Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

அதாவது கீழ் உள்ள இணைப்பில் இருக்கும் தோற்றம்

http://www.google.co...iw=1024&bih=704

கருத்தெழுதும் பகுதியில் font size.image.colour.smile இவைகள் ஒன்றும் தெரியுது இல்லை யாராவது முடிந்தால் உதவி செய்யவும் இதை எப்படி சரி செய்வது என்று.

Edited by கிளியவன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள், பதிவை.... காலையில் பார்த்தேன்.

உதவி செய்ய முடியாமைக்கு வருந்த்துகின்றேன்.

யாழின் புதிய அமைப்பு, விளங்கப்படுத்துவது சிரமம் கிளியவன்.

அதனை, நிர்வாகம் தான்... எளிமைப் படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிளியவன் நீங்கள் அம்புக்குறி காட்டிய இடத்தில் மறுபடியும் அழுத்துங்கள் மீண்டும் கருத்தெழுதும் பகுதி தெளிவாகத் தெரியும்.

  • தொடங்கியவர்

உங்கள், பதிவை.... காலையில் பார்த்தேன்.

உதவி செய்ய முடியாமைக்கு வருந்த்துகின்றேன்.

யாழின் புதிய அமைப்பு, விளங்கப்படுத்துவது சிரமம் கிளியவன்.

அதனை, நிர்வாகம் தான்... எளிமைப் படுத்த வேண்டும்.

உங்கள் ஆலோசனைக்கு நன்றி சிறி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

வலது பக்கத்தில் உள்ள collapse toolbar/ expand toolbar ஐ சொடுக்கவும்.

  • தொடங்கியவர்

கிளியவன் நீங்கள் அம்புக்குறி காட்டிய இடத்தில் மறுபடியும் அழுத்துங்கள் மீண்டும் கருத்தெழுதும் பகுதி தெளிவாகத் தெரியும்.

நன்றி வல்வை சகாறா உங்கள் கருத்து பகிர்வுக்கு. http://www.google.co...024&bih=704                                இங்கு இருக்கும் இணைப்பில் உள்ள படத்தோற்றம் கருத்தெழுதும் பகுதியில் இல்லை இது தான் எனது பிரச்சனை சகாறா.

Edited by கிளியவன்

  • 1 month later...
  • தொடங்கியவர்

<p><p>

வலது பக்கத்தில் உள்ள collapse toolbar/ expand toolbar ஐ சொடுக்கவும்.

நன்றி nunavilan  உங்கள் கருத்து பகிர்வுக்கு. http://www.google.co...          இங்கு இருக்கும் இணைப்பில் உள்ள படத்தோற்றம் கருத்தெழுதும் பகுதியில் இல்லை இது தான் எனது பிரச்சனை  nunavilan.

Edited by கிளியவன்

More Reply Options அதுவும் வரவில்லையா?

Edited by r.raja

  • தொடங்கியவர்

More Reply Options அதுவும் வரவில்லையா?

அதுவும் வரவில்லை ராஜா அண்ணா.

நீங்க என்ன web browser பாவிக்கின்றீர்கள்? browsing historyயில் எல்லாவற்றையும் அழித்துவிட்டு.. browser ரை மீண்டும் இயக்கி யாழில் login பண்ணி பாத்தீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் திரியைக் கவனிக்காமல்

வேறு திரியில் உங்கள் பிரச்சனைபற்றி

எழுதியதற்கு மன்னிக்கவும் கிளியவன்.

நீங்கள் ரிப்ளை செய்யும் போது கீழே

ஒரு பெட்டி மட்டும் தெரிகின்றதா?

அல்லது இரண்டு பெட்டிகள் இருக்கின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல லொகின் பண்ணி இருக்கிறீங்களா? :D

கிளியவன் அண்ணா... உங்களுக்கு பெட்டி வருகிறது... ஆனால் மேலதிகமாக எதுவும் வரவில்லை என்று நினைக்கிறேன்....

அப்படியெனின்... நீங்கள் கீழே இடது மூலையில் உள்ள change theme இற்கு சென்று உங்கள் எழுத்துருவை (Pre 3.2) என அல்லது IP Board என்பதனை தெரிவு செய்யுங்கள்... Bamini அல்லது English தெரிவு செய்யப்பட்டிருந்தால் உங்களுக்கு தனியே பெட்டி தான் தோன்றும் என்று நினைக்கிறேன்...

yarl21.jpg

அல்லது உங்களுக்கு அனைத்து குறியீடுகளும் தெரிந்தும் அவற்றை click செய்ய முடியவில்லை எனின் குறியீடுகளில் மேல் இடது மூலையில் உள்ள toggle editing mode ஐ அழுத்தவும்...

ஏதாவது ஒன்று சரி வந்தால் சொல்லுங்கள்... :)

முதல்ல லொகின் பண்ணி இருக்கிறீங்களா? :D

இசை அண்ணாவின் குறும்பு விளையாட்டு உதவி கேட்பவர்களிடமுமா? :o:lol::D

அவர் login பண்ணாமல் எப்படி உதவி கேட்டு ஒரு திரி திறந்தார்? :D:icon_idea:

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணாவின் குறும்பு விளையாட்டு உதவி கேட்பவர்களிடமுமா? :o:lol::D

அவர் login பண்ணாமல் எப்படி உதவி கேட்டு ஒரு திரி திறந்தார்? :D:icon_idea:

இல்லை.. அவர் ஆரம்பத்தில் இணைத்த இணைப்பு வேலை செய்யுதில்லை.. அதான் ... அப்பிடிக் கேட்டனான்.. :lol:

இப்ப பிரச்சினை என்ன? திரிக்குக் கீழே உள்ள பெட்டி வரமாட்டன் எண்டுதா? :unsure: Quote & Reply தான் வேலை செய்யுதா?

இல்லை.. அவர் ஆரம்பத்தில் இணைத்த இணைப்பு வேலை செய்யுதில்லை.. அதான் ... அப்பிடிக் கேட்டனான்.. :lol:

:lol::D

இப்ப பிரச்சினை என்ன? திரிக்குக் கீழே உள்ள பெட்டி வரமாட்டன் எண்டுதா? :unsure: Quote & Reply தான் வேலை செய்யுதா?

நான் நினைக்கிறேன்... குறியீடுகள் எதுவும் அவருக்கு வரவில்லை என்று... அது bamini அல்லது english என்ற எழுத்துருவில் இருந்தால் வராது என்று... :)

  • தொடங்கியவர்

வணக்கம் காதல்

கிட்டத்தட்ட இரண்டு மாதம் அதாவது இரண்டு மாதத்திற்கு நான்கு நாட்கள் மிகுதியான நாள்வரையில் எனது பிரச்சணைக்கு தீர்வு கிடைக்காததை என்னி கவலையடைந்து கொண்டிருந்த வேலை. உங்களது உதவியின் மூலம் எனது பிரச்சணை தீர்ந்தமைக்காக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

கணணி ஒன் பண்னி இருக்கா என்று கேட்காதது பெரிய விஷயம் :D :D

மற்றும் எனது பிரச்சனைக்கு உதவ முன்வந்த உறவுகள்

தமிழ் சிறி

வல்வை சகாறா

nunavilan

R.ராஜா

வாத்தியார்

இசைக்கலைஞன்

ஆகியோருக்கும் எனது உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.

Edited by கிளியவன்

கணணி ஒன் பண்னி இருக்கா என்று கேட்காதது பெரிய விஷயம் :D :D

:lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.