அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
திருமதி ரூபவதி நடராஜா, எரிக்கும் பொழுது அங்கு கடமையாற்றிய முன்னைய தலைமை நூலகர், யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் சந்தரெசி சுதுதுங்க, இன்றைய சிங்கள இலக்கிய கவிஞர். எழுத்தாளர், தொல்லியல் ஆய்வாளர் - இருவரும் யாழ் நூலக எரிப்பு பற்றி தமிழிலும் [யாழ்ப்பாணம் பொது நூலகம், அன்றும் இன்றும்] சிங்களத்திலும் [“தீப்பற்றிய சிறகுகள்", கவிதை தொகுப்பு - இதன் தமிழாக்கம் விரைவில் வரவுள்ளது] எழுதியுள்ளார்கள். வடக்கினதும் தெற்கினதும் ஆதங்கம் இங்கு தென்படலாம் என்று எண்ணுகிறேன்?, என்றாலும் நான் சிங்களம் தெரியாததால், ரூபவதி நடராஜாவின் புத்தகம் மட்டுமே வாசித்து உள்ளேன், தமிழாக்கம் வந்த பின்பே சந்தரெசி சுதுதுங்கவின் கவிதையையும் வாசிப்பேன். …
-
- 0 replies
- 288 views
-
-
ஜெனிவாப் போர்க்களம் புஸ்வாணமாகுமா? நல்லிணக்க ஆணைக்குழு விவகாரம் அரசிற்கு பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய கதையாகிவிட்டது. அதன் சிபார்சுகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் அரசிற்கு வரத்தொடங்கி விட்டது. ஏற்கனவே போர்க்குற்ற விசாரணை விடயம் நிலுவையாக உள்ள நிலையில் இது புதிய தலையிடிதான். நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை போர்க்குற்ற விவகாரத்தை சிறிதளவுகூட சாதகமான வகையில் அணுகவில்லை என மனிதஉரிமை நிறுவனங்கள் தொடக்கம் மேற்குலக சக்திகள் வரை உறுதியாகக் கூறிவிட்டன.இதுவிடயத்தில் உள்நாட்டு முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறை தேவை என்ற குரலும் சற்று தீவிரமாக மேலெழும்ப ஆரம்பித்துள்ளன. அமெரிக்கா இந்த விடயத்தில் உறுதியாக நிற்பதுதான் அரசிற்கு புதியதலையிடி. போ…
-
- 1 reply
- 522 views
-
-
சாம்பல் மேட்டு அரசியல்! August 27, 2024 — கருணாகரன் — இரண்டு நாட்களுக்கு முன், நாம் வழமையாகச் சிற்றுண்டி வாங்கும் கடைக்குச் சென்றேன். சமூக நிலவரங்களை அறிவதற்காகப் பொதுவாகவே நான் பல்வேறு தரப்பினரோடும் உரையாடுவது வழக்கம். இது தேர்தல் காலம் வேறு. என்பதால், “தேர்தலைப் பற்றிச் சனங்கள் என்ன சொல்லுகினம்?” என்று கடைக்காரரிடம் கேட்டேன். “ஒவ்வொருதரும் ஒவ்வொரு மாதிரிக் கதைக்கினம். கொஞ்ச நாளுக்கு முதல்ல சஜித்துக்கும் ஜே.வி.பி (அநுர) க்கும்தான் போட்டி எண்டமாதிரிக் கதையிருந்துது. இப்ப ரணிலுக்கும் சஜித்துக்கும்தான் போட்டிபோலக் கிடக்கு” என்றார். “ஏன் அநுரவுக்கும் செல்வாக்கு இருக்கெண்டுதானே வெளியில கதையிருக்கு?” என்றேன். “அதைப்பற்றிச் சரியாத் தெரிய…
-
-
- 2 replies
- 458 views
-
-
ஜெனீவாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் 30வது மனித உரிமைச் சபையில் கடந்த திங்கட்கிழமை 28 ஆந்தி கதி ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இன வேறுபாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பு ஸ்ரீலங்கா மீதான பிரேரணையில் சிவில் அமைப்புக்களின் பங்கு என்ற அடிப்படையில் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தனர். இக்ககூட்டத்தை டேவிட் வோலி, தலைமை தாங்கினார். இதனது பேச்சாளர்களாக சுதர்சான குணவர்த்தனா, எஸ். சார்டூர், நிரான் அன்கரேல் ஆகியோர் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் உரையாற்றியவர்கள் ஸ்ரீலங்கா மீதான பிரேரணையின் சாதக பாதகங்களை எடுத்துக் கூறியதுடன், இப்பிரேரணை ஸ்ரீலங்கா அரசினால் எப்படியாக நடைமுறைப்படுத்த முடியும் என்பது பற்றியும் கருத்துக் கூறியிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை 29 ஆந் தி…
-
- 0 replies
- 349 views
-
-
