நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
சனி முழுக்கு – 1 -நான் “பொஸிற்றிவ்” பொன்னம்பலம் கதைக்கிறன்….. நான் “பொஸிற்றிவ்” பொன்னம்பலம் கதைக்கிறன்.இனிமேல் ஒவ்வொரு சனிக் கிழமையும் தவறாமல் வந்து சில விசியங்களைச் சொல்ல வேணும் எண்டு யோசிச்சிருக்கிறன். கன விசியங்கள் நெஞ்சிக்கை கிடந்து குமையிது. அதை வெளியிலை கொட்டாட்டி எனக்குப் பிறசர் வந்திடுமோ எண்டும் பயமாக் கிடக்கு. தமிழனாப் பிறந்த எல்லாரோடையும் கதைக்கக் கனக்கக் கிடக்கு. அதுகும் குறிப்பா எங்களைவிட்டிட்டுப் போய் அந்நிய தேசத்திலை குடியிருக்கிறவையளோடை தான் நான் கனக்கக் கதைக்க வேணும். விட்டிட்டுப் போன தேசத்தை, பிரிஞ்ச உறவுகளை , கன நாள் சாப்பிடாத பெரியம்மா, சின்னம்மாவின்ரை கைப் பக்குவத்தை ஒருக்கா உருசை பாக்க எண்டு கனத்த ஆசையளோடை வாறியள்.வ…
-
- 27 replies
- 5.7k views
- 1 follower
-
-
எந்த ஒரு போராட்டத்திலும் முதலாவதாக உயிரிழப்பவர் மாபெரும் தியாகியாக போற்றப்படுவார். அவருக்கு சிலை, நினைவிடம், அருங்காட்சியகம், அவர் பெயரில் விருதுகள் என அவரது நினைவு என்றென்றும் போற்றப்படும். உலக வரலாற்றின் மிகப்பெரிய சனநாயகப் போராட்டமாக கருதப்படுவது மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டம் ஆகும். இப்போராட்டத்தில் முதன்முதலில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர். 'இறந்தாலும் என்றென்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் வாழ்வார்' என மகாத்மா காந்தியால் புகழப்பட்ட அந்த தியாகி இந்திய வரலாற்றில் இடம் பெறவில்லை. ஒரு மாபெரும் தியாகி மறக்கப்பட்டது ஏன்? அவர் ஒரு தமிழர் என்பதாலா? வஞ்சிக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதாலா? ஏழை என்பதாலா? படிக்கா…
-
- 2 replies
- 5.7k views
-
-
யாழ்இணைய செய்தி ஆய்வு ஆக்கம் - சுகன் அவலங்களைப் பார்த்து அழும் ஆர்பர் அம்மையாரும், சிங்கள அரசியலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் இலங்கைக்கு வருகை தந்திருக்கின்றார். இவர் வருகையை ஒரு தேவ தூதனின் வருகையாக தமிழர் தரப்பும், தலையிடியாக சிங்கள தரப்பும் கருதுகின்றது. வெலிக்கடை சிறையில் வாடும் கைதிகள் அம்மையாரை சந்திக்க அனுமதி கோரி உண்ணாவிரதமிருந்து சிங்கள காடையர்களாலும் காவலர்களாலும் தாக்கப்பட்டனர். தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து ஐந்து அரசியல் கைதிகள் அம்மையாரை சந்தித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அம்மையாரைச் சந்திக்க பெரும் பிராயத்தம் மேற்கொண்டனர். புலிகள் அம்மையாரை வன்னிக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தனர…
-
- 4 replies
- 5.7k views
-
-
கள்ளக் காதலருக்கு ஒரு இணையத் தளம் - வந்த சோதனை ஆஷ்லி மேடிசன் டாட் காம் என்ற ஒரு இணையத் தளம் கள்ள காதலருக்கானது. www.ashleymadison.com/ Life is short - Have an affiar எனும் கோஷத்துடன் வரும் இந்த தளத்தில் ஆண்கள் உறுப்பினராக பணம் கட்டவேண்டும். அதே வேலை பெண்களுக்கு இலவசம். ஒருவர் உணமையான பெயருடனே அங்கே உறுப்பினராக முடியும் என்பதால், அடுத்தவர்களுக்கும் பாதுகாப்பு. மேலும் உயர் ரகசியம் பேணப் படும் என்பது தனிச் சிறப்பு. இது ஒரு டொரோண்டோ நகரத்தில் இருந்து இயங்கும் இணையத் தளம். குடும்பம் நடாத்தும், ஒரு ஆண் அல்லது பெண், தனது பார்ட்னருடன் அவ்வப்போது செக்ஸ் வாழ்க்கை, போர் அடிக்கும் போது தமது பார்ட்னருக்கு தெரியாமல், அதேவேளை ரகசியமாக, பாதுகாப்பாக இன்னுமொரு தொடர்பினைப் பேண இந்த …
