Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. டொமைன் ஒண்டு வாங்கினேன்.. டொமைன் இல: TamilTiger.org எண்ட பழைய வெப்சைட் ஒண்டை ( Tamil.UserBoard.net ) திருத்தி அமைச்சு ஆணால் அதே தளத்தில் தொடருவதாக எண்ணம் பகுதிநேர ஆர்வத்திலும்.. பெரிதாக எந்த முன்னேற்றத்திலும் நம்பிக்கை இல்லாமையினாலும்.. இணையத்தள வேலைகள் மந்தமாகத்தான் இருக்கும்..

  2. செய்திகள் ஒலிபரப்பு நேரம் : கனடா அல்பரா இரவு 9.00 மணி, இலங்கை நேரம் காலை 8.30 மணி http://laddufm.com/

    • 1 reply
    • 1.4k views
  3. சமீபத்தில் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட புதினம் இணையத் தளம், புதினம் செய்தி (www.puthinamnews.com) எனும் பெயரில் இயங்கத் துவங்கியுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து இயங்கி வந்த புதினம் இணையம் தமிழீழச் செய்திகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. குறிப்பாக வன்னிப் போர்க்களச் செய்திகளை உடனுக்குடன் வழங்கியதால் தமிழ் உணர்வாளர்கள் நம்பிக்கையைப் பெற்றிருந்தது. ஆனால் இறுதிப் போரில் புலிகளின் படை தோற்கடிக்கப்பட்ட, பிரபாகரன் தொடர்பாக புதினம் வெளியிட்ட செய்திகள் விடுதலைப்புலி ஆதரவாளர்களால் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதன் பின்னரும் தொடர்ந்து செய்திகளை வழங்கிவந்த புதினம் கடந்த மாதம் திடீரென நிறுத்தப்படுவதாக அறிவித்திருந்தது. இதற்கான காரணம் அறிவிக்கப்படவி…

  4. தமிழீழ நூலகம் | வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சி.

  5. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வுகளை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நேரடியாக பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான தேசத்தின் குரல் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வுகளை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நேரடியாக செய்மதி ஊடாக தொலைக்காட்சியில் பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Frequency: ( 11454.5V) Date: 20/12/06 Time: 08:00 - 15:30 GMT FIRM and 15:30 - 16:30 GMT PENCIL Satellite: PANAMSAT 12 XP1K SLOT A UL 14004.5 V / DL 11454.5V FEC: 3 /4 S/R: 5.632

  6. சிட்னி எழுத்தாளர்(அவுஸ்ரேலியா ஆங்கில)விழாவில் பங்குபற்றிய ஒரு எழுத்தாளரின் வானோலி பேட்டியை இந்த இணைப்பில் கேளுங்கள். http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/my-search-my-tamil-identity-began-after-war-part-1?language=ta http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/my-search-my-tamil-identity-began-after-war-part-2?language=ta&cx_navSource=related-side-cx#cxrecs_s நன்றிகள் sbs radio

    • 1 reply
    • 710 views
  7. `பிக் பாஸ்', இந்த ஒற்றைப் பெயர்தான் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். அலுவலகங்களில், கல்லூரிகளில், கடைகளில், இணையதளங்களில், எங்கும் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய பேச்சுகளையே கேட்க முடிகிறது. இந்த நிகழ்ச்சி தேவையானதா, தேவையற்றதா என ஒருபுறம் விவாதங்கள் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் `இது இல்லுமினாட்டிகளின் வேலை' என சிலர் கிளம்பியிருக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக சில குறியீடுகளையும் சுட்டிக்காட்டி கிலி கிளப்பி வரவே, `ஆன்ட்டி இல்லுமினாட்டி' பாரி சாலனுக்கு போன் செய்து பேசினோம். இல்லுமினாட்டிகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருபவர் `ஆன்ட்டி இலும்மினாட்டி' பாரி சாலன். கார்ப்பரேட்களின் சதிகளையும், அவர்களின் நோக்கங்களையும் பற்றிக் கற்றுக்கொண்டு அத…

  8. பௌத்தம் வந்த போது சிங்களம் இங்கில்லை சாணக்கியன் ஜனாதிபதியாகவும் வரலாம் | Sakkaravyukam ஐபீசீ தமிழின் சக்கரவியூகம் நிகழ்வில் சமகால அரசியல் தொடர்பிலான உரையாடல்.... நன்றி - யூரூப் வலையொளித்தளம்

    • 0 replies
    • 553 views
  9. T.R.T. வானொலிக்கு என்ன நடந்தது....? வியாழன், ஞாயிறு தினங்களில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை கேட்க தவறுவது இல்லை. சிலநாட்களாக வானொலியை கேட்க முடியவில்லையே! இவை பற்றி தெரிந்தால் அறியத் தர முடியுமா?

