Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. மாமனிதர் ரவிராஜ் அவர்களின் அணுகுமுறையை பார்க்கும் போது இன்றைய எமது அரசியல்வாதிகளின் பிற்போக்குத்தன்மையும் கபட நாடகங்களையும் என்னவென்பது? நக்குண்டார் நாவிழந்தார் என ரவிராஜ் அவர்கள் நினைவுகூர்கின்றார்.

    • 2 replies
    • 791 views
  2. இன்று 300 உறவுகள் பலி நாளை எவ்வளவு?????. இனியும் உந்த செறிச்சேட்டைக்கு இடம் கொடுக்கேலாது கொடுக்க்க கூடாது கொடுத்தால் வரலாறு நீயும் தமிழனா என மூஞ்சியில காறி துப்பும். இந்த செய்தியை சர்வதேச மயப்படுத்த வேண்டும்.ஒருவர் இருவர் செய்தி ஸ்தாபனங்களுக்கு செய்தி அனுப்பினால்தானே பொத்திகொண்டு இருகிறார்கள்.எல்லோரும் அனுப்புவோம் ஒவ்வொருவரும் உங்களால் முடிந்த அதியுச்ச தியாகத்தை செய்யுங்கள் சனம் செத்துட்டுதாம் என ஸ்கோர் எண்ணிக்கொண்டு இருந்து பலனில்லை.உங்கள் நாடுகளில் உள்ள செய்திஸ்தாபனங்கள் சின்னதோ பெரிதோ எதுவும் பார்க்காமல் அனுப்புங்கள்.சர்வதேச மயப்படுத்த செய்திகளால் தான் நமது இனம் படும் அவலத்தை உலக மக்களுக்கு கொண்டு செல்லலாம்.அப்படி கொண்டு சென்றால் சிங்களவனுக்கு மாமா வேலை பார…

  3. தமிழ் ஓசையின் கணக்கீட்டின் படி இன்று வரை இந்தவருடம் மட்டும்(42 நாட்களில்) 1383 பேர் கொலை செய்யப்பட்டும் 4058 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.குறிகாட்டியை பார்க்கவும் நன்றி www.tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...1&Itemid=68

    • 3 replies
    • 1.7k views
  4. அங்கிருந்து இது வரை... இனி இங்கிருந்து எது வரை?... [திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2009, 07:57 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இன்றைய கட்டத்திற்கு தமிழர் போராட்டம் எப்படி வந்தது, இங்கிருந்து இனி எப்படிச் செல்ல வேண்டும் என்பதை ஆராய்கின்றது இந்த கருத்துரை. வன்னிப் போரினதும், உலகளாவிய போராட்டங்களினதும் பின்னணயில் - காலத்தின் தேவை கருதியும், படித்தோரின் அறிவுரையின் படியும் இதை மீள் பிரசுரம் செய்கின்றது "புதினம்." நன்றி: "தமிழ்நாதம்". ஜனவரி 18, 2009 அன்பானவர்களே! அண்மையில் உங்களுக்கு 'இன்னொரு கடிதம்" எழுதியிருந்தேன். பதில்களுள் பல கேள்விகளாகவே வந்திருந்தன. முதன்மையாய் இருந்தது, "இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்ற சிந்தனைக் கேள்வி. எம்மைச் சுற…

    • 6 replies
    • 3k views
  5. வணக்கம் தாய்நாடு... கோப்பாய்

  6. “தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை” – பாலநாதன் சதீஸ் January 5, 2022 தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை: அப்பா தம்பிக்காகப் போராடியே இறந்து விட்டார். நான் தம்பியை மீட்கக் கடைசி வரை போராடுவேன். தந்தையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றப் போராடும் மகள் தன் மகனுக்கான நீதி கேட்டு தந்தை மரணித்து விட்டார். தாய் நோயுற்ற நிலையில் இருக்க தன் தம்பியினைத் தேடும் பயணத்தில் அக்கா! சாட்சியங்கள் உண்மையினை பேசுகின்றன. ஆனால் நீதி வழங்கத் தான் யாரும் இல்லை . உள் நாட்டு யுத்தம் நிறைவடைந்து விட்டது. தற்போது நாட்டில் சமாதானமாம். மக்கள் எல்லாரும் சந்தோசமாய் நிம்மதியாக வாழ்கின்றார்களாம் என நாடெல்லாம…

  7. சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை மறைக்கும் (வெள்ளையடிக்கும்) முயற்சியையே சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு மேற்கொண்டுவருவதாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களான அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச்சபை ஆகியன தெரிவித்துள்ளன. அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் தலைவர் லூயிஸ் ஆர்பர், மனித உரிமை கண்காணிபகத்தின் தலைவர் கீனெத் றொத், அனைத்துலக மன்னிப்புச்சபையின் தலைவர் சாலி செற்றி ஆகியோர் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் த நேசன் என்ற ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லிணக்கக்குழு அனைத்துலகத்தின் குறைந்தபட்ச தராதரத்தை கூட கொண்டிரு…

