Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தின் வெளியீடுகளில் ஒன்றான மெட்ரோ நியூஸ் பத்திரிகையின் இணையத்தளம் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இளைஞர்களின் இதயங்கவர் பத்திரிகையான மெட்ரோ நியூஸின் சூடான,சுவாரஸ்யமான தகவல்களை இப்போது www.metronews.lk என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம். http://www.virakesari.lk/article/local.php?vid=3148

    • 0 replies
    • 982 views
  2. யாரோ ஒருவர் அனுப்பிய நெஞ்சை உருக்கிய நிகழ்வு... நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன்.. விமானம் புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு நம் இராணுவ வீரர்கள் பதினைந்து பேர் வந்து என் இருக்கையைச் சுற்றி அமர்ந்தார்கள். நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன். எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக செல்கிறீர்கள்..? என்றேன். ஆக்ராவுக்கு.... அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணி..... என்றனர். ஒரு மணி நேரம் சென்றிருக்கும்,அப்பொழுது ஒரு அறிவிப்பு. மதிய உணவு தயார்.....சரி உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க முற்படும்போது, எனக்குப் பின்னால் இருந்த ராணுவ வீரர்…

  3. யார் அறிவாளி: தமிழர்களா, யூதர்களா? | Israel Vs Arabs | Israel Iran War Latest Updates | Tamil | SKA

  4. இவ்வாரம் வெளியாகியுள்ள தமிழகத்தின் சிறந்த பொது வாரச் சஞ்சிகைகளில் ஒன்றான ஆனந்த விகடனில் (16- 07- 2008) பக்கம் 107 இல் (தற்போது இந்த ஆனந்த விகடன் ஐரோப்பாவில் விற்பனைக்கு இருக்கிறது) http://kuruvikal.blogspot.com/ இணைய வலைப்பூ பற்றிய அறிமுகம் உலகத் தமிழ் சொந்தங்களுக்காகச் செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதலில் ஆனந்த விகடனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர் அவ் வலைப்பதிவினர். அதுமட்டுமன்றி இதற்கான முழுப் பெருமையும் யாழ் இணையத்தையே சாரும் என்றும் யாழ் இணையம் மூலம் கற்ற கணணித் தமிழையும்.. யாழ் இணையமும் அதன் கள உறவுகளும் தந்த ஊக்குவிப்பையும் முதலீடாகக் கொண்டதாலேயே இவ்வாறான ஒரு வலைப்பதிவை உருவாக்கி அறிவியல் செய்திகளை அன்னைத் தமிழால் வழங்க கூடிய நிலை தோன்றியதாக அதனை நி…

  5. கடைசியாக வெளிவந்துள்ள ஒரு பேப்பரில் பிரசுரிக்கப்பட்ட செய்தி இது பத்தாவது ஆண்டில் யாழ் இணையம் இணையத்திலை தமிழ் விடயங்கள் பற்றிய செய்திகளை, தகவல்களை பார்ப்பது எனில் ஆயிரம் இணைதளங்கள் இருக்கிறது. செய்தியளும் தளத்துக்கு தளம் வேறுபடும். சில தளங்களுக்கு ஒரு முறைபோனால் திரும்பிப் போகப் பிடிக்காது. சில தளங்கள் ஒரு சிலவிடயங்களையே பிரசுரிக்கும். முழுமையாக விடயங்களை அறிய வேண்டுமெனில் பல தளங்களை மேய வேண்டும். ஆனால் ஒரே கூரையின்கீழ் பல சேவைகளைப் புரியும் நிறுவனம் போல் புலத்திலும் தாயகத்திலும் வாழும் தமிழ் உறவுகளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது யாழ் இணையம். இம்மாதம் 10 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவ் …