  10. "ஒரு ரேடியோ"வில் அரசியல் கருத்தரங்கம்! ஒவ்வொரு திங்கட் கிழமையும் இலண்டன் நேரம் இரவு 9:00 மணியில் இருந்து 10:00 மணிவரை அரசியல் கருத்தரங்க நிகழ்வு "வட்ட மேசை" என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. நேயர்களும் பங்குபற்றி தமது கருத்துக்களைக் தெரிவிக்கின்ற நிகழ்ச்சியாக இது நடைபெற்று வருகிறது. இடையிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந் நிகழ்வில் கலந்து கொள்வது உண்டு. கட்டுநாயக்கா மீதான வான்புலிகளின் தாக்குதல் பற்றிய கருத்துக்கள் இன்றைக்கு நடக்க இருக்கும் "வட்ட மேசை" நிகழ்ச்சியில் முக்கிய இடம் பிடிக்கும்

  11. வணக்கம், ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் புலிகளின் குரல் வனொலியை செய்மதி ஊடாக கேட்கலாம். பெயர்: TamilFMRadio செய்மதி: Hotbird அலைவரிசை: 11411 Polarisation: Horizontal Symbol Rate: 27500 Fec: 5/6 தாயகத்திலிருந்து ஒலிபரப்பாகும் தேசிய வனோலியை கேட்டு மகிழுங்கள்.

  12. தமிழ்மிரரின் மற்றுமொரு படைப்பு 'Jaffna Boy' (Teaser) எமது மற்றுமொரு புதிய படைப்பாக 'Jaffna Boy' எனும் காணொளி தொடர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழ்மிரர் இணையத்தில் மாலை 4 மணிக்கு வெளியாகும். கலை கலாசாரங்களின் இருப்பிடமான யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஓர் இளைஞன், யாழ். மண்ணின் மணம் மாறாமல் அதே பழக்க வழக்கங்களுடன் நடந்துகொள்ளும் விதத்தை நகைச்சுவை கலந்த தொடராக வழங்குவதே 'Jaffna Boy' எனும் நிகழ்ச்சியாகும். தொகுப்பாளர், அறிவிப்பாளர் மற்றும் நாடக கலைஞர் என பன்முகத்தன்மை கொண்ட தனுவே இத்தொடரை வழங்குகின்றார். இந்த நிகழ்ச்சி தொடர்பிலான உங்கள் விருப்பங்கள், கருத்துகளை https://www.facebook.com/DanuInnasithamby எ…

  13. தமிழ் செய்தித் தளங்கள் மற்றும் ஈழத் தமிழ் செய்தித் தளங்கள் எனத் தங்களைக் கூறிக்கொள்ளும் இணையத்தளங்களும் பத்திரிகைகளும் தமிழ் நாட்டுச் செய்தி ஊடகங்களின் தயவினிலேயே தங்களை வளர்த்துக் கொள்ளும் தன்மை காணப்படுகின்றது. ஆறு கோடி மக்களிற்கு மேல் இருக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் பத்திரிகைகள் மற்றும் செய்தித் தளங்களைவிட தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் ஒரு சில இலட்சம் மக்களிடம் அதிகமாகவே இருக்கின்றது. ஆயினும் அவை அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஊடகங்களின் தயவிலும் ஒருசில தொண்டர்களால் அத்தொண்டர்கள் தாமாக விரும்பி தகவல்களை வழங்கினால் வெளியிடும் வறுமையிலேயே வாடுகின்றன. உலகநாடுகள் பலவற்றிலும் குடியேறி அந் நாடுகளின் குடியுரிமை பெற்றுப் பல தலைமுறையாகவே அந்…

