கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
ஐபிஎம் நிறுவனம் அதன் ஆய்வு பணிகளுக்காக புகழ் பெற்றது. ஒரு காலத்தில் கம்ப்யூட்டரோடு 62-networkservice01அறியப்பட்ட இந்நிறுவனம், பிசி யுகத்தில் அந்த பெருமையை இழந்து விட்டாலும், தன்னுடைய ஆய்வு முயற்சிகள் மூலம் தொழில்நுட்ப உலகில் தன்னுடைய இடத்தை தக்கவைத்து கொண்டு இருக்கிறது. ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஐபிஎம் உலக மாற்றக் கூடிய 5 தொழில்நுட்பங்கள் பற்றி தன்னுடைய இணைய தளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளது. உடனடி மொழி பெயர்ப்பு சாப்ட்வேர், 3டி இன்டெர்நெட், மனதை அறியும் போன்கள் என மிகவும் சுவாரஸ்யமான விஷயங் களை இந்த கட்டுரை விவரிக்கிறது. இதில் முதலில் வருவது எங்கிருந் தாலும் சிகிச்சை பெறக் கூடிய வசதியாகும். வயர்லெஸ் தொழில்நுட்பம் மேம்பட்டு வருவதும், புக…
-
- 0 replies
- 2.4k views
-
-
சீன செல்பேசிகள்: தணிக்கை செயலி, தரவுகள் கசிவு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கும் லித்துவேனியா 22 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸியோமி செல்பேசிகளில் தணிக்கை வசதி இயல்பாகவே நிறுவப்பட்டுள்ளதாக லித்துவேனியா பாதுகாப்புத்துறை ஆய்வு கூறுகிறது. சீன தயாரிப்பு செல்பேசிகளை மக்கள் வீசியெறிய வேண்டும் என்றும் புதிய சீன ரக செல்பேசிகளை வாங்காமல் தவிர்க்க வேண்டும் என்றும் லித்துவேனியா பாதுகாப்புத்துறை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. சீன தயாரிப்பு நிறுவனங்களின் 5ஜி செல்பேசிகளை லித்துவேனியா தேசிய சைபர் பாதுகாப்பு மையம் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அதில், ஸியோமி ரக…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
ஒலி, ஒளிப்படங்களுக்கான இலவச செயலி இணையத்தின் இணைப்பு: இங்கே சொடுக்கவும் இரண்டு செயலிகள்(.EXE) இங்கே இலவசமாக கிட்டுகின்றது. ஒன்று : Video Converter உங்களுக்கு விருப்பமான பாடல்களோ(.Dat or MP3) அல்லது ஒளிப்படமோ(Video) எந்த கோப்பு வடிவத்தில் இருந்தாலும் இலகுவாக உங்களுக்கு தேவையான கோப்பு வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள ஒரு எளிமையான மென்பொருள் செயலி(.EXE) இங்கே கிடைக்கிறது.. இதில் சிறப்பம்சம் என்னவெனில் தற்பொழுது மிகப் பிரபலமாகிவரும் அதிஉன்னத ஒளிப்படிவத்திற்கு(1080p HD) உதவும் .MKV கோப்பாகவும்(இவை "ப்ளுரே-Blu ray" கருவியின் ஒளிப்பிரதிக்கு இணையானது) இதில் மாற்றிக்கொள்ள முடியும். இரண்டு: Video Downloader உங்களுக்கு விருப்பமான இணைய தளங்களில் கிடை…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஸ்மார்ட் போன் பேச மட்டும் அல்ல; புகைப்படம் எடுக்கவும் தான் அதிகம் பயன்படுகிறது. சுய படங்களை எடுத்துத் தள்ளுவது தவிரப் பலரும் ஸ்மார்ட் போனில் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்கின்றனர். எல்லாம் சரி, இன்ஸ்டாகிராமில் கண்ணைக் கவரும் வகையிலான புகைப்படங்களை எடுப்பது எப்படி? இந்தக் கேள்விக்கான பதில்களை அழகான வரைபடச் சித்திரமாக (இன்போகிராபிக்) பிரபல ஹோட்டல் ஒன்று வெளியிட்டிருக்கிறது. ஃபேர்மான்ட் ஹோட்டல்ஸ் வெளியிட்டுள்ள அந்த வரைபடச் சித்திரத்தில் பொதுவாகப் புகைப்படக் கலை நுட்பங்களும், குறிப்பாக ஸ்மார்ட் போனில் படமெடுப்பதற்கான நுட்பங்களும் விளக்கப்பட்டுள்ளன. பக்கம் பக்கமாகப் படிக்காமல் இந்த ஒரு வரைபடத்தைப் பார்த்தே புகைப்படக் கலைக்கான அடிப்படை நுட்பங்களைத் தெர…
