Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. WEB DESION தமிழில் கற்க அருமையான புத்தகம் இந்த பதிவு வலைத்தளம் உருவாக்க ஆசைப்படும் அனைவருக்கும் பயன்படும்.நண்பர்களே ஒரு வலைதளத்தின் தண்டவாளம் என்பது HTML.இது இல்லாமல் இன்னும் நிறைய வேண்டும் தான்.ஆனால் இது தான் அடிப்படை.கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF கோப்பை டவுன்லோட் செய்து "WEB DESIN "தமிழில் கற்க உங்களை அழைக்கிறோம் WEB DESIGN PDF FREE DOWNLOAD http://www.anbuthil.com/2014/07/web-desion.html#ixzz3A1o6Wlxb

  2. http://software.nhm.in/writer.html இந்த மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளுங்கள். உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள். கணினியை ரீஸ்டாட் செய்தபின் பயன்படுத்தலாம். யுனிக்கோட், பாமினி, தமிழ் 99 உட்பட பல விசைப்பைகைகள் உண்டு. நன்றியுடன் புதியவன் www.thamizthai.blogspot.com

  3. Started by hari,

    100 keyboard shortcuts in Windows CTRL+C (Copy) CTRL+X (Cut) CTRL+V (Paste) CTRL+Z (Undo) DELETE (Delete) SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin) CTRL while dragging an item (Copy the selected item) CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item) CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item) F2 key (Rename the selected item) CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word) CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word) CTRL+DOWN ARROW (Move the inse…

  4. வீடியோ கேம்ஸ் - இன்று சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் விதத்தில் பல கேம்களும், அதற்கேற்ற கன்சோல்களும் (PC, Xbox, Playstation, Mobile) சந்தையில் கிடைக்கின்றன. வீடியோ கேம்களைப் பொருத்தவரை அவை 'விளையாட்டு' என்பதைத்தாண்டி ஒரு 'வர்த்தகம்' என்ற ரீதியில் கச்சிதமான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இப்போது இருக்கும் பல கேம்களின் உள்ளடக்கத்தில் வன்முறை அதிகம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு ஒருபக்கம் இருக்க, ஒரு வித்தியாசமான ஆராய்ச்சி முடிவு ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. 'வீடியோ கேம்கள் விளையாடுபவரின் மனதில் வன்முறையைத் தூண்டுவதற்குக் காரணம் கேம்களின் உள்ளடக்கம் (Content) அல்ல. மாறாக, எந்த வகை கேமாக இருந்தாலும், விளையாட எவ்வளவு கடினமாக(D…

  5. கால் ரெக்கார்டிங் செயலிகளுக்குத் தடை: கூகுள் ப்ளேஸ்டோரின் முயற்சி தகவல் திருட்டைத் தடுக்குமா? க.சுபகுணம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமீப காலங்களில், கூகுள் ப்ளேஸ்டோர் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வலுவாக்குவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது கூகுள் நிறுவனம், மே 11-ஆம் தேதி முதல் கூகுளால் உருவாக்கப்படாத கால் ரெக்கார்டிங் செயலிகளை ப்ளேஸ்டோரில் அனுமதிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இன்று முதல் இந்தத் தடை அமலுக்கு வருகிறது. ஆண்ட்ராய்ட் பயனர்கள் பயன்படுத்தும் பல்வேறு செயலிகளி…

  6. டி.வி டியுனர் கார்டுகளின் குறைபாடுகளும்.. நிவர்த்திக்கும் வழிமுறைகளும். பெரும்பாலான .டி.வி டியுனர் கார்டுகள் நேரடியாக கணிணி ஸ்லாட்டில் அடித்து கேபிள் டிவிக்காரன் கொடுக்கும் கேபிளை நேரடியாக சொருகி பார்க்கும் வகையாகவே உள்ளன. அல்லது எக்ஸ்டனர் கார்டு எனறால் மதர்போர்டு இணைப்பை துண்டித்து போட்டு டி.வி மாதிரி மானிட்டரில் பார்க்க வேண்டியதுதான் முக்கியமான நிக்ழ்ச்சிகளை பதிவு செய்து சேமிக்க முடியாது.. இதில் முதலில் 2 குறைபாடுகள் உள்ளன. ஊர்பக்கம் ஏற்கனவே கொஞ்சம் சிக்னலின் எனர்ஜிய கூட்ட கொஞ்சம் மின்சாரம் கலந்து அனுப்பிவிடுவார்கள் . எனவே இதை நேரடியாக மதர்போடுக்குள் செலுத்துவதால் உங்கள் மதர் போர்டு சீக்கரம் பரலோகம் செல்ல வாய்ப்புள்ளது. இரண்டு ஊர்பக்கம…

