Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. ஓம் அப்படி ஒரு சாட்டுக்காக புட்டின் சொல்லி கொண்டாலும் உக்ரைனிய மக்களின் சுதந்திரத்தை தொடர்ந்து மறுத்து வரும் தனது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு வெறியை நேற்று நடந்த ரஷ்ய கூட்டம் ஒன்றில் உக்ரைன் முழுவதும் எங்களுக்கு சொந்தமானது என்று சொல்லி உறுதிபடுத்தினார். ஒரு ரஷ்ய இராணுவம் எங்கு கால் வைத்தாலும் அது எங்களுக்குச் சொந்தமானது" என்றும் அந்த ஆக்கிரமிப்பாளன் தெரிவித்தார்.
  2. எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை கைது என்று செய்தி சொல்கின்றது ஆனால் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்காக கடை நடத்திய பரிசு போட்டியில் கார் ஒன்றை பரிசாக பெற்று கொண்ட அதிஷ்டசாலி போன்று அவா மகிழ்சியாக இருக்கின்றா 🙄
  3. அவலை நினைத்து உரலை இடிப்பது என்ன பானை கிளாஸ் எல்லாம் இடித்து உடைக்கலாம் எனெனில் நாங்கள் பாதுகாப்பான மேற்குலக நாடுகளில் பவுத்திரமாக இருக்கின்றோம்
  4. இதை தான் தமிழ் யுரியுப்பர்கள் செய்து கொடுத்து கொண்டிருக்கின்றார்கள். மார்க்கபற்றாளர்களின் கனவுகளை செய்திகளாக தயாரித்து கொடுத்து கொண்டிருக்கின்றார்கள். எனது கவலை எல்லாம் கொமேனி உலகத்திற்கே தனது மதகடமைகள் எவ்வளவோ நிறைவேற்றி உலகை மாற்ற வேண்டிய அவசியம் இருக்க இப்படி பங்கருக்குள் சென்று ஒளித்து கொண்டிருக்க வேண்டி வந்து விட்டதே ரிஷாட் பதியுதீன் என்ற இலங்கை எம்பி பாராளுமன்றத்தில் பேசி இருக்கின்றாராம் இலங்கை பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் ஈரான் உதவி செய்ததாம் ஆனால் நன்றி கெட்ட தற்போதைய அரசு ஈரானை ஆதரிக்கவில்லை என்று தாக்கி பேசி உள்ளாராம் .இலங்கை பொருளாதார நெருக்கடியில் அதிக உதவி செய்தது இந்தியா காஷ்மீரில் முஸ்லிம் பயங்கரவாதிகள் குண்டு தாக்குதல் நடத்திய போது ரிஷாட் பதியுதீனும் இலங்கை முஸ்லிம்களும் மதத்திற்காக அவர்களை கண்டிக்கவில்லை
  5. உண்மை நிலைமையை தெரிவித்துள்ளீர்கள் ஆனால் தமிழ் யுரியுப்பர்கள் பெரும் தொகையானோரை கவருவதற்காக உங்கள் மீது இரக்கம் காட்ட இனி இடமில்லை சமரசத்துக்கு வாய்ப்பில்லை ராசா என்று கொமேனி இஸ்ரேல அமெரிக்காவிடம் உறுதியாக தெரிவித்துவிட்டார் இனி தான் ஈரானின் அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள் பொக்கிஷங்கள் வெளிவர போகின்றது என்று அடித்துவிட்டு கொண்டே இருப்பார்கள்
  6. விமான கட்டணங்களின் விலை அதிகரிப்பு ,விமானப் பயணத்தால் ஏற்படும் சுற்றுபுற சுழல் பாதிப்பினால் விமானப் பயணம் இனி செய்வதில்லை என்ற ஆர்வலர்களின் முடிவு இவற்றால் விமானப் பயணங்க எதிர்காலத்தில் அதிகரிக்காது என்றும் சொல்லபடுகின்றது
  7. காணொளி ஒன்று பார்த்தேன் சீமான் கள்ளை எல்லோருக்கும் ஊற்றி கொடுக்கின்றார் நாம் தமிழர் கட்சியில் சேலம் தொகுதியில் வேட்பாளராக நின்று தோல்வி அடைந்த பெண் வேட்பாளர் கள்ளு வாங்கி குடிக்கின்றார். சீமான் நிறைய பெண்களை தனக்கு பாதுகாப்பிற்கு அடுக்கி வைத்து கொண்டு செல்பவர். அவர்கள் எல்லாம் கள்ளு குடிக்க தொடங்கினால் நிலைமை என்ன. அதில் ஒரு புர்க்கா போட்ட சீமான் கட்சி பெண் தலைவர் சொல்கின்றார் கள்ளு குடித்து செத்தவன் கிடையாது என்று எங்கள் தலைவர் சீமான் சொல்லியுள்ளார் என்று கள்ளு குடிப்பதை நியாயபடுத்துகின்றார் முஸ்லிம் மதம் கள்ளு குடிப்பதை ஆதரிக்கின்றதா? இவர் ஏதாவது நல்ல செயல்களை கையில் எடுப்பார் என்று பார்த்தால் சமுதாயத்தை நாசம் செய்கின்ற செயல்களை தான் கையில் எடுக்கின்றார்.இவரது தொண்டர்கள் சொல்லி கொள்வது தமிழ்நாட்டில் இவர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து உலகத் தமிழர்களே தலைநிமிர போகின்றார்களாம்
