Everything posted by Kavi arunasalam
-
கருத்துப்படம் 30.07.2024
From the album: கிறுக்கல்கள்
-
குறுங்கதை 23 - ஆரண்ய காண்டம்
கனக்க சொல்ல விரும்பவில்லை. உங்களைப் பற்றி நீங்களே சொல்லும் போது நான் என்ன பெரிதாக சொல்ல இருக்கு? கிளிநொச்சிக் கொள்ளைக்காரி விசயம் கேள்விப்பட்டதும் ஆரண்யகாண்டம் படம் நினைவுக்கு வந்துவிட்டது. இந்த ஆரண்யகாண்டத்தை கவிஞர் வேறு ஒன்றுக்கு கையாண்டிருப்பார். அந்தப் பாடல் வரிகள், ‘ஆரண்ய காண்டமதைத் தொடங்கு அயோத்தி பஞ்சணையில் உறங்கு சாகுந்தலம் படிக்க இறங்கு தலையடியில் கை வைத்து உறங்கு அம்மம்மா என்னம்மா…’
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
- கருத்துப்படம் 27.07.2024
From the album: கிறுக்கல்கள்
- தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
- விக்கிரமபாகு கருணாரத்ன, பேராசிரியர், அரசியல்வாதி
From the album: கலைஞர்கள், சமூக சேவையாளர்கள்
- குறுங்கதை 22 - லுங்கி டான்ஸ்
புலிகள் இயக்கத்தில் சேர்ந்தால் சங்கு மார்க் சாரங்கள் தருவார்கள் என்று அன்று ஒரு கதை இருந்தது. ஜேஆர் கூட ‘சாரம் கட்டிய பெடியள்’ என்றுதான் சொல்லியிருந்தார். சாரம் ரங்கூனில் தேசிய உடை. சாரம் என்பதை பெரும் கதையாக வரவேண்டியது அதைக் குறுங்கதைக்குள் அடக்கி மற்றவர்களைப் பேச வைத்திருக்கிறீர்கள்.- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
இவருடைய வழி இதுதான் என்று நான் கணித்திருந்தேன்- கருத்துப்படம் 24.07.2024
From the album: கிறுக்கல்கள்
- "வேகாத வெயிலிலே விறகொடிக்கப் போறபொண்ணே..!" / நாட்டுப்புற எசப்பாட்டு
வரிகள் அந்தமாதிரி👍- ஜனாஸா எரிப்புக்கும் கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் மன்னிப்பு கோருகிறோம் - நீதியமைச்சர்
- கருத்துப்படம் 23.07.2024
From the album: கிறுக்கல்கள்
- குறுங்கதை 21 -- கோட்பாட்டின் சதி
ஒரு ஆணை, மாதாவைவிட சதிதான் நன்கு அறிந்து வைத்திருப்பாள்.- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
- கருத்துப்படம் 23.07.2024
From the album: கிறுக்கல்கள்
- லதா மங்கேஷ்கரின், கடைசி வார்த்தைகள்.
காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடை வழிக்கே- 'கைலாசா' பற்றி நித்தியானந்தா வெளியிட்டிருக்கும் புதிய தகவல்கள்
உற்சாகப் படுத்தியதற்கு நன்றி. ஆனால் வீட்டில் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. சுருட்டிக் கொண்டு ஒரு மூலையில் இருக்க வேண்டியதுதான்- 'கைலாசா' பற்றி நித்தியானந்தா வெளியிட்டிருக்கும் புதிய தகவல்கள்
இதில் ‘அனைத்தும்’ என்பது பிடிச்சிருக்கு.போகலாமா என்று யோசிக்கிறேன். வயது கொஞ்சம் தடுக்கிறது.- பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!
- பொதுவேட்பாளர் 22.07.2024
From the album: கிறுக்கல்கள்
- கருத்துப்படம் 22.07.2024
From the album: கிறுக்கல்கள்
- ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
- கருத்துப்படம் 21.07.2024
From the album: கிறுக்கல்கள்
- உதவி தேவை: விடுதலைக்கு வலுச்சேர்த்த தமிழ்நாட்டுத் திரைப்படப் பாடல்கள்
ஆரம்பத்தில் புலிகள் பயன் படுத்திய பாடல்கள் இவைகள். ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்….’ (உலகம் சுற்றும் வாலிபன்) ‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்….’ (அரச கட்டளை) ‘அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்….’ (ஆயிரத்தில் ஒருவன்) ‘அச்சம் என்பது மடமையடா….’ (மன்னாதி மன்னன்) ‘தோல்வி நிலையென நினைத்தால்…’ (ஊமை விழிகள்) கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்…’ (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) ‘சங்கே முழங்கு பொங்கு தமிழுக்கு…’ (கலங்கரை விளக்கம்) ‘ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலம் என்போம்’ (ஆனந்தஜோதி) சிலகாலங்களின் பின்னர் இந்தப் பாடல்களும் சேர்ந்து கொண்டன ‘இரவும் ஒருநாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா’ ‘சிறுத்தைகளே ஒன்று சேருங்கள் - இந்த ஜெகத்தை ஜெயிக்க வாருங்கள் கொட்டம் அடித்த குள்ள நரிகளின் ரத்தம் குடிக்க வாருங்கள்’ ‘ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும் எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம்’ ‘இது எந்தன் ராஜ்சியம்தான்’ https://myspb.wordpress.com/2012/01/13/1260-இது-எந்தன்-ராஜ்ஜியம்-தான/ ‘தேவனின் கோவிலில் ஏற்றிய தீபம் தெருவினில் கிடக்குது இது என்ன ஞாயம்?’ (இந்தப்பாடல் இணையத்தில் கிடைக்கவில்லை)- குறுங்கதை 20 -- தங்க மீன்கள்
கடலில், தவளை மீன் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். தவளை? இரண்டு தங்க மீன்களும் இறந்து போனது கவலைதான். சில வீடுகளில் தலைவன் முடிவெடுத்தால் தடுக்க வாய்ப்புகள் குறைவுதான். உங்கள் வீட்டில் கண்டிப்பாக அவருக்கு இரகசியமாக அர்சசனைகள் கிடைத்திருக்கும். நல்லது செய்வதாக நினைத்து சிலர் செய்யப் போக அது தவறாகப் போகவும் வாய்ப்பிருக்கிறது. இப்படியே போனால், ரசோதரன் ஆடு வளர்த்தார், குருவி வளர்த்தார், மீன் வளர்த்தார். நாய் வளக்க இல்லையே என்று சொல்லும் அளவுக்குப் போய்விடும் - கருத்துப்படம் 27.07.2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.