Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. 🤣 வெளிநாட்டில் நாங்கள் கதைக்கின்ற தமிழில் எழுதி இருக்கிறார்கள் அக்கினி குஞ்சு நடத்துபவர்களும் வெளிநாட்டில் இருப்பவர்களாக இருக்கலாம்
  2. 🤣 அவர் சீமான் கட்சியின் உண்மை நிலையை உணர்ந்துள்ளார் சீமான் போற்றுகின்ற இந்திய ஒருமைபாட்டு தலைவர்கள் எல்லாமே ஆப்பு அடிப்பவர்களாக இருக்கின்றனர் இன்னொரு சீமானின் தலைவர் இருக்கின்றார் ஹெச்.ராஜா என்று சீமானும் அவர் மாதிரியே நெற்றியில் வர்ணம்அடித்துள்ளார்.
  3. தமிழ் நாட்டை பத்திரிகையாளர்கள் முன்பு எவ்வளவு அசிங்கமாக தனது பாலியல் வன்கொடுமை வெற்றியை தெரிவிக்கின்றார் என்பதை பார்த்திருப்பீர்கள்.இவரின் கட்சி தமிழ்நாட்டிற்கு அவமானம் 💯 ✅
  4. நிச்சயமாக…. இப்போதே எதிர்வு கூறுகிறேன்… விஜி அண்ணி மீண்டும் மிரட்டி வழக்கை வாபஸ் வாங்க வைக்கப்படுவார், அல்லது பணத்தை கொடுத்து கோர்ட்டுக்கு வெளியே இருதரப்பும் சமாதானம் ஆகி விட்டனர் என முடிப்பார்கள். இதனால்தான் இந்திய உச்சநீதிமன்றம் மாமா வேலை பார்க்கிறது என எழுதினேன். நீங்கள் சொன்னது தான் இப்போது நடந்துள்ளது. இனி சீமானை எதிர்த்து போராட போவதில்லை என்று அண்ணி விஜயலட்சுமி சொல்லிவிட்டாராம் பாலியல் வன்கொடுமையாளர் சீமானின் வெற்றி
  5. அண்டர்கவர் Op செய்து - இரகசிய கொமாண்டோ நடவடிக்கை எடுக்க இருந்தாரா? பலர் அந்த போலி மோசடி வேலையை கண்டித்தார்கள் உறவு வீரபையனும் கண்டித்தார் இவர் சீமான் விடயத்தில் இப்போது இருப்பது போன்றே இருந்தார். Johnny English இரசித்து பார்க்கலாம் ஆனால் பாலியல் வன்கொடுமை செய்பவர் அக்சன் ஏஜென்ட்டாக நடித்தால் வெறுப்பு தான் வரும்
  6. ஓம் எல்லாவற்றிலும் கண்ணியமான பண்பான தலைவர் சீமான் அண்ணி விஜலட்சுமியிடம் மட்டும் வன்கோடுமை செய்திருப்பார் என்பதை அவர் ஏற்க முடியாமல் தற்போது உள்ளார்
  7. வழக்கை இவ்வளவு காலம் இழுத்தடித்தது சீமான். கடைசியாக கூட பொலிஸ் அனுப்பியுள்ள சம்மனுக்கு போகவேண்டும் என்றால் கூட நான் போக மாட்டேன் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று வழக்கம் போல முதலில் வாய் சவடால் விட்டவர் பின்பு சென்றவர். தனி மனித ஒழுங்கம் மகான் சீமானின் புகழைக் கெடுப்பதற்காக திட்டமிட்டு வழக்கை இழுத்தடிப்பது திராவிட சதி என்று தம்பிகள் மத்தியில் பிரசாரம் நடைபெறுகினறது. சீமானின் ஒழுக்கம் உள்ளவர் என்று தமிழர்களுக்கு காட்டுவதற்காக பத்திரிக்கையாளர்கள் கூட்டம் நடைபெறுகின்ற போது பெண்களை இவருக்கு பின்னால் அடுக்கி நிற்கவைத்து படம் காட்டுகிறார்கள் 🤣
  8. கொகேயின் பாவனையாளர்கள் திருந்த வாய்புகள் அதிகம். வெளிநாடுகளில் வாழ்கின்ற ஈழதமிழ் சீமான் ஆதரவாளர்களின் உண்மை நிலை அது தான். சீமான் கத்திகொண்டு கேட்பாராம் கருணாநிதியின் மகனா ( ஸ்ராலின் ) அல்லது பிரபாகரனின் மகனா ( அது இவர் தானாம் ) பார்ப்போமா பார்ப்போமா உடனே ஈழதமிழர்கள் ஒரு டோஸ் ஏத்திய நிலைக்கு சென்றுவிடுவார்களாம் Island சொன்ன மாதிரி இவர் ஒரு போதுமே ஆட்சி அதிகாரத்துக்கு வரப்போவது இல்லை நஞ்சை விதைத்து பாதிப்பை ஏற்படுத்துகின்றார்.
