Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்னி 5 ஏவுகணை: மறுபடியும் வெற்றிகரமாக பரிசோதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
agni5sadfg.jpg

இந்தியா, அகர்தலா அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்த அக்னி 5 ஏவுகணையை இன்று 2வது முறையாக வெற்றிகரமாக ஏவி பரிசோதித்துள்ளது.

முற்றிலும் இந்தியத் தொலைநுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணை இது. இந்த ஏவுகணையானது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையும் கூட. கிட்டத்தட்ட 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாகக் கூடிய வல்லமை படைத்தது.

அதாவது சீனாவின் பெரும் பகுதியை இந்த ஏவுகணைத் தாக்கக் கூடிய திறன் கொண்டது.

இந்த ஏவுகணை ஏற்கனவே ஒரு முறை ஏவிப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 2வது முறையாக ஏவப்பட்டது. ஒடிஷாவின் வீலர் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

3 நிலைகளைக் கொண்ட இந்த ஏவுகணையானது, இன்று காலை 8.50 மணிக்கு ஏவிப் பரிசோதிக்கப்பட்டது.

தரையிலிருந்து தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடியது அக்னி 5. இதில் ஒரு டன்னுக்கும் மேலான அணு ஆயுதத்தை ஏற்றி அனுப்பி தாக்கலாம். சோதனையின் முடிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

அதன் இறுதியில் ஏவுகணை சோதனை வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 19ம் திகதி இந்த ஏவுகணை முதல் முறையாக பரிசோதிக்கப்பட்டது. 

அப்போது அது வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

http://www.virakesari.lk/article/world.php?vid=907

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஏன் ஏவுகணைகளைச் செய்து வருகுது. ஒரு ஏவுகணையையும் அது நிஜத்தில் பாவித்ததே இல்லை. அதுக்கு எதற்கு ஏவுகணை..??! மேலும்.. பரிசோதனையில் தோல்வியையும் வெற்றி என்று அறிவிக்கலாம். உண்மையில் நிஜத்தில் போரில் பாவித்தால் தான் அதன் அருமை பெருமை தெரியும். அமெரிக்கா உற்பத்தி செய்யுற ஏவுகணையைப் பாவிக்கவே போர் தொடுக்குது. ரஷ்சியா வித்துக் காசாக்குது. சீனா அடிக்கி வைச்சு வீரம் காட்டுது. இந்தியா..????????????!  :D  :lol:

இந்தியா ஏவுகணை விட்டு விட்டு, உள்ளூர் பத்திரியாளரைக் கூப்பிட்டு அறிக்கை கொடுக்குது,

அது அடுத்த தேர்தலுக்கு, உதவும் தானே..... :D  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஏன் ஏவுகணைகளைச் செய்து வருகுது. ஒரு ஏவுகணையையும் அது நிஜத்தில் பாவித்ததே இல்லை. அதுக்கு எதற்கு ஏவுகணை..??! மேலும்.. பரிசோதனையில் தோல்வியையும் வெற்றி என்று அறிவிக்கலாம். உண்மையில் நிஜத்தில் போரில் பாவித்தால் தான் அதன் அருமை பெருமை தெரியும். அமெரிக்கா உற்பத்தி செய்யுற ஏவுகணையைப் பாவிக்கவே போர் தொடுக்குது. ரஷ்சியா வித்துக் காசாக்குது. சீனா அடிக்கி வைச்சு வீரம் காட்டுது. இந்தியா..????????????!  :D  :lol:

பக்கத்தில பாக்கிஸ்தானை வெருட்டத்தான் கூடவே தாங்களும் வல்லரசு  ...... நாங்களும் வல்லரசு என்று வடிவேல் பாணியில் சொல்லத்தான்  :D  :lol:

Edited by தமிழரசு

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது போல் தற்சமயம் இந்தியா அமெரிக்க உட்பட்ட மேற்கு நாடுகளோடு கொண்டுள்ள நட்புறவு சூழ்நிலையப் பாவித்து செய்ய வேண்டிய ஆயுத சோதனைகளைச் செய்கிறது.
 
இந்த நட்புறவு இல்லையென்றால் இந்த மாதிரிச் சோதனைகள் அமெரிக்க்க கண்டனத்தை ஈர்த்திருக்கும். கண்டனத்தோடு நிக்காது பொருளாதாரத்தடையாகக் கூட அது மாறலாம்.

