நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
இதை மூன்று வருடத்துக்கு முதலும் ஊடகத்தில் கேட்டு இருக்கிறேன் .......அன்மையில் ஒரு விவாதத்தில்............அகண்ட பாரததேசத்தை உருவாக்க இந்தியா திட்டம் போடுவதாக தகவல்!!!!!!! அதாவது இலங்கை . பாக்கிஸ்தான் . வங்கிளாதேஸ் நேபாள் . அப்கானிஸ்தான்.............இத்தனை நாடுகளையும் இணைத்து அகண்ட பாரததேசத்தை உருவாக்குவது தான் இந்தியாவின் திட்டமாம் ..............இது உண்மையில் சாத்தியமாகுமா ................உறவுகளின் கருத்து வரவேற்க்க படும்😁................
-
- 5 replies
- 694 views
-
-
http://www.youtube.com/watch?v=iUJu4Vsbcc4 தலைக்கு ஒரு கவசம் கூட அணியாமல்.... இந்தப் பெரிய கட்டிடத்தை, சுத்தியலால்... அடித்து விழுத்துகின்றார். கவசம் இருந்திருந்தாலும்... அவரின் மேல் ஒரு கல்லு விழுந்திருந்தாலே, உயிர் போயிருக்கும். எத்தனை ஆபத்தான வேலையை... விளையாட்டாக எடுத்துச் செய்கின்றார். என்னைப் பொறுத்தவரையில்.... "சரியான விசரன்" என்றால்.... இவன் தான்.
-
- 9 replies
- 883 views
-
-
லிங்கேஸ்வரன் விஸ்வாதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் இதுதான் உண்மையான தடை… ‘தமிழனுக்கு இன்னும் கொஞ்சம் சொரணை மிச்சமிருக்குப்பா!’ மெட்ராஸ் கபே… – அப்பட்டமாக தமிழருக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் இது. இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் ஈழத்தைச் சூறையாடிய ராஜீவ் காந்தியை நாயகனாகவும், தமிழ்ப் போராளிகள் மற்றும் அவர்களின் தலைவரை பொறுக்கிகள், தீவிரவாதிகள், பணத்துக்காக எதையும் செய்பவர்கள் என்பது போலவும் சித்தரித்த கேவலமான படம். மூன்றாம் தரமான காட்சியமைப்புகள் கொண்ட இந்தப் படம் வேறு ஏதாவது ஒரு பெயரில் படமாக்கப்பட்டிருந்தால் நிச்சயம் வெளிச்சத்துக்கே வந்திருக்காது. மெட்ராஸ் என்ற பெயரைப் பயன்படுத்தினார்கள்… விளம்பர வெளிச்சத்துக்குப் பஞ்சமில்லை. படம் விடுதலைப் புலிகள் சம்ப…
-
- 1 reply
- 659 views
-
-
இலங்கைத்தீவின் வழமையான அரசியல் கூச்சல்கள், குழப்பங்களை சற்றுப் புறந்தள்ளிவிட்டு அந்தத்தீவை சற்று உற்றுநோக்கினால் ஆகக் குறைந்தது இரண்டு விடயங்களை நீங்கள் சமகாலத்தில் அவதானிக்கலாம். http://tamilworldtoday.com/?p=12277
-
- 0 replies
- 460 views
-
-
இதுவா நல்லாட்சி? இதுக்காகவா நல்லாட்சி அரசை உருவாக்கினோம்? October 17, 2018 1 Min Read சொந்த நிலத்தில் வாழ வேண்டும் – குளோபல் தமிழ்ச் செய்தியாயளர்… சொந்த நிலத்தில் நின்மதியாக வாழ வழியில்லாமல் இரவு நேரங்களில் பெண்கள் ஒன்றாகவும், ஆண்கள் ஒன்றாகவும் உறங்கி மழையிலும், வெயிலிலும் அவல வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதுவா நல்லாட்சி? இதுக்காகவா நல்லாட்சி அரசை உருவாக்கினோம்? என காஞ்சிரமோட்டை மக்கள் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியிருக்கின்றனர். வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராம மக்கள் 28 வருடங்களின் பினன்ர் தமது சொந்த நிலத்தில் மீள்குடியேறிவரும் நிலையில் வனவள திணைக்களம் மீள்குடியேற்றத்தை தடுத்து வருகின்ற…
-
- 1 reply
- 668 views
-
-
