நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
தமிழ்த் தேசிய அரசியல்- தாயக மக்களின் சுயமரியாதை- ஊடகத்துறையை மலினப்படுத்தும் youtube தளத்தில் இயங்கும் தமிழ்த் தொலைக்காட்சிகள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாத நிலையில் ஊடக அமைப்புகள் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்துறையின் தொழிற்தகுதி (Professional Qualification) மேம்படுத்தும் நோக்கில் சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம் ஆகிய ஊடக அமைப்புகள் பெரும் முயற்சியை எடுத்திருந்தன. குறிப்பாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் பதிவு இலக்கம் இன்றி எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் மருத்துவத்துறைப் பட்டம் பெற்றவர்கள் மருத்துவராகப் பணிபுரிய முடியாது. அதேபோன்று சட…
-
- 0 replies
- 842 views
-
-
ஊடகப் பொறுக்கித்தனமும் தண்டனைகளும் Gopikrishna Kanagalingam / 2019 ஜனவரி 24 வியாழக்கிழமை, மு.ப. 12:20 தென்னிலங்கையிலிருந்து செயற்படும் இலத்திரனியல் ஊடகமொன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தொடர்பாக வெளியிட்ட செய்திகள் தான், அண்மைய சில நாள்களாக அதிக கவனத்தை ஈர்த்திருந்தன. அரசமைப்புத் தொடர்பான கலந்துரையாடல்கள், இலங்கை முழுதும் அதிகரித்துவரும் சூழ்நிலையில், சுமந்திரன் தெரிவித்த கருத்துகளும், அவை தொடர்பான அறிக்கையிடல்களும் முக்கியமானவை. தமிழ் மக்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினரைக் கோபப்படுத்தும் வகையில் தான், சுமந்திரனின் அவ்வுரை அமைந்திருந்தது என்பது வெளிப்படை. ஒருமித்த நாடு என்பதற்குள் தீர்வொன்றைப் பெற வேண்டிய அவசிய…
-
- 0 replies
- 313 views
-
-
ஊடகப் போராளி பரதன் அவர்களுக்கு பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் உயிரோடைத் தமிழ் வானொலியில் இடம்பெற்ற இதயாஞ்சலியின் தொகுப்பு
-
- 1 reply
- 385 views
-
-
கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்டு , டெல்லியில் வளர்த்தவர் ஊடகவியலாளர் திரு ராஜேஷ் சுந்தரம் அவர்கள். ஜி டிவி, அல் ஜசீரா, ஹெட்லைன்ஸ் டுடே போன்ற பிரபல ஊடகங்களில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்தவர். இலங்கையில் நடந்ததுபோர்க் குற்றம் என ஊடகங்கள் கூறி வந்த வேளையில், அங்கே நடப்பது ´இன அழிப்பு´ (genocide) என்கிற வார்த்தையை முதன்முதலாகப் பிரயோகப் படுத்திய நபர் இவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவரது தலைமையின் கீழ் தான் ப்ரியம்வதா என்கிற பெண்மணி இலங்கைக்குள் துணிகரமாகச் சென்று, ரகசியமாகப் படப்பிடிப்பு நடத்தி அங்கே நிலவிய மனிதஉரிமை மீறல்களை ஹெட் லைன்ஸ் டுடே யில் ஆவணப் படமாக வெளியிட்டார். ஈழத்தமிழர் குறித்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க லண்டன் வந்த திரு ராஜேஷ் அவர்கள், இந்த வார இறுதி…
-
- 5 replies
- 593 views
-
-