-
- 0 replies
- 1.6k views
-
-
சீனாவில் கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு புதிய சட்டம்! புதிய தொழில்நுட்பங்களை நாளுக்கு நாள் கையாண்டுவரும் சீனா, கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு முகத்தை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்கவுள்ளது. நாட்டிலுள்ள மில்லியன் கணக்கான இணையதள பயனாளர்களின் அடையாளங்களை அதிகாரிகள் சரிபார்ப்பதற்கு இந்த திட்டம் நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது. இணையத்தை பயன்படுத்து குடிமக்களின் சட்டபூர்வ உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க விரும்புவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக சீன அரசு விளக்கம் அளித்துள்ளது. புதிய கைப்பேசி சேவை அல்லது புதிய தரவுகளை பதிவிறக்கும் வசதியை பெற மக்கள் முயலும்போது அவர்களின் தேசிய அடையாள அட்டையை வழங்க வேண்டும். அவர்கள் புகைப்பட…
-
- 1 reply
- 512 views
-
-
சிறந்த மின்னஞ்சல் கையொப்பமிடுவது எப்படி? சாதாரணமாக காரியாலயத்தில் பணிபுரியும் ஒருவர் ஒரு நாளைக்கு 40 மின்னஞ்சல் வரை அனுப்புகிறார். அது உங்களையும் உங்கள் வியாபாரத்தையும் சந்தைப்படுத்துவதற்கான 40 சந்தர்ப்பங்களாக இருக்கிறது. பலர் தமது கையொப்பத்தை மறுயோசனையாக எண்ணி அலட்சியமாக பாவிப்பதால், உண்மையான ஒரு சந்தர்ப்பத்தை இழக்கிறார்கள். அந்த கையொப்பங்கள் தான் உங்களை யார் என்று தெளிவாக அடையாளப்படுத்தப்போகும் அங்கம். மக்களை உங்களுடன் தொடர்பு கொள்ளச் செய்யவும் எங்கு சென்றால் பலவற்றை (உங்களைப்பற்றி அல்லது உங்கள் வியாபாரத்தைப் பற்றி) தெரிந்து கொள்ளலாம் என தோன்றச் செய்யும் வழி. உங்கள் பெயரையும் உங்களையும் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதை மட்டும் த…
-
- 0 replies
- 620 views
-
-
"செக்ஸ் காட்சிகள் இங்கே இலவசம்" என்ற, அறிவிப்புடன் வலம் வரும் புதிய வைரஸ் சாப்ட்வேரால், கம்ப்யூட்டர் உலகம் கதிகலங்கி நிற்கிறது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் "ஐ லவ் யூ" என்ற பெயரில் அனுப்பப்பட்ட வைரஸ் சாப்ட்வேர் பல ஆயிரம் கம்ப்யூட்டர்களை பதம் பார்த்தது. அதே பாணியில் தற்போது "ஹேவ் யூ ஹியர்" என்ற வாசகத்துடன், அனுப்பப்பட்டுள்ள புதிய வைரஸ் சாப்ட்வேர்,அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம்(நாசா),காம்காஸ்ட்,ஏ.ஐ.ஜி., டிஸ்னி மற்றும் புரோக்டர் அண்ட் கேம்பிள் போன்ற பெரிய நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை பதம் பார்த்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் தங்களது கம்ப்யூட்டர் தொடர்பான வேலைகளை உடனடியாக நிறுத்தி வைத்தன. செக்ஸ் காட்சிகளை இலவசமாக டவுண்லோடு செய்யலாம் என்ற அறிவிப்புடன் அனுப்பப்…
-
- 6 replies
