நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
வடக்கில் சூடுபிடித்துள்ள மாகாணசபைத் தேர்தல் வன்முறைகள் ஒருபுறம் இருக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் விஜயம் அங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் நிலையில், யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, திருகோணமலை - என்று ஆணையாளர் சென்றுள்ளார். சிறீலங்கா இராணுவக் கெடுபிடிகளையும் மீறி, கறுப்புக்கண்ணாடி அணிந்து பிறவிக் குருடர்கள் போன்று வேடமணிந்தவர்கள் அம்மையார் பின்னால் அணிவகுக்க, அவற்றுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகள் தமக்கு நிகழ்ந்த கொடுமைகளை அவரிடம் கொட்டித் தீர்த்துள்ளனர். இவ்வாறானவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையி…
-
- 1 reply
- 478 views
-
-
-
அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, மிக கடுமையான அளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் வரலாற்றில், இதற்கு முன்னர் இந்தளவுக்கு அதன் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்ததில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் தேதி, ஆட்சியமைத்த போது, அமெரிக்க டாலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி 131 ரூபாய் 25 சதமாக இருந்தது. ஆனால், இன்றைய தினத்தில் (03 ஆம் தேதி) அமெரிக்க டாலர் ஒன்றின் பெறுமதி 170 ரூபாய் 75 சதமாக உள்ளது. இதன் காரணமாக, நாட்டில் எரிபொருளுக்கான விலை சடுதியாக அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் 117 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் தற்போதைய விலை, 149 ரூபாயாகும். இதன் காரணமாக, உள்நாட்டில் பெரும்பாலான பொர…
-
- 1 reply
- 830 views
-
-
சபரிமலை ஐயப்பன் சர்ச்சை: பெண்ணுரிமைக்கு வேட்டுவைத்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 ஒக்டோபர் 11 வியாழக்கிழமை, மு.ப. 02:25Comments - 0 கடந்த மாதம் 28ஆம் திகதி, இந்திய உயர் நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், பெண்கள் நுழைவதற்கு இருந்த தடையை நீக்கி, தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு, ஆண், பெண் சமத்துவ அடிப்படையை, மதித்து வழங்கிய தீர்ப்பு என்ற வகையில், முக்கியமாகக் கொள்ளப்படுகிறது. இத்தீர்ப்புக்கு எதிராகக் கண்டனப் போராட்டம் ஒன்றை, சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியம், கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. இப்போது, இவ்விடயம் இலங்கையிலும் பேசுபொருளாக்கப்படுவதால், அது குறித்து எழுதுவது அவசியமாகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், …
-
- 1 reply
- 652 views
-
-
(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு, பகுதி-11) ராஜபக்சே - ராணுவத்தைப் போலவே ராஜீவ் அனுப்பி வைத்த ‘அமைதிப் படையும்’ விடுதலைப் புலிகள் தலைவர், உலகத் தமிழினத்தின் தலைவர் பிரபாகரனுக்குத் தான் குறி வைத்தது. விடுதலைப் புலிகளின் படைப் பிரிவான 1.4 ஆம் தளத்தில் ராஜீவ் காந்தியின் படை பிரபாகரனை சுற்றி வளைத்தபோது அவர் தனது மெய்க்காப்பாளர்களால் காப்பாற்றப்பட்டுவிட்டார் என்று ராஜிவ் சர்மா எழுதுகிறார். ராஜீவ் காந்தியும் பிரபாகரன் தலைக்குக் குறி வைத்தார். பிரபாகரன் தலையைக் கொண்டு வராதவரை, தான் அனுப்பி வைத்த படையின் தாக்குதல் நிற்காது என்று சப…
