கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
Data Analytics / அது என்ன டேட்டா அனலிடிக்ஸ்?டேட்டா என்றாலே நம் அனைவர்க்கும் நினைவுக்கு வருவது கஸ்டமர் முகவரி, மொபைல் நம்பர் போன்றவைதான். ஆனால், டேட்டா அனலிடிக்ஸ் என்பது அணுவைத் துளைத்து புரோட்டான், நியூட்ரானை துல்லியமாக அளவிடுவதுபோல நம் மொபைலில் நாம் எடுக்கும் ஒரு புகைப்படத்தை வைத்து, அது எடுக்கப்பட்ட இடம், அதன் அட்சரேகை, தீர்க்கரேகை விவரங்கள், அந்த இடத்தின் அருகில் உள்ள கடைகள் மற்றும் அவை அளிக்கும் சலுகைகள் என்று அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். நாம் முகநூல் பார்க்கும்போது ``உங்களுக்கு இவரைத் தெரிந்திருக்கலாம்" என்று மற்றவர்களை நமக்குக் காட்டுமே! அதுவும் டேட்டா அனலிடிக்ஸின் அடிப்படையில் தான். மொத்தத்தில் இதுவும் ஒரு செயற்கை நுண்ணறிவுதான். …
-
- 3 replies
- 924 views
-
-
ஐபோன் மற்றும் அண்ட்ரோய்ட் பயனர்கள் தங்கள் தொலைபேசிகளுக்கு வெவ்வேறு சார்ஜர்களைப் பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியம் இறங்கியுள்ளது. அப்பிள் நிறுவனம் அதிருப்தி தெரிவித்த போதிலும் பொதுவான தொலைபேசி சார்ஜருக்கு சட்டம் இயற்ற ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகையான கைத்தொலைபேசிகள், டப்லட்கள், ஹெட்போன்களிற்கு ஒரே வகை சார்ஜரை பயன்படுத்தும் நடைமுறையைக் கொண்டு வருவதற்கான சட்டப் பரிந்துரைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று (23) ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரே வகை சார்ஜர் நடைமுறையைக் கொண்டு வர ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகமும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டு வருகின்றனர். அத்தகைய நடைமுற…
-
- 33 replies
- 2k views
- 1 follower
-
-
அனைத்து கோப்புக்கள் மற்றும் காமிக் புத்தக தொகுப்புகள் கோப்புகளை மற்றும் ஒலிக்கோபுக்கள் புகைப்படங்களை பெரிதாக்கி பார்ப்பது தேடல் வசதிகள் என்று பல வசதிகளை கொண்டுள்ள ஒரு மென்பொருள் பற்றியதே இந்த பதிவு இணையத்தளங்களில் இருந்தோ அல்லது நண்பர்களால் அனுப்பப்படும் கோப்புக்களை தரவிறக்கி பார்க்கும் போது. அந்த கோப்பை பார்ப்பதற்குரிய மென்பொருள் உங்கள் கணனியில் இல்லை என்ற செய்தி அடிக்கடிவரலாம். அவ் மென்பொருளை தேட இணையத்தில் நேரம் செலவிட வேண்டி இருக்கும். இம்மென்பொருள் உபயோகிக்க உங்கள் கணனி OS: Microsoft Windows 2000/XP/2003/Vista/7 Processor: Intel / AMD compatible at 1 GHz or higher RAM: 512 MB or higher இருக்க வேண்டும் அனைவருக்கும் பயன்படு…
-
- 1 reply
- 725 views
-
-
அனைத்துவித மென்பொருட்களை இலவசமாகவே தரையிரக்கம் செய்ய
-
- 2 replies
- 2.1k views
-
-
இணையத்தில் இலட்சக்கணக்கான மென்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த மென்பொருட்களை தரவிறக்கி நம் கணனியில் இன்ஸ்டோல் செய்து பின்னர் அந்த மென்பொருளை உபயோகப்படுத்துகிறோம் அல்லது போர்ட்டபிள் அதாவது காவிச் செல்லக்கூடிய மென்பொருட்களாக உபயோகப்படுத்துகிறோம் . போர்ட்டபிள் வகை மென்பொருட்களை நம் கணனியில் இன்ஸ்டோல் செய்ய வேண்டியதில்லை. நேரடியாக உபயோகிக்கலாம். மற்றும் நம்முடைய காவிச் செல்லும் பென்டிரைவ் மற்றும் சிடி, புளொப்பி போன்றவற்றில் வைத்துக் கொண்டு எந்த கணனியில் வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம். இவ்வகை மென்பொருட்களை தரவிறக்கம் செய்வதற்கான ஒரு பயனுள்ள தளம் உள்ளது. இந்தத் தளத்தில் பிரபலமான அனைத்து மென்பொருட்கள் மற்றும் போர்ட்டபிள் மென்பொருட்களும் உள்ளன. இந்தத் தளத்தில் கீழ…