    • 6 replies
    • 1.4k views
  14. வணக்கம். இந்தப் பகுதியிலே வந்து கருத்துச் சொல்லும் அனைவரும் எங்களுக்கு என்று ஒரு ஊடகம் வேண்டும் .அது சிறந்த ஊடகமாக ,ருக்கவேண்டும் என்று அது வளர்ச்சியடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை எப்படி வளர்ப்பது ?அது எப்படி இருக்கவேண்டும் ? எத்தனை பேர் ஆக்கபூர்வமான கருத்தை சொல்லியிருக்கிறார்கள்.? புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எத்தனைவீதமான மக்களுக்கு இணையத் தளங்களை பார்கத்தெரியும்? இணையத்தளங்களை பார்க்கத் தெரிந்த ஏத்தனை பேருக்கு அதில் தினசரிகாலையிலேயே செய்திகளையோ பிற விடயங்களையோ பார்க்க நேரமிருக்கிறது? ;இன்னமும் வானொலி கேட்கவோ தமிழ் தொலைக்காட்சிகளை பார்கவோ முடியாமல் அல்லது நேரமில்லாமல் விடுதலைப்புலிகளின் தொலைபேசிச் செய்தி தொகுப்பை கேட்பவர்கள் எத்த…

  15. TamilCanadian Breaking New Ground TamilCanadian.com one of the oldest Tamil news sites in the world announced “it is breaking new ground.” Renowned all over the Tamil Diaspora for its uninterrupted, round the clock reporting of the latest world news, gathered from 1200 different news sources and contributors and boasting an average of 200,000 visitors a month, TamilCanadian is re-launching itself. The site is indeed a success story - an idea that took off and developed into undeniably a major ‘Tamil News’ portal of repute. The late Taraki Sivaram called it the most sophisticated website out of the 14 or so active Eelam websites in the internet in February 1999. …

    • 0 replies
    • 972 views
  16. Started by நேசன்,

    ஜபிசி தமிழ் வானொலி மாவீர வார நிகழ்வுகள் எல்லாம் விட்டு விட்டு வியாபார நிகழ்வுகளை மட்டுமே வழமையான நிகழ்ச்சிகளையே மட்டுமே ஒலிபரப்புகிறார்கள்ஆதவன் வானொலி போல் வந்து விட்டார்கள் வானொலிப் பெயரை விற்று விட்டார்களா? உறவுப்பாலம் என்னாச்சு?

  17. சீனாவிலும் தமிழ்மொழி/ சீனர் என்னமாய் தமிழ் பேசுறார் கேளுங்கள். சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் இவர். பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். என்னமாய் தமிழ் பேசுகிறார் கேளுங்கள் இவர் தமிழ் உணர்வைப் பாருங்கள். அவர் மேலும் தெரிவிக்கையில் நான் தமிழ்மொழியை சீனா முழுவதும் பரப்புவதையே லட்சியமாக கொண்டுள்ளேன். அதற்காக சீன தமிழ் தொலைகாட்சிகள். வானொலிகள். ஆரபிக்க பட்டுள்ளது இதில் முழுக்கு சீனர்கள் மட்டமே பனி புரிகிறார்கள். https://www.facebook.com/photo.php?v=340784999341149&set=vb.100002289551088&type=2&theater

    • 2 replies
    • 1.3k views
  18. https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/interview-tamil-school-teacher-navaratnam-raguram?language=ta https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/interview-secretary-tamil-school-regarding-allegations?language=ta நன்றி SBS தமிழ் வானோலி நல்ல தகுதி வாய்ந்த ஒரு ஆசிரியரை இந்த நிர்வாகம் தகுந்த‌ காரணம் கூறாமல் பணிநீக்கம் செய்துள்ளனர். உயர்தர மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் இந்த ஆசிரியரிடம் கல்வி கற்க்கும் மாணவ்ர்கள் மிகவும் விருப்பதுடன் தமிழை கற்று வந்தனர்.அந்த ஆசிரியரை சிலர் தங்களது சொந்த நலனிற்காக பதவி நீக்கம் செய்துள்ளனர். முப்பது வருடமாக நடந்து வந்த பாடசாலையை மூன்று மணி நேரத்தினுள் தலை குனிய வைத்துள்ளனர். தூக்கிட்டாங்கா…