Courtesy: தீபச்செல்வன் ஜேவிபி (JVP) எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி தற்போது இங்கையின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் வாயிலாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணி வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வு ஒன்றை முன்வைக்குமா? என்ற பேச்சுகள் ஒருபுறத்தில் எழுந்துள்ளன. அதேவேளை மக்கள் விடுதலை முன்னணி தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியின் பெயரில் செயற்பட்டு வருகின்றது. எனினும் அது பெயரளவிலான மாற்றம் மாத்திரமே என்பதை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ள கருத்து தெளிவுபடுத்தி நிற்கிறது. இந்த நிலையில் இந்த நாள் (16.10…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
1940 களில் மருத்துவம் மற்றும் உளவியல் துறையில் பல புதிய கண்டு பிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலம். விஞ்ஞானிகள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு ஒரு புதிய முறையைக் கண்டு பிடித்திருந்தார்கள். மின்னாரத்தினால் கொடுக்கப்படும் அதிர்ச்சி மூலம் நோயாளிகளின் மனத்திலுள்ளவை அழிக்கப்படுகிறது. அவ்வாறு அழிக்கப்பட்டு வெறுமையான பசுமையான மனத்தில் புதிய அரோக்கியமான சிந்தனை நினைவுகள் குணாதிசையங்கள் புகுத்தப்பட முடியும். அதாவது ஒருவரை மீள வடிவமைப்பது. இந்த அணுகுமுறை அமெரிக்காவின் மத்திய புலநாய்வுத்துறை (சிஐஏ) இன் கவனத்தை 1950 களில் பெற்றது. சிஐஏ ஒரு தொகுதி இரகசிய பரிசோதனைகள் மூலம் எப்படி சிறைப்படுத்தப் பட்டோரை உளவியல் ரீதியில் உருக்குலைப்பது என்ற கை நூலை உருவாக்க…
-
- 5 replies
- 2.2k views
-
-
ரொஹிங்கிய முஸ்லீம்கள் மீது தனது ராணுவத்துடன் சேர்ந்து திட்டமிட்ட முறையில் இனக்கொலை ஒன்றினை நடத்தியதற்காக பர்மாவின் தலைவரும் முன்னாள் மனிதவுரிமைக்கான நொபெல் பரிசினை வென்றவருமான ஆங் சான் சூசி மீது ஐக்கியநாடுகள் சபையினூடாக விசாரணைதொன்று நடந்துவருகிறது. முஸ்லீம் நாடுகளின் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஒன்றினையடுத்து சின்னஞ்சிறிய ஆப்பிரிக்க நாடான கம்பியா இந்த குற்றச்சாட்டினை எழுப்பியுள்ளதுடன், அமெரிக்க வழக்கறிஞர்களைக்கொண்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் ரொஹிங்கிய அகதிகள் தங்கியிருக்கும் பகுதியொன்றிற்குச் சென்றிருந்த கம்பியாவின் வெளிவிவகார அமைச்சர் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் மூலமும், கண்ணால்க் கண்ட சாட்ச…
-
- 8 replies
- 1.9k views
-
-
ஈழத் தமிழர்களை முன்வைத்து இந்திய குடியுரிமைச் சட்ட விவாதங்கள் எம். காசிநாதன் / 2019 டிசெம்பர் 16 , மு.ப. 01:39 இந்திய அரசியல் நிர்ணய சபையில், பேசிய டொக்டர் அம்பேத்கர், “வரைவு அரசமைப்புப் பிரிவுகளில், குடியுரிமை வழங்கும் இந்தப் பிரிவு போல், அரசமைப்பு வரைவுக் குழுவுக்குத் (Drafting Committee) தலைவலி கொடுத்த வேறு எந்த பிரிவும் இல்லை” என்று, குடியுரிமை பற்றிய அரசமைப்புப் பிரிவு ஐந்தின் மீதான விவாதத்தில் 10.8.1949 அன்று கூறினார். அவருடையை வார்த்தை, இன்றைக்கு 70 ஆண்டுகள் கழித்து, உண்மையாகும் என்பது, இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் உருவாகியுள்ள தலைவலியில் பிரதிபலிக்கிறது. மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க போன்ற ம…
-
- 0 replies
- 434 views
-
-
வியாட்னாம் யுத்தத்தின்போது அமெரிக்கர்கள் மனம் மாறியதற்கு 2 சம்பவங்கள் தான் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. குறித்த மனிதன் ஒருவனின் படுகொலை. மற்றயது ஒரு சிறுமி ஒருத்தியின் உடல் எரிபட்ட நிலையில் அவள் ஓடியது. http://www.youtube.com/watch?v=EvTO3SCaJcg
-
- 15 replies
- 6.9k views
-
-
