Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலண்டன் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒளிபதிவு.. Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3600/london-protest-07.04.2008-2-am

  2. ச. வி. கிருபாகரன்> பிரான்ஸ் பல ஆலோசனைகள்> பேச்சுவார்தைகள்> வாக்குவாதங்கள்> நாசகாரவேலைகளுடன்> அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா மீதான கண்டனப்பிரேரணைக்கு சார்பாக 23வாக்குகளும்> எதிராக 12 வாக்குகளும்> நடுநிலையாக 12 வாக்குகளுடன் ஐ. நா. மனித உரிமை சபையின் 25வது கூட்டத் தொடரில் வெற்றிகரமாக நிறைவேறியாது. சார்பாக நிட்சயம் 23 வாக்குகள் கிடைக்குமென> வாக்கெடுப்பிற்கு இரு தினங்களுக்கு முன்னர் ஒரு செவ்வியி;ல் குறிப்பிட்டிருந்தேன். இதேவேளை கடந்த ஜனவரி மாதத்திலேயே> இப் பிரேரணை நிட்சயமாக எவ்வித ஐமிச்சமும் இல்லாது வெற்றிபெறும் என ஆரூடம் கூறியிருந்தது சகலருக்கும் நினைவிருக்கலாம். இவ் தீர்மானம் பற்றி நாம் ஆராயுமிடத்தில்> …

    • 4 replies
    • 1.3k views
  3. சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று சர்வதேச ரீதியில் சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காக கோண்டு 14.12.1954 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய உலக சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை உலகம் முழுவதிலும் அக்டோபர் 01 ஆம் திகதி சிறுவர்களுக்குரிய தினமாக கொண்டாடப்படுகிறது. எனினும் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு தினங்களில் இந்த நாள் கொண்டாடப்படுகின்றது. 20.11.1989 அன்று சிறுவர் உரிமைகள் தொடர்பான பிரகடனம் நிறைவேற்றப்பட்டமைக்கு அமைவாக 18 வ…

    • 2 replies
    • 1.3k views
  4. Tamileelams-ஈழத்தமிழர் ஹிந்திய அரக்க பயங்கரவாதிகள் புலிகள் முன் வெறும் எலிகளாகவே இருந்தனர்.. உலகில் 10வது மிகப்பெரும் படை வலு கொண்ட ஹிந்தியப் பயங்கரவாதிகள் தமது அரக்கத்தனத்தை அப்பாவிகள் காட்டினர். அவர்கள் தமிழ் புலிகள் முன் வெறும் எலிகளாகவே இருந்தனர்.. உலகில் உள்ள நாடுகளிடையே காணப்படுகின்ற இராணுவச் சமநிலை (Military Balance) தொடர்பாக அக்காலகட்டத்தில் ஒரு அறிக்கை வெளியாகி இருந்தது. லன்டனில் உள்ள International Institute of Strategic Studies அந்த வெளியீட்டை மேற்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாட்டினதும் சனத்தொகையும் அந்த நாடுகளின் இராணுவக் கட்டமைப்பையும் ஆளணி வலு மற்றும் சராசரி உள்ளூர் இராணுவ உபகரன உற்பத்திகளையும் (Gross Domestic Product -GDP) ஒப்பிட்டு அந்த ஆய்வு மேற்கொ…

    • 2 replies
    • 1.3k views
  5. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த போது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் பரிமாறப்பட்ட தகவல் குறிப்புகள் சில அண்மையில் விக்கிலீக்ஸ் மூலம் வெளிவந்துள்ளன. அவற்றில் ஒன்று- வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளிடம் இருந்து இலங்கை அரசாங்கம் ஆயுதங்களை வாங்க முற்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவ்வாறு ஆயுதங்களை வாங்கினால் கடுமையான தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் என்று அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையை உள்ளடக்கியிருந்தது. இன்னொன்று- ஈரானிடம் இருந்து ஆயுதங்களை வாங்கவில்லை என்று இலங்கை தெரிவித்த மறுப்பையும் அதுபற்றிய அமெரிக்கத் தூதுவரின் கருத்தையும் உள்ளடக்கியிருந்தது. அண்மைக்காலமாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒருவித இராஜ…

