உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
-
ஊடகங்கள் செய்த(வ)து போதுமா? தேசியவிடுதலைப் போரின் தோற்றம் அதன் பின்னரான வளர்ச்சி அது இடையில் எதிர்கொண்ட பின்னடைவு இவை அனைத்துடனும் ஊடகங்களின் ஒன்றிணைவு என்பது முக்கியமான விடயமாகும். இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் தொடங்கிய அகிம்சைப் போராட்டம் முதல் இன்றுவரை சுமார் அறுபது ஆண்டுகளைக் கடந்தும் எமது மக்களுக்கான உரிமைகள் இன்னமும் கிடைக்கப் பெறவில்லை அல்லது பெறமுடியவில்லை என்றால் எங்கள் ஊடகங்களின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையின் தோல்வியே முக்கிய காரணம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உலகிலே பல கோடிக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றார்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நாங்கள் அவர்களில் எத்தனை சதவிகிதத்தினருக்கு …
-
- 2 replies
- 1k views
-
-
ஊடகத்துறையில் முத்திரை பதித்த... ஆற்றல் மிகு இலக்கியவாதி, நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி. -வீரகேசரி- கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி வாரவெளியீட்டில் 19.10.2025இல் பதிவாகி வெளிவந்திருப்பது….. அரசியல் ஆய்வாளரும், இலக்கியவாதியும், விமர்சகரும், நிகழ்ச்சி நெறியாளரும்…. 20வருடங்களுக்கு மேலாக ஊடகப்பணியாற்றி வன்னி மண்ணில் 12.02.2009 அன்று எறிகணை வீச்சுக்கு இலக்காகி கொடிய போரின் சாட்சியாக மக்கள் மனங்களிலில் வாழும் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்கள் பற்றிய பார்வை..……. பேரன்பும்,நன்றியும் திரு.ச.சிறிகஜன் அவர்கள், பிரதம ஆசிரியர், வீரகேசரி, மற்றும் இணை ஆசிரியர்கள், நிர்வாகக் குழுமத்தினர்க்கு. நன்றி மூத்த படைப்பாளி திருமதி ஆதி…
-
- 0 replies
- 188 views
-
-
இலங்கை இனப்பிரச்சனை குறித்து Front Line Club ஊடகவியலாளர் சந்திப்பு (ஆங்கிலத்தில்) Media Talk: Sri Lanka - the Forgotten War? With more than 70,000 dead after a conflict between Tamil Tiger rebels and the Sri Lankan government that has lasted for nearly three decades, peace seems further away than ever. How does the media cover this ongoing conflict? Video : ஒளித் தொகுப்பு:- http://www.brightcove.tv/title.jsp?title=1243637980 Oct 13, 2007
-
- 0 replies
- 1.1k views
-
-
TTN தொலைக்காட்சியில் ஊர்க்காற்று, நிலவரம் போன்ற நிகழ்ச்சிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுவிட்டதா? சில நாட்களாக ஒன்றையும் காணவில்லை...
-
- 3 replies
- 1.5k views
-
-
வணக்கம். இந்தப் பகுதியிலே வந்து கருத்துச் சொல்லும் அனைவரும் எங்களுக்கு என்று ஒரு ஊடகம் வேண்டும் .அது சிறந்த ஊடகமாக ,ருக்கவேண்டும் என்று அது வளர்ச்சியடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை எப்படி வளர்ப்பது ?அது எப்படி இருக்கவேண்டும் ? எத்தனை பேர் ஆக்கபூர்வமான கருத்தை சொல்லியிருக்கிறார்கள்.? புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எத்தனைவீதமான மக்களுக்கு இணையத் தளங்களை பார்கத்தெரியும்? இணையத்தளங்களை பார்க்கத் தெரிந்த ஏத்தனை பேருக்கு அதில் தினசரிகாலையிலேயே செய்திகளையோ பிற விடயங்களையோ பார்க்க நேரமிருக்கிறது? ;இன்னமும் வானொலி கேட்கவோ தமிழ் தொலைக்காட்சிகளை பார்கவோ முடியாமல் அல்லது நேரமில்லாமல் விடுதலைப்புலிகளின் தொலைபேசிச் செய்தி தொகுப்பை கேட்பவர்கள் எத்த…
-
- 7 replies
- 2k views
-
-
யாழ் களத்தின் உறவுகள் பலரும் தமக்கென வலைப் ப திவுகளையும் இணையத்தளங்களையும் வைத்திருக்கிறார்கள். அவை குறித்த விபரங்களை இங்கே ஒரு திரியின் கீழ் பதிந்தால் ஆர்வமுள்ளவர்கள் பார்வையிட வசதியாயிருக்கும் என எண்ணி இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். இன்றைய தினம் திண்ணை மூலமாக கிருபனின் வலைப்பதிவைப் பார்த்ததால் வந்த எண்ணமிது. எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்றும்; இணையத்தளங்கள் குறித்த விபரங்களை இங்கே இணையுங்களேன்...