  6. 140 வார்த்தைகளில் புத்தக விமர்சனம் என்ற ருவிற்றர் முனை பற்றிய அண்மைய வானொலிச் செய்தி ஒன்று இப்பதிவினை எழுதத் தூண்டியது. யாழ்களத்திலும் முகமூடி உறவாடல் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி அவ்வப்போ கருத்துக்கள் முன்வைக்கப்பட்டவண்ணம் உள்ள நிiலையில் யாழ் களம் சார்ந்தும் பொதுவாகவும் இப்பதிவு அமைகிறது. பின்னணி ஓய்வு நேரம் என்பது மனிதனின் பொது அவா. எதற்கு மனிதன் ஓய்விற்கு ஆசைப் படுகிறான்? உடற் கழைப்பு உளக் கழைப்பு என்பனவற்றின் தாக்கத்தில் இருந்து மறுநாளின் தேவைகளிற்காய் விடுபடுவற்கு ஓய்வு அவசியம் என்பதனாலா?; அத்தகைய ஓய்வினை நித்திரை கொடுக்கும். அப்படியாயின் வேலையால் வந்து உண்டு விட்டு நித்திரை கொள்ளின் கழைப்பு நீங்கி விடுமா? சரி வேண்டுமாயின் வேலையால் வந்து, உடற் பயிற்சி…

  7. 1974 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஓர் இனத்தின் தனித்துவத்தை எடுத்துக் கூறுவதில் கல்விச்சாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள் காத்திரமான வகிபங்கை ஆற்றுகின்றன. அந்தவகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எம் தமிழினத்தின் ஒரு பெரும் கல்விச் சொத்து தமிழ் மாணவர்களுக்காக ஆரம்பிக்கப் பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்று இனத்துவத்தை இழந்து நிற்கிறது. பரவாயில்லை. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையால் என்ற அடிப்படையில் அதனை ஏற்றுத்தானாக வேண்டும். எனினும் எங்கள் தமிழ் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கான சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்தவர்கள் நம்மவர்களேயன்றி, சிங்களவர்கள் அல்ல என்ற உண்…

  8. யாழ். பல்கலைக்கழகத்தில்... சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறி ஆரம்பம்! யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட வியாபார நிருவாகமாணி, வணிகமாணி புதுமுக மாணவர்களுடன் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவர்களுக்கான அறிமுக நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி, திங்கட்கிழமை இணைய வழி வாயிலாக நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. 2019/2020 ஆம் கல்வியாண்டுக்குத் த…

  9. யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ அலுவலக இணையத்தளம் இன்றைய தினம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் இணையத்தளமானது மாநகர முதல்வர் மற்றும் மாநகர ஆணையாளரினால் உத்தியோகபூர்வமாக அங்குராரபணம் செய்து வைக்கப்பட்டது இணையத்தள அங்குராரபண நிகழ்வில் யாழ் மாநகர சபை உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். http://jaffna.mc.gov.lk என்ற முகவரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள யாழ். மாநகரசபையின் இணையதளத்தில் யாழ் மாநர சபை தொடர்பான சகல தகவல்களையும் சேவைகளையும் பொதுமக்கள் இணை…

  10. TTN பற்றி நன்மை, தீமைகளை இங்கு வைக்கின்றீர்கள். கனடாவில் இருக்கும் யாழ்கள அங்கத்தவர்களுக்காக TVI (Tamil Vision Inc) ப் பற்றி நன்மை, தீமைகi ளப் பதிக்க ஒரு கட்டம் இருந்தால் நல்லம் என நினைக்கிறேன். கனடா யாழ்கள அங்கத்தவர்களே இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன??? :?: ஆவலுடன் உங்கள் கருத்தை எதிர்பார்க்கும் இரசியா!!