-
- 34 replies
- 5.7k views
-
-
எண்ணக்கரு: யாழ் இணைய செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 16 replies
- 5.6k views
-
-
இந்திய சினிமாவை பல்வேறு காரணங்களிற்காக ஆழமாக அறிவியல்ரீதியில் ஆய்வு செய்து புறக்கணிக்க வேண்டிய தேவை புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு இருக்கிறது. புறக்கணிப்பிற்கான தேவை இரு வழி நியாயப்பாடுகளைக் கொண்டது. அந்தந்த படங்களின் திரைக்கதையின் கருப்பொருள் அந்த படத்தின் காட்சி அமைவுகள் வசனநடைகள் மூலம் உருவாக்க நிலை நிறுத்த முயலும் கருத்தியல். தமிழ்த் தேசியத்திற்கோ தமிழீழ விடுதலைப் போராட்டத்தையோ எதிர்க்கும் தனிநபர்களின் பங்களிப்பில் அல்லது அவர்களை பின்னணியாக கொண்ட நிறுவனங்களின் மூலம் வருபவை. முதலாவது ஆனது எமது சமூதாயத்தின் ஒற்றுமை, மனித வளங்களின் திறமை, சிந்தனையாற்றல் அதன் மூலம் கிடைக்கும் பலத்தை மழுங்கடிக்காது பாதுகாக்க அத்தியாவசியமான ஒன்று. இரண்டாவதானது குறிப்பிட்ட தனிநபர்களின் எம்மை…
-
- 21 replies
- 5.6k views
-
-
தீப ஒளி - தீபாவளி ஆக எப்படி மாறியது... ================================ தீப ஒளி என்பது தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு . தொன்மை சமூகத்தில் முதலில் ஒளியை கண்டறிந்தது என்பதும், அதை பாதுகாத்து முறையாக தனது தேவைக்கு பயன்படுத்தியது என்பது மிக மிக முக்கியமானது. வீடுகளில் விளக்கு மாடம் வைத்துதான் பழைய வீடுகள் இருக்கும். இப்போதும் குத்துவிளக்கு ஏற்றிதான் பல நிகழ்சிகள் தொடங்கப் படுகிறது. வீடுகளில் தமிழ் மக்கள் இப்போதும் கார்த்திகை கூம்பு என கார்த்திகை மாதத்தில் வெள்ளுவா(பௌர்ணமி ) நாளில் வீட்டில் மண் விளக்கு ஏற்றும் நிகழ்வு இன்றும் உண்டு . இதைப் பார்ப்பனியம் புராணக் கதைகளைப் புனைந்து, அசுரனை கொன்ற விழா என கதை கட்டி விட்டு , தமிழரின் தொன்மையை மறைத்து விட…
-
- 5 replies
- 5.6k views
-
-
* ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 6 replies
- 5.5k views
-
-
இன்று உலகத் தமிழர்கள் அனைவரினதும் ஒரே அங்கலாய்ப்பாய் இருப்பது விடுதலைப்புலிகளின் பதில்தாக்குதல் எப்போது? என்பதுதான். எம் உறவுகளை நாளாந்தம் கொன்று குவிக்கும் சிங்களத்துக்கு பதிலடி கொடுக்க துடியாய் துடிக்கிறார்கள். தினந்தினம் தமிழ் உறவுகளின் கதறல்கள், மரண ஓலங்கள்,அவலங்கள், சாவுகள்,பிணங்களைப் பார்த்துப் பார்த்து உணர்வற்று இருந்தவர்கள் கூட போராட்டங்கள், பேரணிகள் என்று எழுச்சி கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இந்த எழுச்சியுணர்வையுந்தாண்டி அவர்களுக்குள் ஒரு வெறி உருவாகி வருவதை யாருமே உணரவில்லை. ஏன் அவர்கள் கூட அதை உணர்ந்திருப்பார்களா? என்பது சந்தேகமே! ஏனெனில், இதுவரைகாலமும் இருந்ததைவிட இப்பொழுது இலங்கையில் கொலை வெறிபிடித்த மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் வெளிப்படையாகவும் பல இடங்க…
-
- 22 replies
- 5.5k views
-
-
எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 4 replies
- 5.4k views
-
-
ஈழப்பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி. http://www.dravidar.org/krbook/1.pdf இணைப்பு மூலம்: திராவிடர்
-
- 12 replies
- 5.4k views
-
-
எண்ணக்கரு & ஓவியம்: யாழ் இணைய செய்திக்குழுமம் ஆக்கம்: கலைஞன்