-
- 13 replies
- 1.5k views
-
-
ஒரு காலத்தில், இந்த மாதத்தில் உங்கள் கொழும்பு விழாக்கோலம் பூண்டிருந்தது. உங்களிடம்... உச்ச பட்ச பூரிப்பு, இருந்தது. நாங்கள் கூனி, குறுகி நின்றோம். ஒப்பற்ற தலைவனை இழந்துவிட்ட எங்கள் நெஞ்சுவலிக்கு கூட உங்களிடம் மருந்திருக்கவில்லை. எங்கள் நெஞ்சுமீதேறி கொண்டாடினீர்கள்.விசும்பலை கூட எம்மால் வெளிக்காட்ட முடியாதிருந்தது. எங்கள் தலைவனை நினைந்து பெருமை கொண்டோம். ஆயினும் எங்கள் வாழ்வியலை நினைத்து கவலை கொண்டோம். வேதனை மேல் வேதனை தந்தீர்கள். ஆயினும் எங்கள் தலைவன் மகோன்னதமானவர். …
-
- 0 replies
- 290 views
-
-
எதற்காக இந்தச் செய்திகள்? கடந்த சில தினங்களாக சில தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புச் செய்யப்படும் செய்திகளைப் பார்த்த போது இவை சிங்கள் அரசாங்கத்தினதும் ஒட்டுக் குழுக்களினதும் பிரச்சார ஊடகங்களாக மாறி விட்டனவா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. நேற்றைய தீபம் செய்திகளில் 'ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் பிள்ளையான் தீபம் செய்திகளுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி' என்ற விளக்கத்துடன் ஒட்டுக்குழுத் தலைவன் பிள்ளையானின் பேட்டி ஒளிபரப்பானது. நடுநிலமையோடு செய்திகளை வெளியிடுகிறோம் என்று இதனை மேற்படி ஊடகம்; தெரிவிக்கலாம் என்றாலும் இது நடுநிலமையுடன் செய்திகளை வெளியிடுவதற்காக மட்டும் ஒளிபரப்பப் பட்டதா அல்லது பிள்ளையானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவும் நோக்கில் வெளியிடப்…
-
- 1 reply
- 1k views
-
-
இது ஒரு மிகவும் கடினமான கேள்வி, ஒருவகையில் விடையில்லாத கேள்வி..ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை சொல்லாம் ஆனால் முடிவு கொஞ்சம் (இடியப்ப) சிக்கல்தான். போர் உக்கிரமான காலத்தில் ஒன்றுக்கு பத்து வெப்சயிற் பார்த்துதான் ?உண்மைக்கு கிட்டவான செய்தி அறிந்தது பலருக்கு ஞாபகம் இருக்கும். இப்ப எங்கே பார்கிறனீங்கள்? என்னுடைய இன்னுமொரு கேள்வி பிபிசி யின் உள்னோக்கம் என்ன?அதனுடைய பகுப்பாளர்களை எங்கே தேடிப்பிடிக்கிறார்களே தெரியவில்லை,எங்கட ரி.வி.அய் ஆய்வாளர்கள் தங்க பவுண் அவையோடஒப்பிடும்போது.அதை தவிர இப்போதைக்கு எந்த மீடியாவில ஒரளவுக்குதன்னும் செய்தியை செய்தியாய் தங்கட உள்னோக்கம் இன்றி சொல்லுறவை?
