Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 25 ஆண்டுகளிற்கு முன்னர் மிகவும் கோரமான தொடருந்து விபத்து ஒன்று 1988ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி Gare de Lyon தொடருந்து நிலையத்தில் 56 பேரின் உயிழப்புகளுடன் தன்னைப் பதிவு செய்து கொண்டது. தொடர்ந்து சிறு சிறு காயங்களுடனும் இழப்புக்களுடனும் பிரான்சின் தொடருந்துச் சேவை தன்னைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டே இருந்தது. ஆனால் கடந்த 12ம் திகதி ஒரு விபத்து பிரான்சையே உலுக்கி எடுத்தது. ஆறு உயிர்களைப் பலி கொண்ட இந்த விபத்து பலரைப் படுகாயங்களுக்கு உள்ளாக்கியது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 17மணி 14 நிமிடத்திற்கு Brétigny-sur-Orge (Essonne) தொடருந்து நிலையத்தை நெருங்கிய பரிசிலிருந்து லிமோஜ் நோக்கிச் சென்று கொண்டிருந்த நகரங்களுக்கிடையிலான தொடருந்து இலக்கம் 3657 கொடூரமான விபத்திற்கு உள்ளான…

  2. கிறீஸ் மனிதனை நாம் மறந்திருக்க முடியாது. இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஒரு சில மாதங்கள் இந்த நாட்டிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களையெல்லாம் அலைக்கழித்த பயங்கரம். பெருந்தோட்டப்பகுதியில்தான் இது ஆரம்பித்தது. இரத்தினபுரி மாவட்டத்தில் பெண்கள் பொதுவிடங்களில் தனியே போக முடியாத அளவுக்கு அவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன எனச் செய்திகள் எங்களை வந்தடைந்து கொண்டிருந்த வேளையில் திடீரென யாரோ ஒரு மர்ம மனிதன் பெண்கள் இருக்கும் வீடுகளில் புகுந்து அவர்களைப் பிராண்டி விட்டு ஓடுகின்றான் என்கின்ற செய்திகள் கிளம்பத் தொடங்கின. முதலில் ஒன்றுமாக விளங்கவில்லை. ஆனால், நாம் சிந்தித்து செயலாற்ற நேரம் கொடுக்காமல் இந்த மர்ம மனிதனின் வெளிப்பாடு கடகடவென மலையகத்தில் அனேக பிரதேசங்களில் பரவி…

  3. சமீப காலமாக லண்டனில் புதுவகையான திருட்டு ஒன்று ஆரம்பமாகியுள்ளது. அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்குள் லண்டனில் வசிக்கும் பல தமிழர்கள் வீட்டில் நகைகள் அதுவும் குறிப்பாக தாலிக்கொடிகள் களவாடப்பட்டு வருகிறது. நடன நிகழ்ச்சி நடக்கிறது இல்லையேல் இசை நிகழ்ச்சி நடக்கிறது அல்லாது போனால் தென்னிந்திய நடிகர்கள் வருகிறார்கள் என்று TV இல் விளம்பரம் போனால் அதனை நீங்கள் பார்க்கிறீர்களோ இல்லையோ மிக உண்ணிப்பாக கள்வர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக லண்டனில் உள்ள ஒரு பகுதியில் ஒரு நிகழ்வு நடந்தால் போதும்... அப் பகுதியில் உள்ள தமிழர் வீடுகளை உடைத்து உளே புகுந்து நகைகளைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் தயாரக உள்ளதாகச் சொல்லப்படுகிறது. …

  4. Started by Raj Logan,

    போர் நடந்தபோது உலகத்தில் இடம்பெர் தமிழர்கள் எல்லாம் கூக்குரலிட்டபோது வேடிக்கை பார்த்த ஜனநாயகம் பேசும் அரசுக்கள் எல்லாம் இன்று புலிகளின் கதை முடிந்துவிட்டது. இனி ஸ்ரீலங்கா அரசுமீது குற்றப்பத்திரிகை தயாரித்து எப்படி இவர்களைத்தங்கள் வழிக்குக் கொண்டு வரலாம். என்ற ரீதியில் தான் இக்குற்றப்பத்திரிகைகள் அமைகின்றன என்பதைத் தமிழர்கள் மறந்துவிடக்கூடாது. ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் சீனாவைவிட்டுவிட்டு இவர்கள் பக்கம் சாய்ந்தால் குற்றப்பத்திரிகை கிடப்பில் இருக்கும். சீனாவுடன் கைகோர்த்து அந்தரங்கமாக இருந்தால் குற்றப்பத்திரிகை மூலம் ஸ்ரீலங்காவுக்கு; (ஈராக்குக்கு பிரவேசித்ததுபோல் ) செல்வார்கள். மொத்தத்தில் மேற்குலகமும், இந்தியாவும் சிங்களரிலோ, தமிழரிலோ ஏது அக்கறை. தமிழரின் போரிடும் சக்தியை, சி…

