Jump to content

யாழ்கொம் சுயாதின தேர்தல் ஆணையகம் மீதான நம்பிகைஇல்லா தீர்மானம்


யாழ்கள நாடாளுமன்றம் சனனாயக முறையானதா?  

19 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

சு.தே,ஆ பணிபாளர் ஒரு சர்வாதிகாரி. தேர்தல் சனனாயக முறைபடி நடக்கவில்லை யாழ்கொம் சுயாதீன தேர்தல் ஆணியகம் மீது நம்பிகை இல்லா தீர்மானத்தை கொண்டுவருகிறோம் மக்களே உங்கள் முறைபாடுகளை இங்கு கூறுங்கள்

இப்படிகு

சுயாதின தேர்தல் கண்கானிபகம் (சுதேக )

இன்றிபென்ரன்ற் எலக்சன் மானிடரிங் காமிடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன யாருமே வோட்டு போடல நான்தான் முதல் வோட்டு போட்டுள்ளேன் ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சு.தே,ஆ பணிபாளர் ஒரு சர்வாதிகாரி. தேர்தல் சனனாயக முறைபடி நடக்கவில்லை யாழ்கொம் சுயாதீன தேர்தல் ஆணியகம் மீது நம்பிகை இல்லா தீர்மானத்தை கொண்டுவருகிறோம் மக்களே உங்கள் முறைபாடுகளை இங்கு கூறுங்கள்

இப்படிகு

சுயாதின தேர்தல் கண்கானிபகம் (சுதேக )

இன்றிபென்ரன்ற் எலக்சன் மானிடரிங் காமிடி

தேர்தல் அசம்பாவிதங்கள் இல்லாமல் ஜனநாயக முறைப்படியே நடந்தது எங்களுக்கு இன்னும் சு தே ஆவில் நல்ல நம்பிக்கை உள்ளது. அப்படி ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் நாங்கள் எங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வருவோம். :rolleyes:ஊடகங்கள் தங்கள் வேலையை வழமை போல் ஆரம்பித்து விட்டார்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வேடிக்கை என்னவென்றால்.. இவரின் வேண்டுகோளிற்கு இணங்க.. இப்படி குழப்படி செய்வார் என்று தான் சுயாதீன தேர்தல் ஆணையகத்துக்குள்ள இவரை எடுக்காமல்.. யாழ் களமாளுமன்றிற்குள்ளும் குளறுபடி பண்ணாதபடிக்கு தனி ஒரு அமைப்பை உருவாக்கிக் கொடுத்தது. அதற்கு சு.தே.க எனப் பெயரிட்டதும்.. சுயாதீன தேர்தல் ஆணையகமே.

இது பெற்ற தாயிடமே நீ தான் என் தாயா.. என்று தேர்தல் மூலம் ஊரை கூட்டி வைச்சு வாக்குப் போட்டு கேட்பது போல உள்ளது. இவரின் இந்தக் குழப்படி குணத்தை முன்னரே தெளிவாக அறிஞ்சு கொண்டுதான் தேர்தல் ஆணையகம் செயற்பட்டது..! அதனால் வேறு குழப்பங்களுக்கு எனி இடமிருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் சுயாதீன தேர்தல் ஆணையகம் இந்த வாக்கெடுப்பை தனக்கான சனநாயகப் பரீட்சையாக எடுத்துக் கொள்ளும். :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

மக்கள் முறைபாடு இலகம் 1

வாக்குசீட்டில் தீவிரசெயப்பாடு மந்தசெயற்பாடு மிகமந்த செயப்பாடு என கச்சிகள் பற்றி சுதேஆ தெரிவித்தது சனனாயகவிரோதம்.எந்த கச்சி எப்படி செயற்பாடு கொண்டது என்று வாக்களிகும் மக்களே தீர்மானிகவேன்டும் சுதேஆ குறிபிட்ட ரண்டு கச்சிகளுகு வாக்கு அளிக்கும்படி மக்களை தூண்டிஉள்ளது தேர்தல் ஆனையாளர் கச்சிகளுகு பாரபச்சம் காட்டி உள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்ற விதிமுறைகளை ஏற்று நடந்து கொண்ட கட்சிகளுக்கும் மக்களுக்காக தீவிரமாக செயற்பட்ட கட்சிகளுக்கும் ஊக்குவிப்பு நல்கும் முகமாகவும் மற்றக் கட்சிகள்.. தமது நிலை உணர்ந்து எதிர்காலத்தில் மக்களுக்காக தீவிரமாக செயற்பட தூண்டவும் என்றே அந்த நிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளனே தவிர.. பக்கச் சார்பு என்பதற்கு இடமே இல்லை..! :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

