Everything posted by விளங்க நினைப்பவன்
-
யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்
மிகவும் சரி
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
நீங்கள் முன்பு இப்படியான பெரிய நடிகர்கள் என்று சொல்லபடுபவர்களின் படங்கள் சிலவற்றை மற்றவர்கள் வற்புறுத்தியதால் பார்த்து கஷ்டபட்டீர்கள். இந்த படத்திற்கு நிறை பேர் ஏசுவதால் அப்படி நடந்திருக்குமோ என்று நினைத்தேன்
-
உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !
இந்திய பேராசிரியரான ஜி மாதவி லதாவுக்கு வாழ்த்துக்கள். Afcons என்ற இந்திய நிறுவனம் கட்டியது என்று அறிய முடிகின்றது.
-
உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !
இதை எங்களது வெளிநாடா கட்டி கொடுத்தது 😄 இப்போது தான் அறிகிறேன் ஒரு திராவிட பெண் தொழில்நுட்பவியளாளர் இதை வடிவமைத்ததாக சொன்னார்களே Chenab bridge: Narendra Modi ina...Chenab bridge: Narendra Modi inaugurates world's highest...The bridge will connect the valley region of Indian-administered Kashmir with the rest of the country by train.
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
இங்கேதான் ஆணவ கொலைகளின் (dis-honour killings) இன் இயங்கு விதியே இருக்கிறது. இதே கான்செப்ட்தான் தமிழ்நாட்டில் சாதி ஆணவ கொலைகளிலும் பயன்படுகிறது. ] விளக்கமாக நன்றாக சொன்னீர்கள். அதன் காரணமாகவே தமிழ் தலிபான்களும் கொலைகாரனை மிகவும் போற்றி கொண்டாடுகின்றர்கள். தமிழ் பெண்களுக்கு கடுமையான எச்சரிக்கை தெரிவிக்கபட்டுள்ளதாக அவர்கள் மகிச்சியும் ஆறுதலும் அடைந்து குதுகலிக்கின்றனர்.
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
இன்னொரு சோதிடம் நம்பிக்கை ஒன்று உள்ளது நாங்கள் நிற்கின்ற புகைபடம் ஒன்றை பார்த்துவிட்டு இன்னொருவர் கோபபட்டாலோ அல்லது சபித்தாலோ எங்களுக்கு கான்சர் போன்ற நோய்கள் வரலாம் அல்லது கார் விபத்து விமான விபத்து கூட வரலாம் .அதனால் நான் நிற்கின்ற குரூப் படங்களை ஒருவருக்கும் அனுப்பி போடாதையுங்கோ என்று நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு சொல்லிவைத்துள்ளேன்.
-
சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
பல வருடங்களுக்கு முன்பு இன்டோனேசியாவில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு போதை பொருள் கடத்திவந்து விற்பனை கோஷ்டியின் தலைவர் ஈழதமிழ் வம்சாவளி அவர் கைது செய்யபட்டு இன்டோனேசிய அரசால் மரண தண்டனை நிறைவேற்றபட்டார்
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
கொலையை செய்த சுகிர்தரன் விடுதலையாகி தேர்தலில் நின்றால் மிக பெரிய வெற்றியை பெற்று கொள்வார் என்றே தெரிகின்றது.ஹீரோவாக போற்றி புகழபடுகின்றார்
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
கமலகாசன் கன்னட மொழி பற்ற பேசி பிரச்சனை கொண்டுவந்தது அவரது பட வெளியீட்டிற்காக என்று பெருமாள் இங்கே சொல்லியிருந்தார்.அது உண்மை என்றும் இந்த படத்தைவிளம்பரம் செய்வதற்காக அவர் செய்ததாக இப்போது சொல்கின்றார்கள்.
-
தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி!
