கபிதான் நானும் செய்திகளையும் முகப்புத்தகத்தில் இருந்தும் பிடித்ததை இணைக்கிறேன்.
நீங்களும் நல்லது கெட்டதை பிடித்ததை இணைக்கலாம்.
வாசித்து முடிவெடுப்பது வாசகர்களே.
செய்தி எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பதிந்தவர்களை ஒருபோதும் குறை கூறுவதில்லை.
தமிழர்களிடையே புதைகுழி கலாசாராத்தை அறிமுகப்படுத்திய அம்மா சொல்லுறா எல்லோரும் கேழுங்கோ.
பாடசாலை சீருடையோடே இராணுவத்தால் குதறி கொலை செய்யப்பட்ட அருமை குழந்தை கிருசாந்தியை தமிழர்கள் மறக்க மாட்டார்கள்.
சந்திரகாசன் பற்றி யாருக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை.
ஆனால் அவரது மகன்பற்றி இதுவரை வெளஜவந்ததாக தெரியவில்லை.
வரும்போது தெரிந்து கொள்வோம்.
சிறி தானாக எதுவும் எழுதலையே.
செய்திகளாக வருவதை இணைக்கிறார்.
ஆமாம் எல்லா கள்வர்களும் இணைந்து
கொள்ளைக்கூட்ட தலைவனுக்கு ஆதரவளித்தார்கள்.
மக்களின் தலையில் வரியை சுமத்தி அவர்களின் இரத்தத்தில் குளிர்காய்ந்தீர்கள்.
உங்களுக்கு அரசியல் ஆலோசகராக இருந்த ஒரு அம்மாவே தனக்கு தந்த வாகனத்தைப் பற்றிய முறைப்பாட்டிலேயே உங்கள் அபிமானம் தெரியுது.
எமது பழைய அரசியல்வாதிகள் யாராவது இன்றுவரை இப்படி ஆதரவற்றவர்களுடன் தமது அரசியல் பயணத்தை தொடங்கி யிருக்கிறார்களா....? 🤔
மேடையேறிப் பொய்களை அவிழ்த்து விடுவதைதவிர.....!
ஏழைகளுக்கான அரசியலைதான் செய்வேன் என்று கூறி களம் இறங்கியிருக்கும் டாக்டர் அர்ச்சுனா வெள்ளை பிரம்பு தினமான விழிப்புலன் வலுவிழந்தோர் தினம் ஆகிய நேற்று 15/10/2024 வன்னியில் அவர்களை சந்தித்து நம்பிக்கையூட்டி தனது முதலாவது பிரச்சாரத்தை தொடங்கினார் என்பது பாராட்டுக்குரியது.😘
தெரிந்து கொள்ளுங்கள்...!இவர்கள் யாரும் இயற்கையாக விழிப்புலனை இழக்கவில்லை. எமது கடந்தகாலப் போரினால் பார்வை இழந்தவர்கள் என்பது துயரமானது.🥺😢
தங்களைத் தேடி ஒரு உணர்வுள்ள மனிதன் வந்து விட்டான் என்ற ஆனந்தத்தை அவர்களில் பாருங்கள் உறவுகளே.....!😢🙏
அங்கு உரை நிகழ்த்தி விட்டு.....
வாக்குறுதிப் படி விழிப்புலன் இழந்த போராளிகளின் ஆசியுடன் அரசியல் பயணத்தை ஆரம்பித்திருக்கிறேன் என்றார் அர்ச்சுனா.❤️💉🙏
https://youtu.be/43d9ttBfVes?si=eejQzUJstbOgqgWI
மேற்கு நாடுகள் ரசியா இவைகளைப் பார்த்து இந்தியாவும் எப்போதோ தொடங்கிவிட்டது.
அமெரிக்காகாரர் இதில் கில்லாடிகள்.விட்டுட்டு பின்னால் திரிந்து முழுவதுமாக அள்ளுவார்கள்.
இங்கேயும் பலர் இதைத்தானே வலியுறுத்துகிறார்கள்.
மிகிந்த போய் மைத்திரி வந்ததே பெரிய சந்தோசம்.
இப்போ அதைவிட இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் என்றால் சந்தோசம் தானே.
எதுவானாலும் மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு.வரவேற்போம்.
மக்கள் பாவம் ரொம்ப களைத்து விட்டார்கள்.
உங்களுக்கும் ஊருக்குள் ஓரளவு செல்வாக்குகள் இருக்கும்.
இனிவரும் தேர்தல்களில் களமிறங்குங்கள்.
தொடர்ந்தும் மக்களுக்கு சேவை செய்யுங்கள் ஏராளன்.