உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
பீ.பீ.சி தமிழோசையில் செய்திகள் ஒரு தலைபட்சமாகவே ஒலிபரப்பபடுகிறது என்பது எல்லோரும் அறிந்ததே.பலதடவைகள் இங்கு பலர் அதை சுட்டி காட்டி உள்ளார்கள் இருந்தாலும் நானும் மீண்டும் ஒரு முறை சுட்டிகாட்டி விரும்புகிறேன்.பீ.பீ.சி தனது பணத்தை கொட்டி தமிழ் தேசியத்தை வளர்பதிற்காக நடத்தபடவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை.நானும் அறிந்த உண்மை தான் ஆனாலும் தமிழ் தேசியதிற்கு எதிராக சதி செய்யும் போது அதை சுட்டி காட்டுவது தப்பில்லை என்று நினைக்கிறேன். 1.அண்மையில் மெல்பர்ன் சம்பவம் பற்றியது பீ.பீ.சி இவ்வாறு கூறியது - சிங்கள இளைஞர்கள் அமைதியாக பாராளுமன்றத்தின் முன் நின்றார்கள் தமிழர்கள் அவ்வழியே தமது வாகன அணியை கொண்டு வரவே கலவரம் ஏற்பட்டது.இச்சம்பவத்திலே ஒரே ஒரு கார் மட்டும் சேதமடைந்ததாம் என்…
-
- 0 replies
- 964 views
-
-
தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: #AKD #NPP #JVP 'மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி' என்பதைத் தமிழர்கள் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது அதன் மறதியில் இது 'ஜேவிபி மறதிக்' காலம். மறப்பது மக்களின் இயல்பு. நினைவு படுத்துவது நமது கடமை. அவ்வப்போது வரிசைக் கிரமமாக அதை நினைவு படுத்துவோம். இப்போதைக்கு 83 யூலைப் படுகொலையில் ஜேவிபி இன் பங்கு குறித்து நினைவுபடுத்துவோம். வெலிக்கடைச் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் ஜேவியினரும் தமிழ் அரசியல் கைதிகளும் ஒரே புளொக்கில்தான் அடைக்கப்பட்டிருந்தார்கள். கொழும்பில் தமிழர்கள் மீது தாக்குதல் ஆரம்பமாகியதும் வெலிக்கடையில் ஜேவிபியினர்தான் தமிழ் அரசியல் கைதிகளைத் த…
-
-
- 12 replies
- 962 views
-
-
இனிய வணக்கங்கள், நான் கடந்த கிழமை கனடா தமிழ் விசன் தொலைக்காட்சியில் நாடு கடந்த தமிழீழ அரசு சம்மந்தமாக கனடாவில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று சம்மந்தமாக ஓர் நிகழ்ச்சி பார்த்து இருந்தேன். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, பத்திரிகைக்கு பொறுப்பானவர்கள் சில தகவல்களை வழங்கி இருந்தார்கள். குறிப்பிட்ட பத்திரிகை செப்டெம்பர் 25, 2009 கனடா கந்தசாமி கோயிலில் உத்தியோகபூர்வமாக வெளிவிடப்படுகின்றது. இது இலவச பத்திரிகை, அடுத்த அடுத்த பிரதிகள் கனடாவில் மட்டுமன்றி ஐரோப்பா, அவுஸ்திரேலியா என புலம்பெயர் தமிழர்கள் வாழும் பெரும்பாலான நாடுகளில் கிடைக்க வழி ஏற்படுத்தப்படும். இந்த பத்திரிகை நாடு க…
-
- 1 reply
- 951 views
-
-
தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்துக்கு அடுத்து, மற்றுமொரு அராஜகத்துக்கு அக்னி சாட்சி யாகியிருக்கிறது தமிழகம்! கடந்த 1998&ம் ஆண்டு, ‘ப்ளஸன்ட் ஸ்டே’ ஹோட்டல் வழக்கில் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா குற்றவாளி என சென்னை தனி நீதிமன்றம் தீர்ப்பளிக்க, அக்கட்சித் தொண்டர்கள் மாநிலமெங்கும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், தர்மபுரியில் கோவை வேளாண் கல்லூரி பேருந்து ஒன்று தீவைத்துக் கொளுத்தப்பட... மூன்று மாணவிகள் அநியாயமாக உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்தபோது, ஆட்சி அதிகாரத்தில் இருந்தது தி.மு.க.! இதற்கு சற்றும் குறையாத கொடுமையாக கடந்த மே 9&ம் தேதி, ஒரு வன்முறை பயங்கரம் மதுரையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இப்போதும் தி.மு.க. ஆட்சிதான். ஒரே வித்தியாசம், அன்று கொளுத்…
-
- 0 replies
- 950 views
-
-
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை படைப்பதற்காக உலகத்தரத்திலான தொழில்நுட்ப வசதிகளுடனும்இ தரமான நிகழ்ச்சிகளுடனும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது கேப்டன் டி.வி. ஆம். கேப்டன் டி.வி. ஒளிபரப்புக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய தகவல்-ஒலிபரப்பு அமைச்சகம் அனுமதியை வழங்கியுள்ளது. இத்தகவலை நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் எத்தனையோ தொலைக்காட்சி சேனல்கள் இருந்தாலும்இ குறிப்பிட்ட சில தமிழ் சேனல்களே சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடியஇ மக்களைக் கவரும் வகையிலான தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. றநடினரnயை phழவழகுஐடுநுஏதோஇ நாமும் அரசியல் கட்சி ஆரம்பித்தோம் என்றில்லாமல்இ தேமுதிக தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளில் தமிழ…
-
- 1 reply
- 950 views
-
-
உங்க தமிழ் பேப்பர் இலவசமாக அடித்து ஏதாவது நாலு தாயக தகவலை சொல்லுவம் எண்டு சில பேர் செய்கினம் அதுக்கு விளம்பரதார்ர் தான் பங்காளிகள். இப்ப விளம்பரகாரர் காணாது எண்டு பல இலவச பேப்பர் மரணம் ஆயிட்டினம். அனா சில தமிழ் கோயில்கள் லண்டனில இருந்து வாற துவேச இலவச சிங்கள பத்திரிகைக்கு கோயிலண்ட திருவிழா நோட்டிஸ் எல்லாம் கொடுத்து விளம்பர உதவி செய்து பேப்பரை ஊக்குவிக்கினம். அதுவும் தமிழில் தான் பிரசுரிச்சு கிடக்கு. ஏன் இந்த வேலை அதை நாலு தமிழர் வாசித்தாலும் பரவாயில்லை. உந்த விம்பிள்டன் பிள்ளையார் கோயில் மும்மரம். இதென்ன சிங்கள எம்பசிக்கு வால் பிடிகிற வேலையோ ஏன் ஒரு தமிழ் இலவச பேப்பரை பிள்ளையார் எடுத்து நடத்தினால் என்ன? என்ன பக்தர்களின் காசுதானே என்ன கஸ்டப்பட்டே வருது யோசிச்சு குடுக…
-
- 0 replies
- 949 views
-
-
குறுநாவலொன்று குறும்படமாகிய கதை – இரா.சுலக்ஷனா… இலக்கியங்கள் எப்போதும், அதன் இயலுகின்ற முறையால், சம்பவங்களை கண்முன்னே காண்பியங்களாக, காட்சிவிம்பங்களாகப் படம்பிடித்துகாட்டும் இயல்புடையன. எனினும், வாசிப்பின் வழி தோன்றிடும் காட்சிவிம்பங்கள் எப்போதும், அவரவர் அனுபவ அறிவிற்கு ஏற்றாற்போலவும், கற்பனாநிலைக்கு ஏற்றாற் போலவும் வேறுபடுதல் இயல்பு. ஆயினும் கதை என்னவோ ஒன்றாகவே இருந்திருக்கும். இந்நிலை என்பது எல்லாவகையான புதின இலக்கியங்களுக்கும் பொருந்தும். அப்படித்தான், ‘ஆயிஷா’ இரா.நடராசன் எழுத்து வழி குறுநாவலாகக் கருக்கொண்டு, இரா.புவனா இயக்கத்தில், இரா.சந்திரசேகரன் இசையில், சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவில் குறும்படமாக ‘ஆயிஷா’ எனும் பெயரிலேயே, உருவாகியுள்ளது. விஜயபுவனேஸ்வரி…