யாழ் இணையத்தினால் கடந்த வருடம் விளம்பரப்பகுதி ஒன்று தொடக்கப்பட்டு அந்த விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் உதவிகள் அனைத்தும் தாயகத்திற்கே வழங்கப்படும் என அறிவித்திருந்தோம்.விபரம் இங்கே அந்த வகையில் கடந்த வருடத்திலிருந்து கிடக்கப்பெற்ற பணம் அனைத்தும் TNRA அமைப்பிற்கு நேரடியாக கிடைப்பதற்குரிய வழிவகையினைச் செய்திருந்தோம். ஆரம்பத்தில் கிடைக்கப்பெறும் பணம் ஒரு திட்டத்திற்குரியதாக போதுமானதாக வரும் போது அதை யாழ் இணையத்தின் பெயரில் ஒரு திட்டமாகச் செயற்படுத்திக் கொள்ள முடியும் என TNRA அமைப்புடன் கதைத்து முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் இன்றைய நெருக்கடி நிலையினைக் கருத்தில் கொண்டு மக்களின் உடனடித் தேவைக்கு கிடைக்கப்பெற்ற பணத்தின் ஒரு பகுதி உலர் உணவுப் பொருட்களாக வழங்…
-
- 15 replies
- 4.4k views
-
-
அன்பு நண்பர்களே ஏற்கனவே குறிப்பிட்டது போல , கடந்த மாதம் முதல் எனது நண்பன் மற்றும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய தன்னார்வ குழுவுடன் இணைந்து வெற்றிகரமாக உலர் உணவுப்பொதிகளை விநியோகித்து வருகிறோம், இவர்கள் அனைவரும் நீர்ப்பாசனத்துறையை சார்ந்தவர்கள் ,இவர்களுடன் நீர்ப்பாசனத்துறை பொறியாளரும் எங்களுக்கு முற்றுமுழுதான ஆதரவையும் உதவியையும் அனுசரணையையும் வழங்குகின்றார் , இவர்களின் நல் மனதால் எங்களுக்கு ஊரடங்கிட்கு நடுவிலும் முழு வீச்சுடன் பொதிகளை விநியோகம் செய்ய முடிகிறது. எங்களது செயற்பாடு தொடர்பான சில புகைப்படங்களை கீழே இணைத்துள்ளேன், மேலதிக செயற்பாடுகளும் தொடர்ந்து இங்கே இணைக்கப்படும். ஏற்கனவே யாழ் கள உறவுகள் இருவர் அவர்களது ஆதரவு கரத்தை எமக்கு நீட்டியுள்ள…
-
- 21 replies
- 2.4k views
- 2 followers
-
-
-
- 4 replies
- 731 views
-
-
ஊர்காவற்படை நியமனம்- ஆசிரியர் பணிக்கானதுவா? பதிவேற்றிய காலம்: Jan 1, 2019 உறுதியாக இல்லாத ஆரம்பக் கல்வியானது அத்திவாரம் இல்லாத கட்டடத்தைப் போன்றது. அதேபோல் ஆரம்பக் கல்வி திடமாக இல்லாத வரையில் மாகாணத்தின் கல்வியை வளர்க்க முடியாது. எனவே வடக்கில் இருந்து சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்பள்ளி கள் அகற்றப்பட்டே ஆகவேண்டும் என மூத்த கல்வியலாளர்கள் கோருகின்றனர். இலங்கையின் கல்வித் தரத்தில் வடக்கு மாகாண கல்வியே இறுதி இடத்தில் உள்ளது. அதிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியே உள்ளன. இதற்கு மாவட்டக் கல்வித் தரத்தில் உள்ள குறைபாடுகளே காரணம் என நீண்டகாலமாகவே சுட்டிக்காட் ட…
-
- 0 replies
- 494 views
-
-
ஊர்தி அரசியல்..! திலீபன் வாக்கு வங்கியில் முதலீடு! September 21, 2023 ************************************** (மௌன உடைவுகள் -45) — அழகு குணசீலன் — கிழக்கின் பொத்துவில்லில் செப்டம்பர் 17 இல் ஆரம்பித்த திலீபனின் நினைவேந்தல் ஊர்தி ஊர்வலம் வந்தவழியில் வன்முறையில் சிக்கியிருக்கிறது. இதுகுறித்து பல்வேறு கோணங்களில், பல்வேறு கருத்துக்கள் பேசப்படுகின்றன. இவை அனைத்தும் வழமையான தமிழ்த்தேசியம் பாணி. விடுதலைப்போராட்டம், புரட்சி இவை எல்லாம் அரச இயந்திரத்திற்கு எதிரான சட்டமறுப்பு, சட்டம் ஒழுங்கை மீறுவதில், எதிர்ப்பதில் ஆரம்பமாகிறது என்பது வெளிப்படை. போர்க்காலத்தில் இவை உச்சத்தை தொட்ட ஆயுத வன்முறைகளாக இருந்தன. சமகாலம் போர் ஓய்வுக்கு பின்னரான நல்ல…