  5. வன்னிப்பகுதியில் மோதல்கள் உக்கிரம் பெற்றிருந்த 2009 இன் ஆரம்பத்தில் எல்லாளன் திரைப்பட முன்னோட்டம் வெளியாகி இருந்தது.மிக நேர்த்தியான காட்சியமைப்புகளோடு இருந்த அந்த முன்னோட்டம் அநேகர் கவனத்தை ஈர்த்திருந்தாலும் பின் இறுகிய முற்றுகையும் முள்ளிவாய்க்கால் முடிவும் அத்திரைப்படம் தொடர்பிலான அக்கறையை இல்லாது செய்திருந்தன.ஆனால் இதையெல்லாவற்றையும் தண்டி இவ்வருட ஆரம்பத்தில் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு இணையங்களூடாக இடுகையிடப்பட்டதோடு "நடவடிக்கை எல்லாளன்" என்ற பெயரில் இணையத்தளம் ஒன்றும் தொடங்கப்பட்டிருந்தது.அனுராதபுரம் வான்படைத்தளத்தின் மீது கரும்புலிகள்,வான்புலிகள் நடத்திய வெற்றிகரமான கூட்டு நடவடிக்கை பற்றியதே எல்லாளன் திரைப்படம் என்பதைவிடவும் மேலதிக விடயங்கள்,பேட்டி…

    • 2 replies
    • 6.4k views
  6. நடிகர் விஜய்க்காக நாங்கள் எதையும் செய்வோம். யாழ்ப்பாண இளைஞர்களின் புரட்சி

  7. ஸ்ரீதேவியின் மரணம், வெளியுறவுத் துறை சந்தேகம்! நடிகை ஶ்ரீதேவி, படுகொலை செய்யப்பட்டார்.. கேரளா டிஜிபி ரிஷிராஜ் சிங் பகீர் துபாயில் நடிகை ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என்று கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். கேரளா போலீசின் மருத்துவ ஆலோசகர் மற்றும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்தவர் டாக்டர் உமாடாதன். இவர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் காலமானார். உமாடாதன் கூறியதாக கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் ஶ்ரீதேவி மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஶ்ரீதேவியின் மரணம் பற்றி அறிய உமாடாதனை சந்தித்தேன். அப்போதுதான் ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என தெரிவித்தார்.ஸ்ரீதேவியின் மரணம் தொடர…

  8. (தொடர் 01) -சத்ருகன் கடந்த 8 ஆம் திகதி சனிக்­கி­ழமை அதி­காலை மலே­ஷி­யாவின் கோலா­லம்பூரிலி­ருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கி புறப்­பட்ட மலே­ஷிய எயார்­லைன்ஸின் எம்.எச்.370 விமானம் 239 பேருடன் காணாமல் போய் சுமார் பல வாரங்­க­ளா­கின்­றன. பெய்ஜிங் நோக்­கிச் ­செல்லும் வழியில் அந்த விமானம் திடீர் விபத்­துக்­குள்­ளா­கி­ய­மைக்­கான தட­யங்கள் எதுவும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. மலே­ஷிய, அமெ­ரிக்க அதி­கா­ரி­களின் அபிப்­பி­ரா­யங்­க­ளின்­படி, அந்த விமானம் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­படு­கி­றது. பயணத் திசையை எதிர்­பு­ற­மாக மாற்­றிக்­கொண்டு பய­ணித்­தமை, பாதை மாறி செல்­வ­தற்­கான பயண வழி­காட்டல் முறைமை கணி­னியில் முன்­கூட்­டியே பதி­வு­செய்­தி­ருந்­தமை, பறக்­க…