-
- 1 reply
- 677 views
-
-
இந்திய அமைதிப்படை இலங்கை தமிழர்களின் விரோதியாக மாறியது எப்படி? வினீத் கரே பிபிசி 3 அக்டோபர் 2017 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (2017-ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையின் மீள் பகிர்வு இது) 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், தமிழ் ஈழப் போராளிக்குழுக்களின் ஆயுதங்களைக் களையவும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட, இந்திய அமைதி காப்புப் படை ( ஐ.பி.கே.எஃப்) அங்கு பின்னர் மோதல்களில் சிக்கியது. இந்திய ராணுவம் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை சென்ற பிபிசி செய்தியாளர் வினீத் கரே,…
-
- 1 reply
- 708 views
- 1 follower
-
-
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கான இடைக்கால தேர்தல் வாக்களிப்பு செவ்வாயன்று ஆரம்பமாகியுள்ளது. இதில் ஆளும் ஜனநாயகக் கட்சி பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்க நாடாளுமன்றத்துக்கான இடைக்காலத் தேர்தல் மேடையில் விவாதத்துக்கு எடுக்கப்படும் விடயங்கள் பெரும்பாலும் உள்ளூர் விவகாரங்களாகவே இருக்கின்ற போதிலும், அந்த தேர்தலின் முடிவுகள் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இடைக்காலத் தேர்தலைப் பொறுத்தவரை அங்கு தற்போது நிலைமை அதிபர் பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்கு எதிராகவே இருக்கின்றது. பெரும்பாலும் பிரதிநிதிகள் சபையில் தனது ஆதிக்கத்தை ஜனநாயகக் கட்சி இழக்கும் என்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கூறு…
-
- 1 reply
- 785 views
-
-
அதிகாரப் பகிர்வு எட்டாக் கனியே நிபுணர் குழுவின் போர்க் குற்றங்களின் அடிப்படையில் இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் ஏன் அவசியம் என்பது தொடர்பாக விளக்குகிறார், சிங்களப் பத்தி எழுத்தாளரும் அரச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் காரணமாக தற்போது மேற்கு நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரி இருப்பவருமான சுனந்த தேசப்பிரிய. ராவய பத்திரிகையில் பிரசுரமாகியுள்ள அந்த விமர்சனப்பத்தியின் தமிழ் மொழியாக்கம் இங்கு தரப்படுகிறது. இலங்கையில் நிலவும் இனப்பூசலுக்குக் காரணமான மோதலுக்கு பேச்சு மூலம் தீர்வுகாண எந்த ஒரு வாய்ப்பும் இந்த நாட்டில் இதுவரை அமையவில்லையா? என்றொரு கேள்வி எம்முன் உள்ளது. இந்த வினா, அதாவது யுத்தத்துக்கு மூலகாரணியான தமிழ் மக்களது சமூக அரசியல் கலாசார உரிம…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
வைரமுத்துவும் சிக்கியிருக்கின்ற ‘#நானும்’ Gopikrishna Kanagalingam / 2018 ஒக்டோபர் 11 வியாழக்கிழமை, மு.ப. 02:56Comments - 0 உலகின் முக்கிய விருதுகளில் ஒன்றாக முன்னர் கருதப்பட்டு, இப்போது பெரிதளவுக்குக் கவனத்தை ஈர்க்காத விருதுகளில் ஒன்றாக மாறியிருக்கும், அமைதிக்கான நொபெல் பரிசு, முக்கியமான தெரிவொன்றை, இவ்வாண்டு மேற்கொண்டிருந்தது. போரிலும் ஆயுத முரண்பாடுகளிலும், பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டமைக்காக, டெனிஸ் முக்வெகி, நாடியா முராட் ஆகிய இருவருக்கும், சமாதானத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதே முக்கியமானது என்பது ஒரு பக்கமாகவிருக்க, உலகம் முழுவதிலும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் …