-
- 1 reply
- 949 views
-
-
-
- 6 replies
- 939 views
- 1 follower
-
-
புதிய இணையத்தளம் தமிழ் செய்திகளின் தொகுப்பு http://www.tamil247.com/
-
- 0 replies
- 938 views
-
-
உலக தமிழர்களை இணைக்கும் பாலமாக தினமலர் இணையதளம் விளங்கி வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வாசகர்கள், அப்பகுதியின் செய்தியை அனுப்பி வருகின்றனர். இவ்வாறு செய்திகளை அனுப்பி வருவோர் தொடர்ந்து அனுப்பி வருமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு செய்திகள் அனுப்ப விரும்பும் வாசகர்கள் மற்றும் அப்பகுதியினரை எங்களின் கவுரவ நிருபர்களாக நியமிக்க தயாராக இருக்கிறோம். உங்கள் பகுதியின் தமிழர் தொடர்பான செய்திகள், படங்கள், சாதனையாளர்கள் குறித்த விவரம், உங்கள் பகுதிக்கு சுற்றுலா பயணிகளாக வர விரும்புவோர்களுக்கு நீங்கள் தெரிவிக்கும் யோசனைகள், கோயில் தொடர்பான விவரங்கள் உள்ளிட்டவைகளை நீங்கள் அனுப்பலாம். ஆகவே விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு மெயில் அனுப்பி வைக்கலாம். ilango@dinamala…
-
- 0 replies
- 934 views
-
-
கலைஞர் ரீவி இலவசமாக பார்த்து மகிழ http://www.isaitamil.net/forums/showthread...8991#post138991
-
- 0 replies
- 933 views
-
-
எஸ்.வி.சேகர் தொடங்கும் 2 டிவி சேனல்கள் புதன்கிழமை, ஏப்ரல் 2, 2008 சென்னை: 2 புதிய சாட்டிலைட் டிவி சானல்களை விரைவில் தொடங்கப்போவதாக காமெடி நடிகரும், அதிமுக எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் தங்கெளுக்கென ஒரு டிவி சானலை வைத்துள்ளன. அதிமுகவுக்கு 'ஜெயா', திமுகவுக்கு முன்பு 'சன்', இப்போது 'கலைஞர்', பாமகவுக்கு 'மக்கள்', காங்கிரசுக்கு முன்னாள் அமைச்சர் தங்கபாலுவின் 'மெகா' மற்றும் எம்எல்ஏ வசந்தகுமாரின் 'வசந்த்' ஆகிய டிவிகள் உள்ளன. இதுதவிர ராஜ் டிவி, தமிழன் டிவி, விண் டிவி போன்ற தமிழ் சானல்களும் உள்ளன. போதாக்குறைக்கு தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் தங்களுக்கென பத்திரிகையும், ச…
-
- 0 replies
- 929 views
-
-
-
- 2 replies
- 927 views
-
-
Freebox [Tvperso] வில் முன்னர் எமதுதாயக கொடியுடன் உள்ள ஒளிக்காட்சிகளை விட்டார்கள் இப்போ எமது கொடிகளை கண்டதும் 3 நாட்களுக்கு Freebox [Tvperso] வை இயங்கமுடியாமல் செய்கிறார்கள் (வேறு ஒளிக்காட்சிகளை இயங்க விடாமல் செய்கிறார்கள்) இந்திய இலங்கையின் முறையீடாக இருக்குமோ !!?? விபரம் அறிய ஆவல் பாரீஸ் நண்பர்கள் உதவவும் நன்றி
-
- 0 replies
- 923 views
-
-
அரிச்சுனாவில் புதிய படங்கள் போட்டுள்ளேன். வரும் நாட்களில் தயா கேட்டது போல் படங்கள் வந்ததும் போடுவேன்.