  9. நடுவு நிலமை என்ற சொல் ஒரு கவர்ச்சிகரமான சொல், இதன் பின் ஒளிந்துகொண்டு சண்டை சம்பத்தப்பட்டவர்களை தவிர மற்ற எல்லோரையும் கவர்ந்துகொள்ளலாம். இந்த உண்மை ஈழத்தமிழ் விரோத/துரோக குளுக்களிடையேயும் மறக்கப்படவில்லை. இது அரசியல்ரீதியில் போராடும் தமிழர்களின் மீது அடிக்கடி ஏவிவிடப்படும் மிகப்பெரிய கருவி (ஆயுதம்) ஆகும். கவலை என்னவென்றால் இதில் பல ஈழத்தமிழ்தேசியவாதிகளும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர் என்பது தான். 1) நடுவு நிலை என்பது சண்டையில் சம்பந்தபடாத ஒரு மூன்றாம் தரப்பு, சண்டையிடும் இரண்டு தரப்புபிற்கிடையில் இணக்கபாட்டினை உருவாக்க எடுக்கும் நிலை. 2) தன்னை தான் சீர்தூக்கிப்பார்த்தல், தன் போராட்டத்தின் சிக்கல்களை மறந்து மூன்றாம் மனிதனாக நின்றுகொள்வதல்ல. தமிழர் அனேகர் இந்த…

  10. நத்தார் தினம் என்பது இன்றும் ஒரு மதம் சார்ந்த தினமாக பார்க்கப்பட்டாலும், பல நாடுகளிலும் அது ஒரு பெரும் சந்தைபடுத்தல் நிகழ்வாக உள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நாளில் ரூ.2.44 லட்சம் கோடிக்கு சில்லறை விற்பனை அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நாளில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு சில்லறை விற்பனை நடந்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட கடைசிநேர தள்ளுபடி விற்பனையில் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். அதன் விளைவாக அமெரிக்காவின் பல இடங்களில் வாடிக்கையாளர்கள் அடிதடியிலும் குதித்தனர். புளோரிடாவில் உள்ள கோர்டோவா மாலில் 8 இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி…

  11. நந்திக் கடலிலிருந்து முத்தவெளி வரை நந்தி முனி எனது இள வயது நண்பன் ஒருவன் முன்பு இடதுசாரி அரசியலில் ஈடுபட்டவன். இடையில் இயக்கங்களோடு பிரச்சினைப்பட்டு வெளியில் போய்விட்டான். கன காலத்துக்குப் பின் நாடு திரும்பியவன் என்னிடம் வந்தான். நீண்டநேரம் கதைத்துக்கொண்டிருந்த பின் எங்கேயாவது போவோமா என்று கேட்டான். ''முத்தவெளிக்குப் போகலாம். அங்கே வெசாக் கொண்டாட்டத்தைப் பார்க்கலாம். நடப்பு அரசியலைப் பற்றி உனக்கொரு விளக்கம் கிடைக்கும்' என்று சொன்னேன். இருவரும் புறப்பட்டுப் போனோம். முன்னிரவில் முத்தவெளி ஒளிவெள்ளமாகக் காட்சி அளித்தது. ஆரியகுளத்திலும், புல்லுக்குளத்திலும் செயற்கைத் தாமரைகள் மிதந்தன. முனியப்பர் கோயில் முற்றத்தில் அன்னதான நிலையம் இருந்தது. வீதியின் ஒரு பக்கமாக வெசாக் …

  12. தமிழர்களைச் சீண்டும் மஹிந்த அரசு. போர் வெற்றியை வருடா வருடம் கொண்டாடி அதனூடாகத் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்புகளைஎச்சரிக்கையை மஹிந்த அரசு விடுக்கின்றது. அதாவது, தமிழினம் நந்திக் கடல் முனையில் மண்டியிட்டுவிட்டது. எனவே, தமிழர்களுக்கு அதிகாரங்கள் அவசிய மில்லை. இது சிங்கள தேசம். எமக்கு கட்டுப்பட்டே தமிழர்கள் வாழவேண்டும் போன்ற குரோதத்தனமான இனவாதம் கொண்ட விடயங்களையே அது வருடா வருடம் மே மாதத்தில் தமிழர்களுக்கு மறைமுகமாக உணர்த்தி வருகின்றது. இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களும் இலங்கைத் தாயின் பிள்ளைகள் தான் என்ற யதார்த்தத்தை மறந்து ஆணவப் போக்கில் மஹிந்த அரசு செயற்படுவதாலேயே நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்படுகின்றது. இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் முள…