-
- 1 reply
- 437 views
-
-
ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:- என்னுடைய அப்பாவின் (முன்னாள் எம்.பி தர்மலிங்கம்) தாக்கம்தான் என்னையும் அரசியலுக்கு கொண்டு வந்தது. அவரை அப்பு என்றுதான் சொல்வேன். தமிழரசுக்கட்சி ஆதரவாளனாக அகிம்சைவழியில் ஆரம்பித்த அரசியல் பயணத்தை, 57 வருடங்களின் பின் இன்று மீண்டும் திரும்பிப்பார்த்து, சில சம்பவங்களை எழுதுகிறேன். 1961ம் ஆண்டு சத்தியாக்கிரகம் நடந்தபோது எனக்கு பன்னிரண்டு வயது. அதில் கலந்து கொண்டதுதான் முதல் போராட்டம். பன்னிரண்டு வயதிலேயே அரசியல்ரீதியான தெளிவுடன் அதில் கலந்துகொண்டேன் என பொய் சொல்லவில்லை. அப்புவுடன் நானும் அதில் கலந்து…
-
- 1 reply
- 373 views
-
-
ஊழலாகிவிட்ட ஊழல் ஒழிப்புப் போர் குற்ற விசாரணை நிறுவனங்களான இரகசியப் பொலிஸ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஆணைக்குழு ஆகியவை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் ஆற்றிய உரையினால் நாட்டில் பாரியதோர் சர்ச்சை உருவாகியிருக்கிறது. அத்தோடு அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதோடு அதன் உண்மையான நிலைமையும் நாட்டுக்கு அம்பலமாகி விட்டது. தமது அரசியல் எதிரிகளான முன்னாள் ஜனாதிபதியும் அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் வகையிலும் தம்மைப் பதவியில் அமர்த்தப் பாடுபட்ட ஐக…
-
- 0 replies
- 217 views
-
-
ஊழலை எதிர்த்ததால் பைத்தியமாக்கி அங்கொடைக்கு அனுப்பினார்கள் சோகத்தின் உச்சம் - வைத்தியர் நாகானந்தன்
-
- 0 replies
- 174 views
-
-
ஊழல் தேசத்தில் கல்முனை மீதான கறை மொஹமட் பாதுஷா ‘நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்...’ என்று தொடங்கும் பாடல் வரி, இலங்கை அரசியலின் போக்குகளை நோக்குகின்ற போது, அடிக்கடி ஞாபகத்துக்கு வருவதுண்டு. உள்ளூராட்சி மன்றங்கள் தொடக்கம், மாகாண சபைகள் தொட்டு பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதிகள் வரை ஒவ்வொருவரிடமும் மக்கள், இந்தக் கேள்வியை உட்கிடையாக முன்வைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இப்போது, உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்து, உள்ளூராட்சி சபைத் தேர்தலும் பெரும் இழுபறியாகி உள்ளது. தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைகள், அழுத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன. அரசாங்கம் அதற்கெதிரான கற்பிதங்களைச் சொல்லி வருகின்றது. இப்படியான ஒரு காலகட்…
-
- 0 replies
- 177 views
-
-
ஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரும் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு பொருத்தமான தமிழ் பெயர்களை சூட்டும் பணிகளை முன்னெடுத்து வருவதாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பெயர் மாற்றத்தில் உள்ள அரசியலை செந்தில் தொண்டமான் சரியாக இனங்காணவில்லை என்கிற குற்றச்சாட்டு இப்போது மேலெழுந்துள்ளது. பாரம்பரியமாக அசைக்க முடியாமல் இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செல்வாக்கு கடந்த சில தேர்தல்களின் மூலம் சரிந்து வந்திருப்பது உண்மை. ஒரு பெரிய தொழிற்சங்கம் என்கிற நிலை சரிய…