கிழக்கில் ஆட்சியமைப்பது UPFA என்பது உறுதி; மு.காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பால் தாமதம் முதலமைச்சர் யார்? [size=4]மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு o முன்னாள் முதல்வரை மீண்டும் முதல்வராக்க பலமான முயற்சி o நஜீப் ஏ மஜீதை முதல்வராக்க சு. க. முக்கியஸ்தர்கள் அதீத ஆர்வம் o அமீர் அலியை முதலமைச்சராக்குவதில் ரிஷாத், அதாவுல்லா குறி o முஸ்லிம் முதலமைச்சர் விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் விடாப்பிடி[/size] [size=3]கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே ஆட்சியை அமைக்குமென்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிழக்கின் முதலமைச்சராக போகின்றவர் யாரென்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவுமுள்ளது.…
-
- 2 replies
- 771 views
- 1 follower
-
-
தோற்றுப் போனது ஹர்த்தால் லக்ஸ்மன் வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிரான நிலைப்பாடுகள் காணப்பட்டாலும் காலம், சூழல் அறிந்து சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை தமிழரசுக் கட்சியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவருடைய சகாக்களும் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார்கள். ஹர்த்தால் என்கிற கடையடைப்பு அகிம்சைப் போராட்டங்களின் இறுதி வடிவமாகவே கருதப்படுகிறது. கடுமையான பொது எதிர்ப்பாக இருக்கின்ற ஹர்த்தாலை விடவும் தமது எதிர்ப்பை வேறு எப்படிக் காண்பிப்பது என்கிற நிலையில்தான் ஹர்த்தால் கையில் எடுக்கப்படுவது வழமை. குசராத்தியைதாய்மொழியாகக் கொண்ட காந்தி, பிரித்தானிய அரசுக்கு எதிராக அதிகம் ஹர்த்தாலை பயன்படுத்தியிருக்கிறார். அதிலிருந்துதான் இந்த ஹர்த்தா…
-
- 0 replies
- 127 views
-
-
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் நெருங்கிவரும் அரசியலமைப்பு நெருக்கடி “கொரோனா பொதுச்சுகாதார நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதியும் அவரது இராணுவமும் மருத்துவ ஆலோசகர்களும் இதுவரையில் நடைமுறைப்படுத்திய தந்திரோபாயத்தின் மீது விமர்சன அடிப்படையிலான ஒரு பார்வையை செலுத்தவேண்டிய நேரம் இது” பொதுச்சுகாதாரம், அரசியலமைப்பு, அரசியல் என்று இலங்கை முகங்கொடுக்கின்ற மும்முனை நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டு வருகின்றது.முன்னரங்கக் கடமையில் ஈடுபட்டிருந்த வெலிசறை மற்றும் சீதுவை முகாம்களைச் சேர்ந்த கடற்படை வீரர்களிலும் விசேட அதிரடிப்படை வீரர்களிலும் பலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.அதேவேளை, கொழும்பு மற்றும் கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் மக்கள் ப…
-
- 1 reply
- 555 views
-
-
தமிழர் அரசியற் தளமும், தலைமைகளும் ? | கருத்தாடல் | ஐ. வி. மகாசேனன் / I. V. Makasenan
-
- 1 reply
- 641 views
-
-
போரை நிறுத்த பிரபாகரன் இணங்கியிருக்க வேண்டும் - எரிக் சொல்ஹெய்ம்.! 1998 முதல் 2009 வரை இலங்கையில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட சமாதான முன்னெடுப்புகள் குறித்து இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் தொடர்பாகவும் சமாதான முன்னெடுப்புகள் குறித்து மார்க் சால்டர் எழுதிய நூலை டுவிட்டரில் பகிர்ந்து, ஜெயான் ஜெயதிலக்க மற்றும் மார்க் சால்டருக்கும் இடையிலான இந்த விவாதம் கற்றுக்கொண்ட பாடங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது என குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவின் கீழ் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை மற்றும் வெள்ளைக் கொடி சம்பவத்திற்கு என்ன நடந்தது என்பது பற்றிய முழு வெளிப்பாடு தேவை என்று…
