Everything posted by goshan_che
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
சிங்களர் தீர்வு மட்டும் அல்ல, சக வாழ்வை கூட தரப்போவதில்லை. இப்போ உள்ள அத்தனை தமிழ் அரசியல்வாதியும் - ஒரு சதம் தேறாத கேசுகள். வெளியக சுயநிர்ணயம் ஒருபோதும் சரிவராது. உள்ளக சுயநிர்ணயம், சமஸ்டி என்பன நீண்ட கால இலக்காக இருத்தல் அவசியம் ஆனால் இதற்கும் குறைவான ஒரு காணி உரிமையாவது பாதுகாக்கபடும் தீர்வை நோக்கி நகர்வதே இப்போ செய்ய கூடியதும், வேண்டியதும். இந்த 4 பிரபஞ்ச உண்மைகளி கீழ் புலம், புலம்பெயர் தமிழர் ஒன்றுபட்டு, ஒரு புதிய அரசியலை, தலைமையை உருவாக்க வேண்டும். சொல்வது மிக இலகு… செய்வது….
-
திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
சும்மாக்காட்டியும், ஒரு சின்ன பொருளை, பெரிது என்பது போல் எழுதுவது.
-
கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசுப்படகு! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship
ஒரே கல்லில் ஒன்பது மாங்காய் அடிப்பது என்பது இதைத்தான்😂 பிகு என்னிடம் சட்டின் வெள்ளை பெயிண்ட் வாங்க கூட காசில்லை. சும்மா ஒரு நப்பாசையில் எழுதியதுதான்😂
-
திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
தமிழில் உயர்வு நவிற்சி என்பது இதைத்தான் 😂
-
இங்கிலாந்தில் நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு!
லேபர் பார்ட்டிக்குள்ளே கடும் எதிர்ப்பு. இங்கிலாந்து திருச்சபை தலைவரும் கடுப்பாகியுள்ளார். ஆனால் இப்போ லேபர் சட்டத்தினை இறுக்கா விட்டால், அடுத்த தேர்தலில் ரிபோர்ம் வந்து ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் ஆப்பு இறுக்குவார்கள். இந்த 20 வருடம் என்பது தலைப்பு செய்திதான். அகதிகள் கற்றல் அல்லது வேலை வாய்ப்பில் இருந்தால் அவர்கள் புதிதாக உருவாக்கப்படும் work and study ரூட்டுக்கு மாறி விரைவிலேயே நிரந்தர உரிமை, குடும்பத்தை அழைக்கும் உரிமை பெறலாம். இப்படி பல ஓட்டைகள் உள்ளதால்… ரிபோர்மின் எழுச்சியை இந்த அறிவிப்புகள் மழுங்கடிக்கும் என நான் நினைக்கவில்லை.
-
கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசுப்படகு! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship
நம்ம முயற்சிதான் மறுப்பதற்கில்லை. ஆனால் கொஞ்சம் அளவு சின்னதாக, ஹவுஸ்போர்ட் போல செய்து விலையும் குறைவாக விற்றால் கிராக்கி இருக்கலாம். மோட்டோர்ஹோம், ஹவுஸ் போர்ட் இன்னும் இலங்கையில் பெரிதாக வளராத ஆனால் வாய்புள்ள விடயங்கள்.
-
திருகோணமலை கடற்கரையில் நிறுவப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது
தூக்கின காவடி இறங்க முன்னம் புத்தர் திரும்பி வந்திட்டார்😂
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
யாழ்கள அனுர காவடிகள் இந்த புத்தர் சிலைக்கு கொஞ்சம் புனருத்தான நிதி அனுப்பி வைக்கும்படி கேட்கக்ப்படுகிறனர் 😂. ஹேமசந்திரா….(ன்) வின் தலையில் புத்தர் சிலை வைத்தாலும் அவரால் ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய முடியாது 😂
-
திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
பொத்துவில் பக்கம் எண்டதும் உங்கட எண்ணம் “அங்க” ஓடுது போல😂. பொலவந்தலாவ, எருவிலில் திருமணம் எண்டால் தமிழராக இருக்கவே வாய்ப்பு என நினைக்கிறேன். கவனம் 😂. பிகு வீடியோ பார்த்தனான். இந்த சின்ன விடயத்தை நெதர்லாந்து பிள்ளை வடிவா டீல் பண்ணி விட்டது😂.
-
கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசுப்படகு! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship
ஒரு வருடத்தில் 50 இலட்சத்துக்கு வரும் எண்டால் வாங்கி பண்ணை கடலில் கட்டி விடலாம் என உள்ளேன்😂. ஓடவிட்டுப்பார்த்தேன்…படுக்கை அறை ஏதும் இருப்பதாக தெரியவில்லை - ஒரு 4birth cruiser போல இதை மாற்றினால் - வாடகைக்கு விட்டு காசு பார்க்க முடியும்.
-
வெளியாகவுள்ள மதுபானசாலை அனுமதி மோசடி - சிக்கவார்களா தமிழ் அரசியல்வாதிகள்
வட மாகாண சபை ஜேவிபிக்கு கரண்டீட்😂
-
நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு
கனடாவில் அந்த அன்ரியின் மருமகனை போட்டு வாங்கு வாங்கு எண்டு வாங்கின ஆட்கள் கண்ணில் இது பட்டால் அவ்வளவுதான்🤪
-
நாமல் ராஜபக்ஷ - எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பு!
நான் நினைக்கிறேன் சும்முக்கு இப்போ வாழ்வில் ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் என்று. அது…. சுமந்திரன் லவ்வர்சை டிரோல் செய்வது மற்றும் டிரிகர் செய்வது 🤪
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஒரு பொல்லாப்பும் இல்லை.