-
- 3 replies
- 5.4k views
-
-
கூடிப்பேசும் (சம்பாஷணை) கருத்துப்படம் 01 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 7 replies
- 5.4k views
-
-
அரசியல் கிசுகிசு செய்திகள் வரிசையில் நின்ற முன்னாள் தலைவர் இந்த நாட்டின் முன்னாள் தலைவர், அண்மையில் நிப்போன் நாடொன்றுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அங்கு சென்றிருந்த அவருக்கு, அங்கிருந்த இலங்கையர்களால் பெரும் வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த அதிகாரியொருவருக்கு, கோபம் வந்ததாம். இதனால், ஜப்பானிலுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு அவர் ஓர் உத்தரவைப் பிறப்பித்தாராம். முன்னாள் தலைவர், தற்போது சாதாரண எம்.பி.யொருவர் மாத்திரமே. அவருக்கு வேறு சலுகைகளை வழங்கவேண்டிய தேவையில்லை என்று கூறினாராம். எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பில், முன்னாள் தலைவரின் காதுக்கு எட்டியுள்ளது. 'ஹா அது என்ன பெரிய விசயமா…
-
- 56 replies
- 5.4k views
-
-
சரியான பாதையில் ஜே.வி.பி இன்றைக்குச் சிறிலங்காவிலே இனவாதம் கக்குகின்ற கட்சிகள் என்றதுமே எம் நினைவில் வருவது ஜாதிக ஹெல உறுமயவும் ஜனதா விமுக்தி பெரமுன என்கின்ற ஜே.வி.பியும் தான். ஆனால் இலங்கையின் அரசியலையும் ஜெ.வி.பி.யின் கடந்த காலத்தையும் பின்நோக்கிப் பார்த்தால் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகச் சரியான பாதையிலே செல்லுகின்ற அரசியல் கட்சியாகவே ஜெ.வி.பியைப் பார்க்க வேண்டி இருக்கிறது. முதலாவதாக மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜெ.வி.பியினர் ஜனநாயகத்திலே பாராளுமன்ற அரசியலிலோ எப்போதுமே நம்பிக்கை கொண்டவர்களல்ல. ஒரு மருத்துவ பீட மாணவனாக ரஸ்யாவிலே கல்வி கற்றுக் கொண்டிருந்த றோஹண விஜேவீரா அவர்கள் மாக்சியத் தத்துவங்களால் கவரப்பட்டவராய் இருந்தார். கியுபப் ப…
-
- 14 replies
- 5.3k views
-
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 10 replies
- 5.3k views
-
-
யாழ் மீது புலிகள் தாக்குவார்களா? ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 27 replies
- 5.3k views
-
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 4 replies
- 5.3k views
-
-
தமிழர் தாயகத்தின் அடையாள சின்னமாக விளங்குவது பனை என்கின்ற கற்பகதரு ஆகும். இந்தியா உட்பட எத்தனையோ நாடுகளில் பனை மரம் இருப்பினும் யாழ்ப்பாணப் பனைமரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. யாழ்குடாநாட்டை குறிப்பிடும் போது குறியீட்டுப் பொருளாக பனைமரத்தைக் காண்பிப்பது வழமை. அந்த வகையில் பனை மரத்தை ஊடகங்களும் யாழ் குடாநாட்டைக் குறிப்பிடுவதற்கும் இலங்கையின் வடபகுதியைக் குறிப்பிடுவதற்கும் பனை மரத்தைக் குறிப்பிடுவது நாம் அறிந்த உண்மை. பனைமரம் தமிழ் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கியது என்றே சொல்லலாம். தமிழர் தாயகப் பகுதிகளில் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு பனை மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது. ஆனால், இயற்கை அனர்த்தம் தவிர்ந்து கடந்தகால யுத்தம் காரணமாக மட்டும் தமிழர் தாயகப் பகுதிகளில் ச…
-
- 11 replies
- 5.3k views
-
-