யாழ் களமாளுமன்ற தேர்தல் சனநாய முறைப்படி சிறப்பாக நடத்தப்பட்ட தேர்தல். சுயாதீன தேர்தல் ஆணையாளர் சிறப்பாக, நடுநிலைமையாக தேர்தலை நடத்தியுள்ளார். யாப்பில் ஏதும் குறையிருப்பின் அதனைத் தெரிவிக்கும் படி தேர்தல் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டது. அதற்கு கட்சித் தலைவர்களிடமிருந்து திருத்தங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

அதன் பின்பும் கட்சிகளின் நியாயமான கோரிக்கைகள் பல முறை ஏற்கப்பட்டு, யாப்பில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

பதவியேற்பு விழாவிற்கு வந்து சிறப்பிக்கும் படி 'இஞ்சி பெண்டன் எலக்சன் மானிடரிங் காமிடி' ஆய்வாளர் குண்டனை அழைக்கிறோம்.

ஏக்கமுள்ளோர் கட்சி

Link to comment
Share on other sites

மக்கள் முறைபாடு இலகம் 2

பமே கச்சிய சேர்ந்த புலூபேட் என்ற உறுபினர் வாகளிபு முடியமுன்னரே வாக்காளர் யார்யாருக்கு ஓட்டுபோட்டார்கள் என்ற ரகசியதகவல்களை பகிரங்கமாக வெளியிடார் இது சனனாயகதேர்தலில் மிகபெரிய மோசடி.புலூபேட் சுதேஆ ரகசிய தகவல்களை திருடியதுக்கு தேர்தல் ஆனையாளர் எதுவித நடவடிகையும் எடுக்கல.மக்களே வாகளிபில் ரகசியம் காக்கபடாதது சனனாயகமா? யார்யாருகு ஓட்டுபோட்டார் என்றரகசியம் புளுபேடிகு எப்படிதெரியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் முறைபாடு இலகம் 2

பமே கச்சிய சேர்ந்த புலூபேட் என்ற உறுபினர் வாகளிபு முடியமுன்னரே வாக்காளர் யார்யாருக்கு ஓட்டுபோட்டார்கள் என்ற ரகசியதகவல்களை பகிரங்கமாக வெளியிடார் இது சனனாயகதேர்தலில் மிகபெரிய மோசடி.புலூபேட் சுதேஆ ரகசிய தகவல்களை திருடியதுக்கு தேர்தல் ஆனையாளர் எதுவித நடவடிகையும் எடுக்கல.மக்களே வாகளிபில் ரகசியம் காக்கபடாதது சனனாயகமா? யார்யாருகு ஓட்டுபோட்டார் என்றரகசியம் புளுபேடிகு எப்படிதெரியும்?

இது ஊரே அறிந்த விடயம்.உங்கள் ஊர் மக்கள் .. சுத்தம் :lol:

Link to comment
Share on other sites

மக்கள் முறைபாடு இலகம் 3

வாகளிபு முடியமுன்னமே தேர்தல் ஆனையாளர் போட்டிமுடிவு நிலவரம் சொன்னது சனனாயகமா?குத்துபாடல்கள் போட்டு சிலகச்சிளுகாக வாக்களிபு நேரத்தில் பிரசாரமும் செய்த தேர்தல் ஆனையாளர் நெடுகாலபோசான் பொறுபு உள்ளவராக நடக்கவில்லை

Link to comment
Share on other sites

மக்கள் முறைபாடு இலகம் 4

என்னஇது?இதுசனனாயகமா?தேர்தல் அனையாலர் அல்வாகிண்டுவதகு ரெசபி தருகிறாறா?சங்கைகடைல பில்போடுவதுமாதிரி கச்சிகளுகுஆசனம் கொடுகிறதா சனனாயகம்?

யாழ் கள களமாளுமன்றிற்கான உறுப்பினர்கள் விபரம்: யாப்புத் திருத்தம் 02 அடிப்படையில்..!

ப.மே.க = 16/32 *12 = 6 + போனஸ் 1 = 7

யா.ம. ச = 6/32 * 12 = 2

ஏ.மு.க = 4/32 * 12 = 2

யா.கா.க = 3/32 * 12 = 1

யா.உ.கு = 2/32* 12 = 1

வா.வா = 1/32 * 12 = 0

Link to comment
Share on other sites

மக்கள் முறைபாடு இலகம் 5

பமே கச்சி தமிழ்சிறி,வல்வைசகாரா சுதேஆ சொன்னபடி கேட்காமல் தேர்தல்நேரதில் பிரசாரம் செய்தார்கள்.ஆனையாளரும் நடவடிகை எடுக்கல.பமே கச்சிபோட்டியில வென்றதுக்கு தேர்தல்நேரதில் அதுசெய்தபிரசாரமும் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

whitevan2zh9.jpg

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்திலுள்ள, குண்டனை கடத்திக் கொண்டு வர வெள்ளை வான் அனுப்பப்பட்டுள்ளது :D:lol: .

