனம் ஈழப் போராளிகளுடன் செய்த எந்த உடன்பாட்டையும் சிங்கள இனவாத அரசுகள் செயல்படுத்தியதில்லை. உலக நிர்பந்தத்திற்காய் பணிந்து அந்த உடன்பாடுகளில் சிங்கள அரசின் அதிபர்கள் கையெழுத்திட்டிருக்கின்றனர். ஆனால் சிங்கள இனவாதக் கட்சிகளின் எதிர்ப்புகளின் காரணமாக, சிங்கள ராணுவத்தின் வெறி காரணமாக, அந்த உடன்பாடுகளை அவர்கள் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். இவைதான் கடந்த பல பத்தாண்டுகளாக ஈழ மக்கள் கண்ட அனுபவம். உடன்பாடுகளால் எந்த பயனும் ஏற்படவில்லை என்பது மட்டுமல்ல, தமிழ் இனத்தையே அழிக்கின்ற ஈனச் செயலை சிங்கள அரசும் ராணுவமும் தொடர்ந்து செய்து வருகின்றன. எனவே வேறு வழியின்றி "ஈழப் பிரச்சினைக்குத் தனி ஈழம் தான் தீர்வு" என்று மாவீரர் எழுச்சி நாளில் விடுதலைப் புலி…
-
- 2 replies
- 1.2k views
-
-
http://www.tamilnaatham.com/photos/2006/NO...3/VELIYEEDUKAL/
-
- 1 reply
- 1.2k views
-
-
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை வாசல் தூணில் உள்ள கல்வெட்டு பாதுகாக்கப்படுமா…? – ஹஸ்பர் ஏ ஹலீம் 74 Views ஈழத்தில் பாடல் பெற்ற சிவத் தலங்களாயிருப்பன திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் என்னும் இரண்டுமாகும். தமிழ் நாட்டுத் திருத்தலங்களின் வரலாறு பன்னெடுங் காலமாக அகில உலகச் சைவ மக்களின் நெஞ்சில் நிலை பெற்றிருப்பது போன்று, ஈழ நாட்டுத் திருத்தலங்களும் இந்துக்களின் இதயத்தில் இடம்பெற்று வருகின்றன. திருக்கோணேஸ்வரம், இலங்கையின் கிழக்கே கிழக்கு மாகாணத்தில், உலகப் பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருகோணமலைத் துறைமுகம் அமைவதற்குச் சாதகமாயுள்ள மலைகளில் ஒன்றின் உச்சியில் இருக்கின்றது. மூன்று மலைகளைக் கொண்டு முக்கோண வடிவில் அமைந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வர்மக்கலை =========== ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று .இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்க கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேலையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நாம் என்பது உங்களுக்கு தெரியுமா ? இந்த வர்மக் கலை ஒரு கடல் இதை பற்றி எழுத ஒரு பக்கம் போதாது..அதனால் சுருக்கமாக சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன். இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரான " அகத்தியர் " . இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ) . "தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே ". என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இ…
-
- 7 replies
- 1.2k views
-
-
-
குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:- டிசம்பர் 3 ஆம் திகதி உலகலாவிய மட்டத்தில் மாற்றுதிறனாளிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்ற வேளையில் போரினால் தமது அவயங்களை இழந்த ஈழ மாற்றுத் திறனாளிகளின் இன்றைய நிலை குறித்து பேசுதல் அவசியமானது. யுத்தம் ஈழத் தமிழர்களை சகல விதத்திலும் பாதித்துள்ளது. இந்தப்போரில் பல்லாயிரக் கணக்காணவர்கள் தங்கள் அவயங்களை இழந்துள்ளனர். முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு முந்தைய கால