கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
உலகெங்கிலும் உள்ள நிலையான தொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேச புதிய வழி நீங்கள் இந்த மென்பொருளை தரையிறக்கம் செய்வதன் மூலம்உலகெங்கிலும் உள்ள நிலையான தொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேசலாம். www.internetcalls.com
-
- 16 replies
- 5.5k views
-
-
எனது நோட்புக் வேலை செய்து கொண்டிருந்த போது தீடிரென்று நின்று விட்டது. பிறகு ஸ்விச் யை நிற்பாட்டி விட்டு போட வேலைசெய்யுது இல்லை. சரி எல்லாத்தையும் அழித்து போட்டு புதுக்க போடுவோம் எண்டு சிடி யை போட்டால் கிறு கிறு என்று சத்தம் மட்டும் கேட்டு விட்டு முழுதும் நிற்கிறது. பிறகு தானாக on பண்ணி கிறு கிறு என்டு சத்தம் மட்டும் கேட்டு விட்டு நிற்குது. இது இப்படியே தொடருது. யாராவது உதவி செய்வீங்களா பெரிய மனசு பண்ணி.
-
- 29 replies
- 5.5k views
-
-
மன்னிக்க வேண்டும் வியாசன் உங்கள் கருத்தில் எழுத வேண்டிய கட்டாயம். இதில் மென்பொருட்களை உள்ளிடுவதில் தரவிறக்குவதில் உள்ள பிரச்சனைகளையும். உங்களுக்கு தேவையான மென்பொருட்களையும் பற்றி மட்டும் பேசுங்கள். நன்றி ---------------- கவிதன் மந்திரியாருக்கு நன்றிகள். அதுசரி இவ்வளவுநாட்களும் களத்துக்கு வராமல் இந்த மென்பொருட்களா கண்டுபிடித்தீர்கள். எதுவாக இருந்தாலும் நன்றிகள்
-
- 42 replies
- 5.3k views
-
-
யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA) ( கம்ப்யூட்ராலஜி -1) யார் நீ என கேட்கும் கேப்ட்சா (CAPTCHA) ‘உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை பாப்பா. அதனால் உன்னை அழைத்து வரச்சொல்லி என்னை அனுப்பி இருக்கிறார். வா போகலாம்’ என சமீபத்தில் ஒரு பள்ளிக்கூட சிறுமியை அவளுக்கு அறிமுகம் இல்லாத நபர், கடத்திச் செல்லும் நோக்கத்தில் அழைத்தபோது, அந்தச் சிறுமி ‘ அப்படியா அங்கிள், பாஸ்வேர்டு சொல்லுங்க’ என்று கேட்க, குழம்பிய அந்த நபர் மிரண்டு ஓடிவிடுகிறான். இது கற்பனை அல்ல. உண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம். இந்த சம்பவத்தில் அந்த சிறுமியை காப்பாற்றியது ஒரு பாஸ்வேர்டு. அறிமுகம் இல்லாத நபர்கள் வந்து அழைத்தால், குடும்பத்தினருக்கு மட்டுமே தெரிந்த பாஸ்வேர்டை கேட்டு செக் செய்துகொள்ள வேண்டும் என அந்…
-
- 17 replies
- 5.3k views
-
-
தெரிந்துகொள்வோம் கணனி பற்றி நாம் கணினியில் பயன்படுத்தும் RAM - Random Access Memory என்பதின் பயன் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? கணினியின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று பெருமளவிலான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி. இவ்வாறாக சேமிக்கப்படும் தகவல் கிடங்கில் இருந்து எந்த ஒரு குறிப்பிட்ட தகவலையும் நொடிப்பொழுதில் எடுத்துவிட கணினி உதவுகிறது.இவ்வாறாக தகவலை சேமித்துவைப்பதற்காக, கணினிகளில் இரண்டுவகையான நினைவகங்கள் உள்ளன. அவை 1. தற்காலிக நினைவகம் - Temporary Memory area 2. நிலையான நினைவகம் - Permanent Memory area என்று அழைக்கப்படுகின்றன இவற்றில் நிலையான சேமிப்பு கருவிகளாக நாம் Hard Disk, floppy disk, CDROM போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இவற்ற…
-
- 0 replies
- 5.2k views
-
-
அவசர உதவி.... மடிக்கணனியில் வைரஸ் பூந்து விட்டது. எனது மடிக்கணனியில் 5 நிமிடத்துக்கு ஒரு முறை வைரஸ் எச்சரிக்கை காட்டுகின்றது. இது, சிங்களவனின் சதியாக இருக்குமோ.... என்றும் சந்தேகமாக உள்ளது. வீணாக ஏன் 20 € கொடுப்பான் என்று வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை நான் பதியவில்லை. இலவச மென்பொருளை எப்படி தரவிறக்கி, பதிவது என்பதை இலகு தமிழில் கூறவும். எனது கணனி வைரஸ் தாக்கத்தால் இயங்காமல் விட்டால்.... என்னால் யாழுக்கு வரமுடியாது. (பெரிய கண்டுபிடிப்பு) உடனே... உங்கள் உதவியை எதிர்பார்க்கின்றேன்.