-
- 0 replies
- 525 views
-
-
நான் ஒரு வாரத்துக்கு முன்னரே தேவையான பொருட்கள் வாங்கி வைத்தாயிற்று. சாதாரணமாகவே மிளகாய்த்தூள், அரிசிமா, அரிசி, பலசரக்குப்பொருட்கள் என்பன ஒரு மாதத்துக்குத் தேவையானவை என் வீட்டில் இருந்துகொண்டே இருக்கும். டொய்லட் பேப்பரும் மற்றைய பொருட்களுக்கு வாங்கியாகிவிட்டது. ஆனால் சம்போவும் லிக்குவிட் சோப் மட்டும் இருக்கு என்று எண்ணினால் அவை ஒவ்வொன்று தான் இருக்கு. சரி வெங்காயமும் வாங்கத்தான் வேண்டும். சுக்குக்கோப்பி எமக்கு நான் தான் செய்வது. மனிசன் சீரகத்துக்குப் பதில் அதுபோல் இருந்த ஒன்றை வாங்கிவர நேற்று இரவு வறுப்பதற்காகப் பிரித்தால் அந்த மணமே அது சீரகம் இல்லை என்று கூற, அதன்பின்தான் பார்த்தால் அது வேறொன்று. சரி நாளை வாங்கி வறுப்போம் என்று எண்ணி இன்று காலை எழுந்து VP& SON'S இக்…
-
- 25 replies
- 2.8k views
-
-
2015-ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாடு குறித்து உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்காத நிலையில் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவாக எழுதுவதுபோல் பல திடுக்கிடும் அரசியல் ஆய்வுகள் தமிழ் இணையங்களில் சில வெளியிட்டுள்ளன. அதனை சிலர் யாழ் கருத்துக்களம் பகுதியில் இணைத்துள்ளனர். தமிழ் வாக்குகளுக்குப் பதிலீடாக பணமும் அமைச்சுப் பதவியுமா..? – இரவி என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையை மேற்போக்காக வாசித்தால் தமிழ்த்தேசியத்தின் பால் காதல் கொண்டு கசிந்து கண்ணீர் மல்கியது போல் தெரியும். ஆனால் அந்த கட்டுரையின் வரிகளுக்கிடையில் கூர்ந்து அவதானித்தால் தெரியும் அவை அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டு எழுதப்பட்ட அரசியல் அவதூறுகள் ஆகும். இன்னும் பசையாகச் சொன்னால் மகிந்தவுக்க…
-
- 10 replies
- 1.1k views
-
-
கருணாநிதி அவர்கள் தன்னுடைய கடைசிக் காலங்களில் மருத்துவமனையில் இருந்த போதும், மரணித்த போதும் “நாம் தமிழர்” அமைப்பினர் மற்றும் சில இலங்கைத் தமிழர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்தார்கள். ஈழத் துரோகி என்பது தொடங்கி தெலுங்கர் தமிழர்களைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்பது வரையான இனவெறி, சாதிவெறி கொண்ட இழிவான தாக்குதல்களை காணக் கூடியதாக இருந்தது. விமர்சனம், சுய விமர்சனம் என்பன இல்லாத எந்தவொரு போராட்டமும் முன்னோக்கிச் செல்ல முடியாது. தம்முடைய தவறுகளை மற்றவர்களின் தலை மீது சுமத்துவது என்பது மற்றுமொரு அழிவிற்கே நம்மை மறுபடியும் இட்டுச் செல்லும். சமுகநீதி, மாநில சுயாட்சி, தமிழ் மொழிக்கான அடையாளம், பகுத்தறிவு, பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட மக்கள் பிரிவினருக்கான சீர்…
-
- 3 replies
- 1.9k views
-
-
