Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Voice UK எனும் ஒரு போட்டி, BBC 1 TV யில் சனி இரவுகளில் நடக்கின்றது. திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டும் இந்திய, குறிப்பாக திரை உலக பின்னணிப் பாடகர்கள் தகுந்த பயிற்சியுடன் மேற்குலகில் புகுந்தால் வெல்ல முடியும் என்பது நீண்ட காலமாக எனக்குள்ள வித்தியாசமான எண்ணம். A R Rahman ஆஸ்கார் வென்றபோது இது இன்னும் தீவிரமானது. Voice UK போட்டியில்அபி சம்பநதர் (Abi Sampa) (Abi Gnanasampanthan) எனும் UK வாழ், பல் மருத்துவரான தமிழ் பெண், அற்புதமாக, தென் இந்திய ராகங்களை முறையாகக் கற்று, அந்த ராகங்களுடன் (அற்புதமாக ஆலாபனை செய்து) மேற்குலக பாடல்களையும் சிறப்பாக பாடி எதிராளிகளை திணறடிகின்றார். இன்றும் வென்ற அவர் மேலும் முன்னேறுவார் என எதிர் பார்கின்றேன். அவரது முக நூல் பக்கம்…

    • 4 replies
    • 1.2k views
  2. சிறுமியை ரிஷாட்டுக்கு தெரியாதா? - நேர்காணல் டயகம சிறுமியின் மர்ம மரணம்: பொன்னையாவுக்கும் நாகையாவுக்கும் என்ன தொடர்பு? முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி விவகாரத்தில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, பொலிஸாரின் விசாரணைகளில் திருப்தியடைய முடியாதென ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ப்ரனிதா வர்ணகுலசூரிய தெரிவிக்கிறார். சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது முதலே, இந்த விடயத்தை தேடியறிந்து இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளையும் ப்ரனிதா வர்ணகுலசூரிய செய்திருந்தார். தமிழ்மிரருக்கு இவர் வழங்கிய நேர்காணலின் முழுவிவரங்கள் வருமாறு: கேள்வி: எப்படி…

  3. சிறுமிகளது படுகொலைகளின் பின்னணியில் கருணா, பிள்ளையான்? இஷாலினி என்ற ஒரு சிறுமியின் மரணம் இன்று இலங்கை முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அந்தச் சிறுமியின் மரணத்தில் ‘ரிசட் பதியுதின்’ என்ற பிரபலத்தின் பெயர் சம்பந்தப்பட்டிருப்பதால் அந்தச் சிறுமியின் மரணம் ஒட்டுமொத்த இலங்கையின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. ஆனால், இன்றைக்கு சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் கிழக்கில் இரண்டு சிறுமிகள் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த அளவிற்கு முழு இலங்கையின் கவத்தையும் ஈர்த்திருக்கவில்லை. அந்த சிறுமிகளின் படுகொலைகளின் பின்னாலும் கருணா மற்றும் பிள்ளையான் போன்ற பிரபல்யங்களின் பெயர்கள் சம்பந்தப்பட்டிருந்த போதிலும் கூட, இன்று இஷாலினியின் படுகொலை பே…

  4. ஈஸ்ட‌ர் தாக்குத‌லின் சூத்திர‌தாரி அள்ளாஹ்தான் என‌ ஞான‌சார‌ தேர‌ர் கூறியிருப்ப‌து எந்த‌வொரு அடிப்ப‌டையும‌ற்ற‌ முட்டாள்த‌ன‌மான‌ க‌ருத்தாகும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். இது ப‌ற்றி ஊட‌க‌ங்க‌ளுக்கு அவ‌ர் தெரிவித்துள்ள‌தாவ‌து, ஞான‌சார‌ தேர‌ர் என்ப‌து வெளிநாட்டு த‌மிழ் ட‌ய‌ஸ்போராக்க‌ளின் பின்ன‌ணியை கொண்ட‌வ‌ர் போன்றே 2013ம் ஆண்டு முத‌ல் பேசி வ‌ருகிறார். 2009ம் ஆண்டு எம‌து க‌ட்சியும் பொதுப‌ல‌ சேனாவும் இணைந்து எல் ரி ரி யீ க்கெதிராக‌ கொழும்பில் பாரிய‌ ஆர்ப்பாட்ட‌ம் செய்தோம். இதுவே புலிக‌ள் ஒழிக்க‌ப்ப‌டுமுன் அவ‌ர்க‌ளுக்கெதிராக‌ ந‌ட‌ந்த…

