Everything posted by விளங்க நினைப்பவன்
-
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
சர்வாதிகார மதவாத ஆட்சியாளர்ளையும் ஆதரிக்கின்றனர் இந்தியர்கள் தங்களது நாட்டின் நன்மை கருதி அப்படி செய்கிறார்கள் என்பது விளங்கி கொள்ள கூடியதே ஈழத்தமிழர் எங்கே வாழ்ந்து கொண்டு செய்கின்றார்கள்
-
அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
அர்ச்சுனா இலங்கை பாராளுமன்றத்தில் கிறிசாந்தியைகொடூரமாக படுகொலை செய்து அவா அரை உயிராக இருக்கின்ற போது அவாவின் பிள்ளையையும் கொலை செய்து புதைத்தார்கள் என்று பேசி உள்ளார். கிறிசாந்தி ஒரு மாணவி அவாவிற்கு பிள்ளைகள் இல்லை
-
'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்' - திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?
உண்மை மேலே ஏராளன் கட்டுரையில் சொல்லபட்டது போல வெற்றியும் கவுரவமும் எவ்வளவு பகட்டாக பணம் செலவு செய்து செய்கிறோம் என்பதிலேயே நிரூபிக்க முடியும் என்று வெளிநாட்டில் தமிழர்கள் நம்பி செய்வதை காணகூடியதாக உள்ளது
-
Northern Uni இன் துணைவேந்தராக நாளை முதல் பணியாற்றவுள்ள புகழ் பெற்ற பெண் பேராசிரியர்!
கனடா இந்திரன் தனது மனைவியுடன் சென்று பேராசிரியருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்களாம்.
-
வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்
அப்போது உண்மையான ஏகாதிபத்திய சுரண்டல் கொள்ளையர்களை காணலாம். இந்த சர்வாதிக நாடுகள் - மேற்குலகநாடுகள் வேறுபாட்டை நன்கு தெரிந்து கொண்டவர்கள் ஈழதமிழர்கள். அதனால் தங்களது தனிபட்ட வாழ்க்கையை மேற்குலகநாடுகளில் அமைத்து கொண்டனர்
-
வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் வடகொரிய தனது கடற்கரை மாளிகையை திறந்துவிட்டால் கிம்மை முன்னுதாரணத் தலைவராக வரித்துக் கொண்ட யாழ்கள உறுப்பினர்கள் இலங்கை இந்தியா, கியுபா ,மேற்குலகநாடுகளுக்கு பதிலாக அங்கேயே செல்வார்கள்
-
வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை
நான் சிந்திக்காத கோணங்களை விளங்கபடுத்தி இருக்கின்றீர்கள் நன்றி அய்யா
-
இலங்கை முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம்
அது கலாச்சாரம் எல்லோ விரும்பாதவர்கள் இலங்கையை விட்டு வெளியேறி ஈரானுக்கு சென்றுவிட வேண்டும்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
🤣 இவர் ஓம் நமசிவாய என்று இந்து மந்திரத்தை யாழ்களத்தில் சொன்னவர்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மேற்குலக நாடு ஒன்றில் செற்றிலாகிவிட வேண்டும் என்பது கனவு தனிப்பட்ட உயிர் விருப்பு அது நிறைவேறி அங்கே பாதுகாப்பான வாழ்வு அமைத்து கொண்ட பின்பு சும்மா ஜாலிக்காக சர்வாதிகளுக்கு ஆதரவு முல்லாக்கள் ஆதரவு எழுத வேண்டியது. முஸ்லிம்களின் குரான் அவர்களுக்கு யூத வெறுப்பு வெறியை ஊட்டி வருகின்றது இலங்கையில் இனவாத முஸ்லிம்களுடன் சிறிதும் பழக்கம் அற்றவர்கள் அவர்களுடன் வாழ்ந்திருக்காதவர்களே இப்படியான புரளிகளை ஒரு போதும் நம்ப தயார் இல்லாத போது இலங்கையில் பல காலம் வாழ்ந்த இவர்கள் எப்படி புரளியை நம்பினார்களாம்
-
செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
கலந்து கொள்ளாத சுமந்திரனை நானும் கண்டிக்கின்றேன் 😂 கலந்து கொண்டதிற்காக சாணக்கியன் சிவஞானத்திற்கு எனது கண்டணங்கள்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
எதை வைத்து புளகாங்கிதம் அடைவது ? முல்லாக்களுக்காக இவ்வளவு பிரசாரம் செய்வது எதற்காக 🤣 அண்ணா அமெரிககா ஒரு காகித புலி எல்லோ
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மேற்குலகமே ஈழ தமிழர்கள் தாகம் ஈரானியர்கள் 👍