    • 0 replies
    • 1.3k views
  6. வணக்கம் களத்து உறவுகளே ! எம் மண்ணின் தயாரிப்பான எல்லாளன் திரைக்காவியம் புலம்பெயர்ந்து நீங்கள் இருக்கின்ற(கனடா, ஐக்கிய ராச்சியம்)இடங்களில் திரையிடப்பட்டிருக்குமெல்லோ ?... பார்த்திருப்பீங்கள் தானே ? யாராவது அது பற்றி சின்னனா சொல்லுங்கோவன் !... (கதையென்னவென்று தெரியும் படத்தைப்பற்றிச் சொல்லுங்கோ)

    • 8 replies
    • 1.3k views
  7. நீலன் திருச்செல்வம் - சிங்களவர்களுக்குப் பிடித்தமான அரசியல்வாதி கீச்சகத்தில் சில காலமாகக் குப்பை கொட்டி வருகிறேன். எல்லாம் இந்த பாழாய்ப்போன காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக் காரர்களினால் வந்த வினை என்று வைத்துக்கொள்ளுங்களேன். எப்படியாவது எமது வலிகளை, போராட்டத்திற்கான நியாயப்பாட்டினை, இன்றுவரை தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டுவரும் எமது தாயகத்தின் உண்மை நிலையினை சிங்களவர்களுக்கு சிறிதாவது எடுத்துக்கூறலாம் என்கிற சிறிய நப்பாசையினால் இதனை இன்றுவரை செய்துவருகிறேன். சில கீச்சகப் பதிவாளர்களின் கருத்துக்களை அவ்வப்போது படிப்பதுண்டு. அந்தவகையில் இன்று நான் படித்த ஒரு பதிவு தொடர்பாகவும், அதற்கான பின்னூட்டங்கள் தொடர்பாகவும், அப்பதிவின் செய்தி தொடர்பாகவும் பேசவேண்டும் என்று எண்ணியத…

    • 6 replies
    • 1.3k views
  8. யுத்த தீவிரத்துக்கு வழிசெய்த 2007 ஆம் ஆண்டு இன்றுடன் கழிய நாளை புதுவருடம் 2008 ஆம் ஆண்டு பிறக்கின்றது. போர் மேகங்கள் சூழ்ந்து, கொ?975;ூர வன்முறைப் புயலாக யுத்தம் வெடிக்கும் சூழலில் புத்தாண்டுக்குள் நுழைகிறோம். கடந்த சுமார் ஆறுவருடங்களாகப் பெயரளவுக்கேனும் நின்று தாக்குப்பிடித்த யுத்த நிறுத்த உடன்பாட்டுக்கு இறுதிக் கிரியை செய்யும் காலம் வந்துவிட்டது என்பதை யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருமே திட்டவட்டமாகவும், தெளிவாகவும் கோடி காட்டி விட்டதால், அது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்புடன் "ஈழ யுத்தம் 4' என்ற அவத்தைக்குள் அவலத்துக்குள் புத்தாண்டில் நாடு பிரவேசிக்கப்போகின்றது. யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் இந்த செயற்றிறன் அற்ற நிலைமை குறித்து 2006 இறுதியிலேயே சுமார் ஒரு வருட…

    • 0 replies
    • 1.3k views
  9. மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெக…

  10. ADVANCED GREETINGS FOR TNA தமிழர் தேசிய கூட்டமைப்புக்கு வெற்றி வாழ்த்துக்கள். - வ,ஐ,ச,ஜெயபாலன் வாக்களிப்பு அலையொன்று தோன்றுமா என்கிற தலைப்பில் நிலாந்தன் முக்கியமான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். போர்த் தோல்வியில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் மகிந்தராஜபக்சவை தோற்கடித்த வரைக்கும் வாக்களிப்பு அலை என இனம் காட்டக்கூடிய எந்த பேரசைவுமில்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஈழத் தமிழர்களும் வெற்றிகரமாக இணைந்து செயல் பட்டிருக்கின்றனர். கூட்டமைப்பைப் பொறுத்து தேர்தல் கழநிலமை இன்றும் அவ்வண்ணமே தொடர்கிறது. ஏனைய கட்ச்சிகளைப் பொறுத்து வாக்களிப்பு அலை இல்லை என்பது மேற்ப்படி கட்ச்சிகளின் பரப்புரைகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது. …