-
- 1 reply
- 1.3k views
-
-
அன்ட்ரொய்ட் மென்பொருள் எழுதுவோமா ? அன்ட்ரொய்ட் மென்பொருள் எழுத வேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒருக்காலும் இந்த இயங்கு தளத்தில் எழுதியதே இல்லை. லைனெக்ஸ் இயங்கு தளத்திற்கு எழுதியிருக்கிறேன். இந்த இயங்கு தளம் லைனெக்ஸ் அடிப்படையில் எழுதப்பட்டது என்றபடியால் கற்றுக் கொள்ள முடியும் என நினைக்கிறேன். மெல்ல மெல்ல நேரம் கிடைக்கும் போது கற்பவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். எனக்கும் மீள்பயிற்சி போல் இருக்கும். ஆர்வமுள்ளவர்கள் பகிரலாம்.. கலந்தாலோசிக்கலாம்... அறிவுரை சொல்லலாம். கீழ்வரும் ஒழுங்கில் பதிவுகள் போகும்.. 1. அன்ட்ரொய்ட் கட்டமைப்பு ( Architecture ) 2. அன்ட்ரொய்ட் மென்பொருள் கட்டமைப்பு ( Android App Architecture) 3. பாவனையாளர் திரை வடிவமைப்பு …
-
- 27 replies
- 18.4k views
-
-
சில நாட்களாக நான் யாழை திறந்து பின் new tap ஐ திறந்து அதிலே google tranlate இல் தமிழில் எழுதி வெட்டி ஒட்டியபின் ஒவ்வொரு பதிலளிப்பிற்கும் பிறகு இன்னொரு new tap automatic ஆக திறந்து எனது கணணியை இருக்கச்செய்து விடும்..............எனது கேள்வி என்ன வென்றால் இப்படி automatic ஆக புதிய tap திறப்பதை எவாறு தடை செய்யலாம் தெரிந்தவர்கள் தயவு செய்து கூறமுடியுமா ..நன்றி தோழமையுடன் தமிழ்சூரியன்.........
-
- 4 replies
- 1.2k views
-
-
[size=4]உலகிலேயே சிறந்த மனிதனுக்கான விருதினை அள்ளி மனிதர்களில் சிறந்த மனிதன் என்ற உயரிய இடத்தினை மனிதர்கள் வழங்கும் அளவிற்கு மக்களின் தோள் கொடுக்கும் தோழனாய் இருக்கும் கணனிக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் டெப்லட் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கென உருவாக்கப்பட்ட பிரத்தியேக இயங்குதளமே அன்ரொய்ட். ஆண்டி முதல் அரசன் வரை அனைவரும் அனுபவிக்கும் வகையில் வளர்ந்து நிற்கும் தொழில்நுட்பத்தினால், எம்மவருக்கு இன்று சந்தையில் புதிய வரவு முதற்கொண்டு அதில் எது மக்களின் மனதை கொள்ளைகொள்ளுகின்றது என்பது வரையிலும் எளிதில் தெரிந்துகொள்ளும் வண்ணம் தம்மை தயார் நிலையிலேயே வைத்துள்ளனர்.[/size] [size=3] [size=4]இருப்பினும் நம்மிடையே சர்வசாதாரணமாக உறவாடிக் கொண்டிருக்கும் சில வ…
-
- 15 replies
- 2.8k views
-
-
கூகுள் நிறுவனத்தின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சாதனங்களில் நிறுவிப் பயன்படுத்தப்படும் குரோம் உலாவியின் புதிய பீட்டா பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 28.0.1500.31 எனும் பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய உலாவியில் மெருகூட்டப்பட்ட எழுத்துக்கள், புகைப்படங்களை காணும் வசதி, நேரடியான Pop-Up விண்டோ வசதி போன்ற பல புதிய அம்சங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளன. இது தவிர முன்னைய பதிப்பிலிருந்து சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் விரைவான இணைய உலாவலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. தரவிறக்கச்சுட்டி http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15146:released-a-new-version-of-chrome-browser-for-devices-a…
-
- 0 replies
- 554 views
-
-