-
- 31 replies
- 5k views
-
-
கணினி பற்றிய ஆரம்ப நிலைகளை தமிழில் எங்கே எந்த தளத்தில் கிடைக்கும் .? பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் இதுபற்றிய தகவலை தங்கள் தாய் மொழியில் தரவேண்டுமாம். கணினி யை எப்படி பாவிப்பது போன் ற விபரங்கள் இருக்கனும். உதவ முடியுமா
-
- 5 replies
- 5k views
-
-
நாளும் ஒரு கணனி வழிகாட்டல் அறிமுகம்...! இப்படி ஒருவிடையத்தினை யாழ் ஊடாக நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். எனக்குத் தெரிந்த சில கணனி பாதுகாப்பு, பாவனை, மற்றும் புதிய விடையங்களை இப்பகுதி ஊடாக வரும் நாட்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளேன் யாழ் கள உறவுகளே...
-
- 9 replies
- 4.8k views
-
-
ஒரு கணனிக்கு நண்பர் Audio Driver Install செய்தபோது அந்த கணனி வின்டோசுக்குள் போகாமல் திரும்ப திரும்ப Restart செய்து கொண்டிருக்கின்றது நண்பர் அதை சரிசெய்யமுடியாமல் திரும்பவும் வின்டோசை Install செய்துவிட்டார் அவர் பழைய விண்டோசை சரிசெய்துகொள்ள விரும்புகின்றார். புதிய வின்டோசிற்குள் நுழையமுடிகிறது. பழைய வின்டோசிற்குள் நுழைந்து System Restore வழியிருக்கின்றதா? யாராவது உதவி செய்யமுடியுமா?
-
- 26 replies
- 4.6k views
-
-
இந்தியாவில், இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தவோ, சுதந்திரம் கொடுப்பதோ இல்லை என, இ-மெயிலை கண்டுபிடித்த, விருதுநகர், முகவூரை சேர்ந்த சிவா அய்யாதுரை கூறினார். சிவகாசி பி.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த விழாவில், அவர் பேசியதாவது: இன்னும் 10 ஆண்டுகளில், உலக அளவில் 1.8 பில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்தியாவில் உள்ள தற்போதைய பாடத்திட்டம், மாணவர்களை வேலை தேடுபவர்களாக உருவாக்குமே தவிர, வேலை கொடுப்பவர்களாக உருவாக்காது. அமெரிக்க மாணவர்கள், பெரிய கண்டுபிடிப்பாளர்களையும், விஞ்ஞானிகளையும், தங்களது முன்மாதிரியாக வைத்துள்ளனர். ஆனால் இந்திய மாணவர்கள், சினிமா நடிகர்களைத்தான், தங்களுடைய முன்மாதிரியாக வைத்துள்ளனர். அமெரிக்காவில் நான், 1978ல், இ-மெய…
-
- 0 replies
- 4.5k views
-
-
வணக்கம் உறவுகளே. எனக்கு உங்களுடைய உதவி ஒன்று தேவைப்படுகிறது. நான் எனது தொழிற்கல்வியை சுவிசில் முடித்து விட்டேன். Commercial Apprenticeship நான் பண்ணி முடித்துள்ளேன். ஆனால் எனக்கு இதை விட கம்பியுட்டர் சம்மந்தமான விடயங்கள் தான் ஆர்வமாக உள்ளது. இங்கே சுவிசில் Computer Science படிப்தற்கு நான் காசு கட்டி தான் படிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் 3 வருடங்களில் Computer Science (B.Sc.) முடிக்கலாம். பணமும் மிச்சப்படுத்தலாம். இந்தியாவில் கம்பியுட்டர் படித்தவர்களிற்கு இங்கு சுவிசில் நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே நான் தமிழ்நாட்டிற்கு சென்று Computer Science செய்யலாம் என நினைக்கின்றேன். பிரச்சனை என்னவென்றால் எனக்கு அதிகமாக ஆங்கிலம் தெரியாது. பிரெஞ்சும் ஆங்கிலமும் ஓரளவிற்கு தெரியும்…
-
- 10 replies
- 4.5k views
-
-
Dear YARL URAVUKALE, User Tips for Nokia. & SIP/VOIP Network: Go to MENU > SETTINGS > CONNECTIVITY > NETWORK -----select mode 3G (UMTS) or GSM…. 1. Use always GSM or 3G mode alone. If u are using Dual mode battery will drain early and voice quality and clarity will affect and create signal problems also. And u can see mobile will heat more in dual mode even for calling when both the 3G and GSM signal interference. Keep the phone only using GSM and listening music u can use without charging for 3 days or at least 2 days. Watching videos or internet will drain the battery early because of processor and screen lig…
-
- 0 replies
- 4.3k views
-
-
எனது கணணி விண்டொவ்ச் 98 நான் வந்த போட்டோ தான் பார்த்தேன் அதன் பிறகு வேலை செய்யுதில்லை ஒரெ கறுப்பாக இருக்கு மவுஸ் மட்டும் தான் வேலை செய்கிறது ஏன் யாராவது உதவி செய்யுங்களேன் .