    • 14 replies
    • 1.3k views
  11. உலக நாடுகள் அனைத்துமே உளவுத்துறையை கொண்டிருக்கும். சனநாயக நாடுகள் தேர்ந்து எடுக்கும் அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றும் எண்ணம் நோக்கம் கொண்டவர்களாக அநேகமாக இருப்பார்கள். இன்றைய அமெரிக்க அதிபர் முன்னைய அமெரிக்க அதிபர்களில் இருந்து இந்த விடயத்தில் மாறுபட்டு உள்ளார். அவர், தன்னை ஒரு மன்னராக பார்ப்பதுடன் அவ்வாறான உலக தலைவர்களை புழாரம் செய்து வருகிறார். அரச உத்தியோகத்தர்கள் ஒரு நிலையான வேலையை கொண்டவர்கள். இந்த நிலையற்ற வர்த்த உலகில் அது ஒரு முக்கிய பயனுள்ள பொறுப்பு. ஆனால், அதை விட அவர்கள் மக்களுக்கு சேவையாற்றும் விருப்பு உடையவர்காளாக மற்றும் கட்சி சார்பற்ற தேசப்பற்று உடையவர்களாக இருக்கவேண்டும். சிலவேளைகளில் இவ்வாறான அரச உத்தியோகத்தர்கள் சில நாட்டு இரகசியங்களை பரகச…

    • 5 replies
    • 1.3k views
  12. உரம் வன்னிப் போர்-காணொளி

  13. நாளை மறுநாள் பிறக்கப்பபோகின்ற புதுவருமான மன்மத வருடப் பிறப்பு சுப நேரங்களை வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்கள் வெளியிட்டுள்ளன. வாக்கிய பஞ்சாங்கப்படி, புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை பகல் 12.23 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2 ம் பாதம், திதி அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது. திருக்கணித பஞ்சாங்கப்படி, புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01.47 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதம், திதி, அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது, மேற்குறிப்பிட்ட இரு பஞ்சாங்க நிர்ணய புண்ணிய காலங்களில் சகலரும் சங்கற்ப பூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்க…

    • 3 replies
    • 1.2k views
  14. பரீட்சை முடிவுகள்: பிள்ளைகளை குறை கூறுவதை நிறுத்துங்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இந்தவாரம் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளைத் தொடர்ந்த எதிர்வினைகளை, சில நாள்களாக நேரடியாகவும் சமூக வலைத்தளங்களிலும் காணக்கிடைத்தன. முடிவுகள் வெளியாகிவிட்டன; இதனுடன் தொடர்புடைய தரப்புகள் செய்யக் கூடியதும் செய்ய வேண்டியதும் இரண்டுதான். முதலாவது, பரீட்சை எழுதிய மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் செய்யவேண்டியது. அது, ‘அடுத்தது என்ன?’ என்ற வினாவைத் தொடுப்பதாகும். இரண்டாவது, கற்பித்த ஆசிரியர்களும் பாடசாலைகளும் செய்ய வேண்டியவை. இம்முறை முடிவுகளில் இருந்து கற்ற பாடங்கள் என்ன? செய்ய தவறுகள் என்ன? செய்ய வேண்டியது என்ன என்பதை, சுயவிமர்சன நோக்கில் ஆராய்வதும் ம…

  15. M.R.Radha Malaysian speech M.G.R-ரைஏன் சுட்டேன்? நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மலேசியா உரை.....