- 2.7k views
-
-
அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாறுச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாறுச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம் தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம். கணினியில் இருந்து நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நம்முடைய கணினியை விட்டு நீங்காது. மேலும் ஒரு சில பைல்கள் நம்முடைய கணினியிலேயே தங்கிவிடும் அந்த பைல்களால் நம்முடைய கணினியில் அடிக்கடி ஏறர்(eror) செய்தி காட்டும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவும் போது செக்டர் பகுதிகளாகவே சேமிக்கப்படும். மென்பொருள்களை நீக்கும் போது குறிப்பிட்ட பகுதி மட்டும் வெற்றிடமாக்கப்படும் இந்த பகுதிகளில் மீண்டும…
-
- 0 replies
- 1.9k views
-
-
வட்ஸ் அப் செயலிக்கு புதிய கட்டுப்பாடுகள்: பயனாளர்கள் அதிர்ச்சி! உலகம் முழுவதும் பிரபலமடைந்திருக்கும் வட்ஸ் அப் (whats up) செயலிக்கு வட்ஸ் அப் நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே முன்னோக்கி அனுப்ப (forward) முடியுமான வகையில் வட்ஸ் அப் நிறுவனம் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்ததுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மிகப்பிரபலமாக இருக்கும் வட்ஸ் அப்பில் பல ஆதாரமற்றதும் உண்மைக்குப் புறம்பானதுமான செய்திகள், படங்கள் அண்மைக்காலமாக பரிமாறப்பட்டன. இதன்காரணமாக பல இடங்களில் சமூக வன்முறைகள் தோற்றம் பெற்றதையடுத்தே அப்புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. கடந…
-
- 1 reply
- 1.2k views
-
-
http://www.tunerfc.tn.nic.in/ - புதிய தமிழ் ஒருங்குறி(TUNE) இணையத்தளம் "அண்மையில் இங்கு ஒரு நண்பர் தமிழுலகம் மடற்குழு ஏன் ஒருங்குறிக்கு மாறக் கூடாது?"என்று கேட்டிருந்தார். ஒருங்குறி பற்றி தமிழுலகம் மடற்குழுவில் நெடுகவும் பேசியாயிற்று. அந்த நண்பர் பழைய மடல்களைக் கொஞ்சம் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும். அந்த உரையாடல்கள் கொஞ்சம் சூடு பறக்க நடந்தது உண்மைதான். இருந்தாலும் நண்பர்களுக்குள் புரிதலோடு வாதிட்டதில் தவறில்லை. அப்பொழுது ஒருங்குறி வைத்துத் தேடுதலில் உள்ள சரவல்கள் பற்றிச் சொல்லியிருந்தேன். சிலர் "ஒருங்குறியில் இருந்தால் அங்கு தேடலாம்; இங்கு தேடலாம், கூகுளில் தேடலாம்; வலைப்பதிவு வைத்துக் கொள்ளலாம்; ஒருங்குறி என்பது வாராது போல் வந்த மாமணி" என்று சொன்னார்கள். …
-
- 0 replies
- 737 views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே...! எனக்கு பாமினியில் உள்ள ஒரு கோப்பை ஒருங்குறி எழுத்துரு(Unicode) ஆக மாற்ற வேண்டும். இணையத்தில் ஒரு தொகை மாற்றிகள் (converters) உள்ளன. ஆனால் நான் ஜாவா கணிமொழி மூலம் நானாகவே எனக்கு தேவையான ஒரு மாற்றியை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளேன். இதற்கு எனக்கு பாமினி எழுத்துருவின் encoding பற்றிய தகவல்கள் அல்லது எவ்வறு ஜாவாவிலோ ஏதாவது ஒரு கணினி மொழியிலோ எழுதலாம் என்ற முறையினையோ அறிய விரும்புகின்றேன். யாராவது தெரிந்தால் உதவவும்...
