கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
Windows-EasyTransfer image Windows-EasyTransfer நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் Windows 7 இந்த வாரம் வெளிவரவுள்ளது. அதாவது 22.10.2009 அன்று அது விற்பனைக்கு வருகிறது. ஆனால் உங்கள் Vista-கணினியில் உள்ள அனைத்து தகவள்களையும் புதிய கணினியில் ஏற்றுவதை நிணைத்து பார்க்கும் போது தலை சுத்தலாம். அதை இழகுவான முறையில் செய்வதற்கு உதவுகிறது Windows-EasyTransfer . புகைப்படங்கள், இசைகள், மின் அஞ்சல்கள் மற்றும் ஏனைய கோப்பூக்களை மிக இழகுவாக புதிய கணினியில் ஏற்றுவதற்கான வசதியை தறுகிறது. இரண்டு கணினிகளையும் கம்பியினால் இணைப்பதன் மூலம் அல்லது USB-Pendrive இதற்காக பயண்படுத்துவதன் மூலம் தகவள்களை புதிய கணினியில் ஏற்ற முடியும். மேலதிக தகவளுக்கு இங்கு அழு…
-
- 0 replies
- 729 views
-
-
புதிய ஆப்பிள் ஐஃபோன் ப்ரோ, பிரிட்டன் உட்பட பல நாடுகளில் வெளிவந்து, கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?
-
- 0 replies
- 516 views
- 1 follower
-
-
12 செப்டெம்பர் 2025, 04:48 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் iPhone 17 சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே உள்ள பிற ஐபோன்களை விட வடிவத்தில், தோற்றத்தில் பெரிய வித்தியாசங்கள் கொண்டிருக்கவில்லை. செல்போனின் பின்புறம் கேமராவுக்கான கூடுதல் லென்ஸ் அமைக்கும் வகையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதை தவிர தோற்றத்தில் வேறு மாற்றங்கள் இல்லை. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பல புதிய அம்சங்களை இந்த செல்போன் கொண்டுள்ளது. செல்ஃபி எடுக்கும் போது, எத்தனை பேர் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஃப்ரேம் சரி செய்துக் கொள்ளப்படும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. இது தான் மிகவும் ஒல்லியான ஐஃபோன் என்று கூறப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் சார்ஜ் இருக்கும் என்றும…
-
-
- 5 replies
- 354 views
- 1 follower
-
-
iPhone 2G மற்றும் 3Gக்கான SIM-Unlock மற்றும் Jailbreak வெளிவந்துள்ளது. படிப்படியாக படங்களுடன் விளக்கப்படுத்துகிறோம். பெரும்பாலான நாடுகளில் iPhone எதாவது ஒரு Lineனுடன் மட்டுமே கிடைக்கிறது. அவர்கள் கொடுக்கும் SIM-அட்டை தவிற வேறு அட்டைகளை பயண்படுத்த முடியாது. அதாவது இவை SIm-Lockகுடனே கிடைக்கிறது. iPhone 2G மற்றும்3G பயண்படுத்துபவர்கள் Firmware 3.0 தறவிறக்கம் செய்தபின், வெறொரு மென்பொருளின் உதவியுடன் எல்லாவித SIM-அட்டை பயண்படுத்தும் வகையில் மாற்றியமைக்களாம். இந்த வழிமுறை சட்டரீதியில் தவறானதுமல்ல, சிக்கலானதுமல்ல. மிக இலகுவில் செய்யலாம். iPhone 3Gயை Unlockசெய்வதற்கு கம்பியில்லா (Wireless) LAN அவசியம். புத்தம் புதிய 3G S வைத்திருப்பவர்கள் இன்னும் சிற…
-
- 6 replies
- 1.2k views
-
-
iphone 5 தொலைபேசியில் எந்த ஒரு Apps சும் இல்லாமல் நேரடியாக தமிழில் எழுது வழிமுறையை அறிமுகப்படித்தி இருக்கிறார்கள், வருகின்ற 20.09.2013 வெளிவர இருக்கும் iphone 5 s இந்த முறையை அறிமுக படுத்தி உள்ளார்கள். நீங்கள் iphone 5 பாவிப்பவராக இருந்தால் இப்போதே ios 7.0 beta வை software update செய்து பாவிக்கலாம்.இந்த தமிழ் எழுதும் தட்டச்சில் குற்று போடுவதற்கென்றே ஒரு button வைத்து இருக்கிறார்கள். மிகவும் எழுதுவதற்கு சுலபமாய் இருக்கின்றது. iphon5 இல் இப்படி செய்தால் போதும் Settings>>>keyboard>>>keyboards>>>tamil 99 பின்பு உங்கள் தொலைபேசியில் தட்டச்சில் உள்ள உலகப்படத்தை அமர்த்தினால் அங்கே தமிழ் எழுத்து வரும் அப்புறம் என்ன தமிழில் எழுதி அசத்துங்க..... ("தமிழால்…