  16. சண்டே ரைம்ஸ் செய்தி ஏட்டின் புகழ்பெற்ற போர்க்கள செய்தியாளரான மேரி கொல்வின் கடந்த 2012 பெப்ரவரி மாம் 23 நாள் சிரியாவின் நகரங்களில் ஒன்றான Homs நகர முற்றுகையின் போது ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பலியானார். அவருக்கு அப்போது அகவை 55 ஆகும். அவரோடு பிரான்ஸ் நாட்டு படப்பிடிப்பாளரான Remi Ochlik (28) என்பவரும் இறந்து பட்டார். அதற்கு முன்னர் வன்னியை விட்டு 2001 ஆம் ஆண்டு 30 மைல்கள் காடுகள் ஊடாகக் களவாக வெளியேறிய போது எதிர்பாராத விதமாக பதுங்கியிருந்த சிறீலங்காப் படையினரால் சுடப்பட்டு ஒரு கண்ணை இழந்திருந்தார். இப்போது ‘புலிகள் சரண் அடைவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுமாறு என்னிடம் யாசித்தார்கள்’ (Tigers begged me to broker surrender – Marie Colvin , Times UK – May 24, 2009) என்ற …

  17. ஐ.நாவுடன் முரண்டு! வெளிநாடுகளில் இலங்கை படையினரின் அட்டூழியங்கள் Report us Subathra 14 hours ago இலங்கை இராணுவம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் ஐ.நாவிடம் இருந்து கடுமையான சவால் ஒன்றை எதிர்கொண்டிருக்கின்றது. ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கைப் படையினரைத் திருப்பி அனுப்புவதற்கு ஐ.நா எடுத்துள்ள முடிவு இலங்கை அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே இருந்துது வருகின்றது. கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி ஐ.நா பொதுச்செயலாளர் பேச்சாளர் பர்ஹான் ஹக் ஐநாவின் முடிவை அறிவித்திருந்தார். போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் எதிர்விளைவாகவே ஐ.நா இ…

    • 5 replies
    • 1.2k views
  18. சிறப்புமுகாம் தோழர் பாலன் 03.03.2019 லண்டன் வணக்கம் நண்பர்களே! நான் ஒரு ஈழத் தமிழன். அதுமட்டுமல்ல 1991ம் ஆண்டு முதல் 1999 வரை எட்டுவருடங்கள் தமிழக சிறை மற்றும் சிறப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறேன். சிறப்புமுகாம் கொடுமைகள் பற்றி கூறுவதற்கு இந்ததகுதி போதும் என கருதுகின்றேன். முதன் முதலில் கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் வேலூர்கோட்டையில் 1990ம் ஆண்டு சிறப்புமுகாம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் ஜெயாஅம்மையாரின் ஆட்சிக்காலத்தில் 1991ம் அண்டு தமிழகத்தில் பல கிளைச்சிறைகள் சிறப்புமுகாம்களாக மாற்றப்பட்டு பல அப்பாவி அகதிகள் அவற்றில்அடைக்கப்பட்டனர். தற்போது திருச்சியில் மட்டும் இச் சிறப்புமுகாம் இருக்கிறது. அதில் 17 அகதிகள்அடைத்து வைக்கப்பட…

  19. 2007இன் பிற்பகுதியில் சிறிலங்கா அரசின் வான்படை தேசியத் தலைவரை குறிவைத்து பல வான்தாக்குதல்களை நடத்தி வந்தது. அதிர்ச்சி அளிக்கத்தக்க வகையில் சில தாக்குதல்கள் தேசியத் தலைவர் நின்ற இடங்களில் நடத்தப்பட்டிருந்தன. தேசியத் தலைவர் ஒரு சந்திப்பை நடத்தி விட்டு, அங்கிருந்து வெளியேறிய ஓரிரு நிமிடங்களில் சிறிலங்கா வான்படை விரைந்து வந்து குண்டு வீசிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது பற்றிய செய்திகள் கிடைத்த பொழுது என்னுடைய மனம் மிகவும் குழப்பமும், கிலேசமும் அடைந்திருந்தது. "நடப்பது போர், இதில் யாருக்கும் எதுவும் நேரலாம்" என்பதை உணர்ந்திருந்தேன். "தலைவருக்கு சாவு வராது" என்பது கூட ஒரு மூடநம்பிக்கைதான். ஆனால் "தலைவர் போரில் இறந்தாலும், நாம் எம்முடைய போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.