  7. “உலகின் முதலாவது 50x Zoom உடனான Leica Quad Camera”கொண்ட Huawei P30 Pro இலங்கையில் அறிமுகம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் உற்பத்தியில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுத் திகழும் Huawei, தனது புத்தம் புதிய தயாரிப்பான Huawei P30 Pro கையடக்க தொலைபேசியை ஷங்கிரி-லா ஹோட்டலில் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. பாவனையாளர்கள் ஸ்மார்ட்ஃபோன் புகைப்படக் கலை தொடர்பாக கொண்டுள்ள கருத்துக்களைமாற்றியமைக்கும் வகையில், HUAWEI P30 Pro வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், உலகின் முதலாவது Leica Quad Camera கட்டமைப்பையும், 40MP பிரதான உயஅநசயவையும் கொண்டுள்ளதுடன், HUAWEIஇன் உலகின் முதலாவது SuperSpectrum சென்சர் , SuperSpectrum மற்றும் புதிய மட்…

  8. ஆகஸ்ட் 4ம் தேதி இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் தொடர்புடைய ஜிகாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் இணைய செய்தி சேனல்கள் இது வரை எதையும் பதிவிடவில்லை. இணைய சேவை தடையால் இவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை இது காட்டுகிறது. தொழில்நுட்ப நிறுவனங்களும், அரசுகளும், தங்கள் மீது எடுக்கும் கடும் நடவடிக்கையை தவிர்க்கவும், செய்தி தணிக்கையை தடுக்கவும் ஜிகாதிகளும் அவரது ஆதரவாளர்களும் சென்ட்ரல் சர்வர் இல்லாத செயலிகளைப் பயன்படுத்தியுள்ளனர். பயனர்களால் பரிந்துரை செய்யப்படும் மிகவும் அத்தகைய பிரபலமானதொரு செயலி ஃபயர்சேட். மைய சேவையகம் இல்லாமல் அல்லது இணைய வசதி இல்லாமல் திறந்தவெளி (Mesh) வலையமைப்பு தொழில்நுட்பத்தில் இந்த செயலியை தங்களது செல்பேசியில் வைத்திருப்போரிடம் இது செ…

    • 0 replies
    • 595 views
  9. o White Looking Theme o Excellent Looks Does Not Effect Your PC Performance o Small In Size & First Time You Get Lightning Effect on Any Vista Theme o Easy to Install on XP or Over Vista All Version New Link: http://www.megaupload.com/?d=ET8D7UTF

    • 5 replies
    • 2k views
  10. எனது கனினி intel®core2 duo cpu E4500 @ 2,20GHz WINDOWS VISTA HOME PREMIUM இதில் CD driver வேலை செய்யவில்லை ஆனல் pc start பன்னும்போது வாசிக்கிறது பின் CD போட்டால் வேலை செய்யாது.. . biosல் எச்சரிக்கை குறி போடப்பட்டுள்ளது யாரவது உதவினால் நல்ல இருக்கும்

  11. Published By: VISHNU 02 MAY, 2025 | 08:15 PM சமூக ஊடகத் தளமான டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தரவு பாதுகாப்பு ஆணையகமான அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் (DPC) 530 மில்லியன் யூரோக்கள் (சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அபராதம் விதித்துள்ளது. வெளிப்படைத் தன்மை இல்லாததால் குறித்த அபராதத் தொகையை, டிக்டொக் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், 6 மாதங்களுக்குள் விதிகளுக்கு இணங்கவும் உத்தரவிட்டடுள்ளது. ஐரோப்பிய பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாக சீனாவிற்கு மாற்றியதாகவும், அவை சீன அதிகாரிகளின் அணுகலில் இருந்து பாதுகாக்கப்படவில்லை என உறுதிப்படுத்தத் தவறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவுக்கு சொந்தமான …

