நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
பிறந்தது புதியதோர் திராவிட சகாப்தம் மின்னம்பலம் ராஜன் குறை நூறாண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி பிரிட்டிஷ் அரசின் கீழ் இரட்டையாட்சி முறையில் அன்று மெட்ராஸ் பிரசிடென்ஸி என்று அழைக்கப்பட்ட ஆட்சிப் பகுதிக்குப் பொறுப்பேற்றது. திராவிட, தமிழ் தனித்துவம் குறித்த சிந்தனை அதற்கு முன்பே பல பெரியோர்களால் முன்மொழியப்பட்டிருந்தாலும், பார்ப்பனதல்லோதார் அறிக்கையை 1917ஆம் ஆண்டு வெளியிட்ட தென்னிந்திய நல உரிமைச்சங்கம் என்ற நீதிக்கட்சி ஆட்சி பொறுப்பேற்றபோதே திராவிட அரசியல் சகாப்தம் என்பது துவங்கியது எனலாம். நூறாண்டுகளுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்கும் தருணத்தை, திராவிட அரசியலின் புதிய சகாப்தத்தின் துவக்கம் என்றே வரலாறு குறித…
-
- 1 reply
- 912 views
-
-
உலகமும் தகவற்துறைகளும் இன்றைய உலகத்தில எந்த நாட்டிலும், அல்லது எந்த மூலையிலும் எடுத்துப்பார்த்தாலும் சரி தகவல் துறை என்பது மிகவும் நீதியற்ற மோசமானதாகவே உள்ளது. மக்களுக்கு தகவல்களை அன்றாடம் வழங்கும் இவர்கள் உண்மையான நடந்ததை அப்படியே கூறும் செய்திகள் ஏதும் கிடையாது. தமக்கு வேண்டியவர்களை நன்றாக எழுதியும் சொல்லியும், அல்லது அவர்களின் நல்லதை மாத்திரம் சொல்லியும், வேண்டாதவர்கள் எனின் அவர்களின் கூடாததைச் எழுதியும் சொல்லியும் நல்லவற்றை மறைத்தும் அத்துடன் தங்களை நன்றாக எழுதுங்கள் என்று சொல்லி பணத்தை அள்ளி வீச அவர்களை நல்லபடியாக சமூகத்திற்கு எடுத்துக்காட்ட அவர்களை நல்லவர்கள் என்று நம்பி பொதுமக்கள் அவர்களை அரசியலில் கொண்டு வந்து நிறுத்தி பின்னர் அல்லல்படும் காட்சிகள் இன்ற…
-
- 0 replies
- 597 views
-
-
ஒற்றையாட்சிக்கு சாமரம் வீசும் தேசிய ஒருமைப்பாட்டுத் தமிழர்கள் போரின் பேரழிவுகளாலும் தொடர்ந்து முகம் கொடுத்த அடக்குமுறைகளாலும் துவண்டு போய்க் கிடக்கின்றது தமிழினம். நொந்து, நொடித்துப் போய் சருகாகிக் கிடக்கும் தமிழி னத்தை நோண்டிப் பார்க்கும் சுரண்டிப் பார்க்கும் கைங்கரி யத்தில் தங்களைத் தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று பெரு மிதத் தோடு கூறிக் கொள்பவர்களும் கூட ஈடுபடுகின்றமை மிகுந்த வேதனைக்குரியதாகும். இனி என்ன என்பது தெரியாமல் எதிர்காலம் பற்றிய அவ நம்பிக்கையில் தமிழினம் இன்று துவண்டு கிடக்கின்றது. தமது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டாதா? அதற் கான மார்க்கம் என்ன? என்பவை தெரியாமல் தமிழ்மக்கள் மட்டு மல்லாமல், அவர்களின் தலைமைகளே தடுமாறி நிற்கின்றன.…
-
- 1 reply
- 741 views
-
-
https://www.youtube.com/watch?v=Hs9g0-s4bPg#t=89
-
- 0 replies
- 819 views
-
-
அடையாள அழிப்பு: சிறு தெய்வ வழிபாட்டை அழிக்கும் ஐயர்கள் November 3, 2022 — கருணாகரன் — ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடைய தெருவில் இருந்த முத்துமாரி, ஒரே நாளில் ராஜராஜேஸ்வரியாகிவிட்டார். ராஜராஜேஸ்வரியாகியதோடு சினிமாவில் நடப்பதைப்போல எல்லாமே மாறிவிட்டன. புனருத்தாரணம் அமர்க்களமாகியது. இருப்பிட வசதி கூடியது. பொங்கலும் படையலும் பொலியத் தொடங்கின. காலை, மதியம், மாலையும் என முக்காலப் பூசையும் பாராயணமும் நடக்கிறது. ஆட்கள் கூடுகிறார்கள். ஆடலும் பாடலுமென ஒரே கொண்டாட்டமாகியது சூழல். போதாக்குறைக்கு அந்த நாள், இந்த நாள் என்று விசேட பூசைகளும் ஆராதனைகளும். முத்துமாரியாக இருந்தபோது, ஐம்பது ஆண்டுகளாக ஒரு சின்னஞ்சிறிய கொட்டகையில்தான் இருக்க வேண்டியிருந்…
