Everything posted by ஈழப்பிரியன்
-
அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி
தமிழ் அரசியல்வாதிகளுக்கு தமிழ்தேசியம் போல. நாங்களும் இதை விடமாட்டோம்.
-
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது
இவ்வளவு நாளும் மூளையை கசக்கிபிழிந்து ஒருமாதிரி வெளிவந்திருக்கு. வாழ்த்துக்கள்.
-
அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி
புத்தா எனக்கொரு சந்தேகம். நீங்களும் @ரசோதரன் மாதிரி அனுராவோடு ஒரே வகுப்பில் படித்தீர்களோ?
-
பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை
இறந்தவர்கள் எவரும் இதுவரை முறைப்பாடு செய்யவில்லை. ஆனபடியால் தரக்குறைவாக இருந்தாலும் நீங்கள் இன்றே வாங்கிப் பாவியுங்கள்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
சொல்லிச் செய்வார் சிறியார் சொல்லாமலே செய்வார் பெரியார். தம்பிக்கு விளங்கினால் சரி.
-
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் வீட்டில் சமையல்காரருக்கு துன்புறுத்தல்; பொலிஸார் விசாரணை
அண்மையில் தொண்டமான் கிழக்கு ஆளுனராக இருந்த போது அலுவலகத்தில் வேலை செய்தோரை நாய்க்க சாப்பாடு வாங்கிவைக்க வற்புறுத்தியதாக சொன்னார்கள். முறைப்பாடு செய்தார்களோ தெரியாது.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
ஆகா தேர்தல் வந்தால் ஊர்ஊராக போகத் தானே வேணும்.
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
பொல்லு கொடுத்ததே நீங்க தானே. மலட்டு சொத்துக்கு தான் எப்போதும் ஆசை.
-
ரணில்-அமெரிக்க கூட்டுச்சதியும் களமிறக்கப்பட்ட மொசாட்டும் | இரா மயூதரன்.
- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
https://www.facebook.com/talksofexpress/posts/pfbid02ARB2sa5rsNS53aQhyd5eqnHKHfN5fbRAWTrfqhyJq1cW34x18UPgUCC6etp3keY5l சோதனை அடுத்த வருடமும் எழுதலாம்.- "விடிவை நோக்கி"
விடியலுக்கில்லை தூரம்- பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்
இது மிகவும் முக்கியம்.ஆட்களை தேடிப்பிடித்து கொடுக்கணும்.- தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
கூடப்படித்த @ரசோதரன் எவ்வளவு அனுப்பியிருப்பார்?- டிக்டொக் ஸ்தாபகர் சீன கோடீஸ்வரரானார்
யாழ் இந்துவில் படித்த கோடீஸ்வரனை ஞாபகம் இருக்கிறதா? உங்களுடன் படித்திருப்பார் என எண்ணுகிறேன்.- யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன், மனைவியின் சடலங்கள் மீட்பு!
மிருகத்தனமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.- காணி சுவீகரிப்பு முயற்சி மண்டைதீவில் முறியடிப்பு; அனுர அரசாங்கத்திலும் தொடர்கதை
ஏன் மண்டதீவில் காணியைப் பிடிக்கிறார்கள்?- இலங்கை – இந்தியா மீனவர் பிரச்சினைக்கு எட்டப்பட்ட முடிவுகள்!
எல்லை தாண்டி மீன் பிடிக்க வருவதுபற்றி ஒன்றுமே பேசவில்லையோ?- ஈ.பி.டி.பியின் கொள்கை வழிமுறையை ஏற்று தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்
நான் கொள்ளை என்று வாசித்துவிட்டு முழுசுகிறேன். திரும்ப வாசிக்கும் போதுதான் புரிந்தது.- மாண்புமிகு முதல்வர் அவர்களே ! - சுப.சோமசுந்தரம்
துணை முதல்வர் அவர்களே என்றும் வரணும்.- புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
இவங்க ஒவ்வொருவரா பறிகொடுக்கிறதென்றே முடிவெடுத்துட்டாங்க போல.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்
இவர் ஒருவர் உழைத்து தின்ன வக்கில்லை. எப்ப பார் மலட்டு சொத்துக்கு ஆசைப்பட்டவன் மாதிரியே இருக்கிறார்.- தமிழரசில் இருந்து என்னை யாரும் வெளியேற்ற முடியாது!; சிறீதரன் சூளுரை
தலைவராக இருக்க வேண்டியவர் இப்போ கட்சியில் இருக்கவே போராட்டமா? முடிவு சுமந்திரன் கையில். இப்போதைக்கு தமிழரசில் போட்டியிட சந்தர்ப்பம் தந்ததே போதலையோ?- 5 வயது பேரனின் கேள்வி
இன்னும் ஒரு 10 வருடங்கள் பொறுத்திருங்கள். ஒவ்வொரு மாவீரர் தினங்களுக்கும் அழைத்து செல்லுங்கள். தானாகவே புரிந்து கொள்வார். மிகவும் சுட்டியான பையன்.கவனமாக படிப்பியுங்கள்.- தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்
சுமந்திரனின் கைக்குள் போய்விட்டது. யார்யாரை வெளியேற்ற வேண்டும் என்பதை சுமந்திரனே தீர்மானிக்க வேண்டும். - தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
Important Information
By using this site, you agree to our Terms of Use.