Everything posted by விளங்க நினைப்பவன்
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
வென்றால் மாலை, தோற்றால் பாடை… ] 😄 இந்த வசனம் அழகாக உள்ளது விஜய் கட்சிக்கு இவர் பயப்படுகின்றது போல் உள்ளதே
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
அனைவரும் புட்டினின் ஆதவளார்கள் என்று ரஷ்ய செய்திகள் இந்திய யுரியுப்பர்கள் சொல்வதை நீங்கள் நம்பிவிட்டீர்கள். 99.90 வீதமானவர்கள் மட்டுமே புட்டினின் ஆதவளார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் புட்டினுக்கு தேர்தலில் 87.28 வீதமானவர்கள் தானே வாக்களித்தார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் மிகுதி 12.62 வீதமானவர்களும் எங்கள் தலைவர் வென்றுவிடுவார் என்று வாக்களிக்க சென்றுவிடாமல் வீட்டிலேயே இருந்துவிட்டனர்.
-
விஜய் மீது இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள்” - சீமான்
விஜய் மீது இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள்” - சீமான் ] ஓம் விஜய் முஸ்லிம் மத கொள்கைகளால் கவரபட்டு தான் அங்கே போனவர்
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
தமிழ்நாட்டு விடயத்தில் மட்டும் இல்லை, விளாடிமிர் புடின் ஆட்சி முடிடிவுக்கு வரும் நாளில் தான் நாங்களும் உக்ரைன் மக்களும் நிம்மதியாக வாழ முடியும் என்று ரஷ்ய மாணவர்கள் இளைஞர்கள் சொல்வதில் உள்ள உண்மைகளயும் நம்புகின்றோம்.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
ஒரு ஜனநாயக நாட்டில் அதிகாரிகள் தான் எல்லாம் என்று இருக்கின்ற காரணத்தால் டொனால்ட் ரம்புக்கு தொல்லைகள் கொடுக்காமல் அவரை நிரந்தரமாக ஆட்சி செய்ய விடுங்கோ என்று அமெரிக்க மக்களிடமும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் யாழ்களம் சார்பாக நாங்கள் ஒரு அன்பான வேண்டு கோள் விடுக்க வேண்டும்
-
கொபசெ சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!
இதுவும் அப்படி தான் இருக்கும். முன்பு ஒரு நம்பிக்கையான செய்திக்கு உறவு வீரபையன் சாட்டை துரைமுருகனின் காணொளியை தான் தந்தவர்
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
முழுக்க உண்மை. ஈழ தமிழ் மக்களின் பாதுகாவலர் சீமான் என்று நம்பி திரள்நிதி வழங்கி கொண்டிருக்கின்றார்கள்
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
அது எப்படி சீமான் இனவழி தமிழரும், நிர்மலா சீதாராமன் தமிழிச்சியுமானார்கள்?
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
இந்த புரட்டுக்கள் எல்லாம் முகநூல் மூலம் தமிழ் புரட்சியாளர்களால் பரப்பபடுபவை சிலவாரங்களுக்கு முதல் கூட ஒரு நடிகை அய்சுவரியராய் இறந்துவிட்டார் யப்பானில் நிலநடுக்கம் என்று தகவல்கள் வந்தனவாம்
-
இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம்
ஐரோப்பிய நாட்டில் குடியேறியவர்கள் நிலையே இப்படி என்றால் இலங்கையில் உள்ளவர்கள் நிலை எப்படி இருக்கும் ☹️தெரிந்தவர் ஒருவர் கடவுள் தேரில் ஏறி கொண்டிருக்கும் அரும்பெரும் காட்சியை பார்த்து அருள் பெற்று கொள் என்று அனுப்பியிருந்தார் நானும் பார்த்து கொண்டிருந்தேன் கடவுள் தேரில் ஏறுகிறார் ஏறுகிறார் மனிதர்கள் சேர்ந்து மிகவும் குனிந்து தூக்கி கஷ்டபட்டு கடவுளை தேரில் ஏற்றினார்கள் பார்க்க எனக்கே முதுகு நோக தொடங்கிவிட்டது. இலங்கையில் இப்போது மிகவும் மோசமான வெயில் வெப்பம் பலர் தேருக்கு முன்னால் நிலத்தில் படுத்து பிரதட்டை என்று உருண்டு கொண்டிருந்தனர் காணொளியாளர் விளக்கம் கொடுத்து கொண்டிருந்தார் காலை நிலத்தில் வைக்க முடியாத அளவுக்கு வெப்பம் ஆனால் அவர்கள் எவ்வளவு நேரமாக நிலத்தில் உருண்டு கொண்டிருக்கிறார்கள் இதுவே தான் கடவுளின் சக்தி☹️
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
மேலைநாட்டு குடிமக்களின் வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற ஈழ தமிழ் வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர்கள் திருகுறளையோ அல்லது தமிழ் பழமொழி ஒன்ற சொல்லிவிட்டார்கள் என்பதற்காக இனி அவர்கள் தங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கிய மேலைநாட்டு குடிமக்களின் முகத்தில் குத்திவிட்டார்கள் என்று எடுத்து கொள்ளலாம் மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஜெயலலிதாவுடன் ஊழல் மோசடியில் தண்டணை பெற்ற சசிகலாவையோ பழனிச்சாமியையோ தமிழர்கள் என்பதற்காக அதிகாரம் கொடுத்தால் கொள்ளை தான் அடிப்பார்கள் நான் இப்போது தமிழ் பழமொழிகளை பாடமாக்கி வைத்திருந்து மற்றவர்களுடன் கதைக்கின்ற போது எடுத்து அடித்து விடுகிறேன் நானும் சீமான் மாதிரி பச்சை தமிழன் தான் 🤣
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
இப்போது மம்மி டாடி மிக சாதாரணமாக உள்ளது ஐரோப்பாவில் இல்லை; என்பது உண்மை தான் 👍
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
உறவே சீமான் பிறப்பால் பச்சை தமிழன் என்று சாட்சி சொல்ல பத்து ஆயிரம் தமிழர்கள் வந்தால் ஸ்டாலின் பச்சை தமிழன் என்று சாட்சி சொல்ல நாற்பது ஆயிரம் தமிழர்கள் வருவார்கள் என்பதே நிலை.தமிழ் நாட்டை ஆண்ட அனைவருமே தமிழர்கள் தான். தமிழ்நாட்டை இதுவரை ஆளாத உதயநிதி சீமான் விஜய்யும் தமிழர்களே தங்களை தமிழர்களாக உணர்பவர்கள் தமிழர்கள் தான். இலங்கையில் தமிழர்களில் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்கள் தங்களை தமிழர்களாக உணரவில்லை கவனியுங்கள்
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
மலையாள சீமான் தெலுங்கர் நிர்மலா சீதாராமனை சந்திப்பது தமிழனை அடிப்பதற்காக
-
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவாரென மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதி
அனுரகுமார திசநாயக்கவின்ட ஆட்சி இப்ப என்பதால் நீதி அந்த மாதிரி இருக்கும் என்று பிரசாரம் செயய்கின்றார்களே
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
கிழக்குக் கடற்கரை சாலையில் கோடிகளில் சொகுசு பங்களா வாங்குவதற்கு அவர் ஈழதமிழர்களை வைத்து திரள்நிதி அரசியல் செய்யவில்லை.