-
- 12 replies
- 1.2k views
-
-
AN APPEAL TO TAMIL DAISPHORA AND WORLD TAMILS - RULING PARTIES TRIED TO APPOINT A PUPPET OPPOSITION LEADER . EXPOSE THIS PLOT பொம்மை எதிர்கட்ச்சியை உருவாக்க முனையும் சிங்களத் தலைவர்களது சதியை முறியடிப்போம் இலங்கையில் ஆழும் கட்ச்சிகளே ஒரு பொம்மை எதிர்க்கட்ச்சி தலைவரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய அயோக்கிய அரசியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணிலும் கைகோர்ப்பது உண்மையா? சர்வதேச சமூகமும் இந்தியாவும் நாடாளுமன்றத்தில் செயல்படுமாறு தமிழரை வலியுறுத்தி வருகிறது. இதே சமயம் சிங்களத் தலமையால் தமிழர்களுக்கு எதிரான இத்தகைய சதிமுயற்சிகளின் அரங்கமாக நாடாளுமன்றம் மாற்றபடுவது அதிற்ச்சி தருகிறது. புதிய அரசு தமிழரை மீண்டும் ஒரு ஆ…
-
- 0 replies
- 777 views
-
-
கிளிநொச்சி பொதுச் சந்தையில் உள்ள மலசல கூடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படுவதாக பொது மக்களும் வர்த்தகர்களும் தெரிவித்துள்ளனர். தற்போது பயன்பாட்டில் உள்ள ஒரேயொரு மலசல கூடமாக காணப்படும் இம் மலசல கூடம் சுத்தம் செய்யப்படாது கைவிடப்பட்டது போன்று காணப்படுகிறது. மலசலம் கழிக்க செல்கின்ற பொது மக்களும், வர்த்தகர்களும் முகம் சுழிக்கும் வகையில் குறித்த மலசல கூடம் துர்நாற்றம் வீசுவதோடு சிறுநீர் கழிக்கும் பகுதியில் சிறுநீர் தேங்கி நிற்பதனையும் காணக் கூடியதாக உள்ளது. கரைச்சி பிரதேச சபையினர் சந்தையில் உள்ள வர்த்தகர்களிடம் நாளாந்தம் இவற்றுக்கெல்லாம் சேர்த்து வரிகளை அறவிட்டு வருகின்ற போதும் சந்தைiயினை சுத்தமாக வைத்திருக்கவில்லை என …
-
- 0 replies
- 398 views
-
-
2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு 2006 ஆம் ஆண்டு நாட்டின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கெப்பிட்டிக்கொல்லாவையில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது நடத்தப்பட்ட இரு கிளேமோர்த் தாக்குதல்களில் 64 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் நாற்பது பேர்வரையில் காயமடைந்தனர். இத்தாக்குதல் நடத்தப்பட்டு 30 நிமிடங்களிலேயே இப்பகுதிக்கு விஜயம் செய்த மகிந்த ராஜபக்ஷெ, பொதுமக்களுடன் பேசியதோடு இத்தாக்குதல்களுக்குக் காரணமான புலிகள…
-
-
- 14 replies
- 581 views
-
-
ராஜபக்சக்களின் சவாலான ஆட்சியை எதிர் கொள்ள நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்சக்களின் சவாலான ஆட்சியை எதிர் கொள்ள நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடையே ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது அவசியமானது என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றேன். ஆனால் கடந்த காலத்தை பார்க்கும் போது சிலர் அந்த ஒன்றுமையை உடைக்கும் வண்ணமகவும், அந்த கொள்கை ரீதியான ஒற்றுமைக்கு எதிரான சிந்தனையுடனும், செயற்பாட்டுடனும் நடந்து வந்ததை நாங்கள் பார்த்திருக்கின்றோம். ஆகவே அரசியல் ரீதியான தந்துரோபாயமாக இவ்வாறான ஒன்றுமை தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதனை நாங்கள…