(வேறு இடத்தில் பதிந்திருந்தேன் எனே இங்கும் பதிய தோன்றியதால் மிளப்பதிந்துள்ளேன்) தேர்தல் முடிவுகள் சொன்ன, சொல்லவந்த உண்மை... 1 . தமிழர்கள் இன்னும் கொஞ்சம் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து முன்னுக்கு போயிருக்கிறார்கள்...கடந்த மாநகர தேர்தலை விட கூடியளவு வாக்கு பதிவு யாழில்..கூடிய அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில்..குழப்பமான பிரச்சாரங்கள்...குழப்பமான அரசியல் கூட்டணிகளுக்கும் மத்தியில்.. 2 . தெளிவான முடிவுகள்...தமிழர் தேசம், கூடுதாலா தமிழரை கொண்ட பிரதேசங்களில் எல்லாம் எதிர்கட்சிகளில் கூட்டமைப்பு வென்றுள்ளது...உண்மையில் எதிர்கட்சிகளின் கூடமைப்பில் உள்ள வெற்றிக்கட்சிகள் தமிழ் கட்சிகளே...UNP , JVP ஒறிடத்தைதானும் வெல்லவில்லை..இதைவிட தமிழரின் ஒற்றுமையை சொல்லமுடியாது...UNP …
-
- 4 replies
- 900 views
-
-
எங்களின் இரத்தம் சிந்தியபோது தமிழக மக்களின் இரத்தம் கொதித்ததை நான் மறக்கவில்லை: டக்ளஸ் செவ்வி (நேர்காணல் ஆர்.யசி) ‘மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனியை தனக்கு பின்னராக தலைமை பொறுப்புக்கு கொண்டு வர பிரபாகரன் விரும்பினார் அதற்காக கணினிப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு அது வலுப்படுத்தப்பட்டதே தவிர மகனை யுத்த முனைக்கு அனுப்பும் எண்ணம் பிரபாகரனுக்கு இருந்திருக்கவில்லை. ‘இலங்கை இந்திய தரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாக பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான திட்ட வரைபை இந்தியப் பிரதமரிடம் வழங்கியிருந்தேன். அது தொடர்பாக இந்தியத் தரப்பும் திருப்தி வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக அந்த முயற்சிகளை முன்கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது’ இந்திய மீன…
-
- 1 reply
- 601 views
-
-
எங்களின் வீரவராற்றினையும், அடையாளங்களையும் மீட்கவே புதுச்சேரியில் மாவீரர் அரங்கம் நிறுவப்பட்டுள்ளது - லோகு அய்யப்பன் எங்களுடைய உயிரிலும் மேலான மாவீரர்களின் துலயில் கொள்ளும் துயிலும் இல்லங்களை முற்றிலும் அடையாளம் தெரியாமல் அழித்தொழித்துள்ளார்கள். இந்த வேதனை தாங்க முடியாது எங்களின் வீரவரலாற்றினை, அந்த அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கில் புதுச்சேரி அரியம்குப்பத்தில் மாவீரர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன்.https://www.youtube.com/watch?feature=player_embedded&v=lENeb-Cj7UM http://www.pathivu.com/news/35562/57//d,article_full.aspx
-
- 0 replies
- 429 views
-
-
எங்களை அழித்தது இந்தியா தீபச்செல்வன் - ஈழத்தில் வடக்கில் கிளிநொச்சியில் பிறந்தவர். பல்வேறு பிரதேசங்களில் அகதியாய் இடம் பெயர்ந்து வாழ்ந்தவர். பிறந்த நாளிலிருந்து இடம்பெயர்ந்து... பல்வேறு பாடசாலைகளில் படித்தவர். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்கல்வி பயின்றவர். தமிழ் விசேடப் பட்டப் படிப்பைப் படித்து விட்டு ஒன்றரை வருடங்களாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் ஊடக அலகில் வருகை விரிவுரையாளராகவும் பயிற்சி ஆசிரியராகவும் பணியாற்றி வருபவர். அதே பல்கலைக்கழகத்தில் மாணவராக 2008-09 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பொறுப்பு வகித்தவர். விடுதலைப் புலிகளின் உத்தியோகப் பூர்வ தொலைக்காட்சியில் விவரணப் படத் தயாரிப்பாளராக இயங்கியவர். கற்கை …