அப்பிள் நிறுவனம் புதிய MacBook Air, MacBook மற்றும் 13 அங்குல அளவுடைய MacBook Pro ஆகியவற்றினை அறிமுகம் செய்துள்ளது. இதில் MacBook Pro கணினியில் Intel நிறுவனத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட 3.1GHz வேகத்தில் செயல்படக்கூடிய Core i7 Processor, பிரதான நினைவகமாக 16GB RAM மற்றும் Iris 6100 Graphics Card என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதன் விலையானது 1,299 டொலர்களிலிருந்து 1,799 டொலர்கள் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=128305&category=CommonNews&language=tamil
-
- 0 replies
- 567 views
-
-
அமெரிக்க விமானங்களில் அப்பிள் மடிக்கணினிகளுக்கு தடை விதிப்பு அமெரிக்காவில் இயங்கிவரும் சில விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிகள் அப்பிள் நிறுவனத்தின் சில மடிக்கணினிகள் தெரிவிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்கலத்தில் (batteries) தீ ஆபத்து இருப்பதை அப்பிள் சமீபத்தில் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து இந்த தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப் தெரிவுகளில் திரும்பப் பெறப்பட்ட மின்கலங்கள் பயன்படுத்தப்படுவதை அறிவதாகவும், இதுகுறித்த தகவல்களை அமெரிக்க விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை நான்கு விமான நிறுவனங்கள் அப்பிள் மடிக்கணினிகள் தெரிவவுகளை கொ…
-
- 0 replies
- 406 views
-
-
அமெரிக்கா - சீனா - பிரிட்டன்: பூகோள அரசியலில் சிக்கிக்கொண்ட ஹுவாவே நிறுவனம் Getty Images பிரிட்டனில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றங்களில் சீன நிறுவனமான ஹுவாவேவின் பங்கை கட்டுப்படுத்துவதற்கு பிரிட்டன் அரசு முயன்று வருகிறது. இது ஒரு தொழில்நுட்ப விவகாரம் மட்டுமல்ல. பிரிட்டனில் உள்நாட்டு அரசியல் மற்றும் அமெரிக்கா ,சீனா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச அரசியலின் ஓர் அங்கமாகும். இந்த நடவடிக்கை அமெரிக்க அரசின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக எடுக்கப்பட்டுள்ளது. Getty Images இதுமட்டுமல்லாமல் ஹுவாவே நிறுவனத் தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டால் பிரிட்டனையும் பொருளாதார ரீதியாகப் பழிவாங்க சீன அரசும் முயற்சி செய்யும். பிரிட்டன் …
-
- 0 replies
- 512 views
-
-
அமெரிக்கா, சீனா, இந்தியா குவாண்டம் கம்ப்யூட்டர் போட்டியில் இருப்பது ஏன்? 4 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,SPL வரவிருக்கும் காலங்களில் குவாண்டம் கம்ப்யூட்டிங் உலகையும் நம் வாழ்க்கையையும் திறம்பட்ட வகையில் மாற்றக்கூடும். இந்த புதிய தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த இந்திய அரசு இதை மேம்படுத்தும் பொருட்டு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 8 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியது. இதற்குப் பிறகு, இந்த ஆண்டு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இந்திய அரசு, குவாண்டம் சிமுலேட்டர் Qsim ஐ அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர் இந்தத்துறையில் ஆராய்ச்சி செய்வது எளிமையாக்கப்பட்டது. இந்தியாவோடு கூடவே பிற நாடு…
-
- 0 replies
- 317 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் இணையதளம் வாயிலாக 100 கோடி மின்னஞ்சல் முகவரிகளைத் திருடி, அந்த முகவரிகளுக்கு விளம்பர அஞ்சல் அனுப்பியதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டிய வழக்கில் மூன்று பேர் மீதான குற்றச்சாட்டு வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜியார் ஹோங் வூ (25), வியட் குவோக் குயேன் (28) ஆகிய வியத்நாமைச் சேர்ந்த இருவரும், டேவிட் மானுவேல் சான்டாஸ் டாசில்வா (33) என்ற கனடா நாட்டைச் சேர்ந்தவரும் குற்றவாளிகள் என அட்லாண்டா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி - இரண்டு வணிக நிறுவனங்களின் மின்னணு தகவல் சேமிப்பகத்தில் இணையதளம் வாயிலாக ஊடுருவிய அந்த நபர்கள், அந்த நிறுவனங்களின் 100 கோடி வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் திரு…