-
- 15 replies
- 2.2k views
-
-
iPhone 7 கைப்பேசி அறிமுகம் அப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 7 இனை அடுத்த வருடம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற வேளை குறித்த கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இதன்படி அப்பிள் நிறுவனம் iPhone 7 இல் பிரதான நினைவகமாக 3GB RAM இனை உள்ளடக்கியதாக வடிவமைக்கவுள்ளது. மேலும் Apple A10 Processor இனை உள்ளடக்கியதாக iPhone 7, iPhone 7 Plus ஆகிய பதிப்புக்கள் வடிவமைக்கப்படலாம் எனவும், இவை 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.virakesari.lk/articles/2015/11/08/iphone-7-கைப்பேசி-அறிமுகம்
-
- 0 replies
- 552 views
-
-
Song Exporter Pro புதிதாக வெளியான ஒரு Iphone App உங்களிடம் அறிமுகப்படுத்துவதற்கு விரும்புகிறேன். குறிகிய காலத்துக்கு மட்டுமே இலவசம். வழமைபோல எந்த புதிய APP டாப் 25க்குள் வந்துள்ளது என்பதை பார்க்க சென்றபோது. என் மனதைக் கவர்ந்த, என்னை அசைய செய்த APP கண்ணில் பட்டது. W-LAN ஊடாக உங்கள் கணினியுடன் Iphone இலகுவான முறையில் இணைத்து, இணைய உலாவியின் ஊடாக பாடல்களை கேட்க முடியும். உங்கள் Iphone இசைகளை எங்கிருந்தும், எவராலும் கேட்க வசிதியாக இது அமைக்கப்ப்ட்டுள்ளது. 1. முதலில் உங்கள் Iphone –ல் Song Exporter Pro எனும் APP தறவிறக்கம் செய்யவும். 2. இரண்டாவதாக் உங்கள் கணினியை திறந்து இணைய உலாவியில் Iphone-ல் தோன்றும் IP- இலக்கத்தை தட்டாச்சு செய்யவும். …
-
- 0 replies
- 1.3k views
-
-
iPhone க்கும் வந்த “Location Sharing” வசதி! Android திறன் பேசிகளில் மட்டுமே இருந்த, கூகுள் வழிகாட்டியின் (Google Map) அசத்தல் வசதியான “Location Sharing” தற்போது iPhone (iOS) க்கும் வந்து விட்டது. இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பயன்படுத்தி வருகிறவன் என்கிற முறையில் இது சிறப்பான, அவசியமான வசதி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. இந்த வசதியின் மூலம் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு “Live” ஆக தெரிவிக்க முடியும். நம் நெருங்கியவர்கள் எங்கே வந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்த வசதியை வைத்து தெரிந்து கொள்வதன் மூலம் பதட்டத்தைத் தவிர்க்கலாம். இதில் உள்ள விவகாரமான பி…
-
- 3 replies
- 1.4k views
-
-
Opera நிர்வாக அதிகாரி, iPhone மற்றும் Android'க்கு ஒரு அதிர்ச்சியான செய்தியை வழங்கினார். எதிர்காலத்தில் செல்லிடப்பேசிகளுக்கான மென்பொருட்கள் 'இணையத்தை தளமாகக் கொண்டே' (web based) இயங்கும்? iPhone செல்லிடப்பேசியின் (Mobile) மென்பொருட் களஞ்சியத்தில் (App store) 250 000க்கும் அதிகமான மென்பொருட்களை (Applications) தன்னகத்தே கொண்டுள்ளது. இது அப்பிளை வெற்றியின் சிகரத்திற்கு கொண்டுசென்றிருப்பதை மறுக்கமுடியாது. இதேபோன்று 'நேற்றுப்பெய்த மழையில் முழைத்த காளான்' போல் வந்திருக்கும் Android (Google Apps) இன்று 100 000 மென்பொருட்களை களஞ்சியப்படுத்தி Apple'க்கு சவால் விட்டவண்ணம் வளர்ந்து வருகின்றது. HTC, Samsung போன்ற செல்லிடப்பேசி தயாரிப்பில் ஜம்பவன்கள் Google'ன் Android மென்பொ…
-
- 1 reply