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழில் இணையத்தில் செய்தி இணையங்கள் புழுத்துப் போய் இருக்கின்றன என்பதையும் ஒரே செய்திகளே சிற்சில மாற்றங்களோடும் மாற்றமேதுமின்றியும் ஒவ்வொரு இடமாக அலைகின்றன என்பதை நாம் அறிவோம். ஒரு புதிய செய்தி முதலாவது இணையத்தில் வந்த பிறகு - அதை முந்தி அடுத்த இணையங்களில் யார் முந்தி வெளியிடுவது என்பதுவே நமது இணையச் செய்தியாளர்களின் உரிமையாளர்களின் பணி. ஆனால் - செய்திகளை விடுங்கள் - ஒரு இணையம் எம்மைப் பற்றி என எழுதுவதை கூட அடுத்த இடத்திலிருந்து சுட்டுப்போடுவதை என்ன சொல்ல? அதை கூடவா உட்கார்ந்து எழுத முடியாது. புதினம் தனது எம்மைப் பற்றி பக்கத்தில் சொல்லப் பட்டிருக்கும் எமது இணையத்தளத்தில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை மற்றும் ஆதாரங்கள் என்பவற்றை இயன்றவரை உறுதி செய்து வெளி…
-
- 8 replies
- 1.9k views
-
-
-
- 1 reply
- 903 views
-
-
இந்தயத்தமிழர்களே எமக்காக ஏதேதோ எல்லாம் செய்யும்போது இன்றைய நடிகர் சங்க போராட்டத்தினையும் சரி அன்றைய இராமேஸ்வர போராட்டத்தினையும் சரி கே ரிவி ஜங்கரன் ரிவி இலவசமாக ஏன் ஒளிபரப்பவில்லை. புலம்பெயர் மக்கள் கட்டாயம் அந்த நிகழ்வை செவிமடுக்க வேண்டும். இதை செய்வார்களா ****
-
- 23 replies
- 2.9k views
-
-
முதலில் எமது இணையத்தள விருந்தாளிகளுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விருமபுகின்றோம். எமது தமழீழ மீட்பு போராட்டத்தின் உண்மையான தன்மானமுள்ள தமிழன் என்றால் அவன் மாவீரனாக போராடி மடிந்தவன்தான். மற்றவர்கள் எப்படி மாறுவார்கள் என்பது எம் கண் முன்னே நடக்கும் காட்சிகளில் தெரிகிறதுதானே. தற்போதய தமிழர்கள் எல்லோரும் கற்றடிக்கும் திசையில் சாயப் பழகிக் கொண்டு விட்டார்கள் என்பது கண்கூடாக காண்கிற காட்சி. பாலியல் ரீதியில் பிழை விட்டவர்களுக்கு எம்மவர்கள் வெடி வைத்தது ஞாபகத்திற்கு வரவில்லையா கனவாங்களே? பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டும் விலாங்கு மீன் போல இருப்பவர்கள் தங்களை புனிதமானவர்கள் என காட்டி கருத்துக்கள் சொல்வதை நினைக்கும் போது கவலையாக உள்ளது. எமத…
-
- 26 replies
- 4.6k views
-
-
என்ன லண்டனில இருந்து வெளிவாற இலவச புதினம் பத்திரிகை ஏதோ தலைவர் ,விடுதலை எண்டு ஒரே மூச்சா அச்சடிச்சு விடுவினம் இப்ப என்னடா எண்டா விடுதலையையே கொச்சை படுத்தி அதன் மூலம் காசு சம்பாதிக்கும் கோயில் கொள்ளைக்க்கூட்டம் ஈழபதிஸ்வரர் ஆலயத்தின்ர கோயில் திருவிழா விஞ்ஞாபனம் அரைப்பக்க விளம்பரத்தில் வந்து கொண்டு இருக்குது , என்ன காசு எண்டா தலைவர் என்ன விடுதலை என்ன எல்லாம் பின்னுக்குதான் எண்ட முடிவுக்கு ஆசிரியரும்வந்திட்டாரோ? அல்லது எல்லாம் பம்மாத்து தானோ ஆரும் அவரை ரூங்க்கில காண்கிறவை கேட்டு சொல்லுங்கோ. அதுகிடையில அவற்றை மனுசி ( அவா ஒரு நடன ஆசிரியர் )ஒரு பள்ளி வருட விழாவில வன்னி மயில் ஆடுமோ அல்லது போராடுமோ எண்டு நடனம் போட்டவா. என்ன ஒண்டுமே புரியேல்ல
-
- 6 replies
- 2.5k views
-
-