  5. மு.க.ஸ்டாலின் தமிழ் இனத் தலைவரா?! மின்னம்பலம்2022-05-26 மே மூன்றாவது வாரத்தில் நடந்த நான்கு முக்கியமான நிகழ்வுகள் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் பற்றி சர்வதேச அளவில் பேச வைத்திருக்கின்றன. பேரறிவாளனை கட்டியணைத்த ஸ்டாலின் முதல் நிகழ்வு மே 18 ஆம் தேதி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தின் பேரில் விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கடுமையாக எதிர்த்த நிலையில்... தன்னை சந்திக்க வந்த பேரறிவாளனை கட்டியணைத்து தனது உடல் மொழி மூலம் தன் உணர்வை வெளிப்படுத்தினார் ஸ்டாலின். இந்த காட்சி உலக…

  6. கம்பன் கழக ஜெயராஜ் பத்திரிகை ஆசிரியர்களை கொச்சைப்படுத்துகிறார்: பத்திரிகையாளர் நிக்ஸன் குற்றச்சாட்டு தமிழ் பத்திரிகைகளின் நான்கு பிரதம ஆசிரியர்கள் பற்றிக் கம்பன் கழக ஜெயராஜ் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றுக்குக் கொழும்பில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் ஊடகம் மற்றும் அரசறிவியல் விரிவுரையாளருமான அ.நிக்ஸன் தனது முகநூலில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.ஈழத்தமிழர்களுக்கு ஜெயராஜ் என்ற மனிதரின் முழு அடையாளமும் தெரியும். விரைவில் அவரின் வேஷம் முழுமையாகக் கலையும் எனவும் நிக்ஸன் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.பகிரங்கக் கடிதத்தின் விபரம் வருமாறு- …

  7. பட மூலாதாரம்,KOGULAN படக்குறிப்பு, சமோதி போதனா மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி அனுமதிக்கப்பட்டார் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையிலுள்ள மருத்துவமனைகள் சிலவற்றில் அனுமதிக்கப்பட்ட சிலர், உயிரிழந்த சம்பவம் பேசுப்பொருளாக மாறியுள்ளது. தரமற்ற மருந்து வகைகள் வழங்கப்பட்டமையே, இவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வரவுள்ளதாக எதிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார். மருத்துவமனைகளில் பதிவாகிய திடீர் மரணங்கள் …

  8. எது வரலாறு ? September 2, 2023 —- கருணாகரன் —- “வரலாறு என்பது என்ன? அது எப்படியானது?” வெடிகுண்டையும் விட ஆபத்தானதா? அவ்வளவு பயங்கரமானதா? அப்படியென்றால் வரலாறு ஏன்? எதற்காக? யாருக்காக? என்ற கேள்விகள் இன்று இலங்கைக் குடிமக்கள் ஒவ்வொருவருடைய மனதிலும் அச்சத்தோடு எழுந்து கொண்டிருக்கின்றன. (இந்த வரலாற்றுக் கதையாடல்களை இனிமையாக ருசித்துக் கொண்டிருப்போர் விலக்கு). அந்தளவுக்கு வரலாற்றுக் கதைகள் (வரலாற்றுப் புரட்டுகள்) அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களாலும் ஊடக அதிகாரத்தில் இருப்போரினாலும் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இனவன்முறைகளைத் தூண்டும் இந்த வரலாற்றுக் கதைகள், உண்மையில் வெடி குண்டையும் விட அபாயகரமானவை. வெடிகுண்டுகள் வெடிக்கும் கணத்தில்…

  9. இப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா? கடும் விரக்தியில் இருக்கின்றேன்; மனம் திறக்கிறார் ராஜித ஜனாதிபதிக்கு என்ன நடந்துள்ளது என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை உலகில் எந்தவொரு இடத்திலும் பதிவாகவில்லை. எம்.பி.க்கள், அமைச்சர்கள் கட்சி மாறுவதை அறிந்திருக்கின்றோம். ஆனால் நாட்டின் தலைவர் கட்சி மாறி செயற்படுவதை எங்கும் கண்டதில்லை. நாட்டின் தலைவர் ஒருவர் எதிர்த் தரப்புடன் இணைந்து தனக்கு ஆதரவு தெரிவித்த தரப்புக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்வது வரலாற்றில் நமது நாட்டில் தான் பதிவாகியுள்ளது என்று ராஜித சேனாரட்ன தெரிவித்தார். தற்போதைய அரசியல் நெருக்கடி நிலை தொடர்பில் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். …