-
- 0 replies
- 1.1k views
-
-
அன்பான உறவுகளே எமது மக்களின் உயிரின் மேல் ஆணையாக உங்களை போல தமிழீழ மண்ணின் மேல் ஆசை வைத்தவர்களில் நானும் ஒருவன். என்றாலும் எமது மக்களில் இழப்புகள் ஆதீதமானைவை. யாரும் கண்டு கொள்ளவில்லை. அனாதைகளாக எமது மக்கள் ஆக்கப்பட்டுளோம். வீதி வீதியாக நாடு நாடாக மொழி வாரியாக எமது புலம் பெயர்ந்த மக்களால் எடுக்கப்பட்ட போராட்டங்கள் எதுவும் ஏன் எடுபடவில்லை? மாறாக ஆயிரக்கணக்கான மக்கள் சான்றிலாமல் கொல்லப்பட்டது தான் மிச்சம். மீண்டும் ஏதாவது போராட்டங்கள் உலக அளவில் இனி மேல் எடுபடும் எனில் எங்களை போல் முட்டாள்கள் உலகில் இருக்கவே முடியாது. உதாரணமாக வெள்ளை கொடியோடு சென்ற போராளிகளே உலகுக்கு தெரிந்தே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்
-
- 13 replies
- 2.6k views
-
-
-
- 47 replies
- 3.4k views
-
-
எங்கள் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும் தென்னிலங்கை அரசியலுக்கு தெளிவான பதில் பேராசிரியர் பத்மநாதனின் ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் நூல் - பேராசிரியர் சர்வேஸ்வரன் Published By: RAJEEBAN 27 MAY, 2024 | 04:15 PM தமிழ் மக்களின் இருப்பை மறுக்கும் இலங்கையில் தமிழின் தொன்மையை சைவசமயத்தின் தொன்மையை மறுக்கும் தென்னிலங்கை அரசியலுக்கு வலுவான உறுதியான பதிலை ஆதாரங்களுடன் வழங்கும் விதத்தில் பேராசிரியர் பத்மநாதன்; ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் - ஆதிகால யாழ்ப்பாணம் என்ற நூலை எழுதியுள்ளார் என கொழும்பு பல்கலைகழக சட்டபீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பு தமிழ்சங்கத்தில் இடம்பெற்ற பேராசிரியர் பத்மநாதனின் ஒரு ம…
-
-
- 1 reply
- 250 views
- 1 follower
-
-
திருகோணமலை கன்னியாவில் தென்கயிலை ஆதீன குரு முதல்வர் மீது சுடுநீர் ஊற்றிய சம்பவத்தால் இந்து மக்கள் கடும் வேதனை கொண்டுள்ளனர். எனினும் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கண்டனமோ கருத்தோ வெளியிடாமல் இருக்கிறது. இந்த நிலைமையைப் பார்க்கும்போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தன்னிலை இழந்து விட்டாரா என்று சந்தேகிக்கின்ற அளவில் நிலைமை உள்ளது. என்ன செய்வது, நம்பி வாக்களித்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிக் கொட்டியதாக தமிழ் மக்களின் கதை ஆகிவிட்டது. சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தான் பட்ட கடனுக்கு நன்றி செலுத்துகிறது என்றால், இந்த நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய மதத் தலைவர்கள் கூட தங்கள் கண்டனத்தை கருத்தைத் தெரிவிக்காமல் இருக்கின்றனர்…
-
- 2 replies
- 940 views
-