    • 0 replies
    • 832 views
  8. முஸ்லீம்களா? தமிழர்களா? ஈழத்தில் வாழும் இஸ்லாமிய மதத்தவர்களுள் 95 விழுக்காடு தமிழர்களே. ஆனால் தமிழர்களோடு அவர்கள் அந்நியப்பட்டு நிற்பதற்கான காரணங்களை ஆராய்யும்போது இரண்டு பக்கத்திலும் தவறுகள் இருப்பதாகவே தெரிகிறது. தமிழ்-சிங்களம் சரி, இந்து-முஸ்லீம் சரி, ஆனால் தமிழ்-முஸ்லீம் என்ற சொல்லாடல் எப்படி சரியாக அமையும். இது தொடர்பான கருத்துக்களை யாழ் இணையத்தள நண்பர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

  9. ``ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள் பெண் போராளிகள்" தீபச்செல்வன் 2009 - ம் ஆண்டு தமிழர்களுக்குத் தாளவே முடியாத துயரத்தைத் தந்த ஆண்டு. அவ்வாண்டின் தொடக்கத்திலிருந்தே ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை முடக்கும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருந்தது இலங்கை அரசு. ஒவ்வொரு நாளும் எங்கு குண்டு விழுகிறது; எத்தனை பேர் மாண்டுபோயினர் எனும் செய்திகளைப் படிக்கும் துர்பாக்கிய நிலைக்கு உள்ளானோம். உலகம் முழுவதுமிருந்த மனித உரிமை ஆர்வலர்கள் அரசின் தாக்குதலை நிறுத்தக்கோரியும் அது கேட்பதாயில்லை. அந்தக் கொடூர யுத்தம் மே மாதத்தின் நடுவில் ஒரு முடிவுக்கு வந்தது. நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர் என அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும், ஒன்றரை லட்ச…

    • 1 reply
    • 859 views
  10. தராக்கி- சில நினைவுகள் - நடராஜா முரளிதரன் (கனடா) மட்டக்களப்பு வாவியின் மேலோடி நிற்கும் புளியந்தீவுப் பாலத்தில் உறைந்தவாறு கிழக்கின் தென்றலை சுகித்து சுவாசித்த, இன்பவசப்பட்ட அந்த மண்ணின் மைந்தன் அந்த மண்ணின் வளத்துக்காகவே புதைக்கப்டட்டான் போலும். உலகத்தின் திக்குகள் எல்லாம் அவன் பாதங்கள் பதிந்திருந்தாலும் அவன் தன் ஆழ்மனதின் அமைதி தேடி அந்த மட்டக்களப்பு மண்ணுக்கே ஓடிவந்து கொண்டிருந்தான். அந்த மண்ணிலே தமிழ் மக்களைத், தமிழ் மக்களே காயப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் இரு வருடங்களுக்கு முன் ஆரம்பித்த கணங்களில் செங்குருதி சிந்தாத ஒருமைப்பாடு காண விரைவுகொண்டு விழைந்தவன் அவன். அவன்தான் தராக்கி என்று எம்மால் அழைக்கப்பட்ட தர்மரட்னம் சிவராம். தராக்க…

  11. 1/1/2010 வன்னியின் இன்றையை நிலையை புதினப்பலகை தமிழ் ஈழ இணையதளம் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இதுகுறித்து அந்த இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரை... புதினப்பலகையின் பங்காளர் தேவன் பசுபதி ஒரு பயணம் போனார். ஒளி ஓவியர் செல்லையா ஞானசி்ங்கமும் ஒரு பயணம் போனார். இரு பயணங்கள் - ஒருவர் கணிணியின் எழுதுபொறியால் நோக்கினார்; அடுத்தவர் ஒளிப்படக் கருவியின் வில்லையால் நோக்கினார். எழுத்தையும் படங்களையும் ஒருங்கிணைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றது புதினப்பலகை. - சித்தார்த்தன் என்கிற கௌதம புத்தன் ஒர் ஆக்கிரமிப்பாளன் - வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையான மூன்று மணி நேரப் பயணத்தில் எனக்குத் தோன்றியதெல்லாம் இது தான். …