-
- 16 replies
- 4.1k views
-
-
என்ன சாரு ரொம்ப ரோதனையாக இருக்கு...ஆராவது ஹெல்ப் பண்ணீவிங்களா...என்னண்ணா ....லாஸ்ட் ஏப்ரிலில் இருந்து எனது டிவி பெட்டி வேலை செய்ய மாட்டெங்குது ..நன்னாத்தான் இருந்துது ..நன்னாயின்னா ...எம்முட்டு காலமுன்னு கேட்க மாட்டீங்களா...பன்னிரெண்டு வருசம் ....வேலை செய்ய விட்டாமால் விட்டிச்சா ..நம்ம உயிரே போச்சுதுங்க......தானா சாகலிங்க ...இந்த அரசாங்கமே வேலை செய்யாமல் வைச்சாங்க சார் ...இந்த பழைய முறையை இல்லாமால் செய்து என்ன கோதாரியோ தெரியாது டிஜிட்டால் மட்டும் வேலை செய்யும் என்று சொன்னாங்க .....ஆசை ஆசை யாக இவ்வளவு காலம் வைத்திருந்த இந்த டிவியை கொண்டுட்டாங்கா ...இவங்க செய்த்து கருணை கொலைக்கு ஒப்பானதாக இவங்கள் நினைக்கலாம் ...அப்பட்டமாக எனது டிவியை கொண்ணுட்டாங்க...ஏது பிறீவூயூ பொக்ஸ் போட்…
-
- 2 replies
- 3.8k views
-
-
இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும், எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை. மார்ச் 12, 2012 at 1:06 மாலை 9 பின்னூட்டங்கள் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம். இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில…
-
- 5 replies
- 3.7k views
-
-
நண்பர்களே, எனக்கு பாரதி படத்தில் பவதாரிணி பாடிய "மயில் போல பொண்ணு ஒன்னு" என்ற பாடலின் மியுசிக் மட்டும் வேண்டும். ஒரு பாடலிலிருந்து வாத்திய இசையை மட்டும் எப்படி பிரித்தெடுப்பது? ஏதாவது மென்பொருள் இருக்கிறதா? உங்கள் உதவிக்கு நன்றி
-
- 10 replies
- 3.7k views
-
-
விண்டோஸ் எக்ஸ்பி முக்கிய கட்டளைகள் 100 விண்டோஸ் எக்ஸ்பி 1985 ம் ஆண்டு வரை கருப்புவெள்ளை கணினியில் பயன்படுத்தி வந்தப் பயனர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கணினியில் முதன் முதலில் ஜியுஐ எனப்படும் வரைகலை இடைமுகத்தை வெளியிட்டனர். ஆனால் 1985ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோசாப்டின் முதல் பதிப்பிலிருந்து தற்போதைய விஸ்டாவை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. என்னதான் மைக்ரோசாப்ட்டின் புதிய இயங்குதளம் வெளியிடப்பட்டாலும் நம் ஆட்கள் இன்னும் விண்டோஸ் 98ஐ விட்டே வெளிவரவில்லை. ஆனால் தற்பொழுது அதற்கு பிந்தைய பதிப்பான விண்டோஸ் எக்ஸ்பி பதிப்பிற்கு தற்போதுதான் மாறிவருகின்றனர். எனவே அந்த பயனாளர்களுக்காக விண்டோஸ் எக்ஸிபியைப் பற்றிய ஒரு பார்வை. விண்டோஸ் எ…
-
- 0 replies
- 3.6k views
-
-
எனது கனினி intel®core2 duo cpu E4500 @ 2,20GHz WINDOWS VISTA HOME PREMIUM இதில் CD driver வேலை செய்யவில்லை ஆனல் pc start பன்னும்போது வாசிக்கிறது பின் CD போட்டால் வேலை செய்யாது.. . biosல் எச்சரிக்கை குறி போடப்பட்டுள்ளது யாரவது உதவினால் நல்ல இருக்கும்
-
- 14 replies
- 3.6k views
-
-