  12. அறிவியல் ஆராய்ச்சி: ஹார்ட் டிஸ்குகளுக்கு பதில் டி.என்.ஏ-வில் தரவுகளை சேமிப்பதற்கான ஆய்வில் முன்னேற்றம் பால் ரின்கன் அறிவியல் பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் தளம் 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY படக்குறிப்பு, டி.என்.ஏ வடிவில் சேகரித்தால் ஒரு சர்க்கரை துணுக்கு அளவு இடத்தில் ஒரு திரைப்படத்தை சேமித்துவிடலாம். தகவல்களை டி.என்.ஏ. மூலக்கூறுகளாகச் சேகரித்து வைக்கும் முயற்சியில் முக்கியமான முன்னேற்றம் அடைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறியிருகின்றனர், இது மற்ற முறைகளைவிட அளவில் மிகச்சிறியதும், நீண்ட காலம் நீடிப்பதும் ஆகும். நாம் …

  13. Started by கறுப்பி,

    உதவி உதவி கணனியை போடும்போது, நிற்பாட்டும் போது பிழையாக நிற்பாட்டி விட்டேனாம் 30 வினாடிக்கு பிறகு புதியாய் ஆரம்பிக்கும் எண்டு சொல்லி start ஆகுது ஆனாலும் பிறகும் அப்படியே வருது starting problem what can I do?

  14. வாகன ஓட்ட வீர்களால், வாகன ஓட்ட வீர்களாலுக்கு என்று தயாரிக்கப்பட்டுள்ளது இவ்வாறு விளம்பரம் செய்கிறது இந்த விளையாட்டை தயாரித்த EA நிறுவணம். Shift அதன் தோற்றத்தில் மட்டுமல்ல, விளையாடும்போது அது தரும் உணர்வு நிஜத்தை எட்டியதாக இருக்கிறது. கணினி திரையூடாக, உங்கள் வாகணம் விசுரும்,பறக்கும், விரையும், வேகத்தை உணரச்செய்கிறது இந்த மாயை விளையாட்டு. உங்கள் வாகனத்தில் சேதந்ங்கள் ஏற்படுவதை கணமுடிகிறது. சில வேளைகளில் நீங்கள் சுய நினைவை இழந்தது போன்ற உணர்வைக்கூட இது கணினி மாயை உலகத்தில் வடிவமைத்துக்காட்டுகிறது. நிஜ வகனங்களான BMW M3 GT2 Audi R8 LMS Porsche 911 GT3 RSR. இவற்றை நீங்கள் விரும் விதமாக Tuning செய்யமுடியும்.

  15. கணணியை முழுவதுமாக தமிழில் மாற்றுவதற்கு . உங்கள் கணணியை முற்று முழுதாகவே தமிழில் மாற்ற நம்மில் பலருக்கு ஆசை இருக்கலாம். ஆனால் எவ்வாறு மாற்றுவது? அதற்கு எவ்வாறான மென்பொருட்கள் தேவை? இது இலவசமாக கிடைக்குமா? என்பது பலரின் எதிர்பார்ப்பு. உங்களிடம் BitLocker குறியாக்கம் செயல்படுத்தப்பட்டிருந்தால் LIP ஐ நிறுவுவதற்கு முன் அதை இடைநிறுத்தி வைக்கவும். Control Panelஐ திறந்து System and Security என்பதைத் தேர்ந்தெடுத்த பின், BitLocker Drive Encryption என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Suspend Protection என்பதைக் கிளிக் செய்யவும். Windows 7 LIPஇன் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகளின் பதிவிறக்கங்கள் தனித்தனியே கிடைப்பதால் பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்கு முன் Windows 7இன் எந்த பதிப்பை ந…