-
- 5 replies
- 1.1k views
-
-
2014 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 642 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக பேஸ்புக் சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் கையடக்கத் தொலைபேசி மூலமான பேஸ்புக் பயன்பாட்டு வருமானம் 72 வீதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் வர்த்தக ரீதியாக பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைத்துள்ள வருமானம் இதற்கு சான்றாகும் என அதன் நிறுவுனர் மார்க் சூக்கர்பேக் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் 1.28 பில்லியன் பாவனையாளர்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளனர். இவர்களில் 1 பில்லியனுக்கும் அதிகமானோர் ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்களினூடாக பேஸ்புக்கை…
-
- 0 replies
- 838 views
-
-
தடைகளைத் தகர்த்த யூனிகோட் மாலன் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பிரபல வாரப் பத்திரிகை கணினியைப் பயன்படுத்தித் தமிழில் எழுதும் எழுத்தாளர்கள் என்று சுஜாதாவையும் என்னையும் குறிப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அன்று மாலை என் வீட்டிற்கு வந்திருந்த ஒரு நண்பர், “கணினியைக் கொண்டு தமிழில் எழுதுகிறீர்களாமே! அந்தக் கணினியை நான் பார்க்கலாமா?” என்றார். காண்பித்தேன். எல்லோரும் பயன்படுத்தும் ஆங்கில எழுத்துக்கள் கொண்ட QWERTY என அழைக்கப்படும் விசைப் பலகைதான் என்னுடையதும். ‘ஆங்கில எழுத்துகளாக இருக்கின்றனவே, இதைக் கொண்டு எப்படித் தமிழில் எழுத முடியும்?’ என்று என்னைச் சற்றே சந்தேகமாகப் பார்த்தார் நண்பர். நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் பலர் கணினி என்பது ஆங்கிலத்தில் இயங்கு…
-
- 2 replies
- 1.8k views
-
-
அப்பிள் நிறுவனத்தின் ஐபாட் 3 சிலேட்டு கணணி மார்ச் 7 முதல் வெளி வர இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை அப்பிள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறியத்தந்துள்ளதாம். இந்த நிகழ்விற்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனராம். ஆனால் எப்போது இது சந்தையில் கிடைக்கும் என்ற விபரம் தெரியவில்லை. அப்பிள் ஐபாட் ரக சிலேட்டுக் கணணிகளை 2010 முதல் வெளியிட்டு வருகிறது. இதுவரை அப்பிளின் சுமார் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட சிலேட்டுக் கணணிகள் உலகம் பூராவும் விற்கப்பட்டுள்ளனவாம். இதேவேளை கணணி உலகின் மென்பொருட்துறை முடிசூடா மன்னனான மைக்குராசாவ்டின் விண்டோஸ் 8 கணணி இயங்கு தள மென்பொருளை மையமாகக் கொண்டு வெளிவரும் சிலேட்டுக் கணணிகளை இவ்வாண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம். விரைவில் …
-
- 4 replies
- 1.2k views
-
-
கலிபோர்னியா தொழில்நுட்ப பிரதேசமான Silicon Valley மற்றும் Google நிறுவனத்தினரால் நடத்தப்பட்ட Google Game Changer விருதினை தமிழர்கள் நடத்தும் மென்பொருள் நிறுவனமான Knowledgehook தட்டிச்சென்றுள்ளது. கலிபோர்னியாவில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்திற்கு 500 ஆரம்பநிலை மென்பொருள் நிறுவனங்கள் இந்த விருதினை பெறும்பொருட்டு தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்தன. இந்த நிகழ்வில் பங்கேற்ற 100 முதலீட்டாளர்களின் முன்னிலையில், 11 நிறுவனங்கள் தங்களை முன்னிலைப்படுத்திக்கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலான இணைய வாக்குகளை பெற்று Knowledgehook என்ற நிறுவனம் 2016 ஆம் ஆண்டிற்கான Google Game Changer விருதினை தட்டிச்சென்றுள்ளது. இந்த விருது கிடைக்கும்பொர…
-
- 0 replies
- 800 views
-
-
தமிழ்க் கணிமைக்கு புதிய தமிழ் ஒருங்குறி(TUNE) அக்டோபர் 2, 2006 · 17 தமிழ்க் கணிமைக்குப் புதிய ஒருங்குறி முறை ஒன்று தற்போது சோதித்து உருவாக்கப்பட்டுள்ளது. . இதுவே TUNE (Tamil Unicode New Encoding) அல்லது TANE (Tamil New Encoding) என்று அறியப்படுகின்றது.அண்மையின் தமிழ்க் கணிமை ஆர்வலர் மாலன் மூலம் இதைப்பற்றி அறிந்து கொண்டேன். ஏன் அது ஆரம்பிக்கப்பட்டது இதனால் என்ன நன்மைகள் உண்டு என்று பார்ப்போம். இங்கே இது பற்றிய ஒரு சிறு குறிப்பைத்தருகின்றேன். ஒருங்குறி(Unicode) முறைமைக்கு ஒருங்குறி பங்காளியகம்(Unicode Consortium) அமைக்கப்பட்டது. இந்த முறைமையில்(methodology) உலகின் பிரதான மொழிகள் யாவும் அடக்கப்பட்டுள்ளன. தமிழ் இந்தி தொடக்கம் ஆங்கிலம் வரை முக்கிய மொழிகள் …
-
- 0 replies
- 1k views
-
-
-
உங்களுக்கு ஈழம் nokia skin தேவை என்றால் கீழே click செய்யுங்கள் http://www.ownskin.com/theme_detail?t=0Jzyxsq4
-
- 0 replies
- 1.5k views
-
-
'ஜி ட்ரைவ்' எனும் ஒன்லைன் ஸ்டோரேஜ் (online storage) வசதியினை கூகுள் அடுத்த மாதம் முதல் அதன் பாவனையளர்களுக்கு வழங்கவுள்ளது. மேக நினைவகம் (Cloud storage) தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்படவுள்ள இவ்வசதியானது அடுத்தமாதத்தின் முதல்வாரம் ஆரம்பிக்கப்படலாம் எனத் தெரிகின்றது. தொழில்நுட்ப உலகில் தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் வசதிகளில் ஒன்றாக மேக நினைவகமும் திகழ்கின்றது. கணினியில் உள்ள வன்தட்டில் எமது தகவல்களைச் சேமித்து வைப்பதால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள் மீட்க இயலாமல் போகலாம். ஒப்பீட்டளவில் பாதுகாப்பும் குறைவு. எனினும் Cloud storage வசதியை பாவிப்பதனால் இத்தகைய சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. சேமித்து வைத்திருக்கும் தகவல்களைப் பாதுக…
-
- 0 replies
- 2.1k views
-
-
outlook.com மைக்ரோசாப்டின் புதிய மெயில். ஏற்கனவே இருக்கும் hotmail முகவரிய பயன்படுத்தி லாகின் செய்து கொள்ளலாம்.