-
- 69 replies
- 6.6k views
-
-
புலம்பெயர்ந்த தமிழ் தேசியம் நன்றி: http://kalaiy.blogspot.in 1978 ம் ஆண்டு, அக்டோபர் 5 ம் திகதி. 150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும், ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வு. இலங்கையின் பிரதிநிதியை பேச அழைக்கிறார்கள். பொது மேடைக்கு வந்த ஒருவர் கணீரென்ற குரலில் பேச ஆர்மபிக்கின்றார். “என்னுடைய பெயர் கிருஷ்ணா. சிறி லங்காவிற்கும், இந்தியாவிற்கும் நடுவில் அமைந்திருக்கும், இரண்டரை மில்லியன் சனத்தொகையை கொண்ட தமிழீழம் என்ற தேசத்தில் இருந்து பேச வந்திருக்கிறேன். எமது தேசத்தில் சிறி லங்கா சிங்கள அரசு திட்டமிட்ட இனவழிப்பை மேற்கொண்டு வருகின்றது….” (இந்த இடத்தில் ஒலிவாங்கி இணைப்பு துண்டிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து, குண்டுக்கட்டாக தூக்கிச் சென…
-
- 2 replies
- 1.3k views
-
-
வருடம் 365நாளும் இனவழிப்பை சந்தித்த இனம் நாங்கள், சர்வதேச சட்டங்களால் நாம் பலவற்றை சாதிக்க முடியும்; சட்டத்தரணி காண்டீபன்
-
- 1 reply
- 641 views
-
-
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் தமிழர்களும் - நிலாந்தன் 31 மார்ச் 2013 அமெரிக்காவுக்கோ, மேற்கு நாடுகளுக்கோ ஈழத்தமிழர்கள் மீது காதல் கிடையாது. அவர்களுக்கென்று நீண்ட கால நோக்கிலான ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. அந்த நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்ட ஒரு கருவியே ஈழத்தமிழ் அரசியல். புதுடில்லிக்கும் ஈழத் தமிழர்கள் மீது காதலோ பாசமோ கிடையாது. அவர்களுக்கென்றும் ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. ஜெயலலிதாவிற்கும் ஈழத்தமிழர்கள் மீது பாசம் கிடையாது. அவருக்கும் வாக்கு வேட்டை அரசியலுக்குரிய ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. கருணாநிதிக்கும் அப்படி ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. ஆனால், தமிழ் நாட்டின் மாணவர்களுக்கோ அல்லது கட்சி சாரா அமைப்புகளுக்கோ மனித நேய நிறுவனங்களுக்கோ அல்லது மனித உரிமை ஆர்வலர்களுக்கோ ம…
-
- 1 reply
- 499 views
-
-
"சம காலத்தில் தமிழர் தரப்பு நியாயங்கள்" எதிரொலி (21/02/2021) சீன அரசுக்கு ஒரு தளம் வடக்கு கிழக்கில் கொடுக்கப்படுகிறது என்பதை நான் ஏற்கவில்லை.(டக்ளஸ்)
-
- 0 replies
- 327 views
-
-
பொசுங்கிய புரட்சிக் கனவு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், நான்காவது நாள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனவினால் முடித்து வைக்கப்பட்டமை பலருக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. சிலருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. சமூக ஊடகங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் பலரும் வெளியிடுகின்ற கருத்துக்களில், இருந்து ஏமாற்றத்தின் தாக்கத்தை உணர முடிகிறது. மேலும், பலரது மனோநிலையை, ஆழ்மன விருப்பங்களை புரிந்து கொள்ள முடிகிறது. வவுனியாவில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட போராட் டம், அரசாங்கத்தினால் நிறுத்தப்…
-
- 0 replies
- 834 views
-
-
ரஷிய- சீனா உறவும் ஈழத்தமிழர் விவகாரமும் இலங்கையைச் சிறிய நாடென்றும் அமெரிக்காவை மாத்திரம் நம்பிக் கொண்டிருப்பதும் இந்திய இராஜதந்திரத்துக்குத் தோல்வியே. -அ.நிக்ஸன்- இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரத்தை மையப்படுத்தி அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து செயற்பட்டாலும், சீனாவுடனான மோதலுக்கு அமெரிக்கா இந்தியாவைக் கருவியாக மாத்திரமே பயன்படுத்துகின்றது என்பது கண்கூடு. இந்திய இராஜதந்திரம் இதனை உள்ளூரப் புரிந்து கொண்டாலும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாது. இந்தியாவை ஒரு பெரிய ஜனநாயக நாடாக ரஷியா புரிந்து கொண்டாலும் சீனாவோடுதான் உறவை வளர்க்க முற்படுகின்றது. சர்வதேச…
