Everything posted by ஈழப்பிரியன்
-
ஆசனவாயில் காற்று நிரப்பி விளையாட்டு - குடல் வெடித்து உயிரிழந்த ஊழியர்
என்ன கந்தையா குழப்புறீங்க? வாயில போட்டா தானே பின்னால போகும். இருவருக்கும் இதே மாதிரி செய்ய வேணும் யுவர் ஆனர்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
நிச்சயம் பங்கு கொள்வார்கள்.
-
உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்கள்!
ஈஸ்டர் வாழ்த்துக்கள்.
-
ஒரு ஈழ அகதியின் பெயரால்
2009 இல் தொடர்ந்து 250 நாட்கள் வரை அமெரிக்க வெள்ளைமாளிகை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் செய்தோம். இதில் சில கனடிய உறவுகள் இங்கு தங்கியிருந்து தொடர் கவனயீர்ப்பில் கலந்து கொண்டார்கள். இத்தனை நாட்களாக தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டம் செய்தவர்கள் என்றால் அது தமிழர்களாகவே இருப்பார்கள். இந்திய உறவுகளும் பலரும் ஆதரவு வழங்கியிருந்தார்கள். கவிதைக்கு பாராட்டுக்கள் தியா.
-
எனது அறிமுகம்
வேற என்ன ஐயா இன்று முதல் தில்லை என்று அழைக்கப்படுகிறார்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இவ்வளவு நாளும் பாவம் சீமான் ரொம்பவும் கஸ்டப்படுகிறாரே என்று நினைத்தேன். இப்பதான் தான் தெரியுது மாடிமேலே மாடிகட்டி கோடிகளுடன் வாழ்கிறார் என்று ரொம்பவும் சந்தோசமாக இருக்கிறது. தகவலுக்கு நன்றி கோசான். உங்கள் மாதிரியான ஆட்கள் நம்ப இருக்கிறார்கள் என்று ஓடவிட்டதில் பிடித்திருக்கிறீர்கள். உது கனநாளாக இங்கு ஓடிய படம் தான்.
-
"என்னைப் பற்றி மனதில் பட்டவை"
கூடவே கம்யூனிசமும் வந்திருக்குமே?
-
"என் பிறந்த நாளுக்கு மனதில் உதித்தது"
எல்லாமே தெரிய வருது 60 க்குப் பின்பு தான்.
-
"என் இறுதி சடங்கில்"
அதற்கு முன் இறுகிப் போயிருந்த மோதிரத்தைக் கழற்ற முடியாமல் விரலை வெட்டி எடுத்ததைக் காணேலையோ?
-
எனது அறிமுகம்
வணக்கம் நானும் ஓய்வு எடுத்துவிட்டு இருக்கிறேன்.ஊரில் ஓய்வு பெறவென்றே ஒரு வயது உள்ளது.இங்கு(அமெரிக்கா)தள்ளாடும் வயதிலும் வேலைக்கு போகலாம். உங்கள் பெயர் ரொம்பவும் நீளமாக உள்ளதே. தில்லை என்று உங்களை அழைக்கலாமா? யாழில் உங்களுக்கு எதைப்பற்றி எழுத வேண்டுமென்றாலும் அதற்கென்று பகுதிகள் உள்ளன. புகுந்து விளையாடுங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
வழமையில் முதலாவது இரண்டாவதாக பதியும் நான் இம்முறை கடேசிவரை காத்திருக்கப் போகிறேன்.
-
பாக்குவெட்டி
படுக்கும் போது யாக்கிரதை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தங்கை யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
பாகம் 5 இன்ஸ்பெக்ரர் பத்மநாதன் பாகம் 6 குருசாமியை குறி வைத்த ஒபரோய் தேவன். பாகம் 7 இரகசிய திட்டத்துடன் நுழைந்த பிரபா.
-
பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்.
பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். டேனியல் பாலாஜிக்கு இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி தனது 48 ஆவது வயதில் காலமானார். பொல்லாதவன், காக்க காக்க உள்ளிட்ட படங்களில் டேனியல் பாலாஜி நடித்துள்ளார். டேனியல் பாலாஜி தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இரசிகர்கள் மனதில் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தவர். தனி இரசிகர் பட்டாளம் சித்தி நாடகத்தில் நடிகராக அறிமுகமான டேனியல் பாலாஜி, வேட்டையாடு விளையாடு, பைரவா மற்றும் வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்களுக்கென தனி இரசிகர் பட்டாளம் உண்டு. டேனியல் பாலாஜியின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவுக்கு சமூக வலைத்தளங்களிலும் அவரது இரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களை பதிவிட்டு வருகின்றனர். https://tamilwin.com/article/co-star-daniel-balaji-passes-away-1711752369
-
தோற்ற வழு
இது கொஞ்சம் புதுமையாகவே உள்ளது.
-
நடனங்கள்.
சூப்ராக இருக்கிறது. இருவரும் ஓரெ மாதிரியாக தொடர்ந்து ஆடுகிறார்கள்.
-
சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
உங்கள் சோலர் பனல்கள் பயன் பெறட்டும். மின்சார கட்டணங்கள் இனிமேல் குறைய சாத்தியமில்லை. கோடை அனல் காரணமாக இன்னும் பிரச்சனைகள் வரலாம். அதைவிட தேர்தல்கள் முடிய கட்டணங்கள் மேன்மேலும் அதிகரிக்கலாம். உலக நாட்டு குப்பைகளைப் போடத் தானே இலங்கை போன்ற நாடுகள் உள்ளன.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஆரியமும் திராவிடமும் துள்ளிக் குதிக்குது சரி. ஆனால் இங்கு யாழ்கள தம்பிமார் துள்ளி குதித்து குத்தி முறிந்து பிபி யை ஏற்றுகிறார்களே அது தான் என்று ஒன்றுமே புரியவில்லை
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
எந்தவொரு கருத்துக்கணிப்பும் நாம் தமிழர் கட்சி வெற்றிபெறும் என்று கூறவில்லை எனினும் மத்திய பாஜக அரசும் மாநில திமுக அரசும் ஏன் நாம் தமிழர் கட்சிக்கு அதிக நெருக்கடிகளை கொடுக்கின்றன? பாஜகவும் திமுகவும் ஏன் நாம்தமிழர் கட்சியை அதிகம் விமர்சிக்கின்றன? நாம் தமிழர் கட்சி தமிழ்த்தேசியத்தை முன்வைப்பதை தவிர வேறு என்ன காரணம் இருக்கும்? ஆரியமும் திராவிடமும் ஒன்று சேர்ந்து தமிழத்தேசியத்தை எதிர்க்கும் என்பது இதுதானா? இந்நிலையில் கடந்த தேர்தலைவிட ஒரு வோட்டு அதிகமாக பெற்றாலே நாம் தமிழர் கட்சியினர் வெற்றி பெற்றதாகவே கருத வேண்டும். அது நடக்கும். https://www.facebook.com/share/p/ejq6yQRvywyXmf62/?mibextid=WC7FNe
-
கடவுள் விற்பனைக்கு
விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
பாகம்3 துரையப்பா சுடப்பட்டது. பாகம் 4 தமிழ் புதிய புலிகள்