Everything posted by ஈழப்பிரியன்
-
விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் கனடாவில் தஞ்சம் கோருவதில் சிக்கல்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- இலங்கையின் சனத்தொகையில் எதிர்கால வீழ்ச்சி குறித்து நிபுணர் எச்சரிக்கை
இவர் எந்தெந்த இனங்களின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதென்றும் ஆராய வேண்டும்.- பருத்தித்துறை பொலிஸாரால் ஒரு தொகுதி கஞ்சா மீட்பு!
யாழ். பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகையான அபின் போதைப்பொருள் அதிரடிப்பிரிவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மூன்று பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் இன்று (08.01.2024) காலை மீட்கப்பட்டுள்ளது 48 கிலோகிராம் நிறை கொண்ட அபின் போதைப்பொருளும் 28 கிலோகிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாவுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. ழில்நுட்பம் கல்வி New ஏனையவை யாழ். பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு CID - Sri Lanka PoliceJaffnaDrugs 44 நிமிடங்கள் முன் Theepan in குற்றம் Report Share விளம்பரம் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகையான அபின் போதைப்பொருள் அதிரடிப்பிரிவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மூன்று பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் இன்று (08.01.2024) காலை மீட்கப்பட்டுள்ளது 48 கிலோகிராம் நிறை கொண்ட அபின் போதைப்பொருளும் 28 கிலோகிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாவுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்த பின் சஜித்தின் சூளுரை போதைப்பொருளின் பெறுமதி கைப்பற்றப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி 86 கோடி ரூபாய் எனவும், கேரள கஞ்சாவின் பெறுமதி 45 இலட்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்பில் யுக்திய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலில் பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய குறித்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வடமாகாணத்தில் அபின் போதைப்பொருள் பாரியளவில் கைப்பற்றப்படுவது இதுவே முதற்தடவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/large-amount-of-drugs-recovered-pointpedro-jaffna-1704711668- பெயர் மாற்றங்கள்.
பெயருக்கு ஏற்றமாதிரியான பொறுப்புகளும் சேர்ந்து வந்துள்ளன.- தமிழர்களின் முடிவை மாற்ற ரணில் மேற்கொண்ட பயணம் .
- பில் கிளின்டன் முதல் இளவரசர் ஆண்ட்ரூ வரை - பாலியல் விவகாரத்தில் அடிபடும் பிரபலங்கள்!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
என் பங்குக்கு.- இம்முறையாவது வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.
ஜனாதிபதியுடன் பேசி பலனில்லை: சந்திப்பை நிராகரிப்பு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஏற்கனவே முன்வைத்த கோரிக்கைகளுக்கு எந்தவித ஆக்கபூர்வமான தீர்வும் வழங்கப்படவில்லை என்பதனால் இனியும் ஜனாதிபதியுடன் பேசி பயன் இல்லை என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் இதன் காரணமாகவே ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்தேன் எனவும் கூறியுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சர்வ மத தலைவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளாமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியிடம் கோரிக்கை கடந்த வருடம் தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நல்லை ஆதீனத்தில் நல்லை ஆதீன குரு முதல்வருடன் என்னையும் சந்தித்திருந்தார். அதன் போது பல விடயங்களை நாங்கள் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்திருந்தோம். அவற்றை உடனடியாகவே செயற்படுத்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அதில் எந்த விடயமும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. அதன் காரணமாகவே யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சர்வ மத தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை.” https://tamilwin.com/article/ranil-in-jaffna-visit-crisis-1704581973- காசாவில் இருந்து ஏன் இஸ்ரேலிய படைகள் வெளியேறின?
- கர்வம் - அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு..!
மேலே எறிந்து போட்டு கீழே எடுத்து விட்டாரோ?- தேசிய தலைவரின் தந்தைக்கு நினைவஞ்சலிகள்.