-
- 0 replies
- 387 views
-
-
இறைவனின் சீற்றம் சென்ற யூன் [2013] மாதத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் மிகமோசமான பேரழிவு ஏற்பட்டது.அதுபற்றிய உண்மைகளை இந்திய ஆட்சியாளர்களும் அவர்களை ஆதரிக்கும் ஊடகங்களும் அமுக்கிவிட முயன்றன.எனினும் பிணக்காடாகக் காட்சியளித்த அப்பகுதிபற்றிய செய்திகள் வெளியே கசிந்துள்ளன." சுமார் 50ஆயிரம் பேர்வரை இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது" [குமுதம்:03-07-2013;பக்.137]. இறந்தவர் எண்ணிக்கை பற்றி உறுதிபடக் கூறமுடியாதெனினும் நிகழ்ந்தது "இமாலயச்சுனாமி" எனக்குறிப்பிடப்பட்டிருப்பது அதன் பாரிய அளவினைச் சுட்டுகிறது எனலாம். கேரளமாநிலத்திலிருந்து அங்கு உதவிப்பணிக்காகச் சென்ற மருத்துவர்குழுவின் கருத்துப்படி அங்குள்ள மக்கள் தங்கள் உற்றார் உறவினர்களை இழந்துள்ளனர்…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஒரு வார்த்தையேனும் கூறாதது ஏன் ? ரொபட் அன்டனி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களின் மேலோங்கிய நம்பிக்கைகளுக்கிடையே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கான இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு நாடுதிரும்பியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருவதற்கு முன்பாக அவர் முன் உள்ள கடமைகள் தொடர்பாக நாம் அடிக்கடி சுட்டிக்காட்டியிருந்தோம். குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் தீர்வுப் பிரச்சினை மற்றும் மலையக மக்களின் அபிவிருத்திப் பிரச்சினை, அடிப்படை தேவை பிரச்சினை தொடர்பாக ஆராயவேண்டிய கடமை மற்றும் பொறுப்பு இந்தியப் பிரதமருக்கு இருப்பத…
-
- 2 replies
- 875 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 390 views
-
-
ஜி-20 மாநாடு: குழப்பத்தில் கதைபேசல் குழுக்கள் ஒற்றுமையாலும் பொதுமைப்பட்ட பண்புகளினாலும் கட்டியெழுப்பப்படுபவை. அவற்றின் அடிப்படையே குழு உறுப்பினர்களுக்கிடையிலான பொதுநோக்கு, இணங்கிப் போகும் தன்மை, விட்டுக்கொடுப்பு ஆகியன. அவை சாத்தியமாகாதபோது, அக்குழுக்கள் நெருக்கடியை எதிர்நோக்கும். ஒன்றுக்கொன்று வேறுபட்ட, ஒருவரை ஒருவர் விஞ்ச விளைகின்ற நிலையில் குழுவுக்குள் குழப்பம் விளைவது தவிர்க்கவியலாதது. ஆனாலும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வது போல், எதையாவது செய்யலாம் என்ற நோக்கில், குழப்பத்தில் உள்ள குழு கூடுவதுண்டு; கதைப்பதுவுமுண்டு. ஆனால், இறுதியில் விளைவதேதும் இல்லை. கடந்த வாரம், ஜேர…
-
- 1 reply
- 410 views
-
-
மிக அண்மைக் காலத்தில் வடக்கு அரசியல் அரங்கில் மிகுந்த வாதப்பிரதிவாதங்களை உருவாக்கி இருக்கும் சம்பவங்கள் என்று நோக்கினால் ஒன்று இரணைமடு நீர்ப் பங்கீடு, இரண்டாவது வல்வெட்டித்துறை நகரசபையின் நடப்பாண்டு வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பு. இவை இரண்டும் ஒரே நேர்கோட்டில் இயங்குகின்ற நிலைமையை ஆழந்து நோக்குபவர்கள் அறிந்து கொள்ளலாம். பாதிக்கப்பட்ட இனத்தின் விடுதலையும், நிவாரணமும், இருத்தலும் என்ற கோசங்களை முன் வைத்து மக்களிடம் வாக்கு கேட்ட வேட்பாளர்கள், மக்களின் அபிலாசைகளை தூண்டி அதனூடாக வென்ற பின் சராசரி மனிதர்களைவிட கேவலமாக மாறி, பதவி அதிகாரங்களை கையகப்படுத்தும் ஒரு கேவலமான நிலைமைக்கு தங்களை உற்படுத்திக் கொண்டுளார்கள் எனலாம். இந்த நிலை பாரளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் உள்…
-
- 1 reply
- 558 views
-