  9. ஆம்…இதுவரை இரு கட்சிகளும் கடைபிடித்த மாறா வெளியுறவு கொள்கையை டிரம் தூக்கி குப்பையில் போட்டு விட்டார். அமெரிக்காவிற்கு உக்ரைனை தொடர்ந்து ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் உக்ரைனில் அமெரிக்காவின் அரசியல் , military tradition ஒத்துப்போகிறது என்றும் அமெரிக்கா உக்ரேனியர்களின் பக்கம் இருப்பதுதான் விலக்க முடியா முடிவு என்றும் பிரான்சு அதிபர் சொல்லியுள்ளார். இனி கங்கேரி பங்காளி ரம்பின் காலிலும் விழுத்து கும்பிடும் படி சொல்லும்.
  10. தமிழ் தமிழ் என்று பேய்காட்டிவிட்டு தமிழ்நாட்டில் தனது மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பித்ததையே கண்டுகொள்ளாதவர்கள் தனது பாலியல் வல்லுறவை சீமான் ஒத்துகொண்டாலும் கண்டுகொள்ள போவது இல்லை.
  11. டொனால்ட் ரம்பின் அருவருப்பான நடத்தையால் விளாடிமிர் பூடின் மகிழ்ந்திருப்பார் யாழ் நுணாவிலானாலும் விளாடிமிர் பூடின் உறுதியாக மகிழ்ந்திருப்பார்
  12. சீமானுக்கு மட்டும் சட்டம் விதிவிலக்காக செயல்பட வேண்டும் என்று தம்பிகள் எதிர்பர்க்கின்றனர்.
  13. வாவ் 🙆‍♂️ தகவலலுக்கு நன்றி நீலாங்கரை என்பது பெரும் செல்வந்தர் வசிக்க கூடிய பகுதி. ஈழதமிழர்களிடம் இருந்து பெற்ற திரள்நிதி மூலம் செல்வந்தரான சீமான் அங்கே செற்றிலாகி உள்ளார். டொனால்ட் ரம்முக்கும் காசாவை இப்படி ஒரு செல்வந்தர்கள் வாழும் பகுதியாக உருவாக்கும் திட்டம். இப்படிபட்ட சீமான் தான் ஊழல் அற்ற நல்லாட்சியை தமிழ்நாட்டில் அமைக்க போகின்றார்.தனி மனித ஒழுக்கம் கூட தலைவருக்கு கிடையாது அண்ணி விஜயலட்சுமியின் நிலை
  14. பூட்டின் மாதிரி அவர் ஆதரவாளர்களுக்கும் ஆசை உக்ரேனை பூட்டின் ஆக்கிரமித்து விட வேண்டும் என்று
  15. நீங்கள் சொல்வது மிக சரி. செய்திகளில் நான் கவனமாக அவதானித்தேன். கம்யுனிச ஆக்கிரமப்பின் கீழ் முன்பு இருந்த யேர்மனின் கிழக்கு பகுதி தொகுதிகளில் பேர்லின் தலைநகர தொகுதியை தவிர இனவெறி AFD கட்சி மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் 43 வீதம் வாக்குகளை பெற்றுள்ளது.கம்யுனிச ஆக்கிரமப்பின் கீழ் வாழ்ந்த யேர்மனிய மக்கள் ஏன் இனவெறி சிந்தனை பெற்றார்கள் என்பது விளங்கவில்லை.