யுத்தங்களினாலும் தமது அவயங்களை இழந்தவர்கள் பலர். முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல்லாயிரம் பேர் தங்கள் அவயங்களை இழந்துள்ளனர். ஈழத்தின் பல பாகங்களிலும் இன்று கண்கள் அற்றவர்களை, கால்கள் ஆற்றவர்களை, கைகள் அற்றவர்களை காண இயலும். அதைத் தவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் எனும் தீபகற்பம், வளம் கொழிக்கும் மண்ணும், பயன் தரும் மா, தென்னை, பனை, பலா மரங்களையும் கொண்ட ஒரு அழகிய நந்தவனம் எனவே கூறலாம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் யாழ்ப்பாணம் நான்கு பிரிவுகளாக பகுக்கப் பட்டிருந்ததுதான். தீவகற்பத்தின் வடபகுதி "வடமராட்சி" (உண்மையில் இந்தச் சொல் "வடமர் ஆட்சி" என்பதில் இருந்து திரிபடைந்ததாக கூறுவர்) எனவும், தென்பகுதி "தென்மராட்சி" எனவும், மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் "வலிகாமம்" எனவும் தீவுக்கூட்டங்கள் நிறைந்த தென்மேற்கு பகுதி "தீவகம்" எனவும் அழைக்கப் பட்டன. இந்த ஒவ்வொரு பகுதியிலும் இருந்த மக்கள் தமக்கே உரிய தனித்துவத்துடன் மிக இறுக்கமான பிணைப்பை பேணி வந்தனர். தீவகற்பத்தின் கிழக்கு கடற்கரை மிக அருமையான மணற்திட்டிகளையும் "சவுக்கு" மரங்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டைவேட செயற்பாடுகள் மற்றும் அரசியல் முடிவுகள் எடுப்பது தொடர்பில் தொடர்ந்தும் குழப்பங்களை தமிழ்த் தலைமைகள் எடுத்துக்கொண்டிரு பொறுமையுடன் காத்திருக்கப்போவதில்லை நாம் பொறுமையின் எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இனியும் இவர்கள் இவ்வாறு செயற்படுவார்களாக இருந்தால் நாம் மிகக் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி வரலாம் தெளிவாக சொல்லுகின்றோம் எமது மன வேதனையின் உச்சத்தில் உள்ளோம் விளைவுகள் சிலவேளை தாக்கங்களை ஏற்கபடுத்தலாம் ஒரு கட்டத்திற்கு மேல் நாம் ஒன்றைப்பற்றியும் யோசிக்கப்போவதில்லை விரக்தியின் விளிம்பில் நிற்கின்றோம் அவ்வாறான ஒரு முடிவை நாம் எடுப்பதாயின் அந்த முடிவு இந்த தமிழ் அரசியல் தலைமைக்கு எதிராகத்தான் இருக்கும். இதற்காக நீங்கள் துளசி …
-
- 2 replies
- 1.2k views
-
-
முள்ளிவாய்க்கால் மே 2009 தமக்கு நடந்தவை குறித்து எனக்கு நெருக்கமானவர்கள் சிலரது வாக்குமூலங்கள்: 1. செல்வம் (சித்தப்பா முறையானவர்): //அவர்களிடம் கொடுத்துவிடப்பட்ட சிலரது குழந்தைகள் வெறும் உடல்களாய் மட்டுமே திரும்பிவந்த சம்பவங்கள் பற்றி அறிந்திருந்தோம். அந்தக் குழந்தைகள் எப்படி இறந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது// 'குண்டுவீச்சுக்கள், உறவுகளின் உயிர் இழப்புகள் தாண்டி ஒரு வழியாக முகாமுக்கு வந்தோம். முதல் மூன்று நாட்கள் நீர் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் நாள் ஒன்றுக்கு ஒரு வேளை மட்டும் உணவுப்பொட்டலங்கள் வந்தன. அதனைப்பெறுவதற்காக வரிசையில் நிற்கவேண்டும். வந்த உணவுப் பொட்டலங்கள் பாதி வரிசை முடியும் முன்பே முடிந்துவிடும். உணவு கொண்டுவந்தவர்கள் போய் …
-
- 0 replies
- 1.2k views
-
-
பல கிராமங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் சுழிபுரம் மேற்கு கிராமம் பற்றிய தொகுப்பு Vasantham FM
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-