  12. A SHORT DOCUMENTARY FILM ABOUT THE CHALANGES FACED BY EX TIGER WOMAN FIGHTERS IN THE EAST. துயருறும் கிழக்குமாகாணத்து முன்னைநாள் பெண்போராளிகளுக்கு உதவுமாறு முஸ்லிம் சினிமா கலைஞர் ஹசீன் (உதவி இயக்குனர் ஆடுகளம்) புலம்பெயர் தமிழ் உறவுகளை வேண்டுகிறார் A DOCUMENTARY WRITTEN AND DAIRECTED BY HASEEN ATHAM (fb id Haseen Atham . ASSISTANT DAIRECTOR AADUKALAM) PRODUCED BY Dr.NIMALKA FERNANDO CO PRODUCER WOMEN’S DEVELOPMENT INNOVATORS S T Nalini Ratnarajah Let the past beIn the future...For the children முன்னை நாள் பெண் விடுதலை புலிகளின் இன்றைய தேவை NARETION …

    • 5 replies
    • 1k views
  13. திட்டமிட்ட அழிப்பின் பின்புலம் : நீதிமன்றத்திலிருந்து… சுன்னாகம் நிலத்தடி நீர் கழிவு எண்ணெயால் நஞ்சாக்கப்பட்டமை இனஅழிப்பு மல்லாகம் நீதிமன்றில் பொதுச் சுகாதார பரிசோதகரால் தெரிவிப்பு சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவெண்ணை கலந்து வலிகாமப்பகுதி நீர்வளம் நஞ்சாக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் நலன் சார்ந்து மல்லாகம் நீதிமன்றில் தெல்லிப்பழை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் இராஜமேனகனால் 2014.10.30 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் (19.04.2016) அழைக்கப்பட்ட போது பிரசன்னமாகயிருந்த வடமாகண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் வடமாகாண சபையால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவானது ஐங்கரநேசன் என்ற தனிநபரால் அமைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் ஐங்கர…

  14. ராணுவத் தாக்குதலால் 2,50,000 தமிழர்களின் உயிருக்கு ஆபத்து: செஞ்சிலுவைச் சங்கம் வியாழக்கிழமை, ஜனவரி 29, 2009, 10:17 [iST] கொழும்பு: வடக்கு இலங்கையில் ராணுவம் நடத்திய பயங்கரத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியாகியுள்ளனர். இரண்டரை லட்சம் தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெருமளவிலான அப்பாவிகளை ராணுவம் குறி வைத்து தாக்குவது உறுதியாகியிருக்கிறது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசியாவுக்கான நடவடிக்கைகளுக்கான தலைவர் ஜேக்கஸ் டி மயோ இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் சண்டையில் அப்பாவித் தமிழர்கள…

  15. யாழ்ப்பாணம் சிவன்கோவில்

  16. வன்னிப்பிரதேசங்களிலிருந்து போரினால் பாதிக்கப்பட்ட 16பிள்ளைகள் அல்வாய் பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளனர். இப்பிள்ளைகள் யாவரும் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையானவர்கள். இவர்களில் பெற்றோரை சகோதரர்களை இழந்தவர்களும் மற்றும் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழும் வாழ்கின்றனர். இச்சிறுவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகள் பள்ளிச்சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் கொப்பி பென்சில் பேனாக்களுக்கும் உதவிகள் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளார்கள். இப் 16பிள்ளைகளுக்குமாக மாதாந்தம் ஆயிரம் ரூபாய் வரையில் தேவைப்படுகிறது. இக்குடும்பங்கள் தங்கி வாழும் நிலமையில் இக்குழந்தைகளின் கல்வி வசதிகளைக் கவனிக்க முடியாத பொருளாதாரச் சிக்கலில் உள்ளார்கள். இப்பிள்ளைகளுக்கு மாதாந்தம் ஏழுயூர…

  17. வணக்கம் தாய்நாடு..... சிங்கப்பூர் ஞானவைரவர் ஆலயம், சங்கானை

    • 1 reply
    • 678 views
  18. கொழும்பு மிரருக்காக பிரான்சிஸ் ஹாரிசன் அந்த அறைக்கதவுகள் திறக்கப்பட்ட வேளை அவர் மிகவும் பரிதாபமான நிலையில் அங்கிருந்து ஓடிவந்தார், வெளியே நின்றிருந்த இலங்கைப் படையினர் அவரை பார்த்து கேலி செய்தனர், ஏளனம் செய்தனர், அவரது உடைகளில் இரத்தம் கறை படிந்து காணப்பட்டது, அவரது உடலில் சிகரெட்டினால் சுட்ட காயங்கள் உட்பட பல காணப்பட்டன – பாலியல் வன்முறைக்கு அப்பால் அவர் முகாமிற்கு வெட்கத்துடன் நடந்துகொண்டிருந்தார். அவரை அந்த நிலையில் பார்த்த அங்கிருந்த ஏனைய தமிழர்களுக்கு அவரிற்கு என்ன நடந்தது என்பது உடனடியாக விளங்கியது. அந்தத் தாய் பழைய நிலைக்கு மீண்டு, தனது குழந்தைக்குப் பால் கொடுக்கும் வரை அந்த குழந்தைக்கு குடிப்பதற்கு நீரை வழங்குவதை மாத்திரமே அவர்களால் செய்ய முடிந்தது. படையினர்…