-
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி
ஆதாரம் கேட்டிருக்கிறியள் மானஸ்தன்…தந்து போட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.😂. 1987 நேரம் மூக்கு வழிச்சுகொண்டு இருந்த சிறுவனான என்னை UTHR இல் இருந்தவர் என ஒரு புஸ்வாணத்தை இப்படித்தான் முன்பு ஒருதரம் போட்டவர், ஆதாரம் கேட்டதும் இதே போலத்தான் ஒரு மழுப்பல் மழுப்பி விட்டு மாசக்கணக்கில் ஆள் எஸ்.
-
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி
அவர்கள் எப்போதும் அப்படித்தான். ஏனையோர் ஒத்து ஓடுகிறார்களா, பாத்து ஓடுகிறார்களா, குறுக்கால ஓடுகிறார்களா என்பதை பொறுத்து அவர்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும்.
-
மிக்-31 விமானத்தைத் திருடுவதற்கான உக்ரைன்-பிரிட்டிஷ் சதித்திட்டத்தை முறியடித்ததாக ரஷ்யா கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது ரஸ்யாவின் இன்னொரு போலி கொடி false flag ஆப்பரேசன் போல் தெரிகிறது.
-
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி
திறைமையாக காய் நகர்தினால் ஒரு முன்னால் அல்கொய்தா உறுப்பினரும் வெள்ளை மாளிகையில் போய் செண்ட் அடி வாங்கலாம். இல்லாவிட்டால் ஷெல் அடிதான் வாங்கலாம்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
உங்களுக்கு நான் சொல்வது விளங்குதெல்லா?….அவ்வளவும் போதும். விக்ரமாதித்தன் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை😂
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
பூர்வீகம் பார்க்கப்படுவதை நான் இல்லை என சொல்லவில்லை, ஆனால் அமெரிக்காவில் பூர்வ குடிகள் செவ்விந்தியர் மட்டுமே, அவுஸ், கனடா, நியூசிலாந்து எல்லாரும்தான். இலங்கையில் கூட வேடுவர் மட்டுமே பூர்வ குடிகள் என்கிறனர். ஆக, அனைவரும் ஆபிரிக்காவின் ரிட் சமவெளொயில் மட்டும்தான் பூர்வகுடிகள். உலகின் மிச்ச பாகம் எங்கும் மனித குலமே வந்தேறிகள்தான். ஆனால் இதை எந்த நாட்டிலும் பெரும்பானமை ஒத்து கொள்ளாது. எனவேதான் மம்தானியின் வாய்சவாடல் - வெள்ளை, வலதுசாரி அமெரிக்கர்களை மேலும் டிரம்ப் நோக்கி திருப்பும் என நான் எண்ணுகிறேன்.
-
உக்ரேனிய பண்ணை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.
காசு…பணம்…துட்டு…மநி…மநி …. இப்படி பலகாரணங்கள்😂 உண்டு என்பதை நானும் ஏற்கிறேன்.
-
தொல்லியல் ஆலோசனைக் குழுவில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் இல்லை
அனுர காவடிகள்… தூக்கு காவடிகள்… களம் எட்டுக்கு அழைக்கப்படுகிறார்கள்😂
-
டெல்லி செங்கோட்டை அருகே வெடிப்பு - பலர் உயிரிழப்பு
இதுக்கு பதிலடி கொடுக்கிறேன் பேர்வழி எண்டு சின்ராசு எத்தனை ரஃபேலை பப்படம் ஆக்கப்போறானோ😂
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
"There are only two ways to live your life. One is as though nothing is a miracle. The other is as though everything is a miracle.” Albert Einstein (மிராக்கிளை, காம்பிளக்ஸ் என பொருள் கொள்க). இடியப்பத்தின் சுவை ஏன் குன்றியது என்பதற்கான விடையை மாவை ஆராய்ந்தாலே கண்டு பிடித்து விட முடியும். இடியப்பத்தின் நூல்களின் சிக்கலை ஆராய்ந்து அதை காண முடியாது. கோஷான்😂 #Boutique shop economics #பெட்டிக்கடை பொருளியல்
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
வரி விடயத்தில் நனைத்து சுமக்கிறோம் என நினைக்கிறேன். மீண்டும் back to basics போய், அடிப்படையை விளங்கினால் அதிகம் சிக்கலான வரி கொள்கைகளுக்குள் மாட்டி விழி பிதுங்க வேண்டி வராது. மிக இலகுவாக - புரிந்து கொள்ள கூடியது - ஒரு கம்பெனியின் உருவாகிவிட்ட வரிச்சுமையின் பால்பட்ட வரிக்காசு திறைசேரிக்கு சொந்தமானது . கம்பெனியை நன்றாக நடத்தி வங்குரோத்தாகாமல் நடத்தி இருந்தால் - அந்த வரிப்பணம் தகுந்த நேரத்தில் அரசை போய் சேர்ந்திருக்கும். இது கிட்டதட்ட ஊழியரின் சம்பள காசு போன்றதே. கம்பெனியை நன்றாக நடத்தி வங்குரோத்தாகாமல் நடத்தி இருந்தால் - அந்த சம்பள பணம் தகுந்த நேரத்தில் ஊழியரை போய் சேர்ந்திருக்கும். இரெண்டையிம் கட்ட முடியாமல் கம்பெனியை வங்குரோத்தாக்கி விட்டு, எரியும் வீட்டில் புடுங்குவது இலாபம் என டிவிடெண்ட் என இருப்பதையும் துடைச்சு வழிச்சு கொண்டு, நாட்டை விட்டு கம்பி நீட்டினால்…. அது அரசுக்கும், ஊழியருக்கும் போடப்பட்ட நாமமே. அப்புட்டுத்தே.