  16. தமிழர் பயன்பாட்டிற்கு செயலிகள் உருவாக்குவது முத்து அண்ணாமலை நமது தினசரி வாழ்வில் கணினியும் சரி, கைபேசியும் சரி – இவை இல்லாமல் நாளும் பொழுதும் போவதே இல்லை. இந்தியா என்றாலும் அமெரிக்கா என்றாலும் நமது தொலைபேசி கட்டணம், மின் கட்டணம், வருமான வரி, மற்றும் கடன் கட்டணம் என்ற மாத கட்டணங்கள் எனத் தொடங்கி இணையம் வழி வாழ்க்கைத் துணை (தமிழ் மேட்ரிமணி, பாரத் மாட்ரிமனி, இ-ஹார்மனி) என வாழ்வில் எல்லா அம்சம்களிலும் ஏதோ ஒரு வழியில் தினமும் புதுப்புது வழியில் நுழைந்து வருகிறது. ஆமா, இதெல்லாம் சரி தெரிஞ்சது தானே, இப்போ இத பத்தி என்ன பேச்சு ? அதுதாங்க, நம்ம பயன்படுத்தும் கணினி நம் பேசும் மொழியில் உள்ளதா என்பது குறித்து அலசுவோம்! பெரும்பாலான கணினி செயலிகள்…

  17. பார்த்திபன் அபே உருவாக்கிய கூகிள் அன்ரொய்ட் விளையாட்டு மென்பொருள் சாதனை Published on June 1, 2013-8:03 pm · No Comments உலகலாவிய‌ ரீதியில் நவீன கைத் தொலைபேசி, சிலேடை Smart Phone and Tablets போன்றவற்றில் இயங்கும் மென்பொருள் விளையாட்டுகளின் சந்தை இந்த ஆண்டில் 12 பில்லியன் டொலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நவீன உற்பத்தி முறைகளினால் மூளைசாலிக் கருவிகளின் விலையில் வீழ்ச்சி, அதே நேரம் அவற்றின் இயக்க வேகம் அதிகரிக்க, இவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இளம் சந்ததியின் கைகளில் இணைபிரியா நன்பனாக இவை போய்ச் சேர்ந்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில் இந்தக் கருவிகளில் இயங்கும் விளையாட்டு மென்பொருட்களின் சந்தை நிச்சயமாக ஒரு வளரும…

    • 30 replies
    • 2.4k views
  18. GTVஇணையத்தின் ஊடாக பார்க்க முடியுமா? அப்படி முடியுமானால் தயவு செய்து யாராவது அந்த முகவரியை அறியத்தாருங்கள்.

  19. ஐரிஸ் ஸ்கேனருடன் அசத்தலாக களமிறங்குகிறது நோட் 7! லெனோவோ, ரெட்மி போன்ற நிறுவனங்கள், தங்களை பட்ஜெட் நிலை மொபைல்களின் வரிசையில் நிலைநிறுத்திக் கொண்டன. சோனி போன்ற நிறுவனங்கள், பட்ஜெட் மொபைல் நிறுவனங்களோடு தாக்குப்பிடிக்க முடியாமல், வேறு நாடுகளில் தங்கள் கவனத்தை செலுத்த தொடங்கி விட்டார்கள். பட்ஜெட் நிலை, ஃபிளாக்ஷிப் மொபைல் என இரு பக்கங்களிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த, போராடி வருகிறது சாம்சங். சாம்சங் நிறுவனத்தின் நோட் மாடல்களுக்கு என்றுமே, எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். இன்று நியூயார்க்கில், சாம்சங் காலக்ஸி நோட் 7-ஐ வெளியிட்டுள்ளார்கள். நோட் 5-க்கு அடுத்து, தடாலடியாக ஏறிக் குதித்து, நோட் 7-ஐ வெளியிடுகிறது சாம்சங் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5. …

  20. வணக்கம் உறவுகளே! இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தமிழ் எழுத்துருக்கள் நன்றாக தெரிகின்றன. ஆனால் தற்போது பயர் பாக்ஸ் மட்டுமே பயன்படுத்தும்படியான நிலை எனக்கு. இதில் தமிழ் எழுத்துருக்களை படிப்பதில் மிகுந்த சிரமம் உள்ளது. இதை கூட தோராயமாகத்தான் எழுதுகிறேன். பயர் பாக்ஸிலும் தமிழ் எழுத்துருக்களை சாதாரணமான எழுத்துரு போன்று பார்க்க என்ன செய்ய வேணும்? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