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மத அடிப்படைவாதிகள் ஈரானில் முல்லாக்கள் செய்தது போன்று இருண்ட காலத்திற்கே மக்களை கொண்டு சென்று தங்களது அடிமைகளாக வைத்திருக்கவே முயற்சிப்பார்கள் மதவாதிகளின் கீழ் ஒடுக்கபட்டுவாழ்வதே உண்மையான மகிழ்ச்சியும் சுதந்திரமும் என்று போதிப்பார்கள் அதன் விளைவுகளே வவுனியாவில் மனைவி தலையை வெட்டியவரை ஹீரோவாக கொண்டாடிய நிலையும் யாழ்களத்தில் முல்லாக்கள் ஆட்சியை போற்றியதும் 👍 தனிய பிஜேபிடம் மட்டுமல்லாமல் இதர மதவாதிகளிடமும் அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உண்மை முல்லாக்கள் ஆறாம் நூற்றாணடின் இருண்ட காலத்திற்கு ஈரானிய பெண்களையும் மக்களையும் கொண்டு சென்றனர்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
🤣 யாழ்களத்தில் உள்ள முல்லாக்களின் குரல் தரவல்ல அதிகாரிகளின் நிலைபாடுகளை கவனத்தில் எடுத்து கொண்டே ஈரானிய வெளியுறவு அமைச்சர் எமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் தான் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
👹 இந்த மதவெறி குமேனி கும்பலின் ஆட்சிக்கு முன்பு அவர்கள் எப்படி சுதந்திரமாக இருந்தார்கள் என்று தெரியாவிட்டாலும் சமீபத்தில் தலைக்கு மூடி துணி போடவில்லை என்பதற்காக முல்லாக்கள் ஆட்சியில் ஒரு பெண் அடித்து கொல்லபட்டு அதை தொடர்ந்து பெண்கள் தலைக்கு மூடும் துணியை எரித்து போராட்டங்கள் நடத்தியது ஆவது தெரிந்து இருக்கிறீர்களா
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானில் பெண்கள் மீது மத ஆட்சியாளர்களினால் பல கொடூரங்கள் நடத்தபடுகின்றது தான் ஆனால் நான் அதை முல்லாக்களின் குரல் தரவல்ல அதிகாரி வீர பையன் இங்கே சொன்னதை வைத்து அது அவர்களின் கலாச்சாரம் என்று நினைத்துவிட்டேன் 😒
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
செத்த கிளிகள் பிரமிப்பை ஏற்படுத்கின்றன... 🤣
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இது என்ன ? தமிழ்படம் தக்ஸ் லைவ் படத்தில் வருகின்ற ஒரு காட்சியோ
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானில் அடக்குமுறை இருக்கு அது அவர்களின் கலாச்சாரம் ] இதை கேள்விபட்டால் வெளிநாட்டில் உள்ள ஈரான்காரர் தாங்கி கொள்ள மாட்டார் .தமிழர்களிடம் சாதி ஒடுக்கு முறை இருக்கு மூட நம்பிக்கைகள் இருக்கு அது தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
[ஆங்கிலம் அதிகம் தெரியாத கூ முட்டைகள் அதிகம் வாழும் நாடு ஜேர்மன்] சீமான் பல இலட்சங்களை செலவு செய்து தமிழ்நாட்டில் தமிழை நிராகரித்து தனது மகன்களுக்கு ஆங்கிலம் மூலம் கல்வி கற்ப்பிக்கும் நோக்கத்தை விளங்கி கொண்டேன்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
சரியாகச் சொன்னீர்கள் முல்லாக்கள் ஆட்சியில் தொடர் துன்பம் அனுபவித்து வருகின்ற ஈரான் மக்களும் அணுவாயுத போர் வெறி அற்ற அயல்நாடுகளில் உள்ள முஸ்லிம் மதவெறி அமைப்புகளுக்கு ஆயுதங்கள் வழங்கி ஊக்குவிக்காத பதிலுக்கு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் ஈரான் அரசு மாற்றத்தையே அவர்கள் விரும்புகின்றனர்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
சீனாவில் இருந்து ரஷ்யாவில் இருந்து ஆயுதங்கள் வந்து கொண்டிருப்பதாக முல்லாக்களின் தமிழ் செய்தி பிரிவு தகவல்கள் வழங்கி கொண்டிருந்ததே 😂
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
புலிகளை தோற்கடித்து ஸ்ரீ லங்காவின் இறைமையை பாதுகாக்க உதவிய ஈரானை இலங்கை அரசு ஆதரிக்கவில்லையே என்று கவலை கொள்கின்றார் எம்பி தாஹிர்