Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38790
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    88014
    Posts
  3. Paanch

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    8136
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/18/21 in Posts

  1. வழக்கமான மவுண்டன் சைக்கிளுக்கு ஓய்வு குடுத்து விட்டு நாளை ஞாயிரு இணையவனின் உந்துதலில் பல ஆண்டுகளுக்கு பின் ஓடி பார்க்க போறன் என்ன நடக்குது என்று பார்ப்பம் .😁 உங்களுக்கு மறக்கவில்லை😁 பார்ப்பம் சாமியார் என்ன செய்யிறார் என்று !.................
  2. இரவுச் சாப்பாடு மனித வழக்கத்தில் இல்லாததாகச் சொல்லப்படுகிறது. விளக்கு எரிப்பதற்கான எண்ணை, மின்சாரம் வீடுகளுக்கு வந்தபின்னர்தான் இரவுச் சாப்பாடு முக்கியத்துவம் அடைந்தது. பகலில் குறிப்பிட்ட நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டி வந்தபோது இரவில் சாப்பிடுவதை ஒரு மகிழ்வான வழக்கமாக ஆக்கிக் கொண்டோம். இரவில் குறைவாக உண்ண வேண்டும் என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. தூங்கும்போதும் சமிபாட்டுத் தொகுதி சுவாசப்பை இதயம் ஈரல் போன்ற பல உறுப்புகள் செயல்பட்டவாறே இருக்கும். ஆகவே சக்தியும் தேவைப்படும். ஆகவே முற்றாகச் சாப்பிடாமல் தூங்குவது சரியானதாகத் தெரியவில்லை. 
 நான் அனுபவத்தில் கண்டது, இரவில் அதிகமாகச் சாப்பிட்டால் அந்த இரவு முழுவதும் இதயம் வழமையை விட சற்று அதிகமாகத் துடிக்கிறது. பொதுப்படையாக இது எந்த அளவு உண்மையோ தெரியாது. *** எனது உணவு காலை 
எழுந்தவுடன் 2 கிளாஸ் நீருடன் பாதி எலுமிச்சம் பழச் சாறு 
அரை மணி நேரத்தின் பின் 3 அவித்த முட்டைகள் அல்லது சிறிய பாண் துண்டுடன் 100 கிராம் சீஸ் அல்லது புரதம் நிறைந்த ஏதாவது 10, 11 மணியளவில் ஒரு வாழைப்பழம் அல்லது அப்பிள் + கோப்பி அல்லது நசித்த இஞ்சி போட்ட சுடுநீர் மதிய உணவு
 ஒரு அகப்பைச் சோறு, அதிகமான மரக்கறி வகைகள், கொஞ்சம் இறைச்சி அல்லது மீன் + 4 மேசைக் கரண்டி தாவர எண்ணைகள்
 4, 5 மணிக்கு கடலை, விதை வகைகள் (amend, nuts, seeds), dark chocolate அல்லது வடை, எள்ளுப்பாகு போன்ற பலகாரம் + கோப்பி அல்லது தேனீர் இரவுச் சாப்பாட்டுக்கு 1மணி நேரத்துக்கு முன்வாழைப்பழம் தவிர்ந்த வேறு ஏதாவது பழம் இரவுச் சாப்பாடு மரக்கறிகளை அரை அவியலாக அவித்து அல்லது எண்ணையில் அரை அவியலாகப் பிரட்டி அத்துடன் கொஞ்சம் அவித்த கடலை, பருப்பு வகைகள் + 2 மேசைக் கரண்டி தாவர எண்ணைகள் உடற்பயிற்சி செய்யும் நாட்களைப் பொறுத்து உணவு அளவுகள் கூடிக் குறையும். குறைவான உணவு முதலில் அவஸ்தயாக இருந்தாலும் நாளடைவில் பழகிவிடும். 