  21. iphone 5 தொலைபேசியில் எந்த ஒரு Apps சும் இல்லாமல் நேரடியாக தமிழில் எழுது வழிமுறையை அறிமுகப்படித்தி இருக்கிறார்கள், வருகின்ற 20.09.2013 வெளிவர இருக்கும் iphone 5 s இந்த முறையை அறிமுக படுத்தி உள்ளார்கள். நீங்கள் iphone 5 பாவிப்பவராக இருந்தால் இப்போதே ios 7.0 beta வை software update செய்து பாவிக்கலாம்.இந்த தமிழ் எழுதும் தட்டச்சில் குற்று போடுவதற்கென்றே ஒரு button வைத்து இருக்கிறார்கள். மிகவும் எழுதுவதற்கு சுலபமாய் இருக்கின்றது. iphon5 இல் இப்படி செய்தால் போதும் Settings>>>keyboard>>>keyboards>>>tamil 99 பின்பு உங்கள் தொலைபேசியில் தட்டச்சில் உள்ள உலகப்படத்தை அமர்த்தினால் அங்கே தமிழ் எழுத்து வரும் அப்புறம் என்ன தமிழில் எழுதி அசத்துங்க..... ("தமிழால்…

  22. AI தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்க, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நேரத்தில், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அடுத்த தயாரிப்பு வரிசையை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, நேற்று நடைபெற்ற வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டில், ஆப்பிளின் அடுத்த ஐபோன் தயாரிப்பில் AI அல்லது செயற்கை நுண்ணறிவு பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, Open AI இன் பிரபலமான Chat GPT செயற்கை நுண்ணறிவு செயலி ஐபோன்களில் சேர்க்கப்படும் என்று ஆப்பிள் அறிவித்தது. அதேபோல், குரல் மூலம் செயற்படுத்தக்கூடிய “Siri” செயலி ஊடாக ஆப்பிள் ஃபோன்களின் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலி…

  23. iPhone 7 கைப்பேசி அறிமுகம் அப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 7 இனை அடுத்த வருடம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற வேளை குறித்த கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இதன்படி அப்பிள் நிறுவனம் iPhone 7 இல் பிரதான நினைவகமாக 3GB RAM இனை உள்ளடக்கியதாக வடிவமைக்கவுள்ளது. மேலும் Apple A10 Processor இனை உள்ளடக்கியதாக iPhone 7, iPhone 7 Plus ஆகிய பதிப்புக்கள் வடிவமைக்கப்படலாம் எனவும், இவை 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.virakesari.lk/articles/2015/11/08/iphone-7-கைப்பேசி-அறிமுகம்

  24. Started by பிறேம்,

    எனது கணினியில் MP3 format இல்ல உள்ள சில கோப்புக்கள் MP2 Format ல் காணப்படுகின்றன. சில சமயங்களில் MP3 player களில் அப்பாடல்களைக் கேட்கவும் முடிவதில்லை. காரணம் அறிவீர்களா.. உதாரணத்திற்கு http://www.tamilnaatham.com/audio/2008/feb...vai20080228.mp3 இவ்விணைப்பில் இருக்கும் கோப்பு mp3 extention உடன் உள்ளது ஆனால் எனது கணினியில் MP2 எனக் காட்டுகிறது.??

  25. நீங்கள் ஒருவருக்கு அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதி..! - ஜி-மெயில் நிறுவனம் அதிரடி[Wednesday 2015-06-24 07:00] அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதியை ஜி-மெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை அனுப்பிய மெயிலை திரும்ப பெற முடியாததாக இருந்து வந்தது. இந்நிலையில் மின்னஞ்சல் தளத்தில் முன்னணி நிறுவனமாகவுள்ள ஜி-மெயில் அனுப்பிய மெயிலை திரும்பு பெறும் unsend ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட மெயிலை திரும்ப அழைத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அனுப்பிய மெயிலை unsend செய்வதுதற்கு, முதலில் ஜி மெயிலுக்குள் செல்லவேண்டும். பின்னர் Settings ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும். அதற்குள் உள்ள Laps ஆப்ஷனை கிளிக் செய்து உள்நுழைந்தவுடன் U…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.