    • 12 replies
    • 3.8k views
  11. யாழ்கள உறவுக்ளின் வலைப்பூக்கள் [பட்டியல்] தினமும் முன்னேற்றங்கள் காணும் இணையத்தில் நாமும் நிலைத்து நிற்க இணையப்பக்கங்கள், எழுத்துருக்கள் என பல படைப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றது. அப்படி ஒரு முயற்சியின் வெற்றிக்கு எங்கள் யாழையே எடுத்துக்கொள்ளலாமே.. உங்களில் பலர் வலைப்பூக்களை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். கானாபிரபா அண்ணாவும், சின்னக்குட்டியும் தங்கள் படைப்புக்களை யாழில் இணைப்பது வழக்கம். அதை பார்த்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். சமீபகாலமாக இணையத்தில் பிரபலமடைந்து வரும் வலைப்பூக்களில் எம்மை பற்றி சொல்ல எங்களில் யாருமே இல்லை...சிலர் இருக்கின்றோம்...ஆனால் பல கைகள் சேர்ந்த்தால் தானே சத்தம் பலமாக வரும். இங்கு பல படைப்பாளிகள் இருக்கின்றீர்கள்...யாழில் படைக்…

    • 26 replies
    • 4.3k views
  12. யாழ்கள சில படைப்பாளிகளின் பெயர்கள் குறிப்பிட்டு இணையத்தளத்தில் கட்டுரை பிரசுரமாகியிருந்தது.அதை இங்கே இணைக்கின்றேன். வாரணம் மூன்று! . எல்லோருக்கும் வணக்கம்! தமிழை இப்படியும் ரசிக்கலாம் என்று கற்றுத்தந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும், கம்பவாரிதி இ.ஜெயராஜுக்கும் மானசீக வணக்கங்கள். காலை ஆறு மணி! தலையில் துவாய், கருத்தரங்கு தமிழில் துவாலை என்று சொல்லலாமா? யாழ்ப்பாணத்து பனியோடு முட்டி மோதி ஊமல் கரியில் பல் துலக்கி, கரண்டு போன மின்கம்பம் பிடுங்கிய பீங்கானில் கிணற்று கப்பி. டயர் வாரில் தேடா வலயம் ஆழக்கிணற்றில் வாரும்போது அரைவாசி தண்ணீர் ஓட்டை வாளியால் ஓடிவிடும். முகம் கழுவி சைக்கிள் எடுத்து சந்திக்கடையில் உதயனும் ஈழநாதமும், புதன்கிழமை…

    • 0 replies
    • 1.3k views
  13. Started by உடையார்,

    Jaffna 360 எனும் ஓர் அரிய முன்னெடுப்பு அற்புதமான நினைவுகளை மீட்டு, மெய்சிலிர்க்க வைக்கின்ற காலத்தின் பதிவென்றே கூறலாம். காலம் என்றால் என்ன? காலத்தை அளக்க முடியுமா? பரிமாணங்கள் உண்டா? இல்லை, இல்லவே இல்லை. கடந்த காலம் மீண்டும் வராது என்பதை தவிர காலம் பற்றி யாதும் கூறமுடியாது. அந்தக்காலத்தின் நினைவுப் பதிவுகளை மெய்நிகர் உலாவாக உங்களுக்கு வழங்குவதில் நாம் பெருமையும் மனநிறைவும் அடைகின்றோம். எமது மக்கள் தாய் நாட்டைவிட வெளிநாடுகளிலேயே அதிகம் வாழ்கின்றனர். அதில் எத்தனையோ பேர் தமது இடங்களை பார்க்க முடியாமல் நினைவுகளை பெட்டகத்தில் மூடி படுகின்ற வேதனையும் பரிமாணங்கள் அற்றது. இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு எமது தேசத்தின், உங்கள் வாழ்வின் நினைவுச் சின்னங்களை த…

    • 2 replies
    • 1.4k views
  14. யாழ்ப்பாணத்தில் தமிழ் பக்தி பாடலுக்கு நாதஸ்வரம் மேளம் அடிக்கும் இராணுவம் ....

  15. யாழில் தலை சுத்தும் மண்டபம். யாழ்ப்பாணத்தில்... இவ்வளவு பெரிய, திருமண மண்டபமா.....

  16. அனைவருக்கும் ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள் - ரமலான் விசேட சொற்போழிவு (மெளலவீ ரபீக்குதீன்) - கோ.ராகவனின் புத்தக அறிமுகம் - கவிதை -நிரூ பாடல் ஆகியவற்றோடு ஸதக்கத்துல்லா (கனியன்) சிங்கப்பூரிலிருந்து தயாரித்து வழங்கும் 14.10.2007 தமிழ் நிகழ்சியை கேட்பதற்கு அழுத்துங்கள்.