-
- 0 replies
- 539 views
-
-
அமெரிக்காவே கம்யூட்டர் வைரஸுக்கு காரணம் [22 - March - 2007] [Font Size - A - A - A] 2006 இல் கம்ப்யூட்டர் இன்டர் நெட்டில் ஏற்பட்ட வைரஸ் தாக்குதல்களுக்கு எல்லாம் அமெரிக்க நிறுவனங்களே காரணம் என்று அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகளில் கம்ப்யூட்டர்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டன. எல்லாவற்றிலும் வைரஸ் பாய்ந்து இன்டர்நெட்டை பாதித்தது. பல நாடுகளிலும் கணக்கு, வழக்குகள் எல்லாம் மறைந்து போய் கம்ப்யூட்டர்கள் இயங்காததால் பல ஆயிரம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டது. இப்படி கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் மூலம் வைரஸ் பரப்புவது என்பது சிலரால் திட்டமிட்டு நடத்தப்படுவதாகும் . வைரஸ் தாக்குதலை முறியடிக்கும் சொப்ட்வெயர்களை வாங்க வேண்டும் என்பதை மனத…
-
- 3 replies
- 1.6k views
-
-
மன்னிக்க வேண்டும் வியாசன் உங்கள் கருத்தில் எழுத வேண்டிய கட்டாயம். இதில் மென்பொருட்களை உள்ளிடுவதில் தரவிறக்குவதில் உள்ள பிரச்சனைகளையும். உங்களுக்கு தேவையான மென்பொருட்களையும் பற்றி மட்டும் பேசுங்கள். நன்றி ---------------- கவிதன் மந்திரியாருக்கு நன்றிகள். அதுசரி இவ்வளவுநாட்களும் களத்துக்கு வராமல் இந்த மென்பொருட்களா கண்டுபிடித்தீர்கள். எதுவாக இருந்தாலும் நன்றிகள்
-
- 42 replies
- 5.3k views
-
-
அறிவியல் ஆராய்ச்சி: ஹார்ட் டிஸ்குகளுக்கு பதில் டி.என்.ஏ-வில் தரவுகளை சேமிப்பதற்கான ஆய்வில் முன்னேற்றம் பால் ரின்கன் அறிவியல் பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் தளம் 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY படக்குறிப்பு, டி.என்.ஏ வடிவில் சேகரித்தால் ஒரு சர்க்கரை துணுக்கு அளவு இடத்தில் ஒரு திரைப்படத்தை சேமித்துவிடலாம். தகவல்களை டி.என்.ஏ. மூலக்கூறுகளாகச் சேகரித்து வைக்கும் முயற்சியில் முக்கியமான முன்னேற்றம் அடைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறியிருகின்றனர், இது மற்ற முறைகளைவிட அளவில் மிகச்சிறியதும், நீண்ட காலம் நீடிப்பதும் ஆகும். நாம் …
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
WhatsApp New Privacy Policy update: சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகள் மாற்றாகுமா, சிறப்பம்சங்கள் என்ன? சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ் பட மூலாதாரம், GETTY IMAGES வாட்சாப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையால் அச்சமடைந்துள்ள அதன் பயன்பாட்டாளர்கள் அதையொத்த செயலிகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, உலகிலேயே அதிக வாட்சாப் பயனர்கள் உள்ள இந்தியாவில் இந்த புதிய தனியுரிமை கொள்கை எனப்படும் நியூ பிரைவசி பாலிசி குறித்த பேச்சு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. வாட்சாப்பின் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்வதால் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட…
-
- 6 replies
- 1.1k views
-
-