  10. ஐ.நா. கட்டடத்திற்கு வெளியில், உறுப்பு நாடுகளின் கொடிகள் பறக்கும் இடத்தில் பாலஸ்தீனத்தின் கொடியையும் பறக்க விடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தனி நாடு பயணத்திற்குக் கிடைக்கும் சர்வதேச ஆதரவின் அறிகுறியாக இந்த வாய்ப்பை பாலஸ்தீனம் கருதுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் இதற்கான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது வரலாற்று ரீதியான வாக்கெடுப்பு என குறிப்பிட்டிருக்கும் பாலஸ்தீனியர்கள், இதனை வரவேற்றுள்ளனர். கொடியைப் பறக்கவிடுவதால் மட்டும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்குவராது என்றாலும் தனி நாடு என்ற பாலஸ்தீனத்தின் பயணத்திற்குக் கிடைக்கும் சர்வதேச ஆதரவின் அறிகுறியாகக் கொள்ள முடியும் என ஐநாவில் பாலஸ்தீனத்தின் பிரதிநிதியான ரியாத் மன்சூர் தெரிவித்திருக்கிற…

  11. தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் தமிழ்ப் பொது வேட்பாளர் September 9, 2024 — எழுவான் வேலன் — ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தென்னிலங்கை அரசியல் பெரும் மாற்றங்களையும் திருப்பங்களையும் சந்தித்து வருவதை சாதாரண பத்திரிகை வாசகனால் விளங்கிக் கொள்ள முடியும். பழம் பெரும் அரசியல் கட்சிகள் இரண்டுமே தங்கள் கட்சியின் சார்பாக வலுவான ஒரு தலைவரை முன்னிறுத்த முடியாதளவுக்கு அரசியல் சூழல் மாற்றமுற்றிருக்கின்றது. இந்த மாற்றத்துக்கேற்ப ஒவ்வொருத்தரும் தங்கள் தங்கள் அரசியல் வியூகங்களை வகுத்துச் செயற்படுகின்றனர். அரசியல் வியூகம் எனும் போது கொள்கை சார்ந்த விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. இந்தக் கொள்கை சார்ந்தே வாக்குறுதிகள் நடைமுறைகள் என்பன அமைகின்றன. பசுத்தோல் போர…

  12. ஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “இந்த நாட்டில் சமத்துவமான, சமகுடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார். அண்மையில், வவுனியாவில் நடைபெற்ற வடக்கு மாகாணப் பண்பாட்டு விழாவில் கலந்து சிறப்பித்த போதே, ஆளுநர் இவ்வாறாகக் கருத்துக் கூறியுள்ளார். “தமிழ் என்று சொல்லும் போதே, தடங்கல் இருக்கும் என்பதைக் கடந்த எட்டு மாதங்களாகக் கடமையாற்றிய காலங்களில் அறிந்து கொண்டேன்” என்றும் தெரிவித்து உள்ளார். “நான் கொழும்புக்குப் போகும் போது, தமிழர்களது வாக்குகளை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்று என்னை அடிக்கடி கேட்கின்றார்கள். இதுதான் என்னுடைய ஆதங்க…

  13. ‘சாட்சிகளை அழிக்கும்’ படுகொலைகள் இடம்பெறுகின்றனவா? முருகானந்தம் தவம் இலங்கையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடம் ஏறியது முதல், நாட்டில் அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களையும் அதில் கொல்லப்பட்டவர்களையும் வெறுமனே பாதாள உலகக் குழுக்களுடனும் போதைவஸ்து வர்த்தகத்துடனும் மட்டும் தொடர்புபடுத்தி கடந்து போக அரசு முயற்சிப்பதாகவே தெரிகின்றது. ஆனால், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் படுகொலைகளும் இவற்றுக்கு அப்பால் அரசியல் மற்றும் சாட்சியங்கள் அழிப்புகளுடன் தொடர்புபட்டுள்ளமையாகவே கருதப்பட வேண்டியுள்ளது. 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்று வரையான நான்கு மாத காலப்பகுதியில் 40க்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இலங்…

  14. அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்களை தெரிவித்துக்கொள்கின்ற அதே நேரத்தில் அவர்களின் வளர்சிக்கு துணை நிற்போம் !

    • 0 replies
    • 1.9k views
  15. நேற்று மாலை பள்ளிவிடுமுறை என்றாலும் அழகான முக பாவனைகளுடன் றைம்ஸ் பாடிக்கொண்டிருந்த அண்டை வீட்டு குழந்தையின் முகம் நினைவிற்கு வருகிறது. ”விடுதலைப்புலிகள் தப்பி ஓட்டம்” எத்தனை நாட்களாய் தலைப்பு செய்தியின் இடத்தை காலியாக வைத்திருக்க சொல்லி கொழும்பிலிருந்து தகவல் ”வரும் வரும்” என காத்திருந்ததோ தினமலம். இன்று தேதியிட்டு சொல்லி மகிழ்கிறது. "Kilinochi fallen down " என்று நிலைச்செய்தியில் ( Status Msg ) வருத்தப்படுகிறான் நண்பன். என்னடா இப்படி ! வருத்தப்படுகிறான் ஜே.ஜே. முதலில் என்னை சுற்றியுள்ள நண்பர்களுக்கும் தமிழிழ விடுதலையை ஆதரிக்கும் தோழர்களுக்கும் தேறுதல் சொல்லவே மதியமாகிவிட்டது. தொலைக்காட்சிகளில் செத்துபோய்விட்டான் என்று நான் நம்பிக்கொண்டிருந்த சு.சாம…