தேசியத் தலைவரின் தந்தை அமரர் திருவேங்கடம்-வேலுப்பிள்ளையின் நினைவுநாள். ஐயாவுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.- டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
இதில் எத்தனை பேர் அமெரிக்கா,கனடாவில் காணாமல் போகிறார்களோ தெரியாது. வணக்கம் @கிருபன் அப்புறம் என்ன . போட்டியை நடாத்த வேண்டியதை கவனமெடுங்கள். முக்கியமாக ஒரு கேள்வியை சேருங்கள். போட்டியின் முடிவில் எத்தனை பேர் காணாமல் போயிருப்பார்கள் என்பதே.- மாதந்தோறும் நடைபெறும் சங்கம் குளோபல் நிகழ்ச்சி
இன்னும் சில நிமிடங்களில் நேரடியாக இந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடியும்.- திண்ணை
- ஊருலா
என்னது இராவணன் வெள்ளைக்கார் ஆகிட்டாரோ?- திண்ணை
எல்லோரும் நலம். வன்னியர் இப்ப எந்த ஊரில?- ஊருலா
சிரிக்கும் போது சூத்தையைக் கண்டுட்டாரோ? மினி ஏஜென்ட் போல இருக்கு. கொஞ்ச சனம் இருக்க போகுது. கொஞ்ச சனம் இருக்கிறவையை பார்க்க போகுது. அதுவும் குடையோடு இருந்தால் கண்ணாலே ஸ்கான் பண்ணி விடுவார்கள்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இது போராளிகளை அல்ல. மலையாளி தனது நாட்டையே காட்டிக் கொடுத்திருக்கிறான். எமக்கு எமனாக வந்தவனெல்லாம் மலையாளியாக இருக்கிறாங்களே?- திண்ணை
வணக்கம் வன்னியர். நீண்ட நாட்களின் பின் கண்டது சந்தோசம். அடிக்கடி காணாமல் போகாமல் இணைந்திருங்கள்.- நாட்டின் முன்னேற்றத்திற்காக வட மாகாணத்திலிருந்து பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியும் - ஜனாதிபதி
ஐயா என்ன சொல்லுகிறார்? அரசியல் தீர்வு தேவை இல்லை என்கிறாரா?- இம்முறையாவது வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம் முறையாவது எமது கோரிக்கையை கருத்திற் கொள்ள வேண்டும் என கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது- சென்ற ஆண்டு தைப்பொங்கல் தினத்தில் தங்களை சந்தித்த போது தங்களிடம் விடுத்த வேண்டுதல்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அப்போது முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக தாங்கள் உடன் கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி ஒரு வருடம் பூர்த்தியாகிறது. ஆனால் அவற்றில் எவையும் நிறைவேற்றப்படவில்லை. இம்முறையாவது அவற்றை கருத்திற்கொண்டு மனிதாபிமான ரீதியில் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வாருங்கள். தாங்கள் பதவியேற்றவுடன் விரைவில் தமிழினத்தின் பிரச்சினையைத் தீர்ப்பதாக பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் எவ்வித முயற்சியும் நடைபெறுவதாகதெரியவில்லை. நாம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம்" என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://seithy.com/breifNews.php?newsID=311616&category=TamilNews&language=tamil- மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில்
யாழில் பாதுகாப்பு உச்சம்: மூவர் கைது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டு முழுமையாக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு இன்று (04) வருகைதரும் ஜனாதிபதி, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மாலை 3 மணி முதல் 5.30 வரை நடைபெறும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார். https://www.tamilmirror.lk/செய்திகள்/யழல-பதகபப-உசசம-மவர-கத/175-330943- Americans spent a record $222 billion shopping online this holiday season.
New YorkCNN — Americans ramped up their online shopping this past holiday season, splurging on a record-setting $222 billion worth of electronics, toys and other items. The spending haul between November 1 and December 31 marks a 4.9% increase from the previous holiday shopping season, according to an Adobe Analytics report released Thursday. Shoppers were enticed by deep discounts as well as Buy Now, Pay Later options, according to Adobe. The findings add to the evidence that Americans are still spending aggressively — despite telling pollsters they don’t like this economy. Adobe previously reported that shoppers spent a record $12.4 billion online shopping on Cyber Monday alone. To lure consumers, retailers did rely on Adobe said online shopping discounts hit record highs this holiday season, peaking at 31% off list price for electronics, compared with 25% in 2022. Toy discounts peaked at 28% (compared with 34% in 2022) and apparel peaked at 24% (compared with 19% in 2022). Consumers also leaned on short-term financing. Buy Now, Pay Later usage increased by 14% from last year to a record $16.6 billion. The Adobe numbers are not adjusted for inflation. Online prices fell by 5.3% year-over-year in December, according to Adobe. That means the increase in spending this holiday season was driven by rising demand, not price fluctuations. https://www.cnn.com/2024/01/04/economy/record-online-shopping-this-holiday-season/index.html- அமெரிக்காவில் தீர்ப்பு வாசித்துக் கொண்டிருந்த நீதிபதியை பாய்ந்து தாக்கிய குற்றவாளி.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாண நீதிமன்றத்தில் கைதி ஒருவர் நீதிபதியை பாய்ந்து தாக்கிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. நீதிபதி வழக்கின் தீர்ப்பை வாசித்துக்கொண்டிருந்த போது, டியோப்ரா ரெட்டன் (Deobra Redden) எனும் 30 வயதான கைதி பாய்ந்து தாக்கிய காட்சி, நீதிமன்ற கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், ஒருவரை கடுமையாக தாக்கிய குற்றசாட்டில் டியோப்ரா ரெட்டன் மீது வழக்கு தாக்குதல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் அக்குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். நீதிபதி மீது தாக்குதல் எனினும், அவருக்கு நன்னடத்தை சோதனை முறையான விடுதலையை (Probation) வழங்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய அந்த கோரிக்கையை நிராகரித்து, நீதிபதி வழக்கின் தீர்ப்பை வாசித்துக்கொண்டிருந்த போது, டியோப்ரா ரெட்டன் நீதிபதி மீது பாய்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார். மேரி கே ஹோல்தஸ் எனும் 62 வயதான பெண் நீதிபதியே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். https://tamilwin.com/article/inmate-jumps-at-judge-at-las-vegas-district-court-1704398103 - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.