  8. 👌 திமுக அதிமுக மற்றய அரசியல் கட்சிகள் மதுவிலக்கு என்று நடைமுறை சாத்தியமற்றதை சொல்லி மக்களை பேய்காட்டுகின்றார்கள். மக்களும் அதையே சொல்லி கொண்டிருக்கின்றார்கள் இந்த மோசமான மடமையை செய்வது இந்தியாவில் சீமான் மட்டுமே
  9. பெரும் தலைவரின் பேச்சை கேட்டாலே கள்ளு குடித்த மாதிரி தானே
  10. உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார். - திருக்குறள் அறிவை மயக்கும் கள்ளை அறிவுடையோர் உண்ணாது விடுவாராக நல்லவரால் எண்ணப்படுதலை வேண்டாதவர் மட்டுமே விரும்பினால் கள்ளை உண்பாராக! —புலியூர்க் கேசிகன் உரை
  11. பெரியோர் வந்து விளக்கம் தரட்டும்💡 சுகர் வருத்தம் உள்ளவர்களே மாம்பழம் தவிர்த்து மற்ற பழங்கள் சாப்பிடுகின்றனர் கண்டிருக்கின்றேன் சொக்லேற் கேக் போன்ற சுவையானவற்றுக்கு தான் தடை உள்ளது
  12. அது கனடாவிலும் இலங்கையிலும் யேர்மனியில்மே 29 "இயேசு விண்ணுக்குச் சென்ற தினம்" என்ற பெயரில் உள்ள பொது விடுமுறை நாளை, தந்தையர் தினமாகவே ஆண்கள் யேர்மனியில் கொண்டாடுகிறார்கள் - Kavi arunasalam அவுஸ்ரேலியாவில் செப்ரெம்பர் முதல் கிழமை
  13. இனியாவது தமிழ் மக்களை உசுப்பேத்தி ஏமாற்றி கொண்டு மறு பக்கத்தால் தாங்கள் ஊழல் மோசடிகள் செய்து கொள்ளை அடித்து கொண்டு இருக்காமல் மக்களுக்கு தேவையான பலன் தரகூடிய திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்
  14. இனி புதிய புதிய தகவல்கள் தமிழ் யுரியுப்பர்களுக்கு கிடைக்கும் தாங்கமுடியாது 😭
  15. கட்டுரையாளர் தமிழரசு கட்சியை அவமதிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஒரு தற்குறியை இங்கே கொண்டு வந்து அவமதிக்க முயற்ச்சி செய்கின்றார். தமிழரசு கட்சி யாழ்பாணம் மாநகர சபை நல்லூர் பிரதேச சபையில் அதிகாரத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது வாழ்த்துக்கள்
  16. மேலே உள்ள படத்தில் இடது பக்கம் நீல ரவுசருடன் காலுக்கு மேல் கால் போட்டு கொண்டு முகம் வராமல் மறைத்து கொண்டு கடைசியாக இருப்பவர் தான் நீங்கள் தேடும் யாழ்கள உறவாக இருக்க வேண்டும்
  17. ஒரே ஒரு விமான பயணி தப்பி பிழைத்துள்ளதாக தானே இப்போதைய செய்திகளும் தெரிவிக்கின்றன.
  18. முதலும் சிலர் சொன்னார்கள் இவர்கள் இருவரும் கொலைகாரனை கொண்டாடுவது பற்றி அப்போது நான் காணொளி பார்த்திருககவில்லை. இருவரும் மக்கள் பிரதிநிதியாக இருக்க தகுதியற்ற கேவலமானவர்கள்
  19. எனக்கு முதலில் ஒன்றுமே விளங்கவே இல்லை அநுரகுமார திசாநாயக்கவின் திக்விஜயம் எப்படி சிறப்பாக அமைந்திருக்கும் ? பாராட்டுக்கள் யாருக்கு ? இப்போது தான் விளங்கியது எல்லா சிறப்புக்களும் பாராட்டுக்களும் அங்கே உள்ள ஈழதமிழர்க்கே
  20. அப்படி பிரபலம் ஆகியவர்களின் படங்களை கொப்பி அடித்து தமிழில் எடுத்தார்களாம் ஒரிஜினலை தமிழ் நாட்டில் நடப்பது மாதிரி மாற்றி அமைப்பது தான் இவர்களது திறமை
  21. இது எல்லாம் அநீதி 😡 இவர் எல்லாம் அதிக வட்டி தருகிறேன் என்னிடம் முதலீடு செய்யுங்கோ என்று மக்களிடம் விளம்பரம் செய்துஒரு நிதி நிறுவனமே நடத்தியிருப்பார்
  22. நீங்கள் முன்பு இப்படியான பெரிய நடிகர்கள் என்று சொல்லபடுபவர்களின் படங்கள் சிலவற்றை மற்றவர்கள் வற்புறுத்தியதால் பார்த்து கஷ்டபட்டீர்கள். இந்த படத்திற்கு நிறை பேர் ஏசுவதால் அப்படி நடந்திருக்குமோ என்று நினைத்தேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.