    • 3 replies
    • 1.4k views
  17. ராமானுஜர் வாழ்க்கைத் தொடர்- எழுதுபவர் கருணாநிதி வைணவ சீர்திருத்தவாதியும், விசிஷ்டாத்வைத தத்துவத்தை கற்பித்தவருமான, ராமானுஜர் குறித்த தொலைக்காட்சித் தொடருக்கு திமுக தலைவர் கருணாநிதி வசனம் எழுதுவது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தனியார் தொலைக்காட்சியில் ,11வது நூற்றாண்டில் தமிழ்நாட்டின் திருபெரும்புதூரில் பிறந்த சமய சீர்திருத்தவாதியும் விஷிஷ்டாத்வைதவாதியுமான ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு, தொடராக வெளிவரவிருக்கிறது. இந்தத் தொடரின் கதை திரைக்கதை - வசனத்தை எழுதியிருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. நாத்திகராகக் கருதப்படும் திமுக தலைவர் கருணாநிதி, ஒரு சமய சீர்திருத்தவாதியின் வாழ்க்கை பற்றிய தொலைக்காட்சித் தொடருக்கு வசனம் எழுதுவது குறித்து இணையத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டி…

    • 0 replies
    • 650 views
  18. தமிழ்நாட்டில் இருந்து வே.மதிமாறன் வழங்கும் "முற்றம்" தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியாரின் தத்துங்களை பேசும் நிகழ்ச்சி இது. நேயர்களின் கேள்விக்கு பெரியார் இயல் பார்வையில் நேரடியாக பதில் அளிக்கின்றார் வே.மதிமாறன்

    • 13 replies
    • 2.9k views
  19. ஐ.நா.வின் கல்வி , அறிவியல்மற்றும் கலாச்சாரஅமைப்பு(யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது.கடந்த 2011-ம் ஆண்டுஐ.நா. 36-வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின் , நவம்பர் 3-ம் தேதியை உலக வானொலி தினமாகஅறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.அதன் பின்னர் பிப்ரவரி 13-ம் தேதியைஉலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.. நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது. ரேடியஸ் ( radius)என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ…

    • 5 replies
    • 906 views
  20. செய்திகள் ஒலிபரப்பு நேரம் : கனடா அல்பரா இரவு 9.00 மணி, இலங்கை நேரம் காலை 8.30 மணி http://laddufm.com/

    • 1 reply
    • 1.4k views
  21. லண்டனிலிலருந்து வெளிவரும் தமிழர் விரோத ஊடகங்களான தேசம், உதயன், லண்டன் குரல் பத்திரிகைகளை பொது இடங்களில் வைக்க அனுமதிக்கும் வியாபாரநிறுவனங்களே , கோயில்களே பாடசாலைகளே தயவு செய்து வைக்கப்படும் இலவச பத்திரிகைகளை ஒரு நிமிடம் அதன் உள் செய்திகளை அல்லது அதை வெளிக்கொண்டு வருபவர்களின் நோக்கங்களை புரிந்து கொண்டு அனுமதியுங்கள். எங்கள் மக்களை மீண்டும் பிரித்தாளும், குழப்பி அடிக்கும் நோக்கத்துடன் போராட்டத்தை கொச்சைப்படுத்தி செய்திகளை மிக இலகுவாக உங்களின் ஆதரவோடு பரப்புகிறார்கள். இதற்கு தெரிந்தோ தெரியாமலோ இடம் கொடுப்பதனால் உங்கள் நிறுவனத்தின் பெயர் அடிபட்டுப்போகிறது. அங்கு வாழும் எமது உறவுகளை இன்னும் தொல்லைக்கு ஆளாக்க உதவுகிறீர்கள். சிந்தித்து அனுமதியுங்கள்.

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.