இதுவும் காணாமல் போகுமா? - வவுணதீவுப் பிரதேச கொலைச்சம்பவம் பற்றிய அலசல் Editorial / 2018 டிசெம்பர் 27 வியாழக்கிழமை, பி.ப. 01:01 Comments - 0 -அதிரதன் யாரிடத்தில் கையை நீட்டுகிறோம் என்று தெரியாமலேயே, ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெறுகின்றன. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம், வவுணதீவுப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாத இறுதி (30.11.2018) நாளன்று, கொடூரமான கொலைச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. அதைத் துப்பாக்கிச் சூடு என்பதா, குத்து வெட்டுக் கொலை என்பதா, எல்லாம் முடிவு காணப்படாத விடயமாகத்தான் தொடர்கிறது. காலி, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், காவல் கடமையில் இருந்தபோது, உயிர் பறிக்கப்பட்டிருக்கிறார்கள். இந…
-
- 0 replies
- 686 views
-
-
களத்தில் இருந்து ஒரு குரல் தளபதி அமிதாப்பின் உரை
-
- 0 replies
- 694 views
-
-
April 14, 2023 உழைக்கும்போதே செலுத்தும் செலுத்தும் வரி (Pay As You Earn - PAYE) முறையின் கீழ் அரசாங்கம் வேறுபட்ட வருமான வரைமுறைகளை அறிமுகம் செய்திருக்கிறது. 100,000 ரூபாவுக்கும் 141,667 ரூபாவுக்கும் இடைப்பட்ட மாதாந்த சம்பளத்தை பெறும் ஒருவர் 100,000 ரூபாவுக்கு மேலாக பெறுகின்ற சம்பளத்துக்கு 6 சதவீத வரியைச் செலுத்தவேண்டும். அதேபோன்றே 141,667 ரூபாவுக்கும் 183,333 ரூபாவுக்கும் இடைப்பட்ட மாதாந்த சம்பளத்தை பெறுபவர் 12 சதவீத செலுத்தவேண்டும். 183,333 ரூபாவுக்கும் 225,000 ரூபாவுக்கும் இடைப்பட்ட சம்பளத்தை பெறுபவர் 18 சதவீதத்தையும் 225,000 ரூபாவுக்கும் 226,267 ரூபாவுக்கும் இடைப்பட்ட சம்பளத்தை பெறுபவர் 24 சதவீதத்தையும் 226,267 ரூபாவுக்கும் 308,333 ரூபாவுக்கும் இடைப்பட்ட சம்…
-
- 0 replies
- 589 views
- 1 follower
-
-
இதோ வருகிறேன் நெடுவாசல்: போலீஸ் அடிச்சா திருப்பி அடி: கமல் கொந்தளிப்பு..... அடிச்சா திருப்பி அடி அப்போ தான் அரசியல் வாதி அடங்குவான் கமல் முல்லையில் தண்ணீர் கேட்டால். கேராளக்காரன் அடிக்கிறான் காவேரியில் தண்ணீர் கேட்டால் கர்நாடக்காரன் அடிக்கிறான் செம்மரம் வெட்டுறானு ஆந்திராக்காரன் அடிக்கிறான் தீவிரவாதி இனம்னு இலங்கைக்காரன் அடிக்கிறான் தமிழனை எங்கு அடித்தாலும் தமிழ்நாட்டுகாரன் வேடிக்கை மட்டும் தான் பார்க்கிறான்…..!!!! முல்லையில் வந்த தண்ணீரை நாம் சேமிக்கவில்லை காவேரியில் வந்த தண்ணீரை சேமிக்கவில்லை காமராஜர் ஆட்சிக்கு பிறகு அணையேதும்…
-
- 1 reply
- 345 views
-
-
24-01-2013 அன்று மாலை 15:30 தொடக்கம் 16:30 வரை Niscemi மாளிகையில் இ.ஈ.மக்களவையும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புளும் இணைந்து பலேர்மோ மாநில முதல்வரின் உத்தியோகபூர்வமான வாசஸ்த்தலதலமான Niscemi மாளிகையில் ஓர் அரசியல் சந்திப்பைமேற்கொண்டனர். இச் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் இ.ஈ.மக்களவையின் தலைவர் செபஸ்தியாம் பிள்ளை, உப தலைவர் ஐசஸ்வின், ஆலோசகர்கள் லீனப்பு, றஞ்சித் அரசியல் ஊடக பொறுப்பாளர் தட்சாயினி தவராஐசிங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் திரு ஐமால், பொருளாளர் சச்சிதானந்தம், சிசிலி மாநில தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பாளர் ஸ்ரேபனோ எட்வேட் , உறுப்பினர் சச்சியானந்தம் , தமிழர் புணர்வாழ்வுக்கழகப் பொறுப்பாளர் திரு.க…
-
- 0 replies