யாழ்க்கள செய்திக் குழுமத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த வாரச் செய்தி ஆய்வை நான் எழுதுகிறேன்.இதைப் ஆய்வென்றாமல் அலசல் என்றால் தான் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் தமிழ் பத்திரிகை உலகில் எழுதப்படும் அலசல்கள் எல்லாமுமே ஆய்வென்று சொல்லப்படுவது முதலில் தவறானது.மேலும் செய்திகளை சுய பார்வையில் தருவது அலசலே தவிர ஆய்வல்ல. எனது கவனத்தை ஈர்த்த பிரதானாமான செய்தி சிறிலங்காவின் பொருளாதாரம் பற்றியது.இது பற்றி பல கட்டுரைகள் ப்லூம்பேர்க்,மற்றும் ரொய்ட்டர்ஸ் வெளியிட்டிருந்தார்கள்.அதனைத
-
- 12 replies
- 5.2k views
-
-
எண்ணக்கரு: யாழ் வாசகர் & ஓவியம்: செய்திக்குழுமம் * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 8 replies
- 5.2k views
-
-
https://www.youtube.com/watch?v=5vNtwqccdCs#t=17
-
- 85 replies
- 5.2k views
- 1 follower
-
-
யாழ்இணைய செய்தி ஆய்வு எத்தனை காலந்தான் மகிந்தரின் வீராப்பு? தென் தமிழீழத்தில் மட்டக்களப்பை முற்றாக கைபற்றி விட்டதாக சிங்கள இனவாதிகள் ஏதோ ஒரு நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த மாதிரி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இராணுவ ஆக்கிரமிப்பினால் எமது தமிழீழ மக்கள் அகதிகளாக தங்கள் சொத்துக்கள், வதிவிடங்கள் அத்தனையையும் இழந்து, இன்று அரைவயிறு உணவுடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் வேளையில், மகிந்தாவின் அரசு பசுமைப்புரட்சி செய்வதாகக் கூறிக்கொண்டு தென்தமிழீழத்தில் சிங்கள குடியேற்றத்தின் மூலம் தனது கைங்கரித்தைக் காட்ட முனைகின்றார். இது போன்றவை காலங்காலமாக ஒவ்வொரு சிங்கள அரசாங்கங்களும் நடைமுறை படுத்திக் கொண்டிருக்கின்றது. இப்படி வீராப்பு பேசும் மகிந்தர் சிங்கள இராணுவம…
-
- 11 replies
- 5.2k views
-
-
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி வடக்கில் நடத்திவரும் தனிக்காட்டு ராஜ்ஜியம் , கையகப்படுத்தல் மற்றும் சொத்தக்குவிப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நாடாளுமன்றில் காரசாரமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அரச காணியொன்றை ஆக்கிரமித்து, சுமார் 10 கோடி ரூபா செலவில் தனக்கென சொகுசு மாளிகையொன்றைக் கட்டியுள்ளார். இந்த மாளிகையைச் சுற்றியிருந்த மதில் சுவரையும் அவர் இடித்து அப்புறப்படுத்தியுள்ளார். முன்னாள் இராணுவத்தளபதியான ஆளுநர், மற்றவர்களின் சொத்துகளை இவ்வாறு அழித்து அவ்விடங்களில் பெரும்பான்மை மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்கின்றன. பொதுமக்கள் இருப்பிடம் இன்றித் தவிக்கையில…
-
- 0 replies
- 5.1k views
-
-
கமல்ஹாசன் முதல் ரஜினி வரை நூறு பிரபலங்கள் பங்களித்திருக்கும், `ஈழம்... மௌனத்தின் வலி' என்கிற கவிதை நூல் வெளிவந்திருக்கிறது. தமிழ் மையம் இயக்குனர் பாதிரியார் ஜெகத் கஸ்பருக்குச் சொந்தமான `நல்லேர் பதிப்பகம்' சார்பில், வெளி வந்திருக்கும் அந்தக் கவிதை நூல் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளால் வெறுக்கப்பட்ட ஜெகத் கஸ்பர், ஈழப் போராட்டத்தின் அழிவில் இந்தியாவின் பங்கை மூடி மறைக்க முயல்கிறார் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கஸ்பரைச் சந்தித்துப் பேசினோம். தன் மீதான பல்வேறு விமர்சனங்களுக்கு நிதானமாகவும், சிலநேரங்களில் ஆவேசமாகவும் பதிலளித்தார். 2009 மே-17க்குப் பின், தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி தொடர்ந்து பேசி வருகிறீர்கள்.…
-
- 7 replies
- 5.1k views
-