-
'தமிழக பாஜக தலைவர்' - நயினார் தேர்வானதன் பின்னணி!
வாரத்தில் 5 நாட்களாவது ஜெயலலிதாவுக்கு முன் முதுகு குனிந்து வணங்கி உடற்பயிற்சிகள் செய்துவந்தால் இவர் அடைந்த பயன்கள் இவை
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
தமிழர்கள் திராவிட மரபினத்தவர்கள் என்பது வெளிப்படையானது. தமிழ் இனவெறி பேசுகின்ற சீமானோ திராவிட மலையாளத்தவர்.
-
'தமிழக பாஜக தலைவர்' - நயினார் தேர்வானதன் பின்னணி!
😂 ஓம் ஜெயலலிதாவுக்கு முன் முதுகு குனிந்து வணங்கி Exercise செய்யும் முக்கிய அமைச்சராக இருந்தவராம் அவா இறந்தபின்பு இவர் தேர்தலில் தோல்வி அடைந்த பின்பு கட்சி மாறினாராம். பாஜக மாநில தலைவர் போட்டியிடுபவர்கள் பத்து ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் மூன்று பருவங்கள் தீவிர உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாமே. ஏராளன் பதிந்த செய்தில் உள்ளது 👇 10 ஆண்டுகள் விதி குறித்து பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழ் கேட்டது. "கட்சியின் பொதுவான விதியாக இது உள்ளது. காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், நேரத்துக்கேற்றார் போல விதிகள் தளர்த்தப்படும்" எனக் கூறுகிறார் அவர். புதிய தலைவர் சீமானுடன் என்ன மாதிரி 🥰
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
இந்த அபாயத்தை உணர்ந்து தான் அங்கே ஒருவர் தமிழ்நாட்டில் இந்திய தேசியம் வளர்கின்றது என்று நிகழ்த்து காட்டிய அன்பு இளவல் அண்ணாமலை என்றும் உலகில் தமிழை வளர்க்கின்ற பாரத பிரதமர் என்றும் புகழாரம் பாடுகின்றார் .
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
அறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே கூறிவருகின்றோம் என்று சீமான் சொல்லும் போதே தெரிகின்றது ஆட்டுக்கு தாடியும் ஆளுனருக்கு அதிகாரமும் அவசியம் அற்றது என்று அண்ணா சொன்னதை இவர் அண்ணாவை ஏற்று கொண்டகாலம் தொடங்கி ஏற்று கொண்டுள்ளார் என்பது. தற்போது இந்திய தேசிய தலைவர் காமராசர் என்பவரை புழுகிதிரிகின்ற சீமான் இப்போது திமுக அண்ணாவை அறிஞர் அண்ணா என்றும் ஆளுனருக்குக்கு அவர் சொன்ன கருத்தையே ஏற்று கொண்டுள்ளார்
-
பாமக பொதுக்குழுவை கூட்டும் அன்புமணி? புதிய 'தலைவர்' பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் அதிரடி நீக்கம்?
இது ஒரு சாதி வெறி கட்சி . குடும்ப அதிகார போட்டியில் பிளவுபட்டு உடைந்து போனால் தமிழ்நாட்டுக்கு ஆரோக்கியம் தானே 🙌
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
சீமான் இது பற்றி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். ஆட்டுக்கு தாடியும் ஆளுனருக்கு அதிகாரமும் அவசியம் அற்றது என்று அறிஞர் அண்ணா (திமுக தலைவர்) காலத்தில் இருந்தே கூறிவருகின்றோம்
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
அப்படியானால் சரி உறவே இவர் அண்ணாமலையை புகழ்ந்து பேசுவது மோடி தமிழை பரப்புகின்றார் என்று புகழ்வது என்பவற்றை பார்த்தால் நீங்கள் முன்பு சொன்ன பிஜேபி பி ரீம் என்பது போல் தான் இருக்கின்றது.
-
இந்தியா தற்போது மாறிவிட்டது"ஜேவிபியின் நிலைப்பாடு" குறித்து ரில்வின் சில்வா
2024 செப்ரெம்பரில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து ஜேவிபி தான் தலைகீழாக மாறிவிட்டது.