  13. எதிரியாக இருக்கும் இந்தியாவும் பாக்கிஸ்தானும் தமது நாட்டு பாதுகாப்புக்கு உருவாக்கும் ஆயுதங்கள் அதாவது எதிரி நாடுகளின் ஆயுதங்கள் நட்பு பாராட்டி செயற்படுவது தமிழனை கொல்லத்தான் என்பது உண்மை.இரு துருவங்களாக இருக்கும் நாடுகள் ஒற்றுமையாக செய்யும் ஒரே செயல் ஈழத்தமிழனை கொல்ல ஆயுதம் வழங்குவதே.இந்திய மல்ரிபரலும் பாக்கிஸ்தான் மல்ரிபரலும் அருகருகே இருந்து தமிழின கொலைகளை செய்வது வேடிக்கை அதிசயம். மல்ரி பரல் என்றால் என்ன[/b] 12 ராக்கடுகளை 40 செக்கணில் செலுத்த கூடிய ஒரு பேரழிவு ஆயுதம் 3.9 சதுர கிலோமீற்றரை துவம்சம் செய்ய கூடியது இலங்கை அரசு பயண்படுத்தும் இந்திய பல்குழல் உந்துகணை செலுத்தி

  14. ஏற்க‌ன‌வே 20க்கு ஆத‌ர‌வளித்த‌ முஸ்லிம் எம் பீக்க‌ள் வ‌ர‌வு செல‌வு திட்ட‌த்துக்கான‌ வாக்கெடுப்பில் க‌ல‌ந்து கொண்டு அத‌னை ஆத‌ரிக்காம‌ல் த‌மிழ் கூட்ட‌மைப்பு போல் ந‌ட‌ந்து கொண்ட‌மை த‌வ‌றாகும் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து. இது ப‌ற்றி உலமா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து, வ‌ர‌வு செல‌வு திட்ட‌த்துக்கான‌ வாக்கெடுப்பில் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பு எதிர்த்து வாக்க‌ளிக்காம‌ல் வாக்கெடுப்பில் க‌ல‌ந்து கொள்ளாமை மூல‌ம் அரசாங்க‌த்தை ம‌றைமுக‌மாக‌ ஆத‌ரித்துள்ள‌து. எதிர்ப்ப‌க்க‌ம் இருந்து கொண்டே த‌மிழ் கூட்ட‌மைப்பு ம‌றைமுக‌மாக அர‌சை ஆத‌ரிக்கும் போது ஏற்க‌ன‌வே ஆத‌ரித்த‌ முஸ்லிம் எம் பீக்க‌ள் நேர‌டியாக‌ ப‌ட்ஜ‌ட்டில் அர‌சை…

  15. நமது தலைவிதியை நாமே தீர்மானிப்போம் யாழ் இணைய செய்தி அலசல் எழுதியவர்: ஒலிவர் ஜேம்ஸ் 'இலங்கை அரசு இலங்கைத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டும்.' இந்தக் குரல்கள் ஒலிப்பது உள்ளிருந்தல்ல. வலியுறுத்துவது சர்வதேச சமூகம். அடக்கமாக அல்ல. முன்னெப்போதையும் விட அதிகமாக! 'அரசியல் தீர்வு' என்பது பல ஆண்டுகாலமாக பேசப்பட்டுவருகிறது. இலங்கை அரசியல் வரலாற்று நெடுகிலும் இதனைக் காணலம். சாதரணரும் அறிவர். அடுத்தடுத்து வந்த எல்லா (சிங்கள) அரசுகளும் 'அரசியல் தீர்வு' என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளன. ஓர் ஏமாற்று வித்தையாகவே அதனைக் கையாண்டு வந்திருக்கின்றன. இதனை அனுபவம் உறுதி செய்கிறது. இந்த மரபில் வந்தவர்தான் இன்றைய அரசுத்தலைவர். இவர் மட்டும் என்ன விதிவிலக்கா? கடந்தகா…