 சீனி அல்லது carbohydrate உணவுகள் (சோறு, மா, சீனி) சாப்பிட வயிறு நிறைந்தாலும் உடல் அதனை மென்மேலும் தேவைக்கதிகமாக எதிர்பார்க்கும். புரத உணவு பசி தீர்ந்த உணர்வைத் தரும். புரத உணவினைச் சற்று அதிகமாக்கினால் நிறைவாக உண்ட உணர்வு தோன்றும். மேலதிக புரதம் சக்தியாகப் பயன்படுத்தப்படும். விசேட நாட்கள் அல்லது விருந்துகளுக்குப் போனால் வயிறு புடைக்கச் சாப்பிடத் தயங்குவதில்லை. 😀
  3. வணக்கம் வாத்தியார்......! ஆண் : ஏன் கிருஷ்ணா பாப்பா அப்பா மாதிாி இருக்கணுமா அம்மா மாதிாி இருக்கணுமா ஆண் : அப்பா போல வேணாமே அம்மா போல வேணாமே ரெண்டும் கலந்து இருக்கணுமே அழகா சிாிக்கனுமே ஹா ஹா ஹா… ஆண் : ஹா ஹா ஹா இதான் அந்த அழகான சிாிப்பா ஆண் : ம்ம் குழந்தை பிறக்க போது எங்களுக்கெல்லாம் என்ன வாங்கி தருவ ஆண் : சாக்லெட்டு வாங்கி தருவேன் ஊட்டிக்கே ஊட்டி விடுவேன் வேறென்ன வாங்கி தருவேன் அப்பறம் சொல்லுறேன் ஆண் : சாி குழந்தையோட என்ன பண்ணுவ ஆண் : விளையாட கூட்டி வருவேன் பழம் விட்டு டூவும் விடுவேன் அப்பறம் நான் என்ன செய்வேன் ஆண் : என்ன செய்வ ஆண் : பானுவ கேட்டு சொல்லுறேன் ஆண் : ஆமா இனிமே பானுவோட விளையாட மாட்டியா ஆண் : பத்து மாசம் பொறுக்கனுமாம் பாப்பா நல்லா வளரனுமாம் அதுவரை சும்மா இருக்கனுமாம் டாக்டா் சொன்னாங்க......! ---பா பா பாப்பா ---
  4. துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் என்ன சொல்லுது.......!
  5. Starring: Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri Director: A. Bhimsingh Music: Viswanathan–Ramamoorthy Year: 1961 தனியாகக் காண வருவார் இவள் தளிர்போல தாவி அணைவாள் கண்போல சேர்ந்து மகிழ்வாள் இரு கண் மூடி மார்பில் துயில்வாள் எழிலான கூந்தல் கலையாதோ இதமான இன்பம் மலராதோ?
  6. இயேசுவின் இருதயமே என்றும் இரங்கிடும் அருள்மயமே உந்தன் ஆசியும் அருளும் சேர்த்து வந்தால் எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2 1. இறைவனுக்கிதயம் உண்டு - அந்த இதயத்தில் இரக்கம் உண்டு - 2 - என்றும் இரங்கிடும் இறைவன் இருப்பதனால் எங்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சி உண்டு - 2 2. கடவுளின் கருணை உண்டு அந்த கருணைக்கு உருவம் உண்டு -2 அவர் உருவத்தில் உதித்தேழும் உயிர் அதனால் எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு 3. இரவினில் தீபமுண்டு இந்த இல்லத்தில் ஒளியுமுண்டு - 2 எங்கள் இருதய அன்பர் விழித்திருந்தால் எந்த இரவிலும் காவலுண்டு - 2
  7. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  8. ஈழப்பிரியன் என்றும் பதினாறு 😀 உங்கினை யாரோ சொல்ல கேட்டது🤣
  9. சாந்தி அக்கா.... ஈழப்பிரியன் ஓடினால், ஆரையும் கூட்டிக் கொண்டு, ஒரே ஓட்டமாக.... ஓடி விடுவார் என்று, குமாராசாமி அண்ணை, பயப்பிடுகிறார் போலுள்ளது. 🤣
  10. இனிமேல் ஸ்கூலுக்கே வரமாடடேன் 😄
  11. நீங்கள் ஒரு சிறப்பான கதை சொல்லி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
  12. அழகாக கதை சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள். பொருத்தமான பகுதிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி மேலும் உங்களாக்கங்கள் வரவேண்டும்.
  13. 'மெல்லத் திறந்தது கதவு' திரைக்கதை போன்ற ஒரு நிறைவுக் காட்சி (climax). மெல்லிய தூறலுடன் இதமாக வருடிச் செல்லும் காற்றாக ஒரு மொழி நடை. வாழ்த்துகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.