-
- 0 replies
- 340 views
-
-
வன்னி - இந்தியாவின் இன்றைய தேவை என்ன?; -எ.இராஜவர்மன்- உளவு விமானம் அடிக்கடி வன்னியின் வான்பரப்பில் பறக்கிறது என்றொரு செய்தி, அந்த விமானத்தில் ஏவுகணை இருப்பதாக இன்னொரு செய்தி, வன்னிக்கு சிவிலுடையில் இந்திய உளவு நிறுவன அதிகாரிகள் சென்றார்கள் என்றொரு செய்தி என பல செய்திகளால் நாங்கள் பலமாகக் குழம்பி இந்தியாவை சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கியாகி விட்டது. இந்தியா தான் இந்தப் போரை நடத்துகிறது என்றுகூட நம்புமளவிற்கு சென்றுள்ள இந்த நிலைக்கான நிஜமான காரணங்களில் முக்கியமானது விடுதலைப் புலிகளின் மரபு வழிப் பலம் அல்லது விடுதலைப் புலிகளின் இராணுவ நேர்த்தி பற்றிய இந்தியாவின் அச்சமே என்பதை அலசி அதற்கான மாற்று வழி காணும் களமாக இன்றைய இந்த ஆய்வை ந…
-
- 0 replies
- 537 views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது ? ( இவை தற்போதைய நிலைவரத்தை வேறு திசையில் கொண்டு செல்வதற்கான எத்தனிப்பாக கருத வேண்டாம் . அநேகமாக அனைவரும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்து விட்ட நிலையில் தான் இதனை பதிவிடுகிறேன். சுலக்சனுக்கும் கஜனுக்கும் நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழ்ந்து விடக் கூடாது. அதே நேரத்தில் அவர்களுக்காக நாம் பெற்றுக் கொடுக்க வேண்டிய நீதியை கண்டிப்பாக பெற்றுக் கொடுக்கவும் வேண்டும் . ஆனால் அதற்கு நாம் எவ்வளவு தூரம் தயாராய் உள்ளோம் , தயார்ப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை கவனிக்க வேண்டும் . இப்பொழுது கூட அவற்றை திருத்த முடியும் . அவற்றை ஆராய்வதற்காகவே இங்குள்ள நிலவரங்கள் எடுத்தாளப் பட்டுள்ளன.) ப…
-
- 0 replies
- 356 views
-
-
21ஆம் நூற்றாண்டின் இனப்படுகொலை நாள் மே-18 – சூ.யோ. பற்றிமாகரன் 79 Views ஈழத்தமிழர்களால் மட்டுமல்ல உலகாலும் இனப் படுகொலை நாளாக நினைவேந்தல் செய்யப்பட வேண்டிய உலக இனப் படுகொலை நினைவு நாள் மே – 18, 21ஆம் நூற்றாண்டின் இனப் படுகொலை நாள். கடந்த நூற்றாண்டில் ஹிட்லரின் நாஜிக் கூடாரங்களில் 6மில்லியன் யூதர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டு, அந்த நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 27ஆம் திகதியை உலகம் இத்தகைய இனப் படுகொலை உலகில் நிகழக் கூடாது என்பதை வலியுறுத்தி ‘இனப் படுகொலை நாள்’ எனக் கொண்டாடி வருகிறது. இதேபோல 21ஆம் நூற்றாண்டில் சிறீலங்கா அரசாங்கத்தால் ஈழத் தமிழர்கள் வகை தொகையின்றி இனப் படுகொலை செய்யப்பட்ட உலக வரலாற்றை முன்னிறுத்தி, மே-18ஐ …
-
- 0 replies
- 465 views
-
-
கலாநிதி அமீரலி, மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா இலங்கையிலுள்ள எந்தவொரு முஸ்லிம் தலைவனுக்கோ கட்சிக்கோ இக்கட்டுரையாளர் ஆதரவாளரல்ல என்பதை ஆரம்பத்திலேயே கோடிட்டுக் காட்டியபின் இதில் சமர்ப்பிக்கப்படும் கருத்துகள் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தைமட்டும் கருவாகக்கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளன. ஏற்பதும் தவிர்ப்பதும் வாசகரின் உரிமை. பௌத்த சிங்கள பேரினவாதத்தின் நீண்டகால நோக்கத்தை தமிழினம் புரிந்துவைத்துள்ள அளவுக்கு முஸ்லிம்கள் புரிந்துள்ளார்களா என்பது சந்தேகம். பௌத்த சிங்கள பேரினவாதிகள் என்று குறிப்பிடும்போது அது சாதாரண சிங்கள மக்களையோ பௌத்த மக்களையோ குறிப்பிடவில்லை. உலக…