யேர்மன் மேற்கு பகுதிகளில் இனவெறி AFD கட்சி தோல்வி அடைந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது 16 -18 வீதம் வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் பிரித்தானியாவில் இனவாதிகள் 16 வீதம் பெறுவார்களா தமிழ்நாட்டில் சீமான் இவ்வளவு வாக்குகள் பெற்று கொள்ள முடியாது. ஈரோடு இடை தேர்தலில் மற்ற கட்சிகள் போட்டியிடாததால் பிஜேபி அதிமுக வாக்குகள் அவருக்கு கிடைத்தபடியால் 15 வீதம் வந்தது இனவெறியை நிராகரிக்கும் தமிழ்நாட்டு பிரித்தானிய மக்கள் உயர் மக்கள்👍
  16. சஞ்சய் இராமசாமி யார் என்று எனக்கு தெரியவில்லை மேலே உள்ள கருத்தை படித்துவிட்டு நானும் விழுத்து விழுந்து சிரித்தேன் சீமான் தான் இப்படியான நிலைக்கு கொண்டு வந்திருப்பார் என்பது எனது நம்பிக்கை
  17. நாங்களா 💪 ஜனநாயக நாடுகளில் வாழ்கின்ற ஜனநாயக முறைமைகளை நிராகரிப்போர் சங்கத்தவர்கள்
  18. பிரச்னை இல்லை ஆனால் ஹீப்ரு மொழியை சொந்தமாக கொண்ட யூத மதத்தை பின்பற்றுகின்ற யூத இன மக்கள் இருக்கின்றார்கள் . இங்கே இலங்கை முஸ்லிம் இன மக்கள் இலங்கை தமிழ் இனத்து மக்களின் மொழியை அல்லவா பேசுகின்றனர்
  19. அண்ணா யூத இன மக்கள் யூத மதத்தை பின்பற்றுகின்றனர்.பெர்சிஷ் இன மக்கள் முஸ்லிம் மதத்தை பின்பற்றுகின்றனர் . இலங்கை தமிழ் இன மக்கள் இந்து ,கிறிஸ்தவம், முஸ்லிம் மதங்களை பின்பற்றுகின்றனர். இதில் முஸ்லிம் மதங்களை பின்பற்றுகின்ற தமிழர்களுக்கு மட்டும் ஏன் தனி இனத்துக்கான அடையாளம் என்று முஸ்லிம் மதம். முஸ்லிம். ஒரு மதம் தானே அந்த முஸ்லிம் மதத்தை பின்பற்றும் தமிழர்களில் மதங்களை நிராகரிக்கும் சிலர் உருவானால் அவர்கள் இன அடையாளம் முஸ்லிமா பெர்சிஷ்களில் முஸ்லிம் மதத்தை நிராகரிப்பவர்கள் இருக்கின்றனர்.
  20. 🤣 வெளியேறுவதற்கு கொஞ்சமும் மனம் இல்லாமல் இழுத்து இழுத்து கொண்டிருக்கும் போதே நினைத்தேன். மக்களுக்கு நன்மை செய்தவர் ஊழல் ஜெயலலிதா என்று சொன்னவராம்.
  21. நானும் நினைத்தேன் நேற்று தான் உறவு வீரபையன் சொன்னார் 👇 காளிய‌ம்மாள் விச‌ய‌த்தில் நான் எப்ப‌வும் காளிய‌ம்மாள் ப‌க்க‌ம் தான்......................காளிய‌ம்மாள் துரோகி சீமான் முதுகில் குத்தி விட்டா என்று எவ‌ன் சொன்னாலும் அவ‌ர்க‌ளின் கோம‌ன‌ம் உருவி தொங்க‌ விட‌ப் ப‌டும்
  22. நல்லது நடந்தால் ஆண்டவரால் நடைபெறுகின்றது மோசமான செயல்கள் நடைபெறுகின்ற போது ஆண்டவர் பேச்சே வரமட்டுது 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.