வுயஅடை.உழஅ.ரெ இந்த தவலைத்தான் மேலுக்கு தறவிரும்பினேன்.எதோ தவறு நடந்து விட்டது. மேலதிக தகவளுக்கு கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கவும் நன்றி image அலை (Wave):கூகிலின் மின் அஞசல்மீதான புரட்சி வேறு வார்த்தையில் சொல்லப்போனால் மின் அஞ்சல் சேவையை கூகில் புதிதாக கண்டுபிடித்துள்ளது என்றே சொல்லமுடியும். அரட்டை அடிப்பது, மின் அஞ்சல் அனுப்புவது, ஆவணங்களை தயாரிப்பது இவற்றையெல்லாம் ஒரே செயலியின் ஊடாக செய்வதை சாத்தியமாக்கிறது அலை (Wave). எனவே மின் அஞ்சல் சேவையை கூகில் புதிதாக கண்டுபிடித்துள்ளது என்றே சொல்லமுடியும். கூகில் mapsசை உருவாக்கிய Lens and Lars அவர்களே இந்த புதிய சேவையையும் கண்டுபிடித்துள்ளார்கள். 2009 ஆண்டுக்குள் இச்சேவை ஆரம்பமாகவுள…
-
- 3 replies
- 779 views
-
-
ஆண்ட்ரூ குரோஸ்பி - இன்பாக்ஸில் 7,000 மின்னஞ்சல்கள் உள்ளன. சிலருக்கு அது பெரிய எண்ணிக்கையாகத் தோன்றாது. அவருக்கு வரும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை அளவுகடந்து போவதைக் கட்டுப்படுத்த அதிக நேரம் இல்லை. ஐரோப்பாவில் எட்டு அலுவலகங்களைக் கொண்ட மென்பொருள் நிறுவனத்தில் மூத்த நிர்வாகி என்ற முறையில் தினமும் சுமார் 140 மின்னஞ்சல்களை அவர் கையாள்கிறார். "உங்களுக்குத் தேவையானது எது என்பதை நீங்கள் தேர்வு செய்து, எடுத்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத பல மின்னஞ்சல்கள் உங்களுக்கும் சேர்த்து அனுப்பப்பட்டிருக்கும்,'' என்று அவர் கூறுகிறார். …
-
- 0 replies
- 1.1k views
-
-
அழகி V 4.0 மென்பொருள் (Full Version not the Free Basic)தேவைப்படுகிறது. யாராலும் தந்துதவமுடியுமா?
-
- 4 replies
- 2.3k views
-
-
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அலுவலக பென் டிரைவில் வைத்திருந்த முக்கியமான சம்பளப்பட்டியல் எக்ஸ்செல் கோப்பை தெரியாமல் Format செய்துவிட்டேன். என்ன செய்தும் அதை திரும்ப பெறமுடியவில்லை. வலைப்பதிவு நண்பர்களிடமும் உதவி கேட்டேன். பல மென்பொருள்களை உபயோகப்படுத்தியும் அந்த கோப்புகளை மீட்க முடியவில்லை. இறுதியில் இந்த மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். முடிவுகளோ நான் ஆச்சரியப்படும் விதம் அமைந்தன. மிக துல்லியமான வகையில் இந்த மென்பொருள் அழித்த கோப்புகளை மீட்டு எடுத்தது. அதுவும் நல்ல முறையில் கோப்புகளை திரும்பக்கிடைக்குமாறு செய்தது.இந்த நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும். என்னவென்றால் Hard Disk இல் ஒரு தகவல்களை பதியும் போது அவை குறிப்பிட்ட செக்டார் …
-
- 0 replies
- 785 views
-
-
சில நேரங்களில் கம்யூட்டரில் பணிபுரிகையில் முக்கியமான பைலை தவறுதலாக டெலிட் செய்துவிடுவோம். பிறகுதான அதன்முக்கியத்துவம் குறித்துகவலைபடுவோம்.இந்த சாப்ட்வேரில இழந்த பைலை மீட்டுவிடலாம். எம்.பி.குள் உள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும். இணையதள முகவரி உங்களுக்கு இன்ஸ்டால் செய்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான டிரைவை தேர்வு செய்து ஸ்கேன் தரவும்.கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். உங்களது டிரைவ் ஸ்கேன் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் பைல்கள் ஸ்டோர் ஆகும். அங்கு சென்று நீங்கள் இழந்த பைல்களை மீட்டுகொள்ளலாம். இதன்மூலம் புகைப்படங்கள் -வீடியோக்கள் -டாக்குமெண்ட்டுகள் என அனைத்தையும் மீட்டுவிடலாம். …
-
- 4 replies
- 1.4k views
-
-
உதவி - எவ்விதம் மீளப்பெறுவது Microsoft word ல் எழுதியதை தவறுதலாக அழித்துட்டேன். அதை எப்படி மீளப் பெறுவது யாராவது உதவி செய்யுங்களேன்.
-
- 3 replies
- 1.6k views
-
-
எனது கணனி தானாக ரீ ஸ்ராட் ஆகுது.இது தொடாந்து நடக்குது. என்னசெய்யலாம்
-
- 3 replies
- 1.7k views
-