-
- 0 replies
- 661 views
-
-
[size=3]இந்தியை ஆட்சிமொழியாக்க இந்திய அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்தும் தமிழர்கள் விழிப்படையவேண்டும் என்றும் இன்றைய நடுவண் மற்றும் மாநில அரசுகள் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கவேண்டுமானால், நாம் தமிழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான் முடியும் என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்கள்.[/size] [size=3]'ஆண்டோ பீட்டர் நினைவுகளும் - தொடர வேண்டிய பணிகளும்' என்ற தலைப்பில் 2-9-2012 அன்று சென்னையில் சேவ் தமிழ்ஸ் இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கக்கூட்டத்தில் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளிப் பதிவை பாருங்கள். பரப்புரை செய்யுங்கள். [/size] [size=3]கணி…
-
- 2 replies
- 998 views
-
-
பெரிய படத்தின் அளவை அமுக்க சுட்டு: http://www.chami.com/jc/
-
- 4 replies
- 1.6k views
-
-
தலைக்கவசம் அணியாமல்... மோட்டார் சைக்கிள் ஓட முடியாது – யாழ்.தமிழரின் புதிய கண்டுபிடிப்பு! தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்கள் தடுப்பதற்காக முன்மாதிரியான ஒருபொறிமுறையொன்றை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார். 30 வருடங்களாக மோட்டார் வாகன திருத்துநராக இருக்கும், கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த எட்வின் மொரிஸ் என்பவரே இந்த பொறிமுறையை வடிவமைத்துள்ளார். இதன்படி தலைக்கவசம் போடாமல் மோட்டார் வண்டியை இயக்க முடியாது. அதேவேளை தலைக்கவசத்தை போட்டாலும் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை மாட்டினால் மாத்திரமே மோட்டார் வண்டி இயங்குமாறு அந்த பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை …
-
- 0 replies
- 413 views
-
-
இது சற்று வித்தியாசமான முயற்சி உங்களில் யார் யாருக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களை கணனிகளில் பிறர் பார்க்கா வண்ணம் மறைக்க ஆசை என்று தெரிந்து கொள்ளும் நோக்கம் அவசரப்படாதீர்கள் விரைவில் உங்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது அது உங்கள் பதில்களில் மட்டும் தங்கியிருக்கிறது
-
- 6 replies
- 1.4k views
-
-
வாடிக்கையாளர்கள் என்ன மடையர்களா...? பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பொறுமை என்பது சற்றே குறைவுதான்....அதிலும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகளோ அல்லது அலுவலக வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் சேவை அலுவலர்களுக்கோ தேடி வரும் வாடிக்கையாளர்களின் குறைகளை பொறுமையாக காதுகொடுத்துக் கேட்க விருப்பம் கிஞ்சித்தும் இருப்பதில்லை. இதற்கே இப்படியெனில், லாபம் கொழிக்கும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில், தொழிலின் முன்னேற்றத்திற்கே காரணியான வாடிக்கையாளர்களை எப்படி கையாளுகிறார்கள்? 'வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர்' எப்படி தமது வாடிக்கையாளர்களின் குறைகளை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ, கனிவுடன் கேட்டறிந்து அதனை நிவர்த்திக்க ஆலோசன…
-
- 4 replies
- 1.3k views
-