-
- 0 replies
- 921 views
-
-
இன்று 86ஆம் அகவை நிறைவைக் கொண்டாடும் தமிழ்பேசும் மக்களின் முதன்மைக்குரலாம் ‘வீரகேசரி’ தமிழ் பேசும் மக்களின் இனிய தோழனாய் அவர் தம் முதன்மைக்குரலாய் வழிகாட்டியாய் சிறப்புற்று விளங்கும் வீரகேசரி இன்று (6.08.2016) தனது 86ஆம் அகவையின் நிறைவில் காலடி எடுத்து வைக்கின்றது. இது தமிழ் பேசும் இதயங்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். தமிழ் பேசும் மக்களுக்கு தினமும் உலக நடப்புகளையும் மற்றும் முக்கிய விடயங்களையும் தருவதோடல்லாமல் தமிழ்மொழி பண்பாடு, கலாசாரம், பொருளாதாரம், சமூக முன்னேற்றம் ஆகிய அனைத்துத் துறையிலும் அறிவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் கொழும்பில் வளர்ந்திருந்த வர்த்தகரான ஆவணிப்பட்டி பெரி. …
-
- 0 replies
- 920 views
-
-
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே http://www.kumudam.com என்ற இணையதளத்திற்க்கு விஜயம் செய்து அங்கு உங்களை இலவசமாக பதிவு செய்துகொண்டு டாக் ஒப் த வீக் மற்றும் அரசியல்மேடை போன்ற காணொளிகளை பார்வையிடுங்கள்
-
- 1 reply
- 920 views
-
-
தமிழின அழிப்பின் பத்து வருட நிறைவில் ஓர் ஆவணத் தொகுப்பை அச்சு வடிவில் வெளியிடவுள்ள பிரான்சு ஊடகமையம்! AdminMarch 14, 2019 வரலாற்றுக் கடமையை தவறவிடாதீர்கள் ஈழமுரசு விடுக்கும் பணிவான வேண்டுகோள்! இன்னும் பல நூறு வருடங்கள் எம்மை கடந்து போனாலும் தமிழினத்தால் மறக்கமுடியாத வலிமிகுந்த ஓர் ஆண்டாக 2009 மே எமக்குள் ஆயிரம் இலட்சம் உணர்வுக் கலவைகளைத் தந்தபடியே இருக்கும். உன்னதம் மிகுந்த எமது விடுதலைப் போராட்டம் மௌனித்த பொழுது அது. பல ஆயிரம் எமது இரத்த உறவுகள் குதறி எறியப்பட்டு, கொன்று குவிக்கப்பட்ட குருதிகாயாத நாட்கள் அவை. உலகம் கள்ள மௌனத்துடன் பார்த்தும் பாரா முகமுமாக நின்றிருக்க, உலகின் பெரும் சக்திகள் சிங்கள பேரினவாதத்துக்கு ஆயுத, நிதி, வலுவூட்டல்களை எந்தவோர் அற உணர்வு…
-
- 0 replies
- 918 views
-
-
பிபிசி தமிழ் உலகசேவை இன்று முதல் தந்தி தொலைக்காட்சி மூலம் 10 நிமிட தொலைக் காட்சி சேவையை ஆரம்பித்துள்ளது.http://www.bbc.co.uk/tamil/global/2015/04/150401_tamiltvrot
-
- 0 replies
- 915 views
-
-
இன்று சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இலங்கைக்கு எந்த இராணுவ உதவியும் இந்தியா செய்யகூடாது என்றும் தமிழர் பகுதிகளில் தாக்குதலை நிறுத்த இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தினார். இங்குள்ள பெரும்பான்மையான அரசியல் தலைவர்களும் தமிழ் நாட்டு பிரச்சனைகள் போன்றே இலங்கை தமிழர் பிரச்சனைகளிலும் அக்கரை கொண்டுள்ளனர்.