-
- 1 reply
- 369 views
-
-
Please kindly share and send the copy to pappers and TV to be publish. Please send email ids of media AN APPEAL OF A WORLD TAMIL POET TO THE NEW INDIAN GOVERNMENT Indian Government should not alienate 70 million Tamilnadu people only to please 17 million Sinhalese who are in the China - Pakistan camp. Sinhalese are harassing and killing Tamilnadu fishermen (more tha 500) only because they have separate country. Forget Sri Lankan Tamils. Forget the genocide committed by Mahinda Rajapaksa. Forget the temples churches and mosques destroyed by Sinhala Buddhist chauvinist government of Mahinda rajapaksa. Forget their China Pakistan alliances. But How can the new governm…
-
- 0 replies
- 634 views
-
-
உயர் பாதுகாப்பு வலயம்: தெற்கில் உரிமை மீறல்! வடக்குக் கிழக்கில் உரிமையாக்கல்? November 3, 2022 — கருணாகரன் — உயர் பாதுகாப்பு வலயங்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் செய்யப்பட்ட பிரகடனத்தை ஒரு மாதத்தில் அவரே நீக்க வேண்டியேற்பட்டது. அதனால் அந்தப் பிரகடனம் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான அழுத்தம் தென்பகுதியில் எழுந்ததே காரணமாகும். இதைச் செய்தவர்கள் சிங்கள உயர் குழாத்தினர். சட்டம் மற்றும் அறிவியல் துறைகளில் இருந்தோர். இவ்வாறே “அரகலய” போராட்டத்தில் இணைந்திருந்தோரின் கைதுகளுக்கு எதிரான குரலும் கண்டனமும் தென்னிலங்கையில் பலமாக எழுந்துள்ளது. இதன் காரணமாகவே சிறைப்பிடிக்கப்பட்ட அரகலயவினர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்; விடுவிக்கப்படுகின்றனர்…
-
- 0 replies
- 151 views
-
-
காசி ஆனந்தன் கதைகள் : கிறுகிறுப்பும் -தலைச்சுற்றும்..! (மௌன உடைவுகள் -13) December 18, 2022 —- அழகு குணசீலன் —- முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் பேசுவதற்கு திகதி குறிக்கக் கோரியும் அவர்அதனைக் கிடப்பில் போட்டுவிட்டார் என்று புலம்பிய தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் இந்தியா முதல் அமெரிக்கா வரை சென்று முறையிட்டார்கள். இறுதியில் இலங்கை இனப்பிரச்சினையை இலங்கை அரசியலே தீர்க்கவேண்டும். என்ற “அட்டமெல்லாம் ஓடினாலும் இட்டது இட்டது தான்” என்றாகிவிட்டது. மறுபக்கத்தில் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்வதற்கான முன் நிபந்தனைகளை விதிப்பதற்கான பலம் தமிழ்தரப்பிடம் அறவே இல்லை. இதனால் பெரும்பாலான தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் பேச்சுக்களில் பங்கேற்கின்றன. சி…
-
- 0 replies
- 269 views
-
-
சீமானின் மேடைப் பேச்சுக்களை அடிக்கடி பார்ப்பதுண்டு. அவற்றில் பிடித்தவற்றை இங்கே இணைக்கப் போகிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்த மேடைப்பேச்சு தேனியில் இடம்பெற்றுள்ளது. 45:00 நிமிடத்தில் பேசியதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தேன்.