-
- 1 reply
- 940 views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் ஆக்கம் - சுகன் கவலைகளைக் கடந்து கடமைகளை செய்வோம் தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்செல்வன் வீரமரணம் அடைந்துவிட்ட சம்பவமானது, உணர்வு நிலையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட சம்பவமாக இல்லை. அவரின் இழப்பும் அதன் தாக்க உணர்வலைகளும் விரிவடைந்து கொண்டுள்ளது. உலகின் பல பாகங்களில் வசிக்கும் மக்களும் எவ்வளவு தூரம் தமிழ்ச்செல்வனை நேசித்தனர் என்பதற்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டெழுந்து அஞ்சலி செய்த 'தமிழர்களின் நிகழ்வுகள்' சாட்சியாக நிற்கின்றன. அனுராதபுரம் மீதான புலிகளின் வெற்றி என்பதும் மக்களை எழுச்சி கொள்ள செய்தது. அது வெற்றிக் கொண்டாட்டமாக அல்ல - மாறாக மக்களின் மனங்களில் இருபத்தொரு கரும்புலி வீரர்களது தியாகம் என்னும் நெ…
-
- 1 reply
- 7.3k views
-
-
அமெரிக்காவில் சோமாலி கொமாண்டர் மீது $500,000 தண்டம் விதிப்பு. (கோத்தபாய??) கோத்தபாய ராஜபக்ச??? சோமாலிய ராணுவத்தில் கொமாண்டராக இருந்த அலி என்பவர் பின்னர் அமெரிக்கா சென்று அங்கே உபேர் டிரைவர் ஆக வேலை செய்து கொண்டிருந்தார். இவரை ஒரு நாள் அடையாளம் கண்டுகொண்டு இன்னுமோர் சோமாலி அகதி, பர்கான், இவர் ராணுவத்தில் இருந்த போது தன்னை சுட்டு காயப்படுத்தியதுடன், பெரும் சித்திரவதைகளை செய்தார் என நஷடஈடு கோரி வழக்கு தொடர்ந்து இருந்தார். 4.89 ரேட்டிங்குடன் உபேர் வண்டி ஓடிக் கொண்டிருந்த அலி, யுத்த குற்ற மிழைத்தவராக நீதிமன்று அறிவித்து, $500,000 பணத்தினை பர்கானுக்கு செலுத்துமாறு உத்தரவிட்டு உள்ளது. அலி நாடு கடத்தப்படுவாரா என தெரியவில்லை. இந்த வழக்கு 2004ம் ஆண்டு…
-
- 1 reply
- 572 views
-
-
12 பேர் கொண்ட ஐ.நா விசாரணைக்குழுவை மனிதஉரிமை ஆணையாளர் நியமித்தார்! [Friday, 2014-06-13 08:07:28] ஐ.நா.மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தத்தின் கடைசி ஏழு வருடங்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 அங்கத்தவர்களைக் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ளார் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சிரேஷ்ட ஐ.நா. அதிகாரியான சண்ட்ரா பிடஸ் அம்மையார் இந்த விசாரணைக் குழுவின் இணைப்பாளராக இருப்பார் – செய்தி. (கறுப்பி யாழ் இணையம்) சரியான திசையில் அவசியமான நகர்வு. ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆமையின் முதுகில் சவாரி செ…
-
- 1 reply
- 489 views
-
-
நிலா என்ற பகீரதி: முழுமையான பின்னணி! பிரான்ஸ் குடியுரிமையை கொண்ட முருகேசு பகீரதி என்ற பெண் அவரது எட்டு வயது குழந்தையுடன் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட விடயம் இப்பொழுது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் உயர்மட்ட தளபதியொருவரை கைது செய்துவிட்டதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு கொண்டிருக்க, தமிழ் ஊடகங்கள் வேறுவிதமாக செய்தி வெளியிட்டு கொண்டிருக்கின்றன. தமிழர்கள் மீதான அடக்குமுறை அல்லது ஆட்சிமாறிய பின்னரும் நிலைமைகள் மாறவில்லையென அவை கூறுகின்றன. இந்த அரசியல் விளையாட்டுக்குள் நுழையாமல், கைதான பகீரதியின் பின்னணிகளை மட்டும் அலசுவதே நமது நோக்கம். கைதான முருகேசு பகீரதி