- 1k views
-
-
வணக்கம் நண்பர்களே! நீண்ட நாள் கழித்துச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.... அதே சமயம் இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி.... இதுவரை iPhone, iPad போன்ற அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களின் epub இல் உருவான தமிழ் மின் புத்தகங்கள் (Tamil iBooks) வெளிவந்ததில்லை. ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் கொட்டிக் கிடந்தாலும் தமிழை உள்ளிடும் முறைமையில் ஏற்பட்ட பல்வேறு பட்ட குறைபாடுகளால் / குழறுபடிகளால் இதுவரை தமிழ்மொழியில் எந்தவிதமான iBooks புத்தகங்களும் வந்ததில்லை என்றே நினைக்கிறேன். அண்மையில் என் நண்பர்கள் இருவரது முயற்சியால் தமிழில் முதலாவது iBooks (epub format) உருவாக்கப் பட்டு பாவனைக்காக விடப்பட்டுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் யாழ் கள நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் அமர…
-
- 5 replies
- 2.5k views
-
-
http://youtu.be/Dwg44Gh0FUo இது சட்ட விரோதம் இதை பார்த்து அப்படியே செய்யாதீங்க
-
- 2 replies
- 775 views
-
-
jkkli.dll இலகுவாக அழிக்க யாராலும் உதவி செய்யமுடியுமா? விளம்பரங்களைத் தொடர்ந்து காண்பித்து வருகின்றது.. ஒரு செயல்முறைகளும் இதுவரை பயன் தரவில்லை
-
- 4 replies
- 2.1k views
-
-
KeyLemon ஒரு புண்னகை போதும். மடிக்கணனியை திறந்து உங்கள் முகத்தை அதற்க்கு காட்டுங்கள்-Webcam மை ஒரு சிறிய பார்வை பார்த்தால் போதும், விண்டோஸுக்கு நுழைந்து விடலாம்(Log-In)."Q" நிறுவணத்தின் இக் கண்டுபிடுப்பு James-Bond-படங்களில் வரும் புனைக்கதைகள் அல்ல.விண்டோஸுக்குள் Log-In செய்வதற்க்கு முகத்தை passwordஆக பயண்படுத்த உதவுகிறது இந்த மென்பொருள். முகங்களை அடையாளம் காணும் இந்த மென்பொருள், கோப்புக்களில் இருக்கும் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறது. குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்க்கு இப்படிப் பட்ட மென்பொருட்கள் பரவளாக பயண்படுத்தி வரப்படுகிறது.007-போன்றே கமராவை பர்த்ததும் உங்கள் கணனி உங்களை அடையாளம் கண்டுவிடும்.விண்டோஸ் Startஆகும் போது தலையை சொரிந்தவாரு passwo…
-
- 2 replies
- 1.2k views
-
-
KIS 2011 ஐ முற்றிலும் இலவசமாகப் பெற இந்த தளத்திலுள்ள படிமுறைகளைப் பின்பற்றவும். தளம்இது டிசம்பர் 3ஆம் திகதி வரை மட்டுமே. ஆகவே முந்திக்கொள்ளவும்
-
- 3 replies
- 1.1k views
-
-
அலுவலக வேலைக்கோ தனிப்பட்ட வேலைக்கோ laptop ஐ பாவிப்பது பல வழிகளில் வசதியானது. ஆயினும் பலர் laptop முன்னரைவிட வேகம்குறைந்துவிட்டது என்று குறைபடுவதை கேட்டிருக்கிறோம். இப்பதிவில் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு உள்ள சில சிறந்த வழிகளை பார்ப்போம். குறிப்பிட்ட காலைடைவெளியில் ஒழுங்காக Defragment செய்தல். ஆகக்குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையேனும். இதன்போது hard drive இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் fileகள் ஒழுங்காக அடுக்கப்படும். இது fileகளை இலகுவாக திறப்பதற்கு ஏதுவாகும் Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் …
-
- 2 replies
- 1.1k views
-
-