-
- 226 replies
- 23.6k views
-
-
Courtesy: தி.திபாகரன், M.A. இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் பொருளாதார நெருக்கடியால் பட்டினி சாவு என்பது எந்த ஒரு நாட்டுக்கும் ஏற்படப் போவதில்லை. உலகின் அரசியல் பொருளாதாரம் என்பது உச்சக்கட்ட. வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாகக் காலனித்துவத்தின் முடிவுடன் Dead labour (இயந்திர சாதனங்களும் மூளையுழைப்புச் சாதனங்களும், அதேவேளை உயிருள்ள மனித உழைப்பு Living labour எனப்படும்) வளர்ச்சியுடன் பாரியளவு தொழிலாளர்களின் தேவையைக் குறைத்து பண்ட உற்பத்தியில் இயந்திரங்கள் பல்லாயிரம் மனிதர்களுடைய வேலையை சில இயந்திரங்களும் ரோபோக்களும் செய்து முடித்து விடுகின்றன. இதனால் உபரி உற்பத்தி (தேவைக்கு அதிகமான பண்டங்களின் உற்பத்தி) சேமிப்பில் உள்ளது. அதுமட்டுமன்றி திடீரென ஏற…
-
- 2 replies
- 257 views
-
-
சீனாவின் நடவடிக்கையால் இந்தியாவுக்கு ஆபத்து இந்திய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் இலங்கையினுள் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியை சீனா இதுவரையிலும் மறுக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இலங்கையின் தளத்தைத்தையும் கடற்பரப்பையும் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் வைத்துக்கொள்வதற்கு சீனா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை ஒன்றும் புதிதல்ல. அத்துடன் இது முதல் தடவையும் அல்ல. 2022 ஓகஸ்ட் இல், சீன உளவுக் கப்பலான 'யுவான் வாங்-5' ஹம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு பெரிய இராஜதந்திர மோதலை உருவாக்கியது. இலங்கை கடற்பகுதியும் உள்ளடங்கிய பகுதியில…
-
- 0 replies
- 145 views
-
-
குழப்பத்தில் கூட்டு எதிரணி மஹிந்த ராஜபக் ஷ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஒரு வழி இருக்கிறது. அதனை இப்போது சொல்லமாட்டோம். நேரம் வரும்போது வெளிப்படுத்துவோம் என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அதைக் கேட்ட பலரும், 19 ஆவது திருத்தச்சட்டத்தில் எங்காவது ஓட்டை இருக்கிறதா என்று, திருத்தச்சட்டத்தின் வாசகங்களை மீண்டும் ஒரு முறை வரிக்கு வரி படித்துப் பார்த்துக் கொண்டனர். இந்தநிலையில் அண்மையில் கூட்டு எதிரணி ஒரு பரபரப்பைக் கிளப்பி விட்டிருக்கிறது. மஹிந்த ராஜபக் ஷ மாத்திரமல்ல, சந்திரிகா குமாரதுங்கவும் கூட அடுத்த ஜனா…
-
- 0 replies
- 377 views
-
-
சின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள் ஆர். அபிலாஷ் சின்மயி வைரமுத்து மீது குற்றச்சாட்டு வைத்த பின் 2004இல் இருந்து சமீபம் வரைஅவரும் அவரது தாயாரும் வைரமுத்துவை புகழ்ந்தது (வைரமுத்துவும் ரஹ்மானும்தண்ணீர் ஊற்றி வளர்த்த செடி என் மகள்), அவருக்கு பத்மஸ்ரீ கிடைத்த போதுகொண்டாடியது, தன் திருமணத்துக்கு அவரை அழைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம்வாங்கியது ஆகிய சான்றுகளைக் காட்டி “ஒருவர் உங்களிடம் 2004இல் தவறாகநடந்து கொள்ள முயன்றிருந்தால் அவரை எப்படி பாராட்டி திருமணத்துக்கு அழைக்கமுடியும்?” என டிவிட்டரில் பலரும் சின்மயியிடம் கேட்டார்கள். அதற்கு பதிலளித்தசின்மயி வைரமுத்துவுடன் 2004க்குப் பின் சில மேடைகளை பகிர்ந்து கொண…
-
- 75 replies