எழுத்தாளர் முருகபூபதியின் ..... சொல்லமறந்த கதைகள் -14, -- 15 . கண்ணுக்குள் ஒரு சகோதரி முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் முதலாவது ஆயுதக்கிளர்ச்சி சிங்கள இளைஞர்களினால் 1971 ஆம் ஆண்டு நடந்தது. அந்தக்கிளர்ச்சி, ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை பலிகொண்டதுடன் அந்த கிளர்ச்சியின் சூத்திரதாரிகளான ரோகண விஜேவீர, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்கா, லொக்கு அத்துல, பொடி அத்துல, தர்மசேகர, மகிந்தவிஜேசேகர போன்ற மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் கைதாகியதுடன் முடிவுக்கு வந்தது பற்றி ஏற்கனவே இந்தத்தொடரில் ஒரு அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். கைதான அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற இயக்கத்தின் பணிமனையாக செயற்பட்ட கொழும்பு கொம்பனித்தெரு மலேவீதியில் அமைந்த இலங்கை ஆசிரியர் சங்…
-
- 4 replies
- 1.9k views
-
-
எஸ்.வி.சேகர் தொடங்கும் 2 டிவி சேனல்கள் புதன்கிழமை, ஏப்ரல் 2, 2008 சென்னை: 2 புதிய சாட்டிலைட் டிவி சானல்களை விரைவில் தொடங்கப்போவதாக காமெடி நடிகரும், அதிமுக எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் தங்கெளுக்கென ஒரு டிவி சானலை வைத்துள்ளன. அதிமுகவுக்கு 'ஜெயா', திமுகவுக்கு முன்பு 'சன்', இப்போது 'கலைஞர்', பாமகவுக்கு 'மக்கள்', காங்கிரசுக்கு முன்னாள் அமைச்சர் தங்கபாலுவின் 'மெகா' மற்றும் எம்எல்ஏ வசந்தகுமாரின் 'வசந்த்' ஆகிய டிவிகள் உள்ளன. இதுதவிர ராஜ் டிவி, தமிழன் டிவி, விண் டிவி போன்ற தமிழ் சானல்களும் உள்ளன. போதாக்குறைக்கு தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் தங்களுக்கென பத்திரிகையும், ச…
-
- 0 replies
- 928 views
-
-
ஒரு பேப்பர் இதழ் 82 இல் பக்கம் 33 இல் பலதும் பத்தும் பிரிவில் உடற் பருமன் அதிகரிப்பால் ஆபத்து என்ற அவசியமான ஒரு செய்தியை மக்கள் படிச்சு விழிப்புணர்வு பெற வெளியிட்டிருக்கிறாங்க. அது வரைக்கும் நல்ல விடயம் தான். ஆனால் அந்தச் செய்தியின் தமிழாக்கத்தை இன்னொரு தளத்தில் இருந்து எடுத்துவிட்டு சிறிய ஒரு பகுதியை அதோட இணைச்சிட்டு.. கொஞ்சத்தை கட் பண்ணிட்டு.. தங்கட செய்தியா வெளியிட்டிருக்காங்களே ஏன்..??! வரிக்கு வரி இங்கிருந்துதான் செய்தியைப் பெற்றிருக்கிறாங்க. ஆனால் சிறு செருகல்களின் பின் மூலம் குறிப்பிடாம செய்தி போட்டிருக்காங்க..! http://kuruvikal.blogspot.com/2007/11/blog-post_1459.html மக்களுக்கு பயனுள்ள செய்திகளை தேடிப் பிடிச்சு சென்றடைய வைக்கிறது சிரமமான பணிதா…
-
- 9 replies
- 2.9k views
-
-
நேசத் தமிழ் நெஞ்சங்களே! இதோ 23.04.2020 முதல் எட்டாம் ஆண்டில் எடுத்தடி வைக்கும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ வலைப்பூவின் ஏழாம் பிறந்தநாள் பதிவை உங்கள் முன் படைப்பதில் மகிழ்கிறேன். ஒரு நிமிடம்! பதிவுக்குள் நுழையும் முன், உலகம் முழுதையும் ஆட்டிப் படைத்து வரும் மகுடை (corona) நோய்க் கொடுமையால் உயிரிழந்த உலக மக்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். மனித வாழ்வின் மிகப் பெரிய துக்கம் அன்புக்குரியவர்களின் இறப்பு. ஆனால் அதை விடப் பெரும் துயராய் இறந்த தன் அன்புக்குரியவர்களின் முகத்தைக் கடைசியில் ஒருமுறை பார்க்கக் கூட முடியாத கொடுந்துன்பத்தை ஏற்படுத்துகிறது மகுடை! இது தாள முடியாத துக்கம்!! இந்தக் கொலைகார நோய் ஒழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஏழாவது அகவை காணும் ரி.ரி.என் தமிழ்ஒளி தொலைக்காட்சி. - பண்டார வன்னியன் Sunday, 14 January 2007 15:38 (சங்கதி) தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று உதயமாகி இன்று 7வது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கும் தமிழர்களின் வரலாற்றுப் பெட்டகமான தமிழ் தொலைக்காட்சி இணையத்தை (வவn) வாழ்த்துவதில் புளகாங்கிதமடைகின்றோம்.