🤣 இலங்கை இந்திய மக்களுக்கு எல்லாம் கோவில் சேர்ச் விகாரைக்கு அவர்களை கூட்டி கொண்டு வருவதற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை எல்லாம் ஒருபோதும் தேவையில்லை தாங்களாகவே அள்ளுபட்டு எவ்வளவு தூரம் என்றாலும் பணம் செலவழித்து பரவச நிலையில் செல்வார்கள்
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
ஒரு சிறந்த பாடகி முனைவர் பட்டம் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே அவர் அப்படி பொய் சொன்னதும் இல்லை
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
வசி நீங்கள் பார்த்தனிங்களோ அற்புதமான படம் என்று சொல்கிறார்கள்
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ்
மேலே முதல் உள்ள வீரகேசரி செய்தியில் இப்படி வருகின்றது " அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனான சந்திப்பினை தொடர்ந்து.. நான் ஏற்கெனவே தமிழ் அரசியல் தலைவர்கள் பெயர்களில் வீக் 🙄
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
கொலை செய்தவருக்கு பாராட்டும் இணையதள தொகுப்பு ஒன்றை பார்க்க நேர்ந்தது கொலைகாரனுக்கு சமுதாயம் தெரிவிக்கும் ஆதரவு மிக மோசமாக உள்ளது அதில் சில உது தமிழ் ஈழத்தின் தண்டனை தமிழன் கெத்து 🎉🎉🎉🎉🎉 இனி இப்படித்தான் 💪🏽🎉பயப்பட வேண்டும் தமிழ்ப்பெண்கள் 👌🏼👌🏼👌🏼 ----- தன்மான தமிழ் ஈழத்தமிழன் நம் தலைவரின் சட்டப்படி அவர் செய்திருக்கின்ரார் 🎉🎉🎉
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
காட்டுமிராண்டித்தனத்தை நியாயபடுத்தும் சமுதாயத்தின் போக்கு சகிக்க முடியவில்லை 😟
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
இதை கண்டால் ஐரோப்பிய ஆரய்ச்சி கண்டு பிடிப்பு தான் எண் சோதிடம் என்று முகநூலில் ஆராய்ச்சி கட்டுரை எழுத தொடங்கிவிடுவார்கள் இதை விட சீமானின் பேச்சுக்களை பார்த்து விட்டு நகர்ந்து விடுவேன்
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
இதில் தாங்கள் கல்வி சமூகம் என்று வேறு சொல்லி கொள்வது.
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
இதில் இருந்து தெரிய வருவது என்னவென்றால் சோதிடம் கேட்டு இந்திய இலங்கை மக்கள் தங்களுக்கு என்று உயர்ந்த வாழ்க்கையை அமைத்து கொண்டனர். சோதிடம் கேட்காத இதர மக்கள் பரதேசிகளாக வாழ்கின்றார்கள்.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
உக்ரேனின் ஜனநாயக நியாயத்தன்மையை மறுப்பது தவறானது மட்டுமல்ல டொனால்ட் ரம்பாலேயே பைத்தியம் என்று அழைக்கபட்ட கொடியவனை ஊக்குவிக்கும் ஆபத்தானதும் ஆகும்.
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
ஓம் ஆனால் இந்தியா இலங்கையில் இப்போது நிலைமை மோசம் என்கின்றார்கள் ☹️
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
சித்தார்ததர் சைவரல்ல. இது தவறு. 🙄 புத்தர் சைவ மதம் என்று என்ன இது புதிய கதை ? இதை எங்கள் புத்தன் அண்ணா கேள்விபட்டால் அப்செற் ஆகிவிடுவார்
-
ஆதரவாளரை சந்திப்புக்கு அழைத்து விட்டு படம் பார்க்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்!
இவர் சுத்துமாத்து விண்ணன். ஜேவிபியின் கொள்கையும் புலி கொள்கையும் ஒன்றே என்று பாட்டு தாயரித்து தமிழ் மக்களை ஏமாற்ற முயன்றது இவரின் வேலை தானாம்
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
🤣 தமிழ் ஹிந்தி திராவிடமாக இருந்தாலும் அவாகளுக்கு இந்தியர்களின் உயிர் நண்பன் ரஷ்யா புட்டினுக்கு ஏதாவது என்றால் துடித்து போய் விடுவார்கள்.ஆனால் சமீபத்தில் நடந்த அவர்களின் பாக்கிஸ்தானுடனான சண்டையில் அவர்களை ரஷ்யா பெரிதாக ஆதரித்தாக தெரியவில்லை 🤣 அதோ போன்று புட்டினை பற்றி அடித்துவிடும் தமிழ் பொக்கிசத்தார் என்று ஒருவரின் காணொளி ஒன்று பார்த்தேன். இப்போது என்ன சொல்லுவாரோ என்று தெரியவில்லை
-
ரப் பாடகர் வேடன்
அவர்களின் பிற இன திராவிட வெறுப்புக்களை இங்கே அடக்கி கொண்டு அவரின் அம்மாவை பிடித்து அவர் யாழ்ப்பாண தமிழன் தான் என்று அவர்கள் உரிமை கொண்டாடுவது அவர் சாதி எதிர்ப்பு பாடல்கள் பாடியவர் என்பதற்காக இல்லை இது எனக்கு பிடித்திருக்கின்றது சாதி வெறியர்களை தலையை பிய்த்து கொள்ள வைக்கும் 🤣
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
[ மாறி மாறி கத்தி போட்டு, பாகிஸ்தான்காரன் நொட்டினதும் இரு பகுதியிம் ஒன்றாகி, ஜனகன மண, ஜெய்ஹிந்த என போய்விடுவார்கள். சும்மா சவுண்டு விட்ட நாம் விரல் சூப்ப வேண்டியதுதான்🤣. அதுகுள்ள சீமான் கமலை பப்பாவில் ஏத்தி விட பார்க்கிறார்🤣 கன்னட வாட்டாள் நாகராஜு போல யாழ்களத்திலும் தமிழ் வாட்டாள் நாகராஜுகள் உளர் .] நூறு வீதமும் உண்மை