Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. என்னிடம் N70 nokia தொலைபேசி உள்ளது கனினிக்கு இருக்கும் வீட்டு இணைய இணைப்பில் இருந்து ஏதாவது முறையில் தொலைபேசியில் இனையம் பார்க்க முடியுமா? ஏன் என்றால் skype கதைப்பதற்கு எந்த நேரமும் கனினி திறக்கமுடியாது நேரப்பிரச்சனையாக உள்ளது யாரவது உதவுங்கள்..

  2. சிறியதும், விரைவானதுமான கிங்க்சொப்ட் ஆபீஸ் 2010 - இது ஒரு மைக்ரோசொப்ட் ஆபீஸ் க்கான மாற்றீடு. தரவிறக்க அளவு 60MB மட்டுமே. தரவிறக்கம் அவர்களின் தளத்திலிருந்தே.தரவிறக்கம் ஒரு வருட இலவச திறப்பு தரப்பட்டுள்ளது. BXMCM-UHTL9-XHVJU-E2YFV-NLYDF

  3. Started by gausi,

    எனது கணணியில் நெடுகலும் nachtrichtdienst என்ற அற்வடெசன் வருகுது இதை வராமல் செய்வதற்கு யராவது உதவி செய்விர்களா?

    • 4 replies
    • 2k views
  4. Started by cawthaman,

    Cashback பணமீள்ஈடு இணைய அங்காடியில் பொருட்கள் வாங்கும் போது எவ்வாறு பணம்சேமிக்கலாம்? என்பதை பற்றி பார்ப்போம். Cashback பணமீள்ஈடு அமைப்பானது (system) நாங்கள் பொருள் வாங்கும்போது, செலுத்திய பணத்தின் ஒருபகுதியை மீளப்பெறுவதாகும். எவ்வாறு? முதலீல் நாங்கள் கீழ் கண்ட இணைப்பை சுட்டி அல்லது முழுவதுமாகக ஒரு எழுத்து விடாமைல் நகல் எடுத்து அதை உலாவியல் ஒட்டவும். 1. YINGIZ shopping community - Geld zurück statt Bonus-Punkte oder Meilen! Adresse: https://www.yingiz.com/?ref=36520#.TlkfkRcdlpE.email 2. http://www.tamola.de/empfehlung/NjM0OQ,,/ இந்த இரண்டிலும் உங்களை இணைத்துக்கொள்ளவும். இது வெகு இலகு * ஊங்கள் மின்-அஞ்சல…

    • 0 replies
    • 710 views
  5. அமெரிக்க விமானங்களில் அப்பிள் மடிக்கணினிகளுக்கு தடை விதிப்பு அமெரிக்காவில் இயங்கிவரும் சில விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிகள் அப்பிள் நிறுவனத்தின் சில மடிக்கணினிகள் தெரிவிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்கலத்தில் (batteries) தீ ஆபத்து இருப்பதை அப்பிள் சமீபத்தில் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து இந்த தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப் தெரிவுகளில் திரும்பப் பெறப்பட்ட மின்கலங்கள் பயன்படுத்தப்படுவதை அறிவதாகவும், இதுகுறித்த தகவல்களை அமெரிக்க விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை நான்கு விமான நிறுவனங்கள் அப்பிள் மடிக்கணினிகள் தெரிவவுகளை கொ…

  6. பவர்பாயிண்ட் ஸ்லைடுகளை வைத்து ஸ்கிரீன்சேவர் உருவாக்க மைக்ரோசாப்டின் பவர்பாயிண்ட் அப்ளிகேஷனில் ஸ்லைடுகளைத் தயாரித்து மகிழ்ந்தவர்கள் அந்த ஸ்லைடுகளை ஸ்கிரீன் சேவராக மாற்ற விரும்புகின்றனர். பல வாசகர்களும் எப்படி பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றுவது எனக்கேட்டு கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றி தர பல சாப்ட்வேர்கள் உள்ளன. அவற்றின் பெயர்களும் அவை கிடைக்கிற வெப் தளங்களின் முகவரிகளும் கீழே தரப்பட்டுள்ளன. Screensaver Powerpoint Studio (www.1stss.com) Screen Time for Powerpoint (www.screentime.com) Any Saver (www.dgolds.com) Active Screensaver Personal (www.automatedofficesystems.com) Showtim…