    • 8 replies
    • 9.8k views
  16. நமது மொழி­யு­ரி­மையை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் நாட்­டிலே நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காகக் காலத்­திற்கு காலம் பல சட்­டங்கள் ஆக்­கப்­ப­டு­கின்­றன. அவற்றில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­பவை சில­வா­க­வுள்ள நிலையில் கணி­ச­மா­னவை கண்­டு­கொள்­ளப்­ப­டா­த­வை­யாக கிடப்பில் போடப்­பட்­டுள்­ளன என்று அண்­மை­யில ஜனா­தி­ப­தி கவலை தெரி­வித்த­தாக செய்­திகள் வெளி­யா­கின. சட்­டங்கள் ஆக்­கப்­ப­டு­வது நாட்டின் நலன்­க­ருதி நாட்டு மக்­களின் தேவைக்­காக என்­பது புரிந்து கொள்­ளா­மை­யி­னா­லேயே இந்­நி­லை­யேற்­பட்­டுள்­ளது. இவற்றில் மிக முக்­கிய ஒன்­றாக இருப்­பது மொழி தொடர்­பான சட்­டங்­க­ளாகும். நமது நாட்டின் தேசிய பிரச்­சினை. அதா­வது இனப்­பி­ரச்­சி­னைக்கு அடி­கோ­லி…

  17. நமால் ராஐபக்ச பிரதமராகிறார். மகிந்த ராஜினாமா செய்கிறார். வாரிசுக்கு, ராஐபாட்டையை திறந்து, பிரச்சனை இன்றி, கம்பீரமாக நடந்து வந்து, ஐனாதிபதி சிம்மாசனம் ஏற வைக்கும் திட்டத்துடன், மகிந்த ராஜினாமா செய்கிறார். இலங்கைச் சட்டப்படி, ஐனாதிபதி ராஜினாமா செய்தால் பிரதமர், ஐனாதிபதியாவார். சிரானி ராஐபக்சவே இதன் பின்னால் உள்ளார் என தெரியவருகிறது. இந்த செய்தியால் இலங்கை அரசியல் பரபரப்பாகி உள்ளது.

    • 7 replies
    • 984 views
  18. நம் காலத்து நாயக நாயகியரே வாழிய - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன். * திரு கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் சூழலின் அச்சத்தை புறந்தள்ளி தடைகளைத் தாண்டி ஈழத் தாய் மண்ணில் மாவீரர் தின வீர வணக்க நிகழ்வை மக்கள் அனுஷ்டித்துள்ளார்கள். உயிர் அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் இடம்பெற்றபோதும் மாவீரர் வணக்க நிகழ்வு சற்றும் நமது தேசிய இனத்துவ தன்மை குறையாமல் வீரமுடன் நிகழ்த்தபட்டமை மெய்சிலிர்க்க வைக்கிறது.இளைய ஈழத்துக்கு வீர வணக்கம். நாம் சிறுபாண்மை இனமல்ல தேசிய இனம் என்கிற சேதியை மக்கள் தங்கள் தன்எழுச்சி செயற்பாடுகளால் சர்வதேச சமூகங்களுக்கும் உரத்துச் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் யாழ்பல்கலைக்கழக மாணவர்களுக்கும் முன்னோடிப் பட…

  19. மேஜிக் என்று சொல்லப்படும் மாயாஜாலம் அல்லது கண்கட்டு வித்தைகள் பல விதம். இதில் பலர் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். சிலர் ஏற்கனவே செய்துவைத்த பொருட்களை எடுத்து அதில் வித்தைகளைச் செய்துகாட்டுவது வழக்கம். ஆனால் இங்கே அரங்கத்தில் எல்லோரும் பார்கும் போதே வினோதமான கண்கட்டு வித்தை ஒன்று செய்துகாண்பிக்கப்பட்டுள்ளது இதனைப் பார்த்த அனைவரும் கதிகலங்கி வியப்பில் ஆழ்ந்துபோனார்கள் thamizil manithan.com