இந்திய இராணுவ கோட்பாடு...தனது எல்லைகளை காப்பது மட்டுமே...படையெடுப்பது இல்லை.... :)

தனது பாதுகாப்புக்காக தானே தயாரித்த ஏவுகணைகளை எந்த புறநாடுகளும் தடுக்க முடியாது...

Iran, North Korea போன்றவை பிற நாடுகளை (Isreal by Iran, South Korea and ஜப்பான் by North Korea) அழிப்போம் என்று மிரட்டிய படியால் தான் அவர்களது ஆயுத தயாரிப்புகளை America எதிர்க்கிறது...

இஸ்ரேலின் வெருட்டுக்கள் சரியாக்கும். பாகிஸ்தானின் மிரட்டல்களும் சரியாக்கும். :)

ICBM ஒரு தாக்குதல் ஏவுகனை. வழிமறிக்கும் பாதுகாப்பு ஏவுகனை அல்ல. (Interceptor missile)
 
இந்தியா உலக உருண்டையில் அமெரிக்காவிற்கு எதிர்ப்பக்கத்தில் இருந்தாலும், இந்த அக்னியை நீர்முழ்கியில் பொருத்தினால் அமெரிக்கா தாக்குதல் எல்லைக்குள் வந்து விடும்.
 
சீனாவைப் போன்று இன்னுமொரு வல்லரசு உருவாவதை அமெரிக்கா விரும்பாது. இரண்டு தலையிடி (அமெரிக்காவிற்கு).
 
இந்தியா தாக்குதலுக்குப் போகுமா என்பது முக்கியமல்ல. அமெரிக்காவுக்கு தொடர்ந்து தலையாட்டிக் கொண்டிருக்குமா என்பதே கேள்வி. இப்படியான ஏவுகனைகளின் எண்ணிக்கை கூடக் கூட தலையாட்டும் அளவு குறைந்து கொண்டு போகும்.
  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவுக்கு 200ல் தடை இருந்தது. அப்போ இவற்றை தயாரிக்கவில்லை. ஆப்கான் போருக்கு இந்தியா  செய்த உதவியால் அத்தடை எடுக்கப்பட இந்தியா அணு ஆயுதங்களை செய்து குவிக்கிறது.
 
அமெரிக்கா, இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டிக்கு ஆயுதங்களை செய்து அடிபடட்டும் என்ற உள் நோக்கமாக கூட இருக்கலாம்.
 
பொதுவாக முஸ்லிம் நாடுகள் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதை அமெரிக்கா விரும்புவதில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

agni5sadfg.jpg

இந்தியா, அகர்தலா அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்த அக்னி 5 ஏவுகணையை இன்று 2வது முறையாக வெற்றிகரமாக ஏவி பரிசோதித்துள்ளது.

முற்றிலும் இந்தியத் தொலைநுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணை இது. இந்த ஏவுகணையானது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையும் கூட. கிட்டத்தட்ட 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாகக் கூடிய வல்லமை படைத்தது.

அதாவது சீனாவின் பெரும் பகுதியை இந்த ஏவுகணைத் தாக்கக் கூடிய திறன் கொண்டது.

இந்த ஏவுகணை ஏற்கனவே ஒரு முறை ஏவிப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 2வது முறையாக ஏவப்பட்டது. ஒடிஷாவின் வீலர் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

3 நிலைகளைக் கொண்ட இந்த ஏவுகணையானது, இன்று காலை 8.50 மணிக்கு ஏவிப் பரிசோதிக்கப்பட்டது.

தரையிலிருந்து தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடியது அக்னி 5. இதில் ஒரு டன்னுக்கும் மேலான அணு ஆயுதத்தை ஏற்றி அனுப்பி தாக்கலாம். சோதனையின் முடிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

அதன் இறுதியில் ஏவுகணை சோதனை வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 19ம் திகதி இந்த ஏவுகணை முதல் முறையாக பரிசோதிக்கப்பட்டது. 

அப்போது அது வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

http://www.virakesari.lk/article/world.php?vid=907

மட்டு மட்டாக மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு போகலாம்.
இது கண்டம் விட்டு கண்டம் பாயுதா??
 