புலானாய்வுத்துறை.

Link to comment
Share on other sites

மக்கள் முறைபாடு இலகம் 6

வாகளிபு செய்த நுனாவிலான் என்பவரை சுதேஆ ஆனையாலர் நெடுகாலபோவான் அவமானம் செய்தார் நுனாவிலான் என்பவரின் சனனாயகஉரிமையை சுதேஆ ஆனையாளர் அவமானம் செய்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

whitevan2zh9.jpg

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்திலுள்ள, குண்டனை கடத்திக் கொண்டு வர வெள்ளை வான் அனுப்பப்பட்டுள்ளது :D:lol: .

புலானாய்வுத்துறை.

இலக்கத்தகட்டை மறைக்கவில்லை :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கத்தகட்டை மறைக்கவில்லை :o

அந்தத் தகடு, இராணுவத்தின், பீரங்கி வாகன இலக்கம். :lol:

Link to comment
Share on other sites

மக்களே எங்கள் பாதுகாபுகாக இந்தவருடம்முடியும் வரை ஒளிந்துகொள்கிறோம்

2012ம் ஆண்டில் பலமானபாதுகாப்புடன் மீண்டும் வருகிறோம்

வெள்ளைவான் நிப்பதால் எல்லாரையும் வீட்டுக்குள்போய் ஒளிந்துகொள்ளுமாறு சொல்கிறோம்

மக்களுகும்,கச்சிகளுகும்,தொண்டர்களுக்கும்,சுதேஆவுகும் புத்தான்டு வாழ்த்துக்கள்

இப்படிகு

சுயாதின தேர்தல் கண்கானிபகம் (சுதேக )

இன்றிபென்ரன்ற் எலக்சன் மானிடரிங் காமிடி

Link to comment
Share on other sites

குண்டன் எமது பெண் புலனாய்வாளர்கள்களின் வலைக்குள் சிக்கி விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Link to comment
Share on other sites

மக்களே,கச்சிகளே சுதேக பாதுகாபாக உள்ளது

நாங்கள் புத்தாண்டு கொண்டாடதிகாக சாமான்கள் வாங்க கடைக்குபோனபோது இரன்டு ஆண்கள் அழகியபெண்கள்போல் மாறுவேடதில்வந்து சிரித்துகதைத்து எமக்கு சமோசாவும்,சம்பலும் தந்து பின்பு கடத்தல்செய்ய முற்பட்டார்கள்

உடனடியாகவே உசாரடைந்த நான் அவர்கள்மீதுதஆவேசமாக குசுதாக்குதல்(ஆம் குசுவேதான்) :icon_idea: நடத்தி அவர்கள் தடுமாறியநேரதில் தப்பிவிட்டேன் :icon_mrgreen:

நாம் பாதுகாபாக உள்ளோம் மீன்டும் உண்மைகளுடன் வருவோம் என சொல்கிறோம்

Link to comment
Share on other sites

உண்மைகள் உறங்காது!

மக்கள் முறைபாடு இலகம் 7

மன்னர் இசைகலைஞன் எதிர்கச்சி கள்ளவாகு போட்டுள்ளதாக முறைபாடு செய்தார்

மக்களே கச்சிகளே மகிழ்சியான செய்தி

அமெரிகா நாட்டு தேர்தல் கன்கானிபு செய்ய எங்களை காங்கிரஸ்அழைதுள்ளார்கள் எமது புகழ் உலகம் எல்லாம் பரவுகிறது

Link to comment
Share on other sites

whitevan2zh9.jpg

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்திலுள்ள, குண்டனை கடத்திக் கொண்டு வர வெள்ளை வான் அனுப்பப்பட்டுள்ளது :D:lol: .

புலானாய்வுத்துறை.