- 490 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 01 பெப்ரவரி 2011, 08:25.48 AM GMT +05:30 ] சமீபத்தில் இந்து மதவாதிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். கமலகாசன் நடித்து வெளிவந்துள்ள ‘மன்மதன் அம்பு’ திரைப் படத்தில் பெண்கள் நோன்பு இருப்பதில் உள்ள மூடத்தனங்களை அம்பலப்படுத்தும் பாடல் ஒன்று அத்திரைப்படத்தில் இருக்கிறதாம் - அதை அகற்றக் கோரி வழக்கு. இப்போது கமலகாசனும் பாடலை எதிர்ப்புக்குப் பணிந்து நீக்கி விட்டார். மதவாதிகள் என்றாலே மக்களுக்கு தெளிவு வந்துவிடக் கூடாது என்ற விஷயத்தில் மிகவும் தெளிவாக இருப்பார்கள். அதிலும் இந்து மதத்திலுள்ள பார்ப்பன உயர்சாதிக்காரர் களும், மார்வாடிகளும், வியாபாரிகளும் அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் மக்களுக்கு உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இரு…
-
- 2 replies
- 1.1k views
-
-
இந்த இலட்சணத்தில் தமிழீழத்தை மீட்கப் போகிறார்களாம்... தமிழ்த் தேசியத்தை அடையப் போகிறார்களாம்! அந்த நகைச்சுவைக் காட்சியை தொலைக்காட்சிகள் எப்பொழுது ஒளிபரப்பினாலும் அதனைப் பார்த்து ரசித்துச் சிரிக்காதவர்களே இருக்க முடியாது! தேநீர்க் கடை முன்பு நடிகர் வடிவேலு தமது கோஷ்டிப் பரிவாரங்களுடன் போய் நிற்பார். கோஷ்டியில் ஒருவர் போய் டீக்கடைக்காரரிடம் "அண்ணனுக்கு ஒரு டீ போடு!" என்பார். டீக்கடைக்காரர் "டோக்கன் வாங்கு" என்பார். அவர் உடனே, "அண்ணே டோக்கன் வாங்கணுமாம்ணே" என்று வடிவேலுவிடம் வந்து சொல்வார். உடனே வடிவேலு, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, "இந்தப் படித்துறை பாண்டிக்கிட்டயே டோக்கன் கேக்குறியா? நீ இந்த ஊர்லயே இருக்க முடியாதுடா.. டேய்" என்று கத்திக்கொண்டே டீக்கடையை அ…
-
- 2 replies
- 645 views
-
-
இந்த ஊரில் இதுதானே முதல் தடவை.. விசயமாக்காதேங்கோ… விட்டுவிடுங்கோ... ஒரு ஊரில் ஒரு சம்பவம். பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு நித்தமும் செல்லும் பாதை வழியே ஒரு சிறுமி நடந்து செல்கிறாள். எதிரே வக்கிர எண்ணங்களைக் கொண்ட மனித மிருகம் ஒன்று அவளை வழி மறித்து காட்டுக்குள் அழைத்துச் செல்கிறது. தனது காமப் பசி அடங்கும் வரை அப்பிஞ்சினை கதறக்கதற வன்புணர்வு செய்த பின் குற்றுயிருடன் இரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டுவிட்டு செல்கின்றது. காமப்பசிக்கு இரையாகி சிதைத்த நிலையில் பற்றைக்குள் வீசப்பட்டிருந்த பாலகியின் முனகல் சத்தம் கேட்ட ஊரவர்கள் அவளை மீட்டெடுத்து வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த அப்பிஞ்சு காப்பாற்றப்பட்டது. இக்கொடூர செயலைச் செய்தவனைக் கைது …
-
- 14 replies
- 943 views
-
-
https://youtu.be/ir9DV_YyVlI
-
- 0 replies
- 413 views
- 1 follower
-
-
மேற்படி தேடுதல்களில் நாம் கண்டவை. 1. குண்டு வெடிப்பை தொடர்ந்து கிழக்கில் உள்ள அனைத்து முஸ்லிம் ஊர்களும், அனைத்து வீடுகளும், பள்ளிவாயல்களும், கடைகளும் பாதுகாப்பு படையினரால் சல்லடை போட்டு தேடியும் ஸ்ஹரானுடைய ஓரிரு ஆட்களும் அவர்களின் குண்டு தயாரிப்புக்கான பொருட்களுமே பிடிபட்டுள்ளன. அவை தவிர ஏனைய ஊர்களில் சில தனிநபர்கள் துப்பாக்கி, துப்பாக்கி ரவை, கத்திகளும் வாள்களும் தவிர வேறு எந்த தீவிரவாத குழுவும் குண்டுகளுடன் பிடிபடவில்லை. 2. ஸ்ஹரான் என்பவரின் ஆதரவாளர்கள் சிலரை தவிர வேறு குழு ரீதியாக ஆயுதம் தாங்கிய எந்த தீவிரவாத முஸ்லிம் குழுவும் கிழக்கில் இல்லை பிடிபடவில்லை என்பதால் அவ்வாறான முஸ்லிம் ஆயுத…
-
- 5 replies
- 709 views
-
-
-
- 1 reply
- 462 views
-
-
ஈழ மக்களுக்காக போரட்டம் செய்து சிறை செல்லும் இந்த மாணவர்களின் துணிச்சலைப் பாருங்கள்.