5000km இதுவே கிட்ட தட்ட என்றுதான் இருக்கு.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்கத்தில பாக்கிஸ்தானை வெருட்டத்தான் கூடவே தாங்களும் வல்லரசு  ...... நாங்களும் வல்லரசு என்று வடிவேல் பாணியில் சொல்லத்தான்  :D  :lol:

பொன்னம்மா 50 பவுணிலை தாலிக்கொடி கட்டினால் சின்னம்மா 60 பவுணிலை தாலிக்கொடி கட்டோணும் இதுதான் உலக வழக்கம்.....இல்லாட்டி மரியாதையில்லை

1185150_653443761347240_1163958713_n.jpg

//ஐயோ மன்னா.... அம்பு தாங்களை நோக்கி.....//

இந்திய இராணுவ கோட்பாடு...தனது எல்லைகளை காப்பது மட்டுமே...படையெடுப்பது இல்லை.... :)

தனது பாதுகாப்புக்காக தானே தயாரித்த ஏவுகணைகளை எந்த புறநாடுகளும் தடுக்க முடியாது...

Iran, North Korea போன்றவை பிற நாடுகளை (Isreal by Iran, South Korea and ஜப்பான் by North Korea) அழிப்போம் என்று மிரட்டிய படியால் தான் அவர்களது ஆயுத தயாரிப்புகளை America எதிர்க்கிறது...

இந்தியா படை எடுக்கவில்லையா...?? இந்திராகாந்தி ஜெனரல் மானெக்ஸா(Sam Manekshaw) என்பவருக்க ஃபீல்ட் மார்சல்(Field marshal) பட்டத்தை வழங்கினார்... காரணம் தெரியுமா...???? வலிந்த தாக்குதலுக்கு திட்டமிடாத தளபதிக்கு field marshal பட்டம் வழங்கப்படுவதில்லை....

Edited by தயா

இந்தியா நாடு பிடிக்க படை எடுக்க வில்லை... லட்சக்கணக்கான பங்களாதேஷ் அகதிகள் இந்தியாவுக்குள் வந்த படியாலும்.... பாக்கிகளால் வங்காளிகள் கொல்லப்படுவதை தடுக்கவும் தான்... இந்தியா வங்காளத்தில் புகுந்தது...

பின் இந்திய இராணுவம் திரும்பி வந்து விட்டது.... 90000 POW உடன் :) (India returned lands that captured in West pakistan too)

இங்கும் பாக்கி தான் ராஜஸ்தானில் முதல் தாக்குதல் செய்தது..

இஸ்ரேலின் வெருட்டுக்கள் சரியாக்கும். பாகிஸ்தானின் மிரட்டல்களும் சரியாக்கும். :)

இஸ்ரெல் மற்ற நாடுகளை அழிப்போம் என்று அறிவிக்கவில்லை (ஆனால்...அங்குலம் அங்குலமாக நிலத்தை திருடுகிறார்கள்  :) )

ஏவுகணைகளும், அணுகுண்டுகளும் தங்களை பிறர் தாக்காது இருக்க தான்...

இந்திய கோட்பாடு no-first use, யாராவது தங்களை அணுகுண்டு கொண்டு தாக்கினால்...அவர்களை தாக்குவோம் என்பது....ஆனால் Russia, Isreal அப்படி அல்ல...தங்களுக்கு ஆபத்து என்றால் பாவிப்பார்கள்

Edited by naanthaan

இந்தியா நாடு பிடிக்க படை எடுக்க வில்லை... லட்சக்கணக்கான பங்களாதேஷ் அகதிகள் இந்தியாவுக்குள் வந்த படியாலும்.... பாக்கிகளால் வங்காளிகள் கொல்லப்படுவதை தடுக்கவும் தான்... இந்தியா வங்காளத்தில் புகுந்தது...

பின் இந்திய இராணுவம் திரும்பி வந்து விட்டது.... 90000 POW உடன் :)

இங்கும் பாக்கி தான் ராஜஸ்தானில் முதல் தாக்குதல் செய்தது..

சும்மா புழுகாதேங்கோ... இந்திய படைகள் நிலத்தை பிடிக்க இல்லை எண்டியள் இப்ப பிடிச்ச இடத்திலை நிக்க இல்லை எண்டுறீயள்...!