    • 0 replies
    • 775 views
  19. https://www.google.co.uk/imgres?imgurl=https%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia%2Fen%2Fb%2Fbe%2FS._J._V._Chelvanayakam.jpg&tbnid=nJjvzqSJ3ysJ9M&vet=12ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK..i&imgrefurl=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FS._J._V._Chelvanayakam&docid=QmLL1nZ7Jg3YwM&w=148&h=187&q=sjv selvanayagam&ved=2ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK ஈழத்தமிழ் மக்களின் இதய தெய்வமாக விளங்கிய தந்தை செல்வாவின் பிறந்த நாள் -மார்ச்சு 31- இன்று. அவர் மறைந்த நாள் ஏப்பிரல் 26 – 1977. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தில் நான் பத்திரிகையாசிரியராக (இளங்கதிர்) இருந்தபோது அவர் …

  20. பல வருடங்களுக்கு முன்பு வன்னியில் ஆணைவிழுந்தான் என்னும் ஊரில் ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் சிலர் மாலை வேளையில் பாடசாலை மைதானத்தில் பூப்பந்தாட்டம்(பட்மிட்டன்) விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். பூப்பந்தாட்டம் விளையாடுவதற்குரிய மட்டை(ரக்கெட்) கூட அவர்களிடம் இல்லை. பனை மட்டையை மெல்லியதாக சீவி எடுத்து அதை பூப்பந்தாட்டத்துக்குரிய மட்டையாக பயன் படுத்தி பூப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தனர் அந்த மாணவர்கள். அந்த விளையாட்டு மைதானத்தில் மறு புறம் இளைஞர்கள் சிலர் கால்பந்தாட்டம் ஆடிக் கொண்டு இருந்தனர். இன்னும் ஒரு புறம் சிலர் கைப்பந்தாட்டம்(வாலி போல்)ஆடிக் கொண்டு இருந்தனர். மாலை வேளையில் களைகட்டி இருந்தது அந்த மைதானம். அப்போது ஒரு அண்ணன் எல்லோரும் விளையாட…

    • 2 replies
    • 1.8k views
  21. ஒரு பேருந்துக்குள்ளே…! – ஜெரா இடம் – வடக்கு. சம்பவம் – ஏதாவது ஒரு பஸ்ஸில் பயணம். சத்தம் – “…ராத்திரி நேரத்து பூஜையில்…” (எல்லா பஸ்காரரும் எங்கயிருந்துடா இப்பிடி ஒரே மாதிரியான பாட்டுகள வாங்குவாங்கள் என்னும் சந்தேகம் எனக்குப் பலமாகவே உண்டு) காலம் – நெரிசல் மற்றும் அவிச்சல் பொழுது 1. வயோதிபர் “…வாங்கோ.. வாங்கோ.. தாராளமா சீற் இருக்கு..ஏறுங்கோ.. உள்ள ஏறுங்கோ” “இந்த பஸ்ல சீற் இல்ல. அடுத்த பஸ்ல போவம்…முணுமுணுத்துக்கொண்டே ஓரமாக ஒதுங்கி நிற்கும் வயோதிபரையும் கையைக் கொடுத்து லாவகமாகத் தூக்கி ஏற்றிக்கொள்கிறார் நடத்துனர். “..எங்க சீற்..” “..முன்னுக்குப் போங்கோ..வேகமா முன்னுக்குப் போங்கோ. உதில ஆக்கள் இறங்கினதும் உங்களுக்குத்தான் அந்த சீற்..” “மிச்சக்…

  22. இனப்படுகொலை ஆவணம்… இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மையிடத்துக்கு வருகின்றன. வடக்கு மாகாண சபை கொண்டு வந்த தீர்மானமும், ஐ.நா நிலவரங்களும் அதனைக் கிளறிவிட்டிருக்கின்றது. போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டிருக்கிறது. இதனால் உண்மைகள் மறைக்கப்படுவதற்கும், பாதிக்கப்பட்டோரிற்கான நீதி, நியாயங்கள் முற்றாக மறுக்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், ஊடகங்களும் பல்வேறு வடிவிலான ஆவணப்படுத்தல்களை இந்த விடயம் தொடர்பில் தயாரித்து வைத்திருக்கின்றன. ஆனால் அவை தமிழ் இன அழிப்பின் இறுதிக் கட்டத்தில் சேமிக்கப்பட்டவை. இந்த இன அழிப்புக்கு திரட்சித் தன்மைமிக்க ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.