100 keyboard shortcuts in Windows CTRL+C (Copy) CTRL+X (Cut) CTRL+V (Paste) CTRL+Z (Undo) DELETE (Delete) SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin) CTRL while dragging an item (Copy the selected item) CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item) CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item) F2 key (Rename the selected item) CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word) CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word) CTRL+DOWN ARROW (Move the inse…
-
- 14 replies
- 3.6k views
-
-
vhsவீடியோ கசட் உள்ளதை எப்படிcd dvdஆக ஆக்கிறது...யாராவது சொல்லி தரமுடியுமா... இதுக்கு என்ன என்ன தேவை.. எப்படி செய்யலாம் என்று சொல்லுங்கோ.......
-
- 25 replies
- 3.5k views
-
-
வணக்கம். எனது கணனியில் எல்லாமென்பொருளின் பெயர்களையும் தமிழில் மாற்றுகின்றேன். Recycle bin இதன் சரியானதமிழாக்கம் என்ன? நான் "குப்பைக்கூடை"என்கிறேன் . நீங்கள்?
-
- 17 replies
- 3.4k views
-
-
[size=6]மாற்று மென்பொருட்கள் [/size] [size=1][size=4]எம்மில் பலரும் திறமைகள் இருந்தும் பல சவால்களால் வெளிக்கொண்டுவர முடிவதில்லை. அதில் ஒன்று பணம். [/size][size=4]அந்தவகையில் இலவச ஆனால் தரம் கூடிய மென்பொருட்கள் பற்றி இந்த திரியில் பார்க்கலாம் [/size][/size] [size=1][size=4]பொதுவாக ஆங்கிலத்தில் Open Source என அழைக்கப்படும் காப்புரிமை அற்ற இலவச இல்லை சிறுதொகை மென்பொருட்கள் பணத்தை சேமிக்கவும் தரமாக வடிவமைப்புக்களை செய்யவும் உதவுகின்றது.[/size][/size] [size=1][size=5]நிழற்படங்களை வடிவமைத்தல் [/size][/size] [size=1][size=4]எம்மில் பலரும் கையில் நிழல்படகருவிகளை வைத்து விருப்பியவர்களை இல்லை இயற்கைகளை இல்லை கூகிளில் சுட்ட படத்தை எமது கருவிகளில் அமுக்கி விட்ட…
-
- 20 replies
- 3.4k views
-
-
Google Chrome (BETA) for Windows http://www.google.com/chrome/
-
- 16 replies
- 3.3k views
-
-
பயனுள்ள AVG Antivirus இனை www.9down.com இல் பதிவிறக்கம் செய்யலாம். This is less hardware consuming, reliable and leading Antivirus software.
-
- 18 replies
- 3.2k views
-
-
சொந்த பிராசஸர்களை உருவாக்கும் பணியில் அப்பில் நிறுவனம் தீவிரம் தனக்கென சொந்தமாக பிராசஸர் மற்றும் வயர்லெஸ் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் அப்பிள் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அதிகளவான பொறியியளாலர்களை பணிகளுக்கு அமர்த்தியுள்ளமையால் எதிர்காலத்தில் ஐபோன் மாடல்களுக்கான சிப்செட்களை உற்பத்தி செய்ய குவால்காம் நிறுவனத்திற்கு வாய்ப்பு குறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த பொறியியளாலர்கள் எல்.டி.இ, ப்ளூடூத் போன்ற ப்ரோடோகால்களில் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அந்தவகையில பிராசஸர் வடிவமைப்பிற்காக தெற்கு கலிபோர்னியாவிலுள்ள சில பொறியியலாளர்களை அப…
-
- 0 replies
- 3.2k views
-