    • 7 replies
    • 2.5k views
  7. Started by gausi,

    http://de.drivecleaner.com/.freeware/?p=14&a=1&j=0&pp=0&w=0&ex=1&ap=0&ed=2&mpt=[CACHEBUSTER]&link=swf7&ad=finesets&aff= நான் சில வெப் சைட் க்கு பொனால் மெலெ தந்திருக்கும் வெப் நான் போகும் வெப் க்கு போக விடாமல் தடுக்கிரது ,னான் ஒரு வெப் ஐக் க்ளிக் பண்ணினால் உடனே h**p://de.drivecleaner.com/.freeware/?p=14...p;ed=2&mpt=[CACHEBUSTER]&link=swf7&ad=finesets&aff= இது வந்து முன்னுக்கு நின்று உள்ளே பொக முடியாமல் உள்ளது.................யாருக்காவது இதுக்கு என்ன தீர்வு என்னு தெரியுமா?............. ** முகவரி செயலற்றதாக்கப்பட்டுள்ளது - மோகன்

  8. Started by akootha,

    [size=4]ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மினி டேப்லட்டினை வருகிற அக்டோபர் மாதம் அறிமுகம் செய்கிறது. [/size] [size=4]சமீபத்தில் தான் கூகுள் நிறுவனம் நெக்சஸ்-7 என்ற தனது புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்தது. [/size] [size=4]கூகுளின் டேப்லட்டிற்கு இது போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [/size] [size=4]ஆப்பிளின் இந்த ஐபேட் மினி டேப்லட்:[/size] [size=4]7.85 இஞ்ச் திரையினையும், [/size] [size=4]8 ஜிபி மெமரி வசதியினையும் கொண்டதாக இருக்கும். [/size] [size=4]இந்த ஐபேட் மினி வெளியிடப்படும் முதல் காலாண்டுலேயே 1 கோடி மினி ஐபேட் டேப்லட்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் என்று, 9.7 இஞ்ச் கொண்ட நியூ ஐபேட்டினை விட இந்த ஐபேட் மினி 25% சதவிகிதம் அதிகம விற்பனையை…

    • 0 replies
    • 727 views
  9. உலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டர்: மிச்சிகன் பல்கலை. ஆராய்ச்சியாளர்கள் சாதனை YouTube 0.3 மில்லிமீட்டர் நீளமுள்ள உலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டர். படத்தில் கம்ப்யூட்டரின் பக்கத்தில் இருப்பது அரிசி. உலகின் மிகச் சிறிய கம்ப்யூட்டரை மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக சிறிய அளவிலான கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. 0.3 மி.மீட்டர் நீளமுள்ள இந்த கம்ப்யூட்டரை அவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அதாவது ஒரு அரிசியின் தடிமனை விட சிறிய அளவில் இந்த க…

  10. உலகை தலைகீழாக மாற்ற போகும் புதிய கருவி.. செல்போனுக்கு பதில் இனி மேல் எல்லார் கையிலும் இதுதான் இருக்க போகுது..

  11. மின்சார வாகனங்களும் ஒலியை உமிழ வேண்டும்: ஐரோப்பாவில் புதிய சட்டம்! திரவ மற்றும் வாயு எரிபொருட்களினால் இயக்கப்படும் வாகனங்கள் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதால் மாற்று சக்தியை பயன்படுத்தி இயங்கும் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும், தற்போது மின்சாரத்தினால் இயங்கும் வாகனங்களினால் புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய சமூக ஆர்வலர்கள் கவலை வௌியிட்டுள்ளனர். மின்சாரத்தினால் இயங்கும் வாகனங்கள் எந்தவித இயந்திர ஒலியையும் பெரிதாக எழுப்பாததால் அதனை அவதானிக்காமல் செல்லும் பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் விபத்தை எதிர்நோக்க வேண்டியேற்படுகின்றது. எனவே, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், பாதுகாப்பு கருதி ஏதேனும் ஒலியை எழுப்பக் கூடிய …

  12. வலைதளத்தில் ஒரு வலைவிரிப்பு(Phishing) " PHISHING"யை இணைதளத்தில் வலைவிரிப்பு என பெயா பொருத்தமாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஏதோ தமிழ் படுத்தி உள்ளேன். " PHISHING" வலைவிரிப்பு என்பது உங்களுக்கு நீங்கள் கணக்கு வைத்திருக்கும் நிதி நிறுவனத்தில் இருந்து அனுப்படுவது போல் போலியான மின்னஞ்சல் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் , அதில் உங்களது பெயர் /பாவனை பெயர், குறியீட்டு எழுத்துகள், பிறந்த நாள் ஏனைய உங்களது சொந்த விபரங்கள் ஏதாவது ஒரு காரணத்துக்கு உண்மையாக கேட்கப்படுவது போல் கேட்கப்படும். இதனை உண்மையான மின்கடிதமாக கருதி தகவல் அளித்தால் நமது பாவனை பெயர். குறியீட்டு எழுத்துக்களை பயன்படுத்தி நமது பணத்தை சுருட்டி விடுவார்கள். …