:lol: :lol: :lol:

குண்டனை கொண்டு போக பெரிய வெள்ளை வானாக தான் அனுப்பி உள்ளார்கள். :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

மக்களே கச்சிகளே

மக்கள் முறைபாடுகளை சு தே ஆ தட்டி கழிதுள்ளது இதை கண்டிகும் முகமாக நாளை 2மணிநேரம் திண்னையில் அடையாள உன்ணாவிரதம் செய்ய போகிறோம் மக்களையும் கச்சிகளையும் அடையாளஉண்ணனாவிரததில் கலந்து ஆதரவுதருமாறு கேட்கிரோம்

சு தே ஆ மக்கள முறைபாடுகளை தட்டி கழிகாமல் விசாரனை கமிசன் அமைத்து விளகம் தரவேன்டும் என சு தே க சொல்கிறது அல்லது அதன் தலைவர் நெடுகாலபோவான் பதவிவிலகவேன்டும் என கேட்டுகொள்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வேடிக்கை என்னவென்றால்.. இவரின் வேண்டுகோளிற்கு இணங்க.. இப்படி குழப்படி செய்வார் என்று தான் சுயாதீன தேர்தல் ஆணையகத்துக்குள்ள இவரை எடுக்காமல்.. யாழ் களமாளுமன்றிற்குள்ளும் குளறுபடி பண்ணாதபடிக்கு தனி ஒரு அமைப்பை உருவாக்கிக் கொடுத்தது. அதற்கு சு.தே.க எனப் பெயரிட்டதும்.. சுயாதீன தேர்தல் ஆணையகமே.

இது பெற்ற தாயிடமே நீ தான் என் தாயா.. என்று தேர்தல் மூலம் ஊரை கூட்டி வைச்சு வாக்குப் போட்டு கேட்பது போல உள்ளது. இவரின் இந்தக் குழப்படி குணத்தை முன்னரே தெளிவாக அறிஞ்சு கொண்டுதான் தேர்தல் ஆணையகம் செயற்பட்டது..! அதனால் வேறு குழப்பங்களுக்கு எனி இடமிருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் சுயாதீன தேர்தல் ஆணையகம் இந்த வாக்கெடுப்பை தனக்கான சனநாயகப் பரீட்சையாக எடுத்துக் கொள்ளும். :lol::D:icon_idea:

நெடுக்கு இந்த குண்டனா உங்கள் "இசையும் கதையும்" கதையின் நாயகன்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான் ஈரான் (Iran) ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா (Nasrallah)படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் (Israel) அறிவித்தும், ஈரான் அமைதி காத்து வருவது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் அறிவிப்பிற்கு ஹிஸ்புல்லா, லெபனான் தரப்பிலிருந்தும் எவ்வித உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், இதற்கு எதிராக ஈரான் மற்றும் ஏமன் நாடுகளில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரானின் செயற்பாடு எவ்வாறானெதொரு பின்னணியில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் அமைதியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, இத்தகைய சூழலில் ஈரான் கடுமையான பதிலடிகளை வழங்கும், ஆனால் இப்போது மிதவாதம் காட்டுவதாக உள்ளதாக ஈரானின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இது ஈரானில் உள்ள பழமைவாதிகள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் இது அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதி இலக்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றிரவு நடத்தப்பட்ட தொடர் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகள் இருந்த நிலையில்,17 பேரை இஸ்ரேல் ஏற்கனவே படுகொலை செய்தது. இறுதியாக நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருந்த நிலையில் தற்போது அவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.  https://ibctamil.com/article/death-of-hassan-nasrallah-pressure-on-iran-1727524484#google_vignette
    • இஸ்ரேலின் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா பலி- உறுதி செய்தது ஹெஸ்புல்லா அமைப்பு 28 SEP, 2024 | 07:08 PM ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வான்தாக்குதலில் தனது தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளது. லெபனான் தலைநகரின் தென்புறநகர் பகுதியில் சியோனிஸ்ட்கள் மேற்கொண்ட துரோகத்தனமான நடவடிக்கையில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிற்கு எதிராக தொடர்ந்தும் போராடப்போவதாக உறுதியளித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு காசாவிற்கும் பாலஸ்தீனத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195018
    • அனுரவின்... தேசிய மக்கள் சக்தி கட்சி, நாளை 29.09.2024 அன்று புலம் பெயர் தமிழர்களுடன் இணையவழி (Zoom meeting)  சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது.  கேள்வி பதில் அரங்கு. பங்கு கொள்வோர்... # இராமலிங்கம் சந்திர சேகர். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # சிவா சிவப்பிரகாசம். (மலையக தேசியக்குழு உறுப்பினர்) # எம்.ஜே.எம். பைசல்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # ஜனகா செல்வராஜ்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) வழிப்படுத்தல்: எம். பெளசர். காலை 10:00 மணி - கனடா. மதியம் 2:00 மணி ஐரோப்பா. மதியம் 3:00 இங்கிலாந்து. மாலை 7:30 இலங்கை நேரப்படி இந்த சந்திப்பு நிகழும். Meeting ID : 831 9644 1969 Pass Code: 660804 Contact - Fauzer 0776613739 (Mob.) 0044 7817262980 (WhatsApp)
    • இது நான் இருக்கும் இடத்தில் இருந்து 150 மைல் தொலைவில்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.