Everything posted by ஈழப்பிரியன்
-
அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல்.
கந்தையா நீங்க யசோவையும் என்று எழுதியதைப் பார்த்து அட நீர்வேலியானின் மனைவியாக்கும் என்று எண்ணிவிட்டேன். அப்புறமா தான் ஓடிப் பிடித்தேன். நியூயோர்க் வெடிச் சத்தம் தான்.
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
முடிவு எங்கள் கையில் இல்லையே. எல்லாம் மக்கள் கையில். இன்னும் ஒரு மாதம்.
-
இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பையும் வழங்கத் தயார் - அமெரிக்கா
ஒண்ணொண்ணா கொடுத்து அம்மணமாக்குவது தானே அவர்கள் தொழில்.
-
ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்!
அதுசரி முதலைப் போட்டால் வட்டியும் குட்டியுமாக வருமா சார்?
-
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அவசியமற்றது; ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்பான்மையை வழங்க வேண்டாம் - ரொஷான் ரணசிங்க
அவர்களது வெற்றியை இப்பவே உறுதிப்படுத்தி விட்டார்.
-
சுமந்திரனிடம் சிக்கிய மாவை, சிறீதரன் | கே.வி.தவராசா அதிரடி
அப்படியல்ல தமிழரசில் எருமைமாடு தேர்தலில் நின்றாலும் வாக்குப் போடவென்றே ஆட்கள் இருக்கிறார்கள்.
-
வடக்கில் போதைப்பொருள் மற்றும் மண் கடத்தலை கட்டுப்படுத்த விசேட கலந்துரையாடல்!
திருப்பதிக்கே லட்டு.
-
தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்.மாவட்ட வேட்பாளர்கள் விபரம்
ஐயா விக்னேஸ்வரன் பார் லைசன்ஸ் எடுத்ததோடு எஸ்கேப் போல இருக்கு. எல்லோரும் இளமையாக உள்ளார்கள்.
-
அமெரிக்க அட்மிரல் நாளை இலங்கைக்கு விஜயம்
சீன போர்க் கப்பலில் பயிற்சி எடுக்கப் போகிறாரோ?
-
இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினை : சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் முற்றுகை ?
உலக வல்லரசாக துடிக்கும் இந்தியாவுக்கு அடுத்தவனின் கடலில் போய் மீன் பிடிக்கக் கூடாது என்பது தெரியாதா?
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
பலமாக இருந்தால் அவர்களாகவே வருவார்கள். இப்போ எங்கே பலம்? ஜனாதிபதியை சந்தித்த இரு தமிழ் தலைவர்களைப் பாருங்கள். ஒருவர் என்ன கதைத்ததென்றே தெரியாது.காலில் விழுந்ததாகவும் சொல்கிறார்கள். அடுத்தவர் தமிழர் பிரச்சனை பற்றி கதைக்கவில்லை.மாறாக மற்றைய தலைவர்களை எப்படி வீழ்த்தலாம் என்று யார்யார் பார் லைசன்ஸ் எடுத்தார்கள் என்பதை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
சமாதான புறாவாக புறாவையும் பறக்க விட்டார்களாமே? கடைசியில் கண்டது சந்திரிகாவின் புதைகுழி கலாசாரத்தையே.
-
35 வயது மாமியை , 16 பேர் கொண்ட குழுவுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன்
இங்கு ஸ்பானிய குடும்பங்கள் பலரில் இதே மாதிரி வயதை ஒத்தவர்கள் நிறைய பேரைக் கண்டிருக்கிறேன். 15-16 வயதிலே குழந்கை இருக்கும். 30-35 வயதில் பேத்தியாராக இருப்பார்கள்.
-
ஈரானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : பின்புலம் தெரியுமா..!
அதே தான்.கேட்டுப் பாருங்க.
-
அநுரவின் அதிரடி,ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சற்றுமுன் திடுக்கிடும் ஆதாரம்.
ஏதோ கொஞ்சம் விடயம் தெரிந்த ஆள் போல இருக்கிறது. தனக்கு இன்னும் தெரியும் என்கிறார்.அனுரா ஏற்கனவே பிள்ளையானுடன் ஏற்கனவே முரண்பாடு. ஆனாலும் அரசியலில் இதெல்லாம் சகஜம். விசாரணைகளுக்கிடையில் ஆளை விட்டு வைக்க வேண்டுமே?
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
நானும் கவனித்தேன். ஆனால் அவரின் தலைவர் விழுந்து விழுந்து கும்பிட்டு கையில்நுhலும் கட்டுகிறார்.
-
வரலாற்றில் முதன்முறையாக பாதுகாப்பு பிரிவில் அனுரவின் அதிரடி நடவடிக்கை.
4 அடுக்கு பாதுகாப்பு. இப்போ எப்படி பயமில்லாமல் உலாவருகிறார்?
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
தேசியக் கட்சிகள் செய்தவேலை.
-
முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி
கோத்தபையன் எல்லாவற்றையும் கொண்டுபோய சேர்த்துவிட்டார். இனித் தோண்டுபவர்களுக்கு எலும்புக் கூடுகள் தான் கிடைக்கும்.
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
புத்தன் ஆளுநர் மகேசன் சொல்வதை கொஞ்சம் கேட்டுப்பாருங்கள். வேறு ஜனாதிபதி இந்தப் பதவியை ஏற்குமாறு கேட்டிருந்தால் ஏற்றிருக்க மாட்டேன் என்று சொல்வதன் அர்த்தம் என்ன? ஏதோ ஒரு பெரிய அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதாகவே தெரிகிறது.
-
முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி
அனுரா அரசுமா தோண்டுது?
-
"அம்புலி முகத்தாளே, கை தூக்காயோ"
தில்லை அருமையான கவிதை.
-
அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல்.
அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல் மணிக்கு 150 இலிருந்து 175 மைல்கள் (ஏறத்தாள 240-280 கிலோ)வேகத்தில் தாக்கலாம் என்று 3-4 நாட்களாக விடாது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். புளோரிடா மாநிலத்தில் வசிக்கும் மேற்குக் கரையை அண்டி வாழ்பவர்களை அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறுமாறு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். 1300 பெற்றோல் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள்.கடைகளில் சாப்பாட்டுச் சாமான் கழிப்பறையில் பாவிக்கும் காகிதங்கள் என்று எல்லாமே தீர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள். 1,300 Florida gas stations have run out of fuel. Hurricane Milton could cause even more trouble. பாரிய இடப்பெயர்ச்சியால் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நெரிசலாக உள்ளது.
-
ஈரானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : பின்புலம் தெரியுமா..!
4.6 வலுவான நிலநடுக்கம் என்றால் @ரசோதரன் னும் @நீர்வேலியான் னும் தினம்தினம் இதே அளவில் குலுங்குகின்றனரே? அப்படி குலுங்கி போட்டும் எதுவுமே நடக்காத மாதிரி இருக்கிறார்களே? எப்படி? அப்படி குலுங்கி போட்டும் எதுவுமே நடக்காத மாதிரி இருக்கிறார்களே? எப்படி?
-
அநுரவின் அதிரடி,ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சற்றுமுன் திடுக்கிடும் ஆதாரம்.
ஜோசெப் பரராசசிங்கம் கொலை தொடர்பில் நேரடி சாட்சி என நம்பப்படுகிறது.