-
- 2 replies
- 1.5k views
-
-
ஐ.பி.சி - தமிழின் பத்தாவது அகவை நிறைவு விழா, பிரித்தானிய தலைநகர் இலண்டனில் வெகு கோலாகலமாக இடம்பெற்றுள்ளது. தென்மேற்கு இலண்டன் குறொய்டன் பகுதியில் உள்ள பிரசித்த பெற்ற பெயார் பீல்ட் ஹோல் அரங்கில், இன்று மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு அதிதியாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், தமிழீழ விடுதலை உணர்வாளருமாகிய பழ.நெடுமாறன் கலந்து கொண்டார். நிகழ்வில் கௌரவ அதிதியாக, மூத்த தமிழ் ஒலிபரப்பாளரும், ஐ.பி.சி - தமிழின் ஷஇந்தியக் கண்ணோட்டம்| நிகழ்ச்சி தொகுப்பாளருமாகிய அப்துல் ஜப்பார் அவர்கள் கலந்து கொண்டார். இன்றைய நிகழ்வில், ஐ.பி.சி - தமிழின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி, தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கான காணிக்கையாக, அல…
-
- 5 replies
- 1.7k views
-
-
ஐ.பி.சி தமிழ் தாயக கலையக திறப்பு விழா.............! அனைத்துலக ஒலிபரப்பு கூட்டுத்தாபனமாய் உருவெடுத்து இன்று ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி ஊடாக உலக தமிழருக்கோா் உறவுப்பாலமாக விளங்கும் ஐ.பி.சி தமிழ் ஊடகம் தாயக மண்ணில் தனக்கென ஒரு மிடுக்குடன் பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது. யாழ்ப்பாணம் வேம்படி சந்திக்கு அருகாமையில் 5 மாடிக்கட்டிடத்தில் ஐ.பி.சி தமிழின் பிராந்திய அலுவலகம் அமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஐ.பி.சி தமிழ் இந்தியா, பிரான்ஸ், இலங்கை ஆகிய நாடுகளில் தனக்கான கிளை அலுவலகங்களை அமைத்துள்ளது. இந்த நிலையில் இன…
-
- 1 reply
- 515 views
-
-
ஐபிசி தமிழ் tv Eurobird 9A (9 degree East): Frequency: 11727 Polarization: Vertical Symbol Rate: 27500 http://www.mediaworldasia.dk/index.php/102-media-articles/articles-2015/2397-ibc-tamil-tv-satellite-details
-
- 1 reply
- 3.4k views
-
-
ஐபீசி தமிழ் வானொலி.. பிரித்தானியாவில் இருந்து ஒலிபரப்பாகிறது... http://www.ibctamil.fm/ http://ibctamil.fm/IBCTamilRadio.html உங்கள் நண்பர்களுடனும் இந்த இணைப்பை பகிருங்கள்...
-
- 1 reply
- 1.8k views
-
-
ஊரோசை வானொலி உரோடு உறவாடி நிலத்தின் நிகழ்வுகள் புலத்தின் நிகழ்வுகள் தாங்கிய வானோசை உங்கள் வாசல்களில்.... ஐரோப்பா ஆபிரிக்கா மத்திய கிழக்கெங்கும் தமிழோடு தமிழ் வாசம் ஊரோசை வானொலி.
-
- 1 reply
- 1.5k views
-