  13. Started by nunavilan,

    "கூகிள் வரலாறு" Google ஒரு பிரபல்யமான தேடு பொறியாகும் இதன் வரலாறு இங்கு கட்டுரை மூலமாக உள்ளடக்கப் படுகின்றது. Google 1996ம் வருடம் ஜனவரி மாதம் ,லாரி பேஜ்(Larry Page)உம் இவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக கலிபோர்னியா விலுள்ள ஸ்ரான்பெஃர்ட்(stanford) பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராச்சிக்கான தலைப்பு (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு)இன் முடிவில் தோன்றியதாகும். ஆரம்பத்தில் லாரி பேஜ் இன் ஆராச்சிக்கான விடையமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். இவர்கள் தாம் சேகர…

    • 0 replies
    • 894 views
  14. யாழில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் இணையத் தளத்தில் வைரஸ் இருப்பதாக நான் பாவிக்கும் antivirus program சொல்கின்றது. நேற்று எனது நண்பர் ஒருவர் இதன்மூலம் தனது கணணியில் பல விடயங்கள் மாறிவிட்டதாகவும் கூறினார். கள உறுப்பினர்களும் இதுபற்றி அவதானமாக இருக்கவும்.

  15. இனி சிம் கார்டுகளின் அவசியம் இருக்காதா? - புதிய ஐஃபோன் 17 ஏன் இவ்வாறு உள்ளது? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் கிரஹாம் ஃப்ரேசர் தொழில்நுட்ப செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்மார்ட்ஃபோன்களின் விஷயத்தில், ஆப்பிள் என்ன செய்தாலும் மற்ற நிறுவனங்கள் பெரும்பாலும் அதையே பின்பற்றும். எனவே, இந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் பாரம்பரிய சிம் கார்டு இல்லாத ஐபோனை அறிமுகப்படுத்தியிருப்பது, அனைவரும் அறிந்த இந்தத் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. அனைத்து ஃபோன் பயனர்களுக்கும், தங்கள் சாதனங்களைச் செயல்பட வைக்க செருக வேண்டிய சிறிய பிளாஸ்டிக் கார்டுகளை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள், ஆனால், ஐபோன் ஏர்-ஐ வாங்குபவர்களுக்கு அது பழங்கால விஷயமாகிவிடும். இந்…

  16. இந் சொப்ட் வெயார் முலம் 1யீபி கோப்பை 10 எம்பியாக சிப்பண்ண முடிகிறது ஆனால் நிறய நேரம் செலகிறது தேவையாணவர்கள் பாவியுங்கள் டயலப் இணைப்பு காரருக்கு இனி கொண்டாட்டம் தான் KGB Archiver is the compression tool with an unbelievably high compression rate. Unfortunately, in spite of its powerful compression rate, it has high hardware requirements (I recommend processor with 1,5GHz clock and 256MB of RAM as an essential minimum). One of the advantages of KGB Archiver is also AES-256 encryption which is used to encrypt the archives. This is one of the strongest encryptions known for human. New features Explorer shell extension Multilanguage support Up to 8% f…

  17. கணனி பாதுகாப்பு - இலவச Windows Live Safety Center மைக்குரோ சொவ்ற் நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருக்கும் Windows Live Safety Center பாதுகாப்பு உதவி தளம் மூலம் உங்கள் கணனியை வைரஸ்களில் இருந்து பாதுகாப்பதுடன் அது இயக்கும் வேகத்தை அதிகப்படுத்தவும் முடியும். மூன்று முக்கியமான அம்சங்களை இந்த Windows Live Safety Center வழங்குகின்றது. - Protection - உங்கள் கணனியை பரிசோதித்து வைரஸ்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றது. - Clean up - உங்கள் கணனியின் காட் டிஸ்கில் உள்ள தேவையற்ற பைல்களை சுத்தம் செய்ய உதவுகின்றது. - Tune up - உங்கள் கணனியின் ஒட்டு மொத்த செயற்பாட்டையும் வேகத்தையும் அதிகரிக்க உதவுகின்றது. இதன் தோற்ற படங்கள் சில .... …

    • 9 replies
    • 3.1k views
  18. Started by sitpi,

    யாராவது மக் ஒஸ் x பயன்படுத்துபவர்கள் இந்த களத்தில் உள்ளீர்களா நேரடியாக தமிழில் எழுத (பாமினியில்) மக் ஒஸ்x ற்கு என்ன செய்ய வேண்டும்? ஐ மக் ற்கு எழுத்துரு உண்டா? அப்படியானால் எப்படி அதை மேற்கொள்வது? சிற்பி

    • 5 replies
    • 1.3k views
  19. . . கணனியின் முன்னேற்றம்.