-
- 8 replies
- 1.9k views
-
-
சிங்களம் நல்ல தெரிஞ்ச யாரவது இந்த மொழிபெயர்ப்பு உண்மையானதா எண்டு சொளுங்கூ http://www.youtube.com/watch?v=b1TavoV4eFI "ஐடென்டிடி காட் ஐடென்டிடி காட்.. ஐடென்டிடி காட் இங்க வை இங்க காட்டு தம்பி இந்தபக்கம் கொஞ்சம் திருப்பு , இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் (பலரது பேச்சுகள் கேட்கின்றன ) யாரோடதோ தெரியல்ல கிடைச்சது அடிச்சதுதான் ( இது அடிச்ச ஆயுதத்தை குறிக்கிறதோ அடிபட்ட நபரை குறிக்கிறதோ தெரிய வில்லை ) இவன் பேசினான் (ஏசினான் ) பாதையால் போறவங்களுக்கு (அதாவது ஆமிக்காரனுகளுக்கு ) யாரு பேசினான் ? இவன்தான். தலைக்கு அடிச்சது யாரு ? ஆ ...? தலைக்கு யாரு அடிச்சது ? நாங்கதான் அடிச்சது ...........(மற்றைய சொல் விளங்கவில்லை ) …
-
- 1 reply
- 2.3k views
-
-
இந்த வேட்டி விவகாரம் – அ.மார்க்ஸ் சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி அரி பரந்தாமனும் இரு மூத்த வழக்குரைஞர்களும் வேட்டி அணிந்து சென்றதற்காக அனுமதி மறுக்கப்பட்ட செய்தி நேற்று சட்டமன்றம் வரைக்கும் வந்துள்ளது. இந்தப் பிரச்சினையை சரியாக விளங்கிக் கொள்ள நாம் இரண்டு உண்மைகளைக் கணக்கில் கொள்ளவேண்டும். 1. இத்தகைய கிளப்புகள் மேல்தட்டு வர்க்கங்களுக்கானவை. ஒய்வு பெற்ற மற்றும் பதவியில் உள்ள அதிகார வர்க்கம், இராணுவ உயர் அதிகாரிகள், கார்ப்பொரேட் வர்க்கம், பெரும் பணக்காரர்கள் தான் இவற்றில் உறுப்பினர்கள். இந்த கிளப்புகளில் வேட்டிக்கு மட்டுமல்ல பைஜாமா, குர்தா, காலர் இல்லாத டீ சர்ட்டுகள், செருப்பு ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை. 2. இது சென்னை கிளப்பில் மட்ட…
-
- 0 replies
- 580 views
-
-
இந்த வைரஸ்களுக்கு தமிழர்கள் மருந்து கண்டு பிடிக்க வேண்டும்: நிலாந்தன். இது தொடு திரை உலகம். ஆனால் இப்பொழுது தொடுகையே பாவம் என்றாகிவிட்டது. ஒருவர் மற்றவரை தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும் என்ற நிலை. இதனால் மனிதர்கள் ஒருவர் மற்றவரிலிருந்து விலகி நடக்கிறார்கள். வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறார்கள். பூமி முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஒன்றில் ஊரடங்கு சட்டம் அல்லது சனங்கள் தாங்களாகவே தங்களை வீடுகளுக்குள் அடைத்துக் கொள்ளும் ஒரு நிலை. நோயில் வாடும் ஒருவருக்கு மருந்து மட்டும் போதாது. அருகிலிருந்து அன்பாக யாராவது கவனிக்க வேண்டும் அருகில் இருப்பவரின் அன்பான அரவணைப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.அன்பைத் தவிர வேறு அருமருந்து கிடையாது. ஆனால் வைரஸ் தொற்றுக…
-
- 0 replies
- 353 views
-
-
புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற படம் புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்? கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது. 1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் …
-
- 13 replies
- 2k views
-
-