மென்பொருட்களை அல்லது படங்களை பிரதிசெய்துவிட்டு அதற்குரிய லேபிள்களை நீங்கள் இதுவரை அதற்குரிய கடதாசியில் பிரதிபண்ணி ஒட்டுவீர்கள் அது சிலகாலங்களில் கழன்று போய்விடலாம். தற்போது வந்துள்ள புதிய Light Scribeகளில் மென்தட்டுக்களில் நீங்கள் படங்களை(லேகிள்களை)பிரதி பண்ணக்கூடிய வசதிகளை செய்துள்ளார்கள். விலையும் குறைவு ஆனால் தற்போதுள்ள முறையில் கறுப்பு வெள்ளை முறையில்தான் பதிவு செய்யமுடியும்( அதற்குரிய சீடிக்களில்) விரைவில் வண்ணத்திலும் வந்துவிடும்- சாதாரண Brenner களுக்கும் Light Scribe Brenner விலையொன்றும் பெரிதாக வித்தியாசமில்லை. லேபிள்களை பிரதிசெய்வதும் எளிது. நீங்கள் சீடிக்களின் மேற்பக்கத்தை (பிரதிசெய்ய போடுவதற்கு போடும் பக்கத்திற்கு எதிர்பக்கம்) பிரதிசெய்வதற்கு ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
என்னிடம் Microsoft FrontPage இல்லை எங்கிருந்து இந்த software ஐ இலவசமாக பெறலாம் என்ற தெரியுமா
-
- 1 reply
- 1.6k views
-
-
Microsoft நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்! அமெரிக்காவின் Microsoft நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையகங்கள் மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக 30 ஆயிரம் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http://athavannews.com/microsoft-நிறுவனத்தின்-மீது-சைபர/
-
- 0 replies
- 553 views
-
-
www.tamil.com.nu இலவச மின் அஞ்சல் சேவை செயலி "Mozilla Thunderbird" புதிய பதிப்பாக வெளிவந்துள்ளது. அதிக பாதுகாப்புடையதாக கருதப்படும் "MozillaThunderbird" உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அவற்றை encrypt செய்கிறது. இவ் செயலி உங்கள் மின் அஞல்களை நன்றாக ஒழுங்கமைக்க உதவுகிறது. உங்கள் மின் அஞசல்களுக்கு குறிசொற்களை கொடுக்க முடிகிறது. இதன் மூலம் உங்கள் மின் அஞ்சல்கள் எவ்வளவு அதிகமானாலும், நீங்கள் தேடும் மின் அஞ்சலை இலகுவில் பெற்றுக்கொள்ளலாம். http://www.yarl.com/forum3/index.php?act=p...ew_post&f=9 சொருகிகல் (Plug-in) மூலம் இச்செயலியை எல்லையற்று விரிவாக்க முடியும். கவணிக்கவும்: "Mozilla Thunderbird" வை நீங்கள் Mac மற்றும் Linux க்கும் தறவிறக்கம் செய்யலாம். ww…
-
- 0 replies
- 694 views
-
-
mp3 பாடல்களை மறு அளவு (mp3 resizer ) பண்ணும் மென் பொருள் எங்கு எடுக்கலாம்? இலவசமாக பரவசமாக தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய முகவரியை தருவீர்களா உறவுகளே?
-
- 3 replies
- 1.3k views
-
-
எனது கணினியில் MP3 format இல்ல உள்ள சில கோப்புக்கள் MP2 Format ல் காணப்படுகின்றன. சில சமயங்களில் MP3 player களில் அப்பாடல்களைக் கேட்கவும் முடிவதில்லை. காரணம் அறிவீர்களா.. உதாரணத்திற்கு http://www.tamilnaatham.com/audio/2008/feb...vai20080228.mp3 இவ்விணைப்பில் இருக்கும் கோப்பு mp3 extention உடன் உள்ளது ஆனால் எனது கணினியில் MP2 எனக் காட்டுகிறது.??
-
- 3 replies
- 1.8k views
-
-
உதவுங்கள் mp4 வில் ஒலிப்பதிவாகியுள்ள பாடல்களை mp3 யில் மாற்றுவதற்கு இலவச கொண்வேட்டர் (mp4 to mp3 Converter) இருந்தால் கூறுவீர்களா? நன்றி!
-
- 15 replies
- 3.2k views
-
-
உங்கள் MSNகளத்தில் யார் உங்களை தங்கள் MSN இல் தடை செய்து(Blocked) இருக்கிறார்கள் என இங்கு போய் பரிசோதித்துப்பாருங்கள். உங்கள் துரிததூதரையும்(msn id) உள்நுழையும் இலக்கத்தையும்(password) இட்டு பரிசோதியுங்கள். உங்கள் அன்பு நண்பர்கூட உங்களை தடை செய்து இருக்கலாம் :idea: http://www.blockstatus.com/msn/delete-checker
-
- 28 replies
- 6.4k views
-
-
please tamilil ezhutha uthvi seiyavum
-
- 2 replies
- 2.1k views
-