என்பவர் விடுதலைப்புலிகளின…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆளுநரின் வதை முகாம்: கடும் அதிர்ச்சியிலிருந்து மயிரிழையில் தப்பிய சிறுவர்கள் S. Ratnajeevan H. Hoole on June 3, 2019 பட மூலம், Rabwah Times பின்னணி அப்பாஸ் அகமதி (33), அவருடைய மனைவி ஹக்கிமா (30) மற்றும் 12 தொடக்கம் 6 வயது வரையிலான நான்கு பிள்ளைகள் ஆகியோர் 5 வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அகதிகளாக வந்தார்கள். அவர்களுடைய அகதி அந்தஸ்துக்கான விண்ணப்பங்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தினால் (UNHRC) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதுடன், அவர்களை மீளக் குடியேற்றுவதற்கான ஒரு நாட்டை UNHRC தேடிக் கண்டுபிடிக்கும் வரையில் இங்கு வாழ்வதற்கான ஆவண…
-
- 1 reply
- 529 views
-
-
-
- 1 reply
- 464 views
-
-
விடுதலைப் புலிகளை தான் எங்களின் அரசியல் சக்தியாகவும், தலைவர் பிரபாகரனைத் தான் தலைமைத்துவமாகவும் ஏற்றுக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது அவ்வாறான நிலை மௌனிக்கப்பட்டுள்ளது என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இடம்பெற்ற அக்கினிப் பரீட்சை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=98680&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 549 views
-
-
போராட்டங்களில் மாற்றம் தேவை July 26, 2022 — கருணாகரன் — இலங்கையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட –நம்பப்பட்ட –காலிமுகத்திடல் போராட்டம் (Galle face Revolution) அப்படியே சுருங்கி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் மிகப் பெரிய எழுச்சியைக் கொண்ட Galle face Revoluation, யாருமே எதிர்பார்த்திராத வகையில் ராஜபக்ஸவினரை அதிகாரத்திலிருந்து அகற்றியது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியில் அசைக்கவே முடியாது என்றிருந்த கோட்டபாயவை நாட்டை விட்டே ஓட வைத்தது. ஆனாலும் இறுதியில் அது மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை பிரமராக்கி, இப்பொழுது ஜனாதிபதியாக்கியுள்ளது. எதிர்பார்த்திராத–பொருத்தமற்றவருக்கு – பெரிய பரிசை அளித்திருக்கிறது. இதற்கு ஒரு வக…
-
- 1 reply
- 313 views
-
-
மீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா By T. SARANYA 29 SEP, 2022 | 12:26 PM ரொபட் அன்டனி பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நாட்டின் அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டே செல்கிறது. அரசியல் ரீதியான காய் நகர்வுகள், அரசியல் வியூகம் அமைக்கும் முயற்சிகள், முகாம் அமைக்கும் செயற்பாடுகள், அடுத்த தேர்தலை நோக்கிய கூட்டணிகள் என்பன வலுவாக அரசியல் களத்தில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை காண முடிகிறது. இலங்கையில் எப்போதும் அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டு இருக்கின்றமை வழமையாகிவிட்டது. இலங்கை மட்டுமன்றி தெற்காசிய நாடுகளிலேயே இவ்வாறு அரசியல் களம் எப்போதும் சூடாக இருப்பதே பொது…
-
- 1 reply
- 285 views
-
-