-
- 1 reply
- 913 views
-
-
சமச்சீரற்ற யுத்தம் (Asymetrical warfare) நிராயுதபாணியாக நிற்கிறதா புலம்பெயர்ந்த டமிழர் படை? சமச்சீரற்ற யுத்தம்: அறிமுகம் சிங்கள இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் யுத்தம் ஒரு சமச்சீரற்ற யுத்தமாகும் என பல இராணுவ ஆய்வாளர்களும் கருத்துத் தெரிவித்துவருகின்றனர். அதாவது ஆளெண்ணிக்கை மற்றும் கனரக ஆயுத தளபாட எண்ணிக்கை போன்ற இராணுவ வலு அளவீடுகளில் புலிகளை விட பன்மடங்கு பலம்பொருந்திய ஒரு இராணுவத்துடன் புலிகள் மோதவேண்டியுள்ளது. ஆனாலும் இராணுவச் சமநிலை எட்டப்படுகிறது. இது எவ்வாறு? இதற்கு விடையாக பின்வரும் காரணங்கள் உள்ளடங்கலாக பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. 1) சிங்கள இராணுவத்தின் பலம் என்ன என்பது மேற்சொன்ன இராணுவ வலு அளவீடுகளின் மூலம் அளவிடப…
-
- 0 replies
- 911 views
-
-
பிரான்ஸிலிருந்து ஒரு புதிய இணைய வானோலி உலா வருகிறது இளையவர் ஒருவரால் நடத்தபடுகிறது. கேட்டு உங்கள் கருத்துகளை முன்வையுங்கள். http://kugfm.new.fr/ வாழ்த்துகள்
-
- 0 replies
- 910 views
-
-
176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் விகடன் குழுமம் ! பத்திரிக்கைகள் உருக்கமாக எழுதும் விழுமியங்கள், கருணைகள், அன்பு இவற்றிற்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. ஒரேயொரு அர்த்தத்தைத் தவிர. அதுதான் லாபம். May 22, 2020 அநீதியை தடுத்து நிறுத்த முன்வாருங்கள் ! 1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி 4 மணிக்கு நான் சங்க அலுவலகத்திலிருந்த போது நான் உட்பட 5 பேரின் வேலைநீக்க உத்தரவு தரப்பட்டது. ஆனால், நாங்கள் வேலைநீக்கம் செய்யப்படுவோம் என்பதை உணர்ந்தே இருந்தோம். தொழிற்சங்க நடவடிக்கைக்காக அந்த வேலைநீக்கம் நடைபெற்றது. அன்றைய தினம் எங்களுக்கு அது ஒன்றும் பேரதிர்ச்சியாக இல்லை. ஏனென்றால், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஏறக்குறைய 90 சதவிகிதமான தொழிலாளிகளும் அவர்களது குடுத்…
-
- 4 replies
- 909 views
-
-
ஐ.நா.வின் கல்வி , அறிவியல்மற்றும் கலாச்சாரஅமைப்பு(யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது.கடந்த 2011-ம் ஆண்டுஐ.நா. 36-வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின் , நவம்பர் 3-ம் தேதியை உலக வானொலி தினமாகஅறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.அதன் பின்னர் பிப்ரவரி 13-ம் தேதியைஉலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.. நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது. ரேடியஸ் ( radius)என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ…
-
- 5 replies
- 906 views
-
-
-
- 1 reply
- 903 views
-