    • 0 replies
    • 1.4k views
  20. இந்த இணைப்பில் பரீட்சாத்த பதிப்பை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். எத்தனை நாளைக்கு தரவிறக்கம் செய்யலாம் என்பது தெரியாது அதனால் உங்கள் பிரதிக்கு முந்தி கொள்ளுங்கள் http://download.windowsvista.com/preview/r...en/download.htm

  21. நேற்று உலகெங்கும் விண்டோஸ் 7 வெளியானது. ஏற்கனவே நான் செய்த முற்கூட்டிய பதிவினால் (pre-order) நேற்றே எனக்கு அதன் முழுமையான DVD கிடைத்தமையால், அதனை உடனடியாகவே Install பண்ணிவிட்டேன். மென்பொருள் உருவாக்கல் துறையில் இருப்பதால் (Business Software Development), Windows 7 இன் வருகை எனக்கு பலவழிகளில் அனுகூலமானது. முக்கியமாக இந்த துறையில் வணிக தள இணைய மென்பொருள் உருவாக்கலில் (Web application development) ஈடுபடுபவர்கள் ஒரு சாராராகவும் (web developers) இணையத்தில் இயங்காது விண்டோசில் இயங்கும் மென்பொருள் தயாரிப்பவர்கள் (Application developers) இன்னொரு சாரராகவும் இருப்பர். ஆனால் மைக்ரோசொவ்ட் இன் WFP (Windows presentation layer) அறிமுகத்தால், இந்த வேறுபாடு அருகப்பட்டு (eliminate செய்யப்ப…

  22. உதவி - எவ்விதம் மீளப்பெறுவது Microsoft word ல் எழுதியதை தவறுதலாக அழித்துட்டேன். அதை எப்படி மீளப் பெறுவது யாராவது உதவி செய்யுங்களேன்.

  23. கூகிள் : நீங்கள் இந்த பூவுலகை விட்டு பிரிந்த பின் எவ்வாறு கணக்கை அகற்றுவது? நீங்கள் உங்கள் கூகிள் கணக்கை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பாவிக்காமல் விடும் பொழுது அந்த கணக்கு தானே தன்னை அழித்துவிடும். நீங்கள் அந்த ' குறிப்பிட்ட காலத்தை' கீழே விபரிக்கப்பட்டுள்ள படிப்படி முறை மூலம் செய்யலாம் : Go to myaccount.google.com. Tap “Data & personalization.” Scroll down and select “Make a plan for your account.” Click “Start.” கேள்விகளுக்கு பதிலை தரவேற்றம் செய்யுங்கள் . கூகிள் நீங்கள் தரும் செல்லிடத்தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பும் உங்கள் மின்னஞ்சல் முகவரி, செல்லிடத்தொலை பேசி இலக்கங்களை சரி பார்த்து வைத்திருக்கவேண்டும் 🙂 நீங்கள் …

    • 0 replies
    • 807 views
  24. ஆப்பிள் சேவையில் பிழை கண்டறிந்த இந்தியருக்கு பல லட்சம் ரூபாய் பரிசு அறிவிப்பு ஆப்பிள் நிறுவனத்தின் "சைன்-இன் வித் ஆப்பிள்" எனும் சேவையில் ஜீரோ-டே எனும் பிழையை தெலுங்கானாவை சேர்ந்த பொறியாளர் சமீபத்தில் கண்டறிந்து தெரிவித்தார். பாதுகாப்பு பிழையை கண்டறிந்து தெரிவித்த பொறியாளருக்கு ஆப்பிள் நிறுவனம் ஒரு லட்சம் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 75 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பாதுகாப்பு பிழை எவ்விதமான பாதுகாப்பு வழிமுறைகளையும் கொண்டிருக்காத ஆப்பிள் ஆத்தென்டிகேஷனை பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு செயலிகளை பாதிக்கிறது. ஹேக்கர்களின் முயற்சியில் இந்த பிழை மூன்றாம் தரப்பு செயலிகளில் உள்ள பயனர் அக்கவுண்ட் விவரங்களை முழுமையாக அம்பலப்படுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.