- 9.5k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,AP படக்குறிப்பு, இலங்கை கடலுக்கு வந்துள்ள சீன கப்பல் கொழும்பு கடலில் ஆய்வுகள் நடத்தவுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் வருகைத் தந்துள்ள சீனாவின் சமுத்திர ஆராய்ச்சி கப்பலான ஷி யென் 6, தனது ஆய்வு நடவடிக்கைகளை கொழும்பு கடற்பரப்பில் ஆரம்பித்துள்ளது. இந்த கப்பல் நேற்றைய தினம் முதல் இரண்டு தினங்களுக்கு ஆராய்ச்சிகளை நடத்தி வருவதாக நீரியல் வளங்கள் ஆய்வு அபிவிருத்தி மற்றும் முகவர் நிறுவனம் (நாரா) பிரதான விஞ்ஞானி கணபதிபிள்ளை அருளானந்தன் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். கொழும்பு மற்…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
இந்தியாவுக்கு எதிரான சர்வதேச நீதிமன்றின் தீர்ப்பு Editorial / 2019 ஓகஸ்ட் 12 திங்கட்கிழமை, மு.ப. 06:00 Comments - 0 ஜனகன் முத்துக்குமார் இந்தியா, பாகிஸ்தான் ஆகியன சுதந்திரம் பெற்றதிலிருந்து, இந்தியா பாகிஸ்தானில் தொடர்ச்சியாகவே, குறிப்பாக பாகிஸ்தான் ஒரு பிராந்திய வல்லரசாக வருவதைத் தடை செய்தல் மற்றும் இந்தியாவுக்கு போட்டியாக விளங்குதலை நிறுத்தல் தொடர்பில் தனது தலையீட்டை வைத்திருந்ததுடன், அதன்மூலம் பாகிஸ்தானின் உட்கட்டமைப்பை நிலையற்றதாக்குவதிலும் தீவிரமாகவே ஈடுபட்டுள்ளது. இந்தியா ஒருபோதும் சுதந்திரத்துக்கு பின்னரான இந்திய - பாகிஸ்தான் பகர்வை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வரலாற்று ரீதியாக இத்தலையீட்டின் காரணமாகும். பாகிஸ்தானில் இந்திய தலையீடு தொடர்பான - கு…
-
- 0 replies
- 386 views
-
-
10 DEC, 2024 | 12:27 PM இலங்கையர்களின் நினைவுகளிலிருந்து என்றும் அகலாத டச்மார்ட்டின் Dutch Martinair DC8 விமான விபத்து நிகழ்ந்து டிசம்பர் நான்காம் திகதியுடன் ஐம்பது வருடங்களாகியுள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா சர்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் நோர்ட்டன் பிரிட்ஜின் ஏழு கன்னிமலையில் மோதி விழுந்துநொருங்கியது. அந்த விமானத்திலிருந்த 182 பயணிகள் உட்பட 191 பேரும் உயிரிழந்தனர். மக்காவிற்கு சென்றுகொண்டிருந்த யாத்திரிகர்கள் உட்பட 191 பேர் பயணித்துக்கொண்டிருந்த அந்த விமானம் கடும் காடுகள் மத்தியில் காணப்பட்ட மலையில் மோதி விபத்துக்குள்ளானது.விமானத்தின் சிதைவுகள் காணப்பட்ட பகுதியில் பயணிகளின் உடல்களு…
-
-
- 2 replies
- 236 views
- 1 follower
-
-
இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் நகரில் இடம்பெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். மலையக உரிமை குரல் உட்பட சில அமைப்புகள் ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வில் பொது சுடரை தொழிலாளர்களின் உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகி சிவனு லெட்சுமனனின் தங்கை ஏற்றி ஆரம்பித்து வைத்தார். அத்துடன், நிகழ்வின் போது, அரசியல் ஆய்வாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். சரவணனால் எழுதப்பட்ட மலையக ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான 'கள்ளத்தோணி' நூல் வெளியிடப்பட்டது. அத்தோடு, காளிதாசன் குழுவினரின் வீதி நாடகம், மலையக தியாகிகள் தொடர்பான விசேட உரை ஆகியனவும் இடம்பெற்றது. அதன்பின்னர் மலையகத் த…
-
- 0 replies
- 700 views
-