இந்திய - இலங்கை அரசுகள் தமிழர்கள் பக்கம் நிற்காது - சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் விசேட செவ்வி இனப்பகை அரசியலை முன்னெடுக்கும் இந்திய இலங்கை அரசுகள் ஒருபோதும் தமிழர்கள் பக்கம் நிற்கப்போவதில்லை புரிந்து கொள்வதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க கூடாது என்பதற்காகவே கால அவகாசம் வழங்கப்படுகின்றதென நடிகர் சங்கத்துணைத்தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா புறப்படுவதற்கு முன்னர் வீரகேசரிக்கு வழங்கிய விசேடசெவ்வி செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- இலங்கைக்கு வருகைதந்து ஈழத்தமிழர்களின் விடயங்களை நேரில் அவதானித்துச் ச…
-
- 0 replies
- 461 views
-
-
//இராணுவ வாகனங்களில் கொண்டு வரப்படும் உணவு பொட்டலங்கள் சிவில் உடை தரித்த சிங்கள இராணுவத்தினரால் அல்லது சிங்ளப் படைகளுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுதக் குழுக் கூலிகளால் மக்களை நோக்கி வீசப்படும் காட்சி.// http://www.tamilnet.com/art.html?catid=79&artid=29218 ஜேர்மனிய ஹிட்லரின் நாசியப் படைகள் அல்பேனிய இன மக்கள் மற்றும் யூதர்கள் மீது செய்த கொடூர இன அழிப்பைப் போன்ற ஒன்றை தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையில் தமிழீழ மக்களாகிய தமிழ் மக்களைக் சித்திரவதை முகாம்களில் அடத்து வைத்து ரகசியமாகவும் சிறுகச் சிறுகவும் கொலை செய்து தமது தமிழின அழிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறன சிறீலங்கா சிங்கள அரசும் அதற்கு சகல வழி உதவி வழங்கும் இந்திய சோனியா காங்கிரஸ் அரச…
-
- 1 reply
- 736 views
-
-
இந்திய அமைதிப்படை இலங்கை தமிழர்களின் விரோதியாக மாறியது எப்படி? வினீத் கரே பிபிசி 3 அக்டோபர் 2017 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (2017-ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையின் மீள் பகிர்வு இது) 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், தமிழ் ஈழப் போராளிக்குழுக்களின் ஆயுதங்களைக் களையவும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட, இந்திய அமைதி காப்புப் படை ( ஐ.பி.கே.எஃப்) அங்கு பின்னர் மோதல்களில் சிக்கியது. இந்திய ராணுவம் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை சென்ற பிபிசி செய்தியாளர் வினீத் கரே,…
-
- 1 reply
- 708 views
- 1 follower
-
-
கோணல் புத்தியும், குறுக்கு வழியும் எங்கேயாவது ஜெயித்து இருக்கிறதா? ஜெயித்தாலும் அது நீடித்து பார்த்து இருக்கிறீர்களா? நீடித்து இருந்தாலும் நிதர்சமான வெற்றிகளை அடைந்து இருக்கிறார்களா? வெற்றி கிடைக்குமோ இல்லையோ வெறி அதிகமாகும். உருவாக்கும் வெறி வெற்றியையும் தராது. இறுதி வரைக்கும் வெறியும் அடங்காது. இது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பொருந்தும். ஆடம்பர மணவிழா முடிந்து விட்டது. உலக ஊடகம் முன் எப்போது சிரிக்காத மூஞ்சி ஜெயவர்த்னேவும், வாழ்க்கை முழுக்க எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் மலர்ச்சியான முகத்தைப் பெற்ற ராஜீவ் காந்தியும் மனம் கொண்ட மகிழ்ச்சியை புகைப்பட ஆவணமாக்கி இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் (29 ஜுலை 1987) போட்டாகி விட்டது. வந்த விருந்தினரை சும்மா அனு…
-
- 0 replies
- 851 views
-