  16. தமிழாக்களுக்கு உரிமை குடுங்கோ எண்டு சொல்லிக் கொண்டிருந்த உலகமெல்லாம் இப்ப வட மாகாணத்துக்கு எலக்சன் வையுங்கோ எண்டு சொல்லுற அளவுக்கு வந்திருக்கினம் எண்டது எல்லாருக்கும் தெரியும். ஆனால் உடனை எலக்சன் வைச்சால் என்ன நடக்கும் எண்டு தெரிஞ்ச ‘றாஜ‘ குடும்பம் அங்கை கண்ணி வெடி கிடக்குது சனத்தைக் குடியேற்ற வேணும் எண்டு அதை இதைச் சொல்லிக் காலத்தைக் கழிச்சதும் தெரியும். இனியும் இழுத்தடிக்கிறது கஸ்ரம் எண்டு தெரிஞ்சதும் 2013 செப்டம்பரிலை எலக்சன் எண்டு திகதி வைச்சிருக்கிறதும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் போற போக்கைப் பாத்தால் வடக்கையும் றாஜ குடும்பத்திட்டையும் அவையின்ரை பரிவாரங்களிட்டையும் பறி குடுத்துப் போட்டு அணிலேற விட்ட நாயைப் போல ஆவெண்டு கொண்டு நிக்கப் போறமோ எண்டொரு சந்தே…

  17. இனப்படுகொலை இப்போதும் நடக்கிறது – சர்ச்சையை ஏற்படுத்திய கஜேந்திரகுமாரின் உரை 3 Views இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரியும், இன்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனப்படு கொலையை தடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துமே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் எழுச்சிப் பேரணி இடம்பெற்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்ததை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘இன்றும் இனப்படுகொலை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாது எனக்கூறி ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதிட்டபோதிலும் தன்னால் இந்த வார்த்தையை மீளப்பெற முடியாது என கஜே…

  18. இலங்கைத்தீவின் வழமையான அரசியல் கூச்சல்கள், குழப்பங்களை சற்றுப் புறந்தள்ளிவிட்டு அந்தத்தீவை சற்று உற்றுநோக்கினால் ஆகக் குறைந்தது இரண்டு விடயங்களை நீங்கள் சமகாலத்தில் அவதானிக்கலாம். http://tamilworldtoday.com/?p=12277

    • 0 replies
    • 461 views
  19. இராஜதந்திர நடைவடிகையை மறுசீரமைக்க வேண்டியது தமிழ் இனத்தின் இன்றைய தேவை

  20. ஜூபைர் அகமது பிபிசி செய்தியாளர் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், மிக நவீன ராணுவம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மிகவும் முன்னேறிய விமானப்படையை கொண்ட உலகின் மிக சக்தி வாய்ந்த நாடாக கருதப்படும் அந்த நாட்டால், தாலிபன்களை ஏன் தோற்கடிக்க முடியவில்லை என்ற கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்காவால் ஏன் ஒரு நவீன போரை வெல்ல முடியவில்லை என்று அமெரிக்க அறிவுஜீவிகள் குழப்பமடைகிறார்கள். செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) அமெரிக்கப் படைகளை திரும்பப்பெற்றவுடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஈடுபாடு முடிவுக்கு வந்துவிடுமா என்ற கேள்வியும் முக்கியமானது. குறிப்பாக சீனாவும் ரஷ்யாவும் முன்னே வந்து தாலிபன்களு…

    • 2 replies
    • 469 views
  21. இன்று யூரிபில் வந்த ஒரு காணொளியால், வாகனத்தை விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பி ஓடின பெண்மணி ஒருவர் கனடாவில் அகப்பட்டு விட்டார். இந்தச் சம்பவம் நடந்தது ஒக்ரோபர் 22.. http://www.youtube.com/watch?v=Do6pmYfNco0 பெண்கள் வாகனம் செலுத்துவதை வைத்தே பல கதைகள் எழுதிவிடலாம் மேலதிகமான தகவலுக்கு..... More information

    • 18 replies
    • 2k views
  22. http://youtu.be/fm2kW9FNBZE

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.