1965 இல் பாக்கிஸ்தானின் லாகூரை நோக்கி போன இந்திய படைகள் 360 சதுரகிலோ மீற்றர் பகுதியை கையகபடுத்தியது அதில் எவ்வளவு பகுதியில் இருந்து இந்திய இராணுவம் மீள வந்தது எண்டதை நீங்கள் தான் இப்ப சொல்ல வேண்டும்...

பிறகு காஸ்மீரிலையும்... முதலிலை மேலை இருக்கிறதை முடிப்பம்...

ஏவுகணைகளும், அணுகுண்டுகளும் தங்களை பிறர் தாக்காது இருக்க தான்...

இந்திய கோட்பாடு no-first use, யாராவது தங்களை அணுகுண்டு கொண்டு தாக்கினால்...அவர்களை தாக்குவோம் என்பது....ஆனால் Russia, Isreal அப்படி அல்ல...தங்களுக்கு ஆபத்து என்றால் பாவிப்பார்கள்

அதெப்படி யாராவது தங்களை அணுகுண்டின் மூலம் தாக்கினால் மட்டுமே தாக்குவோம் என்ற கருத்து? யாராவது தாக்கினால் இந்த கிந்தியர்கள் அழிந்து விடுவார்கள் அப்புறம் எப்பிடி தாக்குவார்கள்? எனப்பா சொல்ல வாரீங்க?புரியலையே 

  • கருத்துக்கள உறவுகள்

ICBM ஒரு தாக்குதல் ஏவுகனை. வழிமறிக்கும் பாதுகாப்பு ஏவுகனை அல்ல. (Interceptor missile)
 
இந்தியா உலக உருண்டையில் அமெரிக்காவிற்கு எதிர்ப்பக்கத்தில் இருந்தாலும், இந்த அக்னியை நீர்முழ்கியில் பொருத்தினால் அமெரிக்கா தாக்குதல் எல்லைக்குள் வந்து விடும்.
 
சீனாவைப் போன்று இன்னுமொரு வல்லரசு உருவாவதை அமெரிக்கா விரும்பாது. இரண்டு தலையிடி (அமெரிக்காவிற்கு).
 
இந்தியா தாக்குதலுக்குப் போகுமா என்பது முக்கியமல்ல. அமெரிக்காவுக்கு தொடர்ந்து தலையாட்டிக் கொண்டிருக்குமா என்பதே கேள்வி. இப்படியான ஏவுகனைகளின் எண்ணிக்கை கூடக் கூட தலையாட்டும் அளவு குறைந்து கொண்டு போகும்.

அமெரிக்கா.. இஸ்ரேல்.. போன்ற நாடுகள்.. இத்தகைய ஏவுகணை வானில் வைத்தே அழிக்கும் திறனை வளர்த்துக் கொண்டுள்ளன. இந்த இந்திய அக்கினி சோதனை முடிந்து வருவதற்குள் அமெரிக்க மிசைல் சீல்டிங் பெரு வளர்ச்சி கண்டிருக்கும். இஸ்ரேலின் அயன் டோம்.. பலஸ்தீனர்களின்.. ஈரானின் நூற்றுக்கணக்கான.. ஏவுகணை சுட்டு வீழ்த்திய கணக்கில்.. இதுவும் ஆகும்.

அமெரிக்கா ரஷ்சிய ஏவுகணைகளையே தடுத்து நிறுத்தக் கூடிய தொழில்நுட்பத்தை நிறுவிவிடத் துடிக்கும் இந்த நேரத்தில்.. அக்கினி.. கோழிக்குஞ்சு கணக்காகவே உள்ளது...!

இந்த அக்கினி பாகிஸ்தானைக் கூட மிரட்டப் போதாது. ஏனெனில் இதனை விட வலுவான ஏவுகணைகளை பாகிஸ்தான் சீன உதவியோடு செய்து வைத்துள்ளது. அமெரிக்கா அதனையும் தடுப்பதாகத் தெரியவில்லை..! அமெரிக்கா இந்தியாவிற்கு போட்டியாக பாகிஸ்தானை எப்போதும் வளர்க்கவே செய்யும். செய்கிறது..! இந்தியா ஒரு போர் மூண்டால் பாகிஸ்தானிடம் இருந்து கூட தன்னை தற்காக்க முடியாத சூழலிலேயே உள்ளது. இந்த அக்கினி எல்லாம் வெறும் பூச்சாண்டி..! :icon_idea::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.