Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. கடந்த வருடம் பிள்ளைகளுடன் வந்து போனேன். கூடிய நாட்கள் சுகயீனமாக இருந்தேன்.
  2. முடிந்தவரை கஸ்டப்பட்டு வேலை செய்தேன். இப்போ ஓவ்வூதியம் எடுக்கிறேன். பிள்ளைகள் மூவர் வேறு வேறு மாநிலங்களில் குழந்தைகளுடன் இருக்கிறார்கள். மாறிமாறி அவர்களிடம் போய் வருகிறோம். நியூயோர்க் வீட்டை விற்றுவிட்டு தங்களுக்கருகில் வருமாறு அழைக்கிறார்கள். இன்னமும் முடிவில்லை.
  3. 2015 வரை நாங்களும் ஓரளவுக்குத் தேவையான மரக்கறி வகைகள் தோட்டம் செய்தோம். பலருக்கும் கொடுத்து குளிர் காலத்திலும் பாவிப்பதற்காக இன்னொரு குளிர்சாதன பெட்டியும் வாங்கி மேலதினமாக வருவதை வெட்டிவெட்டி பொதி செய்து வைத்திருந்தோம். 2015 இன் பின் கோடை விடுமுறைகளுக்கு வீட்டில் நிற்பது இல்லை என்றே சொல்லலாம். தற்சமயம் கோடையிலும் நிற்பதில்லை குளிர் காலங்களிலும் நிற்பதில்லை.
  4. புலவர் ஒரு பகுதி இந்த எலிகளை பிடிப்பதற்கு மண்வெட்டி தடி பொல்லுகளுடன் நிற்பார்கள். அவர்களுடன் வந்த பெண்களை புத்துக்குள் உள்ள நெல்லை அள்ள ஆண்கள் எலிகளை அடித்து பிடித்து கொண்டு போய் சமைப்பார்கள். எலி என்றவுடன் வீடுகளில் ஓடித் திரியும் எலிகளைத் தான் இப்போதைய ஆட்களுக்கு தெரியும். புத்தெலிகளை கண்டறிந்திருக்க மாட்டார்கள். தைப்பொங்கலுக்கு அரிசி வாங்கிப் பொங்குவதில்லை. புதிர் எடுத்து குத்தி வந்த அரிசியில்த் தான் பொங்குவார்கள்.
  5. இந்த தாக்குதலை முன்னரே அறிந்திருந்த புலிகள் தாக்குதல் தோல்வியிலிருந்த ஈபிஆர் போராளிகளை பத்திரமாக மீட்டதாக கதை வந்தது. இதில் உண்மை பொய் தெரியவில்லை.
  6. 👆 சிலவேளை இதுவாக இருக்குமோ Glacier கூகிள் பண்ணிப் பார்த்த போது இப்படி வருகிறது. பயிர்ச் செய்கைக்கு தேவையான மூலங்கள் விலை ஏறியபடியால்த் தான் இப்படி விலை ஏறி உள்ளது. 70 களின் ஆரம்பத்தில் சிறிமா கொண்டுவந்த இறக்குமதி தடையால் பல வீடுகளிலும் இருந்த பூக்கன்றுகளை எல்லாம் வெட்டி அவரவர் தேவைக்கு தோட்டம் செய்தனர். இனிமேலும் இப்படி தொடங்கலாம்.
  7. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid021A2TiGuLUU867cB5FEGPX6c9k9jgcT1UKN4TXkhQsX2kmnQvCCwbcVp3TxdeuZzjl&id=100032758071236&mibextid=gkx3sN அம்ருதா விக்கெட்டுகள் எடுக்கும் போது.
  8. இங்குள்ள பனிமலைகளில் சறுக்கி விளையாடவென்றே பல இடங்களிலும் இருந்து நிறைய பேர் வருகிறார்கள். எப்ப எப்ப என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்.
  9. கடந்த வருடம் இதே இடத்தில் கொட்டும் பனிக்குள் அகப்பட்டு மிகவும் அவதிப்பட்டோம். இப்போது அதே மாதிரி பனிச்சரிவுக்குள் அகப்பட்டு ஒருவர் காலமாகியுள்ளார்.
  10. ஆனந்தன் நல்லதொரு வாள் வீச்சுக்காரன்.
  11. பொம்பிளை சிரித்தா போச்சு புகையிலை விரித்தா போச்சு.
  12. காலத்திற்கேற்ப பாட்டை மாற்றியமைத்துள்ளார்கள். நன்றாகத் தான் உள்ளது.
  13. இது அமெரிக்காவின் வேண்டுகோளாக இருக்கலாம். தான் தனியே இதற்குள் மாட்டிக் கொள்ளாமல் பல நாடுகளையும் இதற்குள் இழுத்து விடும் முயற்சியாக இருக்கலாம் ஏற்கனவே பல முனைகளை போருக்கு திறந்த விட்டாச்சு.
  14. பெயருக்கு ஏற்றமாதிரியான பொறுப்புகளும் சேர்ந்து வந்துள்ளன.
  15. இதில் எத்தனை பேர் அமெரிக்கா,கனடாவில் காணாமல் போகிறார்களோ தெரியாது. வணக்கம் @கிருபன் அப்புறம் என்ன . போட்டியை நடாத்த வேண்டியதை கவனமெடுங்கள். முக்கியமாக ஒரு கேள்வியை சேருங்கள். போட்டியின் முடிவில் எத்தனை பேர் காணாமல் போயிருப்பார்கள் என்பதே.
  16. இன்னும் சில நிமிடங்களில் நேரடியாக இந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடியும்.
  17. நல்லது என்ஞாயி,என்ஞாயி.
  18. எல்லோரும் நலம். வன்னியர் இப்ப எந்த ஊரில?
  19. இது போராளிகளை அல்ல. மலையாளி தனது நாட்டையே காட்டிக் கொடுத்திருக்கிறான். எமக்கு எமனாக வந்தவனெல்லாம் மலையாளியாக இருக்கிறாங்களே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.