    • 0 replies
    • 972 views
  19. நடிகை கெளதமி தொகுத்து வழங்கும் அன்புடன் நிகழ்ச்சிக்கு போதிய விளம்பரதாரர் ஆதரவு இல்லாததால், அந்த நிகழ்ச்சியையே சன் டிவி நிறுத்தி விட்டது. s15வது ஆண்டில் காலெடுத்து வைத்த நேரம் சரியில்லையோ என்னவோ சன் டிவிக்கு அடுத்தடுத்து பல சோதனைகள் ரெக்கை கட்டிப் பறந்து வந்து பல்லாங்குழி ஆடிக் கொண்டுள்ளன. 15வது ஆண்டு விழாவைக் கொண்டாடிய சில வாரங்களிலேயே மதுரையில் உள்ள சன் டிவி, தினகரன் அலுவலகங்கள் திமுகவினராலேயே அடித்து நொறுக்கித் தூள் தூளாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை இழந்தார். பங்குச் சந்தையில் சன் டிவியின் மதிப்பு கிடுகிடுவென குறைந்து பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் சன் டிவி நிகழ்ச்சிகளுக்கும் ஏழரை பிடிக்க ஆ…

    • 5 replies
    • 2.5k views
  20. அன்புநிறை நெஞ்சங்களே. உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். http://tv.tamil.com/about நன்றி.

  21. Started by Netfriend,

    Freebox [Tvperso] வில் முன்னர் எமதுதாயக கொடியுடன் உள்ள ஒளிக்காட்சிகளை விட்டார்கள் இப்போ எமது கொடிகளை கண்டதும் 3 நாட்களுக்கு Freebox [Tvperso] வை இயங்கமுடியாமல் செய்கிறார்கள் (வேறு ஒளிக்காட்சிகளை இயங்க விடாமல் செய்கிறார்கள்) இந்திய இலங்கையின் முறையீடாக இருக்குமோ !!?? விபரம் அறிய ஆவல் பாரீஸ் நண்பர்கள் உதவவும் நன்றி

    • 0 replies
    • 920 views
  22. Started by உடையார்,

    Jaffna 360 எனும் ஓர் அரிய முன்னெடுப்பு அற்புதமான நினைவுகளை மீட்டு, மெய்சிலிர்க்க வைக்கின்ற காலத்தின் பதிவென்றே கூறலாம். காலம் என்றால் என்ன? காலத்தை அளக்க முடியுமா? பரிமாணங்கள் உண்டா? இல்லை, இல்லவே இல்லை. கடந்த காலம் மீண்டும் வராது என்பதை தவிர காலம் பற்றி யாதும் கூறமுடியாது. அந்தக்காலத்தின் நினைவுப் பதிவுகளை மெய்நிகர் உலாவாக உங்களுக்கு வழங்குவதில் நாம் பெருமையும் மனநிறைவும் அடைகின்றோம். எமது மக்கள் தாய் நாட்டைவிட வெளிநாடுகளிலேயே அதிகம் வாழ்கின்றனர். அதில் எத்தனையோ பேர் தமது இடங்களை பார்க்க முடியாமல் நினைவுகளை பெட்டகத்தில் மூடி படுகின்ற வேதனையும் பரிமாணங்கள் அற்றது. இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு எமது தேசத்தின், உங்கள் வாழ்வின் நினைவுச் சின்னங்களை த…

    • 2 replies
    • 1.4k views
  23. நோர்வேயில் வாழும் கலைஞர் வாசுகி ஜெயபாலன் அவர்களது செவ்வி திருமதி வாசுகி ஜெயயபாலன் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழும் கலைஞர். அவரது கணவரான கவிஞர் ஜெயபாலன் அவர்களது கவிதை வரிகளில் பாலை எனும் குறும் இசைத்தட்டு வெளியிடப்பட்டுள்ளது. பாடல்களுக்கு இசையாத்திருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த யூ.தியாகராஜன் பாலை குறும் இசைத்தட்டை உருவாக்கி பாடியுள்ள திருமதி வாசுகி ஜெயபாலன் அவர்களது செவ்வி இந்நிகழ்வில் முதன்மை பெறுகிறது. தவிரவும் புலம்பெயர் நாடுகளின் இசைபயிற்சி குறித்தும் அவர் பேசுகிறார்...... கேட்பதற்கு அழுத்துங்கள்: http://www.radio.ajeevan.com/ அல்லது http://www.zshare.net/audio/52427630f98a0b40/ நன்றி

    • 9 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.