  20. சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் காரணமாக உங்கள் வாழ்க்கையே மாறிப் போவதைப் பற்றி கற்பனை செய்து பாருங்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் அவருடைய வீட்டுக் கதவை காவல் துறை அதிகாரிகள் தட்டியபோது, இந்திய விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் மிக உயர்ந்த நிலையில் இருந்த ஒரு விஞ்ஞானிக்கு இதுதான் நடந்தது. தேச துரோகி பட்டம் கால் நூற்றாண்டுக்கு முன்பு குளிர்காலத்தின் பகல் நேரத்தில் காவல் துறையினர் 3 பேர், கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரம் நகரில் குறுகலான ஒரு சாலையில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றனர். அவர்கள் பணிவாகவும், மரியாதையுடனும் நடந்து கொண்டனர் என்று நம்பி நாராயணன் நினைவுகூர்கிறார். டி.ஐ.ஜி. அவருடன் பேச விரும்புவதாக நம்பி நாராயணனிடம் காவல…

  21. நம்பிக்கை இழந்துவரும் தமிழ் மக்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்தில் உரை­யாற்­ற­வுள்­ள­துடன் ஐ.நா. பொதுச் செய­லாளர் மற்றும் ஐ.நா.மனி­த­வு­ரிமை ஆணை­யாளர் ஆகி­யோரை சந்­தித்து பேச­வுள்ளார். ஜனா­தி­ப­தியின் இந்த சந்­திப்பு பெரும் எதிர்­பார்ப்பை தோற்­று­வித்­துள்­ளது. தனது உரை எந்­த­வ­கை­யான விமர்­ச­னத்­துக்­குள்­ளான போதும் அது தொடர்பில் தான் கவலை கொள்­ளப்­போ­வ­தில்லை எனவும் ஜனா­தி­பதி ஏலவே தெரி­வித்­துள்ளார். குறிப்­பாக இலங்கைப் படை­யி­ன­ருக்கு எதி­ரான போர்க் குற்­றச்­சாட்­டுக்­களை நீக்கும் யோச­னை­களை ஜனா­தி­பதி முன்­வைப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான சர்ச்­சை­க­ளுக்கு மத்­தியில் ஏலவே ஜெனீவா மனித …

  22. நம்பிக்கையின் புதிய ஒளி ஜோ பைடன் அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜோ பைடன், துணைத் தலைவராக கமலா ஹாரிஸ்ம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் அமையப் பெற்ற புதிய அரசாங்கத்தால் தங்களது தலைவிதி மாற்றமடையுமா என ஈழத் தமிழர்கள் சிந்தித்தவண்ணம் உள்ளார்கள். பாரக் ஒபாமாவின் கீழ் உள்ள ஜனநாயகக் கட்சியினர் தான் 2012 முதல் யு.என்.எச்.ஆர்.சி.யில் தொடர்ச்சியான தீர்மானங்களுடன் இலங்கையை ஆட்டிப்படைத்தது நினைவிருக்கலாம். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்ட பின்னர், அக்டோபர் 1 ஆம் தேதி அமெரிக்கா 30/1 தீர்மானத்தை நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்படும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு அள…

  23. இலங்கைத்தீவின் ஈழத்தமிழர் உரிமைகளை நிலைநிறுத்துவதற்காகப் பல ஆண்டுகளாக, பல பரிமாணங்களில் நகர்த்தப்பட்ட விடுதலைப் போராட்டம், முள்ளிவாய்க்காலின் பின்னர் பாரிய சவால்களை எதிர்கொண்டு நிற்கிறது. இச் சவால்களையும் சர்வதேச மாற்றங்களையும் வெற்றிகொண்டு, எமக்கான அரசியல் வெற்றிடத்தை கடந்து செல்வதற்கான செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்கான கருத்தியல், கொள்கை, நடைமுறைச் சாத்தியம் போன்றனவற்றை மதிநுட்பமாக ஆராய்ந்து பொருத்தமான அணுகுமுறையுடன் செயற்படக்கூடிய வகையில் ஈழத்துச் சமூகத்திற்குள் ஏற்படும் தெளிவான சமுதாயப்புரட்சியே ஈழத்து அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான அடிப்படையாக இருக்கின்றது. கடந்த முப்பது வருடகால ஆயுதப்போராட்டம் தமிழ்மக்களின் பலத்தைக் கட்டமைத்து, பேரம் பேசுவதற்கான வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.