சீனாவின் உண்மையான பரிசு கொரோனாவுக்கு பின்னர் பொருட்களின் விலைகளை வானுயர்ந்தமையால் போராட்டங்கள் வெடித்தன. அரசாங்கத்துக்கு எதிராக மட்டுமன்றி ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக கடுந்தொனியில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீட்டுக்கே செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் அவருக்கு முன்னாள் இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீன அரசாங்கத்துடனான உறவு நெருக்கமானது. இலங்கையை பொறுத்தவரையில் நாடு இந்தளவுக்கு பொருளாதாரம் சீர்குலைந்து அதாள பாதாளத்துக்கு விழுந்துமைக்கு சீனாவின் கடனே முக்கிய காரணமாகும் என்பது பொதுவான கருத்தாகும். இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்…
-
- 1 reply
- 249 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 457 views
-
-
அரசியல் மற்றும் சமூக இடைவெளிகள் தொடரும் வரை வெற்றிகள் கடினம் May 7, 2022 — கருணாகரன் — ராஜபக்ஸக்களின் அரசாங்கத்துக்கு எதிராக தெற்கிலும் மேற்கிலும் நடக்கும் “மக்கள் போராட்டங்கள்” பற்றிய தமிழ்த்தரப்பினரின் அபிப்பிராயம் என்ன? பங்கேற்பு என்ன? இந்தக் கேள்வியின் ஆழம் வரலாற்று ரீதியாகப் பெரியது. ஏனென்றால், என்னதான் வெவ்வேறு அபிப்பிராயங்கள், விமர்சனங்கள் இருந்தாலும் இன்றைய காலச் சூழலில் இந்தப் போராட்டங்கள் மிக முக்கியமானவை. அதுவும் பெருந்திரள் தமிழ்ச்சமூகத்தின் நோக்கு நிலையில். ஏனென்றால், பெருந்திரள் தமிழ்ச்சமூகம் ராஜபக்ஸக்களை அதிகாரத்திலிருந்து அகற்ற விரும்புகிறது. போர்க்குற்றம் உட்பட அவர்களுடைய ஆட்சித் தவறுகள் வரையானவற்றுக்க…
-
- 1 reply
- 236 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசின் மாபெரும் பொதுக்கூட்டம் Date: 2011-12-18 at 5:00 pm Address: ஐயப்பன் ஆலய மண்டபம், 635 Middlefield Road, Scarborough, ON Canada Fee: - Details: நாடுகடந்த தமிழீழ அரசின் மாபெரும் பொதுக்கூட்டம் நாடுகடந்த தமிழீழ அரசின் மூன்றாவது அமர்வு
-
- 1 reply
- 857 views
-
-
பாதுகாப்பு வழங்கத் தவறிய ஜனாதிபதி செல்வராஜா ராஜசேகர் படம் | @ShammasGhouse “குரோதமும் இலஞ்சமும் எமது துக்கத்திற்கு காரணமாகின்றன. அதேபோன்று கருணையும் அன்பும் நிம்மதியின் பாதை என புத்த பெருமானின் போதனைகள் உணர்த்துகின்றன.” “இனம், மதம், குலம், கோத்திரம் என சகலவற்றையும் பிரிப்பது அர்த்தமற்றது. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதை அளவிடுவது ஒரு நபர் இருப்பவர் அல்லது இல்லாதவர் என அளவிடுவதே.” “புத்த பெருமானின் இந்த போதனைகளுக்கிணங்க எம்மை உயர்த்திக் கொண்ட நாம் இன்றும் ஒழுக்க விழுமியங்களையுடைய ஒரு இனமாக உலக மக்களின் முன் தலைநிமிர்ந்து நிற்கிறோம்.” பௌத்தரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வெசாக் செய்தியில் மேலுள்ளவாறு கூறியிருந்தார். மேல்கூறப்பட்டுள்ள புத்தரின் போத…
-
- 1 reply
- 538 views
-
-
-
- 1 reply
- 801 views
-
-
இதோ வருகிறேன் நெடுவாசல்: போலீஸ் அடிச்சா திருப்பி அடி: கமல் கொந்தளிப்பு..... அடிச்சா திருப்பி அடி அப்போ தான் அரசியல் வாதி அடங்குவான் கமல் முல்லையில் தண்ணீர் கேட்டால். கேராளக்காரன் அடிக்கிறான் காவேரியில் தண்ணீர் கேட்டால் கர்நாடக்காரன் அடிக்கிறான் செம்மரம் வெட்டுறானு ஆந்திராக்காரன் அடிக்கிறான் தீவிரவாதி இனம்னு இலங்கைக்காரன் அடிக்கிறான் தமிழனை எங்கு அடித்தாலும் தமிழ்நாட்டுகாரன் வேடிக்கை மட்டும் தான் பார்க்கிறான்…..!!!! முல்லையில் வந்த தண்ணீரை நாம் சேமிக்கவில்லை காவேரியில் வந்த தண்ணீரை சேமிக்கவில்லை காமராஜர் ஆட்சிக்கு பிறகு அணையேதும்…
-
- 1 reply
- 345 views
-